என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

திருமண வாழ்க்கை.. கசப்பா?

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது...
ஏதோ ஒரு புண்ணியவான் சொல்லிவிட்டு சென்றது, இது மெய்யாலுமே உண்மையா? சரி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம், நிச்சயிக்கப்பட்டபிறகு.. அது எந்தளவிற்கு நரகமாவிடுகிறது என்பது ஒரு பொதுவான புலம்பல்.
"ஒரு மனிதன் திருமணம் ஆன பிறகுதான் அவன் முழுமையாகிறான்..." இது எந்தளவிற்கு சாத்தியமாகும்..
 
பொதுவாக காதலிக்கும்போதும், திருமணநாள் நிச்சயிக்கப்பட்டு அந்த நாள் நெருங்கி வரும்போது உ ள்ள பரவசம் இருக்கே... அதுக்கு எத்தனை பதிவு போட்டாலும் பற்றாது.சரி காதலிக்கும் போது உள்ள அதே நெருக்கம், புரிதல், அன்பு எல்லாமே கல்யாணத்திற்கு பிறகும் அதே % குறையாதஅளவுடன் தொடருதா?
கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டாலே பலபேருக்கு கசக்கும், ஒரு படத்தில் கூட கமல்ஹாசன் தனது பெயரை பம்மல் ஊவ்வே.. சம்பந்தம் என்று சொல்வார். நிறைய திரைப்படங்களில் கதாநாயகன்/நாயகியின் காதலை மட்டும் காட்டிவிட்டு படத்தை முடித்துவிடுகிறார்கள்... அதற்கு பிறகுதான் உண்மையான காதலும் சமுதாயத்தில் பல சிக்கல்களை எதிர்த்து போராடும் வாழ்க்கையும் இருக்கு, இன்னும் பல திரைப்படத்தில் கூட இதைம் காட்டியிருப்பார்கள்.

அப்போ தீவிரமாக காதலித்து, சமுதாயத்தை எதிர்த்தும்  பெற்றோர்களும் மற்ற உறவிணர்களும் தேவையில்லை என்றும் செய்து கொள்ளும் திருமணம் ஏன் அதே காதலோடு இருப்பதில்லை.. அப்போ அவர்கள் காதலித்தது வெறும் Infatuation தானா? வெறும் ஆசைதானா?

சரி அதெல்லாம் இருக்கட்டும்

வாழ்க்கையில் திருமணம் செய்துக்கொண்டு வாழ்க்கை நடத்தும் சில/பல குடும்பத்தலைவர்/ தலைவிகள் படும்பாட்டை இங்கே ச்சும்மா நகைச்சுவையாகவும்..., கற்பனையாகவும்...கீழே..

இப்பொழுதும்.. எப்போதும் வாழ்க்கையில் ஒன்றாகவே இருக்க விரும்புவார்கள்..

marraige2

ஒரே வழியில் வாழ்க்கைப்பயணத்தை நடத்த திட்டமிடுவார்கள்
marraige3
 
ஒருவருக்கொருவர் அழகான? புனை பெயர் கொண்டு அழைத்துக்கொள்வார்கள்
marraige1
இருவரும் ஒன்றாகவே இணைந்து Shopping பண்ணுவதற்கு முடிவுவெடுத்து நடத்தியும் காட்டுவார்கள்
marraige4
 
ஒரே சேனலை TV லே பார்ப்பதற்கு விருப்பப்படுவார்கள்
marraige5

மரியாதையோடு பிரச்சினைகளை விவாதம் பண்ணி அதில் தீர்வு காண முயலுவார்கள்

marraige6
 
ஒன்றாக குளிப்பதில் அலாதி பிரியம் இவருக்கு
marraige11
 
வீட்டிற்கு வரும்போது அவரின் செருப்பை கொண்டுவர மறக்கமாட்டார்
marraige7
 
எப்போவும்.. எங்கேயும் அவருடைய மணைவியின் நினைவுலேயே இருப்பார்..!
marraige8
அலுவலக வேலைகளின் மெய்மறந்து இருப்பார்.. அதனால் அலுவலகத்தை விட்டு போக மனது வராது..
marraige9
அமைதியாக கணவரின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருப்பார் marraige10

நீங்களும் கார சாரமாக, சூடாக, கூலாக தாங்களின் விவாதங்களை பின்னூட்டமாக சொல்லலாமே..
இதன் மூலம் திருமணம் செய்ய போறவங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும்... திருமணமானவர்களுக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்குமே.......!!

89 கருத்துசொல்ல:

அ.மு.செய்யது 11 February, 2009 09:50  

உள்ளேன்.......

அ.மு.செய்யது 11 February, 2009 09:50  

நான் தான் பர்ஸ்டா...??

அ.மு.செய்யது 11 February, 2009 09:52  

படிக்க சொல்லோ டிஸ்டப் பண்ணாதீங்க...படிச்சிட்டு வரேன்.

அப்துல்மாலிக் 11 February, 2009 09:52  

welcome syed

அ.மு.செய்யது 11 February, 2009 09:53  

//"ஒரு மனிதன் திருமணம் ஆன பிறகுதான் அவன் முழுமையாகிறான்..." //

அப்ப தான் கீழ்ப்பாக்கத்தில் ப்ஃரீயா அட்மிஸன் கிடைக்கும்.

அ.மு.செய்யது 11 February, 2009 09:58  

//நிறைய திரைப்படங்களில் கதாநாயகன்/நாயகியின் காதலை மட்டும் காட்டிவிட்டு படத்தை முடித்துவிடுகிறார்கள்...//

ஒருவேள லைட் அமந்தவுடனே அடுத்த நாள் சூரிய உதயத்த காமிப்பாங்களே..

அத தான சொல்றீங்க..உங்க உள்ளக்குமுறல் தெரியுது.

அ.மு.செய்யது 11 February, 2009 10:02  

//அப்போ தீவிரமாக காதலித்து, சமுதாயத்தை எதிர்த்தும் பெற்றோர்களும் மற்ற உறவிணர்களும் தேவையில்லை என்றும் செய்து கொள்ளும் திருமணம் ஏன் அதே காதலோடு இருப்பதில்லை..//

காதலனோடு இருக்கறதுக்கே கஷ்டம்..இதுல காதலோடு எப்படி இருக்கிறது..

அ.மு.செய்யது 11 February, 2009 10:07  

//ஒருவருக்கொருவர் அழகான? புனை பெயர் கொண்டு அழைத்துக்கொள்வார்கள்//

"என் உயிரே !!!!" அப்டினா........

மக்கா இதைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு,கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.

அபுஅஃப்ஸர்,
பழைய எண் 420..புதிய எண்:?????????
விவேகானந்தர் தெரு,
உடான்ஸ் கால‌னி,
அபேஸ் ந‌க‌ர்,
டூபாகூர் மாவ‌ட்ட‌ம்.
துபை.

அ.மு.செய்யது 11 February, 2009 10:10  

//மரியாதையோடு பிரச்சினைகளை விவாதம் பண்ணி அதில் தீர்வு காண முயலுவார்கள்//

இறுதி மரியாதையா ???

அப்துல்மாலிக் 11 February, 2009 10:12  

//அ.மு.செய்யது said...
//ஒருவருக்கொருவர் அழகான? புனை பெயர் கொண்டு அழைத்துக்கொள்வார்கள்//

"என் உயிரே !!!!" அப்டினா........

மக்கா இதைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு,கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.

அபுஅஃப்ஸர்,
பழைய எண் 420..புதிய எண்:?????????
விவேகானந்தர் தெரு,
உடான்ஸ் கால‌னி,
அபேஸ் ந‌க‌ர்,
டூபாகூர் மாவ‌ட்ட‌ம்.
துபை
//
எத்தனாம் நம்பர் பஸ்லே ஏறனும்கோ

அ.மு.செய்யது 11 February, 2009 10:12  

முட்டாள்களிடம் விவாதம் உங்கள் நேரத்தை வீணாக்கும்.

அறிவாளிகளிடம் விவாதம் உங்கள் மூக்கை உடைக்கும்.

அதனால தான் சொல்றேன்..ஆர்குயுமென்ட் ஏ வேணாம்பா...ப்ஃரீயா விடுங்க..

அ.மு.செய்யது 11 February, 2009 10:14  

//எத்தனாம் நம்பர் பஸ்லே ஏறனும்கோ//

அத நீங்களே சொல்லிடுங்கோ..

ஏன்னா எங்களுக்கெல்லாம் "காலே" டாக்ஸி..

அ.மு.செய்யது 11 February, 2009 10:16  

//எப்போவும்.. எங்கேயும் அவருடைய மணைவியின் நினைவுலேயே இருப்பார்..!//

யார் அந்த‌ அவ‌ர்...யாருடைய‌ ம‌னைவி..???

அ.மு.செய்யது 11 February, 2009 10:18  

//அலுவலக வேலைகளின் மெய்மறந்து இருப்பார்.. அதனால் அலுவலகத்தை விட்டு போக மனது வராது..//

இந்த விசயம் அவுகளுக்கு தெரியுமா ??

அப்துல்மாலிக் 11 February, 2009 10:18  

//அ.மு.செய்யது said...
//எப்போவும்.. எங்கேயும் அவருடைய மணைவியின் நினைவுலேயே இருப்பார்..!//

யார் அந்த‌ அவ‌ர்...யாருடைய‌ ம‌னைவி..???
//

ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

cute baby 11 February, 2009 10:18  

romba anupavamo

அ.மு.செய்யது 11 February, 2009 10:19  

தனியா டீ ஆத்த விட்டுட்டாங்களே !!! அட யாராவது
சண்டைக்கு வாங்கப்பா...

அப்துல்மாலிக் 11 February, 2009 10:20  

//cute baby said...
romba anupavamo
//

ஹ்ஹ்ம்ம் என்னத்த சொல்றது....
நன்றி தாங்கள் வருகைக்கு

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:21  

//
அப்போ தீவிரமாக காதலித்து, சமுதாயத்தை எதிர்த்தும் பெற்றோர்களும் மற்ற உறவிணர்களும் தேவையில்லை என்றும் செய்து கொள்ளும் திருமணம் ஏன் அதே காதலோடு இருப்பதில்லை.. அப்போ அவர்கள் காதலித்தது வெறும் Infatuation தானா? வெறும் ஆசைதானா? //

இதை infatuation என்று சொல்ல முடியாது.

ஒருவர் மேல் அன்பு பாராட்டும் போது அவரின் தவறுகள் கண்களை மறைக்கின்றன. காதலிக்கும் போது, இந்த காதல் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இருப்பார்கள். இருவரின் நல்ல குணங்கள் மட்டும் கண்ணுக்கு தெரிகின்றது. கல்யாணம் முடிந்த பின், அவர்களுக்கு நிஜ வாழ்க்கை புரிகின்றது.

காதல் என்பதின் புரிதல் இல்லாத போதுதான், இந்த மாதிரி கஷ்டங்கள் ஏற்படும்.

அ.மு.செய்யது 11 February, 2009 10:21  

//cute baby said...
romba anupavamo
//

கம்பெனி சீக்ரட்டா இப்படி ஓப்பனா கேக்கப்பிடாது.

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:22  

// அமைதியாக கணவரின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருப்பார் //

ஒடு மீன் ஓட உறு மீன் வருமளவு வாடியிருக்குமாம் கொக்கு...

அது போல...

அ.மு.செய்யது 11 February, 2009 10:23  

//இராகவன் நைஜிரியா said...
ஒருவர் மேல் அன்பு பாராட்டும் போது அவரின் தவறுகள் கண்களை மறைக்கின்றன. காதலிக்கும் போது, இந்த காதல் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் இருப்பார்கள். இருவரின் நல்ல குணங்கள் மட்டும் கண்ணுக்கு தெரிகின்றது. கல்யாணம் முடிந்த பின், அவர்களுக்கு நிஜ வாழ்க்கை புரிகின்றது.

காதல் என்பதின் புரிதல் இல்லாத போதுதான், இந்த மாதிரி கஷ்டங்கள் ஏற்படும்.
//

உண்மையிலே இந்த‌ மாதிரி சொல்ல‌ ஆள் இல்லாம‌த் தாங்க‌ எல்லாம் க‌ஷ்ட‌ங்க‌ளும்.
அடிக்க‌டி இந்த‌ மாதிரி சொல்லுங்க‌ த‌லைவ‌ரே !!!!
கேட்டுக்குறுவோம்.

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:25  

// இருவரும் ஒன்றாகவே இணைந்து Shopping பண்ணுவதற்கு முடிவுவெடுத்து நடத்தியும் காட்டுவார்கள் //

ஆமாம்... ஒன்றாக இணைந்து ஷாப்பிங் செய்வார்கள்... மனைவி வாங்குவார், கணவன் காசு கொடுப்பார்.

அப்துல்மாலிக் 11 February, 2009 10:26  

//இராகவன் நைஜிரியா said... காதல் என்பதின் புரிதல் இல்லாத போதுதான், இந்த மாதிரி கஷ்டங்கள் ஏற்படும்//

நல்ல விளக்கம் ராகவா அண்ணாத்தே..
புரிதல் இல்லையேல் பிரச்சினைகள் உருவாகும்

// ஏன் உங்க பிளாக் திறக்கமுடியலே// Please recheck it or re post it

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:27  

// அ.மு.செய்யது said...

உண்மையிலே இந்த‌ மாதிரி சொல்ல‌ ஆள் இல்லாம‌த் தாங்க‌ எல்லாம் க‌ஷ்ட‌ங்க‌ளும்.
அடிக்க‌டி இந்த‌ மாதிரி சொல்லுங்க‌ த‌லைவ‌ரே !!!!
கேட்டுக்குறுவோம். //

வஞ்சக புகழ்ச்சி அணி இல்லீங்களே...

அப்துல்மாலிக் 11 February, 2009 10:28  

//இராகவன் நைஜிரியா said...
// இருவரும் ஒன்றாகவே இணைந்து Shopping பண்ணுவதற்கு முடிவுவெடுத்து நடத்தியும் காட்டுவார்கள் //

ஆமாம்... ஒன்றாக இணைந்து ஷாப்பிங் செய்வார்கள்... மனைவி வாங்குவார், கணவன் காசு கொடுப்பார்
//

அங்கேயும் அப்படிதானா

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:29  

// அபுஅஃப்ஸர் said...
// ஏன் உங்க பிளாக் திறக்கமுடியலே// Please recheck it or re post it //

அது நேத்து save பட்டன அழுத்துவதற்கு பதிலாக, பப்ளிஷ் பட்டன அழுத்திட்டேன்.

இன்னும் டிராப்ட்ல தான் இருக்கு.

சரி பண்ணிட்டு பதிவ போடறேன்.

Sorry for trouble.

அ.மு.செய்யது 11 February, 2009 10:29  

//இராகவன் நைஜிரியா said... //

அட சீரியஸா தாங்க சொன்னேன்..அபுஅஃப்ஸர கேட்டு பாருங்க...

cute baby 11 February, 2009 10:30  

nethu sun news partheegala?
kadhal vanthaley antha hormon matra seyalpattai tadukiratham
athano ennamo kadhal panum pothu nam seyal padey theriyatha pothu yethir kaala val kaiya theriya pohuthu

அப்துல்மாலிக் 11 February, 2009 10:30  

//இராகவன் நைஜிரியா said...
// அ.மு.செய்யது said...

உண்மையிலே இந்த‌ மாதிரி சொல்ல‌ ஆள் இல்லாம‌த் தாங்க‌ எல்லாம் க‌ஷ்ட‌ங்க‌ளும்.
அடிக்க‌டி இந்த‌ மாதிரி சொல்லுங்க‌ த‌லைவ‌ரே !!!!
கேட்டுக்குறுவோம். //

வஞ்சக புகழ்ச்சி அணி இல்லீங்களே...
//

பெரிய தலைகளுக்கெல்லாம் இந்த சந்தேகம் இருந்துக்கிட்டுதாங்க இருக்கு

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:32  

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// இருவரும் ஒன்றாகவே இணைந்து Shopping பண்ணுவதற்கு முடிவுவெடுத்து நடத்தியும் காட்டுவார்கள் //

ஆமாம்... ஒன்றாக இணைந்து ஷாப்பிங் செய்வார்கள்... மனைவி வாங்குவார், கணவன் காசு கொடுப்பார்
//

அங்கேயும் அப்படிதானா //

ASCII code மாதிரி... இது ஒரு குளேபல் செட்டிங்..

இதுக்கு ரீஜினல் செட்டிங் எல்லாம் கிடையாது...

எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி தான்.

I am the boss of this house. I have every right to do in this house. I got every permission from my wife to say so...

இத நீங்க கேள்விப்பட்டதில்லையா

அப்துல்மாலிக் 11 February, 2009 10:33  

//cute baby said...
nethu sun news partheegala?
kadhal vanthaley antha hormon matra seyalpattai tadukiratham
athano ennamo kadhal panum pothu nam seyal padey theriyatha pothu yethir kaala val kaiya theriya pohuthu
//

காதல் ஹார்மோனுக்கு தலைவர் பொறுப்பு கொடுத்துட்டாங்க அதான் அப்படி எல்லா ஹார்மோன்களையும் கட்டுப்படுத்துது..
நல்ல விளக்கம்.. அதுவும் காதலர் தினம் வரப்போகுதுலே...

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:33  

// அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
// அ.மு.செய்யது said...

உண்மையிலே இந்த‌ மாதிரி சொல்ல‌ ஆள் இல்லாம‌த் தாங்க‌ எல்லாம் க‌ஷ்ட‌ங்க‌ளும்.
அடிக்க‌டி இந்த‌ மாதிரி சொல்லுங்க‌ த‌லைவ‌ரே !!!!
கேட்டுக்குறுவோம். //

வஞ்சக புகழ்ச்சி அணி இல்லீங்களே...
//

பெரிய தலைகளுக்கெல்லாம் இந்த சந்தேகம் இருந்துக்கிட்டுதாங்க இருக்கு
//

என் தலை சின்னதுதாங்க...பெரிசு இல்லீங்கோ

இராகவன் நைஜிரியா 11 February, 2009 10:34  

அலுவலகத்திற்கு போக வேண்டும்..

இன்று சரியான ஆணி இருக்கு...

அதனால் எப்ப முடியுதோ அப்ப வந்து பின்னூட்டமிடுகின்றேன்.

அப்துல்மாலிக் 11 February, 2009 10:36  

//I am the boss of this house. I have every right to do in this house. I got every permission from my wife to say so...
//

இதுதான் அண்ணாத்தே International Law of Family Man என்பது

புதியவன் 11 February, 2009 10:37  

//திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது...
ஏதோ ஒரு புண்ணியவான் சொல்லிவிட்டு சென்றது,
இது மெய்யாலுமே உண்மையா?//

என்ன அபுஅஃப்ஸர் ஏனிந்த திடீர் சந்தேகம் உங்களுக்கு...?

அப்துல்மாலிக் 11 February, 2009 10:38  

//இராகவன் நைஜிரியா said...
அலுவலகத்திற்கு போக வேண்டும்..

இன்று சரியான ஆணி இருக்கு...

அதனால் எப்ப முடியுதோ அப்ப வந்து பின்னூட்டமிடுகின்றேன்.
//

முதலிலே போய் ஆணியை படுங்கிட்டு வாங்கோ.. காத்துக்கிட்டு இருக்கோம்

அப்துல்மாலிக் 11 February, 2009 10:38  

//புதியவன் said...
//திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது...
ஏதோ ஒரு புண்ணியவான் சொல்லிவிட்டு சென்றது,
இது மெய்யாலுமே உண்மையா?//

என்ன அபுஅஃப்ஸர் ஏனிந்த திடீர் சந்தேகம் உங்களுக்கு...?
//

வாங்க புதியவன்
எனக்கு இல்லீங்கோ எல்லோருக்குமே இது இருக்கு

cute baby 11 February, 2009 10:39  

sahothararey kadhalar thinam kadhaliku matum thana?
ella enraiya maivikuma?

அப்துல்மாலிக் 11 February, 2009 10:43  

//cute baby said...
sahothararey kadhalar thinam kadhaliku matum thana?
ella enraiya maivikuma?
//

என்னங்க இப்படி ஒரு கேள்வியை கேட்டுப்புட்டீஹ‌
காதலி என்பது அதிக பட்சம் 5௮ _ 8 வருஷம் தாங்க, மனைவி என்பவள் காலம் முழுவதும்.. ஆகையால் மனைவியை எப்போதும் போல் காதலி... அதுலே இந்த அவசர காலத்தில் தேடலில்.. காதலர் தினத்தை ஒரு காதலை நினைவுப்படுத்தும் தினமாக வெச்சிருக்காங்க‌

அ.மு.செய்யது 11 February, 2009 10:46  

//cute baby said...
nethu sun news partheegala?
kadhal vanthaley antha hormon matra seyalpattai tadukiratham
athano ennamo kadhal panum pothu nam seyal padey theriyatha pothu yethir kaala val kaiya theriya pohuthu
//

கொஞ்சம் தமிழ்ல டைப் பண்ணி சொல்லுங்களேன்.
தங்கிலிஷ்ல எழுதினத படிக்கறதுக்குள்ள மண்ட காயுது.

Kindly use the below URL to write in tamil,

http://www.higopi.com/ucedit/tamil.html

அப்துல்மாலிக் 11 February, 2009 10:48  

//அ.மு.செய்யது said...
//cute baby said...
nethu sun news partheegala?
kadhal vanthaley antha hormon matra seyalpattai tadukiratham
athano ennamo kadhal panum pothu nam seyal padey theriyatha pothu yethir kaala val kaiya theriya pohuthu
//

கொஞ்சம் தமிழ்ல டைப் பண்ணி சொல்லுங்களேன்.
தங்கிலிஷ்ல எழுதினத படிக்கறதுக்குள்ள மண்ட காயுது
//
also you can use

http://www.adiraijamal.com/unicode

அ.மு.செய்யது 11 February, 2009 10:49  

ஆஹா..இங்க இருக்க எல்லாரும் அனுபவசாலிகள் மாதிரி தெரியுது.

நான் தான் இன்னும் வளர வேயில்லையா..மன்னிச்சிருங்க...

cute baby 11 February, 2009 10:51  

enaku enoru santheham
pirivu kadhalai ennum athiha paduthuma?
ellai vilakuma?
enaku ennamo athihamakunu thonu uggaluku?

அப்துல்மாலிக் 11 February, 2009 10:58  

//cute baby said...
enaku enoru santheham
pirivu kadhalai ennum athiha paduthuma?
ellai vilakuma?
enaku ennamo athihamakunu thonu uggaluku?
//

எனக்கும் அதிகப்படுத்துதுனான் தோனுது

ஏங்க என்னை காதல் பற்றி பாடம் எடுக்க சொல்லுவீங்க போலிருக்கே... ம்ம்ம் நடக்கட்டும் நாமும் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமே

அப்துல்மாலிக் 11 February, 2009 10:59  

//அ.மு.செய்யது said...
ஆஹா..இங்க இருக்க எல்லாரும் அனுபவசாலிகள் மாதிரி தெரியுது.

நான் தான் இன்னும் வளர வேயில்லையா..மன்னிச்சிருங்க...
//

இப்படி எத்தனை பேரு கெளம்பிருக்கீஹ‌

அ.மு.செய்யது 11 February, 2009 11:00  

//இப்படி எத்தனை பேரு கெளம்பிருக்கீஹ‌//

நான் ஒருத்தன் தான்...

அ.மு.செய்யது 11 February, 2009 11:01  

வந்ததும் வந்துட்டேன்..ரூம் செஞ்சுரி போட்டுரென்.

அ.மு.செய்யது 11 February, 2009 11:01  

நாப்பத்தியொன்பதாவது..

அ.மு.செய்யது 11 February, 2009 11:02  

அம்பதாவது ( நம்பர் போடக் கூடாதில்லையா ?? அதனால தான் )

cute baby 11 February, 2009 11:03  

anubavasaliga class edutha eggala pola sinnapasaga therinthukalam la
athula enna thapu eruku

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:04  

எப்ப நடந்துச்சி இப்படி

சொல்லவே இல்லே

அப்துல்மாலிக் 11 February, 2009 11:06  

//நட்புடன் ஜமால் said...
எப்ப நடந்துச்சி இப்படி

சொல்லவே இல்லே
//

வாங்கப்பூ அரை சதம் போட்டபிறகு வாரீக‌

அப்துல்மாலிக் 11 February, 2009 11:07  

//cute baby said...
anubavasaliga class edutha eggala pola sinnapasaga therinthukalam la
athula enna thapu eruku
//

இது கலிகாலம் சின்ன பசங்களுக்குதான் நிறைய தெரியுது..

நானும் சின்னபயன் தாங்கோ

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:09  

டேட் தப்பா இருக்கே கொஞ்சம் பாருங்கப்பூ

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:09  

\\அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
எப்ப நடந்துச்சி இப்படி

சொல்லவே இல்லே
//

வாங்கப்பூ அரை சதம் போட்டபிறகு வாரீக‌
\\

இப்பதான் வாரேன் ...

என்ன் செய்ய

புதியவன் 11 February, 2009 11:11  

//அது எந்தளவிற்கு நரகமாவிடுகிறது என்பது ஒரு பொதுவான புலம்பல். //

இது உங்க புலம்பல் இல்லியே...?

புதியவன் 11 February, 2009 11:12  

//"ஒரு மனிதன் திருமணம் ஆன பிறகுதான் அவன் முழுமையாகிறான்..." இது எந்தளவிற்கு சாத்தியமாகும்..//

இப்படித் தான் ஊர் உலகத்துல பேசிக்கிறாங்க...

புதியவன் 11 February, 2009 11:13  

//பொதுவாக காதலிக்கும்போதும், திருமணநாள் நிச்சயிக்கப்பட்டு அந்த நாள் நெருங்கி வரும்போது உ ள்ள பரவசம் இருக்கே... அதுக்கு எத்தனை பதிவு போட்டாலும் பற்றாது.//

இத வச்சு நெறய பதிவு போடுரதா ஐடியா இருக்கோ...?

புதியவன் 11 February, 2009 11:14  

//சரி காதலிக்கும் போது உள்ள அதே நெருக்கம், புரிதல், அன்பு எல்லாமே கல்யாணத்திற்கு பிறகும் அதே % குறையாத‌ அளவுடன் தொடருதா? //

தொடர்ந்தா தான் அது உண்மையான காதல்...

அப்துல்மாலிக் 11 February, 2009 11:16  

////அது எந்தளவிற்கு நரகமாவிடுகிறது என்பது ஒரு பொதுவான புலம்பல். //

இது உங்க புலம்பல் இல்லியே...?//

சத்தியமா இல்லீங்கோ, கேள்விப்பட்டதை சொறேன்

அப்துல்மாலிக் 11 February, 2009 11:17  

//புதியவன் said...
//பொதுவாக காதலிக்கும்போதும், திருமணநாள் நிச்சயிக்கப்பட்டு அந்த நாள் நெருங்கி வரும்போது உ ள்ள பரவசம் இருக்கே... அதுக்கு எத்தனை பதிவு போட்டாலும் பற்றாது.//

இத வச்சு நெறய பதிவு போடுரதா ஐடியா இருக்கோ...?
//

போட்டுற வேண்டியதுதான்..

புதியவன் 11 February, 2009 11:17  

//அப்போ தீவிரமாக காதலித்து, சமுதாயத்தை எதிர்த்தும் பெற்றோர்களும் மற்ற உறவிணர்களும் தேவையில்லை என்றும் செய்து கொள்ளும் திருமணம் ஏன் அதே காதலோடு இருப்பதில்லை.. அப்போ அவர்கள் காதலித்தது வெறும் Infatuation தானா? வெறும் ஆசைதானா?//

உடற்கவர்ச்சிக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு இதெல்லாம் நான் சொல்லித் தான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய நிலையில்லை என்று நம்புகிறேன்...

அ.மு.செய்யது 11 February, 2009 11:18  

//நட்புடன் ஜமால் said...
எப்ப நடந்துச்சி இப்படி
//

சரி..நடந்தது நடந்து போச்சு..

நடக்காதாது ஆட்டோல போச்சுனு..ப்ஃரியா விடுங்க..

புதியவன் 11 February, 2009 11:19  

படங்களை பார்த்தாலே தெரியுது உங்களுக்கு
நகைச்சுவை உணர்வு அதிகம் என்று...
வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

அ.மு.செய்யது 11 February, 2009 11:20  

//புதியவன் said...

உடற்கவர்ச்சிக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. //

இந்த வித்தியாசங்களைப் பற்றி புதியவன் ஒரு டிக்ஷ்னரியே எழுதுவார்..
அடுத்த பதிவில்...

அ.மு.செய்யது 11 February, 2009 11:21  

//புதியவன் said...
படங்களை பார்த்தாலே தெரியுது
//

தெரிஞ்சுருச்சா...ஐயயோ போச்சே !!! போச்சே !!!

அப்துல்மாலிக் 11 February, 2009 11:27  

//புதியவன் said...
படங்களை பார்த்தாலே தெரியுது உங்களுக்கு
நகைச்சுவை உணர்வு அதிகம் என்று...
வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
//

நகைச்சுவை எப்பவுமே ஒருவனுக்கு இருக்கனுங்க அபோதான் ஆரோக்கியமா வாழ்வான்
நன்றி புதியவன் வாழ்த்துக்கு

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:36  

அதே அதே

நகைச்சு - வை

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:37  

\\இராகவன் நைஜிரியா said...

// இருவரும் ஒன்றாகவே இணைந்து Shopping பண்ணுவதற்கு முடிவுவெடுத்து நடத்தியும் காட்டுவார்கள் //

ஆமாம்... ஒன்றாக இணைந்து ஷாப்பிங் செய்வார்கள்... மனைவி வாங்குவார், கணவன் காசு கொடுப்பார்.\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:38  

எல்லோரும் போயாச்சா

அப்துல்மாலிக் 11 February, 2009 11:49  

//அ.மு.செய்யது said...
//நிறைய திரைப்படங்களில் கதாநாயகன்/நாயகியின் காதலை மட்டும் காட்டிவிட்டு படத்தை முடித்துவிடுகிறார்கள்...//

ஒருவேள லைட் அமந்தவுடனே அடுத்த நாள் சூரிய உதயத்த காமிப்பாங்களே..

அத தான சொல்றீங்க..உங்க உள்ளக்குமுறல் தெரியுது
//

உண்மையான வாழ்க்கையின் விடியல் இருக்கு.. அதைதான் சொல்லவந்தேன்

அப்துல்மாலிக் 11 February, 2009 11:51  

//அ.மு.செய்யது said...
முட்டாள்களிடம் விவாதம் உங்கள் நேரத்தை வீணாக்கும்.

அறிவாளிகளிடம் விவாதம் உங்கள் மூக்கை உடைக்கும்
//

அப்போ என்னாதான் செய்றது, ஏதாவது செய்தாகனும்

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:51  

75 அடிக்க ஒருத்தர் இருப்பாரே

நட்புடன் ஜமால் 11 February, 2009 11:52  

அவரும் போயாச்சா

அப்துல்மாலிக் 11 February, 2009 11:55  

75 வாழ்த்துக்கள் ஜமால்

நட்புடன் ஜமால் 11 February, 2009 12:13  

நன்றிங்கோ ...

தேவன் மாயம் 11 February, 2009 12:19  

அபு.
பின்னூட்டப்போராளியே!
வருக
வலைச்சரம்

அப்துல்மாலிக் 11 February, 2009 12:23  

//thevanmayam said...
அபு.
பின்னூட்டப்போராளியே!

//

ஹா.. அப்படியெல்லாம் சொல்லப்படாது, சொல்லி அடிக்க இருக்கார் செய்யது

S.A. நவாஸுதீன் 11 February, 2009 13:41  

3 நண்பர்கள் அவரவர் மனைவியை எப்படி கன்ட்ரோல் செய்கிறார்கள் என்பது குறித்து விவரிக்கும்போது மூன்றாமவர் அமைதியாக இருக்க மற்ற இருவரும் அவனுடைய யுக்தியை கேட்டனர்.

அவன் "என் மனைவி என் முன்னால் கையையும் காலையும் தரையில் வைத்து குனிந்து தான் என் முன் வருவாள்" என்றபோது மற்றவர்களுக்கோ ஆச்சரியம். எப்படி உன்னால் மட்டும் சாத்தியம் என்றபோது,

அவனுடைய பதில் " சரியான ஆண்புலையா இருந்த வெளிய வந்து சண்டை போடு, என் இப்படி கட்டில் கீழ ஒளிந்து இருக்கேன்னு கேப்பா மாமு" என்றானாம்.

இதுதான் பெரும்பாலான வீடுகள்ல நடக்கும் மாமுலான விசயம்பா.

சி தயாளன் 11 February, 2009 15:24  

போட்டு தாக்கிறீங்க...இன்னும் 3 நாள் இருக்கு அதற்குள் இன்னும் எத்தனையோ..? :-))

சி தயாளன் 11 February, 2009 15:25  

”ஒரு மனிதன் திருமணம் ஆன பிறகுதான் அவன் முழுமையாகிறான்.”

காதலிக்கும் போதே முழுமையாகிவிடுகிறான்(ள்). கலியாணம் saturated state...!...

அப்துல்மாலிக் 11 February, 2009 15:30  

// ’டொன்’ லீ said...
”ஒரு மனிதன் திருமணம் ஆன பிறகுதான் அவன் முழுமையாகிறான்.”

காதலிக்கும் போதே முழுமையாகிவிடுகிறான்(ள்). கலியாணம் saturated state...!...
//

எல்லோரும் அப்படிதானா

அப்துல்மாலிக் 11 February, 2009 15:39  

//Syed Ahamed Navasudeen said...
3 நண்பர்கள் அவரவர் மனைவியை எப்படி கன்ட்ரோல் செய்கிறார்கள் என்பது குறித்து விவரிக்கும்போது மூன்றாமவர் அமைதியாக இருக்க மற்ற இருவரும் அவனுடைய யுக்தியை கேட்டனர்.

அவன் "என் மனைவி என் முன்னால் கையையும் காலையும் தரையில் வைத்து குனிந்து தான் என் முன் வருவாள்" என்றபோது மற்றவர்களுக்கோ ஆச்சரியம். எப்படி உன்னால் மட்டும் சாத்தியம் என்றபோது,

அவனுடைய பதில் " சரியான ஆண்புலையா இருந்த வெளிய வந்து சண்டை போடு, என் இப்படி கட்டில் கீழ ஒளிந்து இருக்கேன்னு கேப்பா மாமு" என்றானாம்.

இதுதான் பெரும்பாலான வீடுகள்ல நடக்கும் மாமுலான விசயம்பா
//

ஹா ஹா.. ரொம்ப கஷ்டம்தான் வாழ்க்கை

நசரேயன் 11 February, 2009 19:22  

எங்க வீட்டுல இப்பத்தான் நடக்குது

அமுதா 11 February, 2009 20:58  

/*திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது... *
நல்ல புரிதலுடன் பொறுப்புகளை ஏற்கும் பக்குவத்துடன் இருமனங்கள் இணையும் திருமணம் நிச்சயம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படும்.

அப்துல்மாலிக் 11 February, 2009 22:15  

// நசரேயன் said...
எங்க வீட்டுல இப்பத்தான் நடக்குது
//

ம்ம் நடக்காட்டும்.. வழ்த்துக்கள்

அப்துல்மாலிக் 11 February, 2009 22:16  

//அமுதா said...
/*திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது... *
நல்ல புரிதலுடன் பொறுப்புகளை ஏற்கும் பக்குவத்துடன் இருமனங்கள் இணையும் திருமணம் நிச்சயம் சொர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படும்.
//

அதுதானே வேணும்னு இவ்வளவு நேரம் போராடுறோம்

நன்றி அமுதா தாங்கள் கருத்துக்கு

அமிர்தவர்ஷினி அம்மா 16 February, 2009 10:22  

ஃப்ரீயா ஃப்ரீயா விடு விடு நண்பா
வாழ்க்கைக்கு இல்ல கேரண்ட்டி

விவாதமே வேண்டாம் பாஸ்.

கசப்பும் இனிப்பும் கலந்தது தான் வாழ்க்கை.

சிலரின் வாழ்வில் இது ரெண்டும் சரியான விகிதம்
சிலர் / பலரின் வாழ்வில் ஏதாவது ஒன்று அதிகப்படி.

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே