என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நீங்களும் மாடலிங்காக வேண்டுமா..? வாருங்கள்..!

நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ விளம்பர பலகைகளயும், அதில் வரும் கதாபாத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் மனதுக்கு பிடித்த நடிகர், நடிகைகள், மாடல்கள், கிரிக்கெட் ஸ்டார்கள், அரசியல்வாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள், மற்றும் இன்னும் பல...

இந்த விளம்பர பலகைகள் மரத்தில் செய்தது போக இப்பொழுது டிஜிடலில் மாறிவிட்டது என்பதும் தெரிந்த விஷயமே.

இதையெல்லாம் பார்க்கும் பொழுது எப்போதாவது நம்முடைய மனதிலும் ஒரு சிறிய ஆசை தோன்றி மறைந்திருக்கும்.. அந்த விளம்பரத்தில் வரும் கதாபாத்திரத்தில் நம்மை நாமே கற்பனை செய்துக்கொண்டும் எண்ணிகையில்லா மக்களின் பார்வை தம்மீது படும் என்ற சிற்சில சந்தோஷத்திலும் உலா வரும் மக்களை அன்றாடம் பார்த்துக்கொண்டும் இருக்கிறோம்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வந்து விட்டது ஒரு புதிய வலைத்தளம்.

http://www.photofunia.com

mainpage

மேலே குறிப்பிட்ட வலைத்தளத்திற்குள் சென்றால்.. நிறைய/பல வகையான படங்கள் கொண்ட பக்கம் தோன்றும்.. அதில் தாங்களுக்கு உரிய/பிடித்தமான படத்தை கிளிக் செய்தால்

submain

மேலே குறிப்பிட்ட பிரவுசில் கிளிக் செய்து உங்களுடைய புகைப்படத்தை தேர்வு செய்தவுடன்...

தாங்கள் விருப்பபட்ட வகையில் நீங்களும் மாடலிங்காக மாறி பிரிண்ட் போட்டு வீட்டு சுவற்றில் மாட்டி வைக்கலாம்.. அல்லது இதோ பார் நானும் விளம்பரபத்தில் நடிக்கிறேன் என்று தெரிந்தவர்களுக்கு/ காதலிக்கு மின்னஞ்சல் மூலமோ அல்லது பிரிண்ட் எடுத்து கூரியர் மூலமோ அனுப்பி மகிழலாம்..

முக்கியம்: உங்களுடைய படம் JPEG, GIF,  PNG Format - ல் இருக்க வேண்டும், அதனுடைய அளவு 2MB க்கு மேல் இருக்க கூடாது

For Example:on wall

பி.கு.: தாங்கள் அனுப்பியது போலி என்று கண்டறிந்து அடிக்க வந்தால்.. கண்டிப்பாக என்னுடைய மின்னஞ்சலை கொடுக்க வேண்டாம்.. அதற்கு நான் பொருப்பு இல்லை.. 

26 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 25 January, 2009 17:11  

ஆஹா

தகவல் - அருமை.

அப்துல்மாலிக் 25 January, 2009 17:15  

ரொம்ப நன்றிங்கப்பு.. முதல் ஆளா வந்து தகவல் சொன்னதுக்கு

S.A. நவாஸுதீன் 25 January, 2009 17:31  

என்ன ஒரு அருமையான தகவல். அப்துல் மாலிக் உனக்கு நிகர் நீயேதான். இது போல் தகவல்கள் உனக்கு மட்டும் தான் கிடைக்கிறது. வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் 25 January, 2009 17:37  

//Syed Ahamed Navasudeen said...
என்ன ஒரு அருமையான தகவல். அப்துல் மாலிக் உனக்கு நிகர் நீயேதான். இது போல் தகவல்கள் உனக்கு மட்டும் தான் கிடைக்கிறது. வாழ்த்துக்கள்//

நன்றி தலிவரே தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்..
ஏதோ தெரிஞ்ச‌தை share பண்ணிக்கிறேன்..

தேவன் மாயம் 25 January, 2009 18:15  

உங்க லின்க்கை புக் மார்க் பண்ணிவிட்டேன்!!!

அப்துல்மாலிக் 25 January, 2009 18:23  

//thevanmayam said...
உங்க லின்க்கை புக் மார்க் பண்ணிவிட்டேன்!!!//

ஹா ஹா நன்றி தேவா, நல்லதுதானே..

இராகவன் நைஜிரியா 25 January, 2009 18:38  

நல்ல தகவல்கள்...

வாழ்த்துக்கள்... தொடருட்டும் உங்கள் இப்பணி

சி தயாளன் 25 January, 2009 19:02  

ம்..ஆனால் உங்கள் படத்தை அங்கே சேமிக்க அனுமதிக்க வேண்டாம். அந்த option ஐ unclick பண்ணவும்..

அ.மு.செய்யது 25 January, 2009 21:22  

ஓஹ்..நாந்தான் லேட்டா...

அ.மு.செய்யது 25 January, 2009 21:22  

நீங்களும் மாடலிங்காக வேண்டுமா ???

தோ வந்துட்டோம்...ஆஹா.நமக்கு இப்படி ஒரு வாய்ப்பா ?

அ.மு.செய்யது 25 January, 2009 21:24  

//தாங்கள் விருப்பபட்ட வகையில் நீங்களும் மாடலிங்காக மாறி பிரிண்ட் போட்டு வீட்டு சுவற்றில் மாட்டி வைக்கலாம்//

ஒரு பாதுகாப்பு க‌ருதி, நான் க‌ண்ணாடியே பாக்குற‌தில்ல‌..இதுல‌ இது வேற‌யா..

ந‌ல்லா கிள‌ப்புறாங்க‌ய்யா...பீதிய‌..

அ.மு.செய்யது 25 January, 2009 21:26  

கொஞ்ச‌ம் சீக்கிர‌மா வ‌ந்துர்ந்தா ஒரு கும்மிய‌ போட்ருக்கலாமோ..பரவாயில்ல அடுத்த பதிவில பாத்துக்கறேன்.

அ.மு.செய்யது 25 January, 2009 21:29  

//பி.கு.: தாங்கள் அனுப்பியது போலி என்று கண்டறிந்து அடிக்க வந்தால்.. கண்டிப்பாக என்னுடைய மின்னஞ்சலை கொடுக்க வேண்டாம்.. அதற்கு நான் பொருப்பு இல்லை.. //

ஸ்டாடிங் எல்லாம் நல்லா தான் இருக்கு..ஆனா பினிசிங் சரியில்லியேப்பா...

அ.மு.செய்யது 25 January, 2009 21:31  

மொத்தத்தில் இண்ட்ரஸ்டிங் பதிவு...புது தகவல்...

வாழ்த்துக‌ள் அஃப்ஸ‌ர். !!!!

நட்புடன் ஜமால் 26 January, 2009 06:47  

அஃப்ஸர் இல்லப்பா

அபுஅஃப்ஸர்.

புதியவன் 26 January, 2009 08:51  

//நீங்களும் மாடலிங்காக வேண்டுமா...?//

எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லீங்க...

புதியவன் 26 January, 2009 08:52  

நல்ல தகவல் அபுஅஃப்ஸர்...

புதியவன் 26 January, 2009 08:53  

//பி.கு.: தாங்கள் அனுப்பியது போலி என்று கண்டறிந்து அடிக்க வந்தால்.. கண்டிப்பாக என்னுடைய மின்னஞ்சலை கொடுக்க வேண்டாம்.. அதற்கு நான் பொருப்பு இல்லை.. //

இப்படியெல்லாம் பொறுப்பில்லாம பேசப்படாது...

அப்துல்மாலிக் 26 January, 2009 10:32  

//அ.மு.செய்யது said...
கொஞ்ச‌ம் சீக்கிர‌மா வ‌ந்துர்ந்தா ஒரு கும்மிய‌ போட்ருக்கலாமோ..பரவாயில்ல அடுத்த பதிவில பாத்துக்கறேன்//

யப்பா தப்பித்தேன்.. இல்லே கும்மியடிச்சிருப்பீங்க...
ஹெஹெ நன்றிங்கோ

அப்துல்மாலிக் 26 January, 2009 10:33  

//அ.மு.செய்யது said...
//பி.கு.: தாங்கள் அனுப்பியது போலி என்று கண்டறிந்து அடிக்க வந்தால்.. கண்டிப்பாக என்னுடைய மின்னஞ்சலை கொடுக்க வேண்டாம்.. அதற்கு நான் பொருப்பு இல்லை.. //

ஸ்டாடிங் எல்லாம் நல்லா தான் இருக்கு..ஆனா பினிசிங் சரியில்லியேப்பா...//

எப்படிங்கண்ணா ஸ்வீட்டோடு முடிக்கனுமா, நன்றி தாங்கள் வாழ்த்துக்கு

அப்துல்மாலிக் 26 January, 2009 10:35  

//புதியவன் said...
//பி.கு.: தாங்கள் அனுப்பியது போலி என்று கண்டறிந்து அடிக்க வந்தால்.. கண்டிப்பாக என்னுடைய மின்னஞ்சலை கொடுக்க வேண்டாம்.. அதற்கு நான் பொருப்பு இல்லை.. //

இப்படியெல்லாம் பொறுப்பில்லாம பேசப்படாது...//

அப்புறம் நீங்களெல்லாம் அடிவாங்கினா யாருதான் பொறுப்பு... ம்ம் நன்றி புதியவன் வழ்த்துக்கு

அப்துல்மாலிக் 26 January, 2009 10:36  

//இராகவன் நைஜிரியா said...
நல்ல தகவல்கள்...

வாழ்த்துக்கள்... தொடருட்டும் உங்கள் இப்பணி//

நன்றி தாங்களின் பின்னூட்டத்திற்கு..
தாங்களின் ஊக்குவிப்பால் பணிகள் தொடரும்

அப்துல்மாலிக் 26 January, 2009 10:37  

//’டொன்’ லீ said...
ம்..ஆனால் உங்கள் படத்தை அங்கே சேமிக்க அனுமதிக்க வேண்டாம். அந்த option ஐ unclick பண்ணவும்..//

நன்றி லொன்லீ தங்களின் வருகைக்கும் கருத்திக்கும், கொஞ்சம் புரியும்படியாக சொல்லவும்..

Bhaskar 26 January, 2009 10:52  

Excellent information...tks a lot

அப்துல்மாலிக் 26 January, 2009 11:14  

//bong apisar said...
Excellent information...tks a lot
//
நன்றி தாங்கள் கருத்துக்கும், வருகைக்கும்

பாலா 28 January, 2009 05:42  

en photovallam evan paarpan abu?
en ippadi aasaiya thodivudureenga


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே