என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

பணம்! பணம்! பணம்! ஒரு வரலாறு...

பணம்..! இதுதான் வாழ்க்கையின் அடிப்படை தேவை, மனிதன் இதை தேடித்தான் அழைகிறான். உலக வரலாறுகளை புரட்டிப்பார்த்தோமேயானால் பணம் எந்தவகையில், எந்த வடிவில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் காலனி ஆதிக்கம் செலுத்தியதிலிருந்து சுதந்திரம் அடைந்தது வரை பணம் புழக்கத்திலிருந்ததையும் எப்படியெல்லாம் மாற்று உரு பெற்றதையும் பார்க்கலாம்...

முதன் முதலில் பிரிடிஷ் இந்தியர்கள் விக்டோரியா போர்ட்ரைட் ('Victoria Portrait') என்று தொடர்ச்சியாக 10, 20,50,100,100 நோட்டுகளை வெளியிட்டார்கள், இது பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்துடனும், இரண்டு மொழிகளில் அச்சிடப்பட்டும், கையில் மடிக்ககூடியதாகவும் இருந்தது. அதனுடைய பாதுகாப்பை கருத்தில்கொண்டு வாட்டர்மார்க்கில் கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இரண்டு கையெழுத்துடனும், பதிவுசெய்யப்பட்ட பிரிண்ட் காணப்பட்டன.  100inr10inr

                                   10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள்

பிரிடிஷ் இந்தியா வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது பாதுகாப்பு கருதி inter-spatial என்ற முறைய halfnote பயண்படுத்தினர், அதாவது முதலில் பாதியாக கிழிக்கப்பட்டு முதல் பாதி நோட்டு அனுப்பப்படும், பின்னர் அது கிடைத்தது உறுதிசெய்யப்பட்டபிறகு ரிஜிஸ்டரேஷன் எண் வைத்து இரண்டாவது பாதி அனுப்பப்பட்டு பணத்தை பெறுபவரிடம் ரிஜிஸ்டரேஷன் எண் சரிபார்க்கப்பட்டு விணியோகிக்கப்படும்.                                                           அந்த பாதியாக கிழிக்கப்பட்ட நோட்டு

1917 நவம்பர் 30ம் தேதி சிறிய பிரிவு நோட்டுஎன்ற ஒன்றை அறிமுகப்படுத்தி 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் அன்னாஸ் எய்ட் (Rupees Two and Annas Eight)ஆகிய நோட்டுக்களை வெளியிட்டது. நாளடைவில் இதை அதிகளவில் புழக்கத்தில் இல்லாமல் போகவே 1920 ஜனவரி 1 ல் நிறுத்தப்பட்டது. 1rupee 1rupee 2annaneight

One Rupee - Observe                                           2 Rupees Annas Eight

1rupee back

One Rupee - Reversible

1923‍ம் வருடம் 'King's Portrait' என்ற முறையில் கொஞ்சம் மாற்றி அமைத்து color code அடிப்படையில் வெளியிடப்பட்டதுgreen5green500 

Green Underprint - Rupees Five                           Green Underprint - 500

red50

Ren Underprint - Rupees Fifty                        

பிறகு 1923ம் வருடம் மே மாதம் portrait of George V என்ற முறையை அறிமுகப்படுத்தி நிறைய மாற்றங்கள் செய்து 5,10,50,100,500,1000,10000 நோட்டுக்கள் அறிமுகப்பத்தி அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தன் கட்டுக்குள் வைத்திருந்தது. 5inr-reversbank1000inr

100 Rupees                                                                          1000 Rupees10000inr  50inr  10,000 Rupees                                                         50 Rupees

1940 ஆகஸ்ட் உலக போரின்போது மீண்டும் 1, 2 ரூபாய் காயின்களை அறிமுகப்படுத்தியது 1ine obverse

முதன் முதலில் செக்யூரிட்டி ஃப்யூச்சரை கருத்தில் கொண்டு State Bank of India கீழ்க்காணும் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது 10inr george VI frontal 2inr

இது இந்தியா சுதந்திரம் அடைந்தும் (1947), இந்தியா குடியரசு நாடாக பிரகடணப்படுத்தும் வரையிலும் புழக்கத்தில் இருந்தன‌

Quote:-

quote-panam"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"

92 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 09 March, 2009 12:23  

மாப்ஸ்

சூப்பர்டா

எங்கடா கிடைச்சது ...

நட்புடன் ஜமால் 09 March, 2009 12:24  

\\"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"\\

சூப்பர் சூப்பர்

அப்துல்மாலிக் 09 March, 2009 12:30  

எப்போதும்போல முதல் ஆள்
நன்றிப்பா
எப்பவோ சேமித்தது இப்போது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம்

புதியவன் 09 March, 2009 12:37  

நல்ல பதிவு அபுஅஃப்ஸர் இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தது...?

இதுவரை இது போன்ற பழைய இந்தியப் பணத்தை பார்த்ததில்லை...

பகிர்வுக்கு நன்றி...

புதியவன் 09 March, 2009 12:38  

//"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"//

இது அருமை...வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்

அப்துல்மாலிக் 09 March, 2009 12:39  

//புதியவன் said...
நல்ல பதிவு அபுஅஃப்ஸர் இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தது...?

இதுவரை இது போன்ற பழைய இந்தியப் பணத்தை பார்த்ததில்லை...

பகிர்வுக்கு நன்றி...
/
கருத்துக்கு நன்றி புதியவன், எப்பவோ சேமித்ததை இங்கு பகிர்ந்துக்கிறேன்

அமிர்தவர்ஷினி அம்மா 09 March, 2009 12:46  

நல்ல தகவல்கள், அரிய புகைப்படங்களுடன்

பகிர்தலுக்கு நன்றி

இறுதி வரிகள்

நச்...........

அப்துல்மாலிக் 09 March, 2009 13:19  

//அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்ல தகவல்கள், அரிய புகைப்படங்களுடன்

பகிர்தலுக்கு நன்றி

இறுதி வரிகள்

நச்...........
/
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா வருகைக்கும் கருத்துக்கும்

cute baby 09 March, 2009 13:39  

ஆஹா! அருமையான தகவல்.அதிலும் கவிதை ம்ம்ம்.....சூப்பர்

cute baby 09 March, 2009 13:41  

கலக்குங்க தல‌

S.A. நவாஸுதீன் 09 March, 2009 14:19  

பணத்தை பற்றிய இவ்ளோ விஷயங்கள் Free-ஆ கொடுதுருக்கே. தூள் மாப்ள

அ.மு.செய்யது 09 March, 2009 14:37  

உள்ளேன் ஐயா !!!!

அப்துல்மாலிக் 09 March, 2009 14:43  

//cute baby said...
ஆஹா! அருமையான தகவல்.அதிலும் கவிதை ம்ம்ம்.....சூப்பர்
//

வாங்க க்யூட் நன்றி

அப்துல்மாலிக் 09 March, 2009 14:44  

// Syed Ahamed Navasudeen said...
பணத்தை பற்றிய இவ்ளோ விஷயங்கள் Free-ஆ கொடுதுருக்கே. தூள் மாப்ள
//

ஹா பணத்தை பற்றி சொல்றதுக்கும் பணமா? என்ன கொடுமை நவாஸ் இது

அப்துல்மாலிக் 09 March, 2009 14:45  

//அ.மு.செய்யது said...
உள்ளேன் ஐயா !!!!
/

வாங்க செய்யது, அட்டனன்ஸ் கொடுத்தாச்சா? புது இடம் எப்படிருக்கு

அ.மு.செய்யது 09 March, 2009 14:49  

ஒரே ரூபா நோட்டா இருக்கு..எங்க இருந்து இவ்வளவையும் உசார் பண்னீங்க..

அ.மு.செய்யது 09 March, 2009 14:50  

// அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
உள்ளேன் ஐயா !!!!
/

வாங்க செய்யது, அட்டனன்ஸ் கொடுத்தாச்சா? புது இடம் எப்படிருக்கு
//

கணினி கிடைத்து 5 நிமிடங்கள் தான் ஆகிறது.
புது இடம் இன்னும் அலச ஆரம்பிக்க வில்லை...எல்லாமே புதுசு தான்..

பேந்த பேந்த...

அனைவரும் நலமா ?

அ.மு.செய்யது 09 March, 2009 14:51  

//"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"//

அட்டகாசம்....

அப்துல்மாலிக் 09 March, 2009 14:54  

//அ.மு.செய்யது said...
// அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
உள்ளேன் ஐயா !!!!
/

வாங்க செய்யது, அட்டனன்ஸ் கொடுத்தாச்சா? புது இடம் எப்படிருக்கு
//

கணினி கிடைத்து 5 நிமிடங்கள் தான் ஆகிறது.
புது இடம் இன்னும் அலச ஆரம்பிக்க வில்லை...எல்லாமே புதுசு தான்..

பேந்த பேந்த...

அனைவரும் நலமா ?
//

கணினி கிடைத்த 5 நிமிஷத்துலே பின்னூட்டமா... கலக்குங்க‌

நல்லா அசசுங்க நல்லதா(ஃபிகரை) அலசுங்க.. ஹி ஹி

அப்துல்மாலிக் 09 March, 2009 14:55  

//கணினி கிடைத்து 5 நிமிடங்கள் தான் ஆகிறது.
புது இடம் இன்னும் அலச ஆரம்பிக்க வில்லை...எல்லாமே புதுசு தான்..

பேந்த பேந்த...

அனைவரும் நலமா ?//

எல்லோரும் நலமே

எங்கே இருந்தாலும் இந்த பிளாக் உலகம் நம்மை இணைக்கும் என்றென்றும்

ஆதவா 09 March, 2009 15:00  

எங்கிருந்துங்க இந்த படங்களைப் புடிச்சீங்க.... (கையில ரூவா நோட்டு வெச்சிருந்தா, ஆதவா, கேர் ஆஃப் ப்ளாடஃபார்ம் திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பவும்..)

இதெல்லாம் நான் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை... நன்றி தல. கைவசம் ஏதாச்சு கலெக்ஷன் வெச்சிருக்கீங்களா?

ஆதவா 09 March, 2009 15:00  

"நான் பணத்தை பார்த்து நீ
வெறும் காகிதம் என்றேன்,
அதற்கு ஆம் நான் காகிதம்தான்
ஆனால் என் வாழ்க்கையிலேயே
குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"

இது கலக்கல் கவிதை... இதுவும் ஒருமுறை குப்பைத் தொட்டி பார்க்க வாய்ப்புண்டுங்க. ரிசர்வ் பேங்க், அறத பழசான ரூவா நோட்டுக்களை கழிவாக த்ள்ளிடும்... அக்காங்...!!!!

தகவல் உண்மையிலேயே அருமை!

அப்துல்மாலிக் 09 March, 2009 15:19  

//ஆதவா said...
எங்கிருந்துங்க இந்த படங்களைப் புடிச்சீங்க.... (கையில ரூவா நோட்டு வெச்சிருந்தா, ஆதவா, கேர் ஆஃப் ப்ளாடஃபார்ம் திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பவும்..)

இதெல்லாம் நான் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை... நன்றி தல. கைவசம் ஏதாச்சு கலெக்ஷன் வெச்சிருக்கீங்களா?
//

உண்மை நோட்டு இருந்தால் (நானெல்லாம் ரொம்ப நல்லவனாக்கும்) அரசாங்கத்திடம் கொடுத்து கண்காட்சிக்கு வெக்க சொல்லலாம். எப்பவோ நான் சேமித்துவைத்து இருந்ததை இப்போ இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்துக்கிறேன்

அப்துல்மாலிக் 09 March, 2009 15:20  

//(கையில ரூவா நோட்டு வெச்சிருந்தா, ஆதவா, கேர் ஆஃப் ப்ளாடஃபார்ம் திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பவும்..)
///

அப்படி நம்பி அனுப்புனா அக்னாலெட்ஜ்மென்ட் கிடைக்குமா?

நன்றி தல கருத்துக்கு

சி தயாளன் 09 March, 2009 15:29  

அருமை..

கடைசி குறிப்பை ரசித்தேன்..

உண்மையும் கூட...:-)

உங்கள் ராட் மாதவ் 09 March, 2009 16:00  

//quote-panam"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"//

Vunmaithaan.

panaththai mathippavanukku maada maaligai.
Mathikkathavanukku 'kuppai thotti'

S.A. நவாஸுதீன் 09 March, 2009 16:04  

RAD MADHAV said...

//quote-panam"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"//

Vunmaithaan.

panaththai mathippavanukku maada maaligai.
Mathikkathavanukku 'kuppai thotti'

குப்பைத்தொட்டி என்று சாதரணமாக சொல்ல வேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அது குப்பைத்தொட்டி, பேப்பர் பொறுக்கும் தொழில் செய்பவர்களுக்கு அதுவே அலுவலகம்

உங்கள் ராட் மாதவ் 09 March, 2009 16:20  

Naan kuppai thottiyai kurai sollavo, kevalamaaga ennavo illai.
Naan solla varuvathu, kuppaigalai patri.
Panaththai mathikkaathavan kayyil panam thangaathu. Idhu vunmai. Oorarintha sambavam.
Panam sambaarippathu perithillai, adhai serthu vaippathuthaan perithu.
Kaluththu varaikkum panam irunthaal adhu nammala paadukaakkum.
Kaluththukku mela iruntha adha namma paadukaakkanum.
“Kaase than kadavudalada,
Andha kadavulukkum idhu puriyumada....
Kaikku kai maarum paname... Unai
Kaippatra ninaikkuthu maname..
Nee thedum pothu varuvathundoo???
Illai pogum pothu solvathundoo???”

அப்துல்மாலிக் 09 March, 2009 16:26  

//RAD MADHAV said...

ராத் கொஞ்சம் தமிழிலே எழுதலாமே, படிக்க கஷ்டமா இருக்கு

நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 09 March, 2009 16:29  

//குப்பைத்தொட்டி என்று சாதரணமாக சொல்ல வேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அது குப்பைத்தொட்டி, பேப்பர் பொறுக்கும் தொழில் செய்பவர்களுக்கு அதுவே அலுவலகம்///

அடிக்கு மேலே அடியா விழுது..

ம்ம் எல்லாம் இந்த பாழாப்போன பணம் படுத்தும் பாடு இல்லியா

rose 09 March, 2009 16:50  

ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"
//
அசத்திடீங்க போங்க‌

அப்துல்மாலிக் 09 March, 2009 16:51  

//rose said...
ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"
//
அசத்திடீங்க போங்க‌
//

நன்றி ரோஸ் முதல் வருகைக்கு

தேவன் மாயம் 09 March, 2009 17:02  

நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது///

அருமையான பதில்!!!

தேவன் மாயம் 09 March, 2009 17:03  

பணம் படம் எல்லாம் சூப்பர்..

அப்துல்மாலிக் 09 March, 2009 17:06  

//thevanmayam said...
பணம் படம் எல்லாம் சூப்பர்..
//

நன்றி தேவா வருகைக்கு

ஆனந்த். 09 March, 2009 19:09  

மிக அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.
(அழைகிறான்)அலைகின்றான். படங்கள் அனைத்தும் சூப்பர்!

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:11  

ஒரே வார்த்தையில் இந்த பதிவை பற்றி சொல்லணும் என்றால்....

சூப்பர்....

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:12  

//அறிமுகப்பத்தி அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தன் கட்டுக்குள் வைத்திருந்தது //

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவா ... ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவா...

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:13  

//உலக வரலாறுகளை புரட்டிப்பார்த்தோமேயானால் பணம் எந்தவகையில், எந்த வடிவில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. //

ஆகா... வரலாற்று ஆசிரியரே வருக.. வருக

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:16  

//கையில் மடிக்ககூடியதாகவும் இருந்தது. //

நாங்க எல்லோ நோட்டையும் மடிப்போமுங்க...

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:17  

//1917 நவம்பர் 30ம் தேதி சிறிய பிரிவு நோட்டுஎன்ற ஒன்றை அறிமுகப்படுத்தி 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் அன்னாஸ் எய்ட் (Rupees Two and Annas Eight)ஆகிய நோட்டுக்களை வெளியிட்டது. //

அப்படிங்களா.. 2.50 ரூபாய்க்கு நோட்டா... ஆச்சரியமா இருக்குங்க

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:18  

//5,10,50,100,500,1000,10000 நோட்டுக்கள் //

ஆகா 10,000 ரூபா நோட்டா...

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:19  

//"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது" //

ஆம் குப்பைத்தொட்டியை பார்க்காத காகிதம் தான்

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:20  

//"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது" //

ஆனால் நெருப்பை பார்த்தவைகள்...

ஒரு முறை இந்தியாவில், ரூ. 1000/- வழக்கொழிக்கப் பட்ட போது, சுடு தண்ணீர் வைப்பதற்கு கூட அந்த ரூபாய் நோட்டுகளை உபயோகப் படுத்தினார்கள என்று கூறுவார்கள்.

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:22  

//Syed Ahamed Navasudeen said...
பணத்தை பற்றிய இவ்ளோ விஷயங்கள் Free-ஆ கொடுதுருக்கே. தூள் மாப்ள //

பதிவுக்கெல்லாம் பணம் கொடுக்கின்ற வழக்கம் இன்னும் நடை முறைக்கு வரவில்லைங்க...

நீங்க எதாவது கிளப்பிவிடாதீங்க

நட்புடன் ஜமால் 09 March, 2009 19:25  

1947ல் சுதந்திரம் வாங்கும்போது இருந்த ரூபாய் நோட்டுகள் போய் இப்போ புதிது புதிதாய் பலப்பலக்கின்றன

ஆனால் நாமோ இன்னும் கந்தலாகி கொண்டிருக்கிறோம் ...

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:27  

//thevanmayam said...
பணம் படம் எல்லாம் சூப்பர்.. //

பணம் படமா இருந்தாலும் சூப்பர்தாங்க

S.A. நவாஸுதீன் 09 March, 2009 19:27  

நட்புடன் ஜமால் has left a new comment on the post "பணம்! பணம்! பணம்! ஒரு வரலாறு...":

1947ல் சுதந்திரம் வாங்கும்போது இருந்த ரூபாய் நோட்டுகள் போய் இப்போ புதிது புதிதாய் பலப்பலக்கின்றன

ஆனால் நாமோ இன்னும் கந்தலாகி கொண்டிருக்கிறோம் ...

ஹா ஹா ஹா - நல்ல சொன்னே மாப்பு

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:27  

//நட்புடன் ஜமால் said...
1947ல் சுதந்திரம் வாங்கும்போது இருந்த ரூபாய் நோட்டுகள் போய் இப்போ புதிது புதிதாய் பலப்பலக்கின்றன

ஆனால் நாமோ இன்னும் கந்தலாகி கொண்டிருக்கிறோம் ... //

ஆம் நாம் இன்னும் கந்தலாகிக் கொண்டு இருக்கின்றோம்

நட்புடன் ஜமால் 09 March, 2009 19:27  

\\ஆகா... வரலாற்று ஆசிரியரே வருக.. வருக\\

கெமிஸ்ட்ரி படித்து

கணினி வல்லுனராகி

இப்போ

வரலாற்று ஆசிரியரா

பேஷ் பேஷ்

இராகவன் நைஜிரியா 09 March, 2009 19:29  

//நட்புடன் ஜமால் said...
\\ஆகா... வரலாற்று ஆசிரியரே வருக.. வருக\\

கெமிஸ்ட்ரி படித்து

கணினி வல்லுனராகி

இப்போ

வரலாற்று ஆசிரியரா

பேஷ் பேஷ் //

50 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்

நசரேயன் 09 March, 2009 20:13  

அருமை.. எப்படி இப்பயெல்லாம் தகவல் சேகரிக்கீங்க!!!!

அப்துல்மாலிக் 09 March, 2009 22:59  

//ஆனந்த். said...
மிக அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.
(அழைகிறான்)அலைகின்றான். படங்கள் அனைத்தும் சூப்பர்!
//

வாங்க ஆனந்த் ரொம்ப நன்றி வருகைக்கு

அப்துல்மாலிக் 09 March, 2009 22:59  

//’டொன்’ லீ said...
அருமை..

கடைசி குறிப்பை ரசித்தேன்..

உண்மையும் கூட...:-)
//

வாங்க டொன்லீ நன்றி தாங்கள் ரசிப்பிற்கு

அப்துல்மாலிக் 09 March, 2009 23:00  

// இராகவன் நைஜிரியா said...
ஒரே வார்த்தையில் இந்த பதிவை பற்றி சொல்லணும் என்றால்....

சூப்பர்....
//

நன்றி அண்ணாத்தே தாங்கள் வாழ்த்துக்கு

அப்துல்மாலிக் 09 March, 2009 23:01  

//இராகவன் நைஜிரியா said...
//உலக வரலாறுகளை புரட்டிப்பார்த்தோமேயானால் பணம் எந்தவகையில், எந்த வடிவில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. //

ஆகா... வரலாற்று ஆசிரியரே வருக.. வருக
//

ஆஹா நமக்கு வரலாறெல்லாம் தெரியாதுங்கோ

அப்துல்மாலிக் 09 March, 2009 23:03  

//இராகவன் நைஜிரியா said...
//Syed Ahamed Navasudeen said...
பணத்தை பற்றிய இவ்ளோ விஷயங்கள் Free-ஆ கொடுதுருக்கே. தூள் மாப்ள //

பதிவுக்கெல்லாம் பணம் கொடுக்கின்ற வழக்கம் இன்னும் நடை முறைக்கு வரவில்லைங்க...

நீங்க எதாவது கிளப்பிவிடாதீங்க
//

நாங்க கஷ்டப்பட்டு நிறைய விடயங்கள் சேகரித்து எழுதுறோம் நீங்கதான் பணம் தரனும் ஹி ஹி

அப்துல்மாலிக் 09 March, 2009 23:04  

//இராகவன் நைஜிரியா said...
//அறிமுகப்பத்தி அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தன் கட்டுக்குள் வைத்திருந்தது //

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவா ... ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவா...
//

சுதந்திரம் கிடைத்ததுக்கு முன்னர் ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியா

அப்துல்மாலிக் 09 March, 2009 23:06  

//இராகவன் நைஜிரியா said...
//"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது" //

ஆனால் நெருப்பை பார்த்தவைகள்...

ஒரு முறை இந்தியாவில், ரூ. 1000/- வழக்கொழிக்கப் பட்ட போது, சுடு தண்ணீர் வைப்பதற்கு கூட அந்த ரூபாய் நோட்டுகளை உபயோகப் படுத்தினார்கள என்று கூறுவார்கள்.

09 March, 2009 19:20
///

அப்படியா? அப்போ பதுக்கிவெச்சிருந்தவங்களின் கதி?

இது எப்போனு தெரியுமா...கொஞ்சம் விளக்கமா சொல்லமுடியுமா அண்ணாத்தே?

அப்துல்மாலிக் 09 March, 2009 23:07  

//நட்புடன் ஜமால் said...
\\ஆகா... வரலாற்று ஆசிரியரே வருக.. வருக\\

கெமிஸ்ட்ரி படித்து

கணினி வல்லுனராகி

இப்போ

வரலாற்று ஆசிரியரா

பேஷ் பேஷ்
//

புதுசா ஒன்றை சேத்துக்கப்பூ.. அதுதான் கவிஞர் (ஹி ஹி ச்சும்மா)

அப்துல்மாலிக் 09 March, 2009 23:08  

//நசரேயன் said...
அருமை.. எப்படி இப்பயெல்லாம் தகவல் சேகரிக்கீங்க!!!!
//

நன்றி நசரேயன் வரிகைக்கும் கருத்துக்கும்
ச்சும்மா பகிர்ந்துக்கலாம்னுதான்

Sathik Ali 10 March, 2009 01:49  

அரிய தகவல்கள் அபு அப்ஸர்.இதுவரை அறியாத பட(ண)ங்கள்.கவிதை பஞ்ச் சூப்பர்.இப்போதெல்லாம் குப்பைத்தொட்டிகள் கூட பணப்பெட்டிகள்தான்

தமிழ் அமுதன் 10 March, 2009 09:29  

நல்ல தகவல்கள் அடங்கிய உபயோகமான பதிவு!!

http://urupudaathathu.blogspot.com/ 10 March, 2009 10:36  

வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்

http://urupudaathathu.blogspot.com/ 10 March, 2009 10:38  

அருமையான பதிவு,

வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் 10 March, 2009 11:01  

//Sathik Ali said...
அரிய தகவல்கள் அபு அப்ஸர்.இதுவரை அறியாத பட(ண)ங்கள்.கவிதை பஞ்ச் சூப்பர்.இப்போதெல்லாம் குப்பைத்தொட்டிகள் கூட பணப்பெட்டிகள்தான்
//

நன்றி சாதிக் அலி கருத்துக்கும் முதல் வருகைக்கும்

அப்துல்மாலிக் 10 March, 2009 11:02  

//ஜீவன் said...
நல்ல தகவல்கள் அடங்கிய உபயோகமான பதிவு!!
//

நன்றி ஜீவாசார்

அப்துல்மாலிக் 10 March, 2009 11:02  

//உருப்புடாதது_அணிமா said...
அருமையான பதிவு,

வாழ்த்துக்கள்
//

நன்றி அணிமா தாங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

SUREஷ்(பழனியிலிருந்து) 10 March, 2009 13:02  

பச்ச நோட்டு பச்ச நோட்டு அப்படின்னு பெரிசுங்க சொல்லுவாங்களே.. அந்த நோட்டை இப்பத்தான் பார்த்தேன் தலை சூப்பர்.

அப்துல்மாலிக் 10 March, 2009 15:54  

// SUREஷ் said...
பச்ச நோட்டு பச்ச நோட்டு அப்படின்னு பெரிசுங்க சொல்லுவாங்களே.. அந்த நோட்டை இப்பத்தான் பார்த்தேன் தலை சூப்பர்.
//

நன்றி சுரேஷ் தாங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

வியா (Viyaa) 10 March, 2009 16:25  

நல்ல பதிவு அருமை...வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்

வெற்றி 10 March, 2009 16:47  

கலக்கல் போஸ்ட், அபு.

அரியப் படங்கள் அறியக் கொடுத்ததற்கு நன்றி.

பயனுள்ள பதிவு தரும் ஒரு சிலரில்
நீங்களும் ஒருவர்.

அப்துல்மாலிக் 10 March, 2009 17:07  

// (Viyaa) said...
நல்ல பதிவு அருமை...வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்
//

நன்றி வியா தாங்கள் முதல் வருகைக்கு

அப்துல்மாலிக் 10 March, 2009 17:08  

//தேனியார் said...
கலக்கல் போஸ்ட், அபு.

அரியப் படங்கள் அறியக் கொடுத்ததற்கு நன்றி.

பயனுள்ள பதிவு தரும் ஒரு சிலரில்
நீங்களும் ஒருவர்
//

நன்றி சொல்ல வார்த்தையில்லை தேனியாரே

Unknown 10 March, 2009 19:38  

ரொம்ப நல்லா இருக்கு என்னும் பல தகவல்கள் பதிவு செய்ய என் வாழ்த்துக்கள்.மச்சான் பணம் அச்சடிக்க வேன்டும் எதாவது ரூட் இருக்கா

அப்துல்மாலிக் 10 March, 2009 23:03  

//syed said...
ரொம்ப நல்லா இருக்கு என்னும் பல தகவல்கள் பதிவு செய்ய என் வாழ்த்துக்கள்.மச்சான் பணம் அச்சடிக்க வேன்டும் எதாவது ரூட் இருக்கா
///

இந்த பதிவுளே கலர் பிரிண்ட் எடுத்துக்க மச்சான், சீக்கிரம் வாழ்க்கையிலே முன்னேரலாம் ஹி ஹி, நன்றி தன் வருகைக்கும் வாழ்த்துக்கும்

RAMYA 11 March, 2009 12:45  

Super அபுஅஃப்ஸர்

RAMYA 11 March, 2009 12:48  

இதுவரை ஸ்டாம்ப் Collection பார்த்து இருக்கேன்.

இப்போதான் பணம் Collection பார்ர்க்கின்றேன்.

எல்லாம் அருமை மிகவும் அருமை

RAMYA 11 March, 2009 12:49  

தாமதத்திற்கு மன்னிப்பாயா நண்பா??

RAMYA 11 March, 2009 12:57  

\\"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"
\\

அருமையான கருத்து பணம் கூறியது!!

RAMYA 11 March, 2009 13:00  

மொத்தத்தில் மிகவும் காணக்கிடைக்காத பண வகைகள்.

ஆமையான collections. வாழுத்துக்கள் !!

அப்துல்மாலிக் 11 March, 2009 17:08  

// RAMYA said...
மொத்தத்தில் மிகவும் காணக்கிடைக்காத பண வகைகள்.

ஆமையான collections. வாழுத்துக்கள் !!
//

நன்றி ரம்யா தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 11 March, 2009 17:09  

// RAMYA said...
தாமதத்திற்கு மன்னிப்பாயா நண்பா??
//

மன்னிப்பதற்கு எனக்கு என்னா தகுதி இருக்கு தோழியே
தாங்களின் வருகை மற்றும் கருத்தே பெரிய பாக்கியம்

வால்பையன் 11 March, 2009 20:00  

நல்ல பகிர்தல்!
இது போன்ற ஆராய்ச்சிகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

தேவன் மாயம் 12 March, 2009 05:42  

ரெண்டு மூனு தாள அனுப்பிவிடுங்க..

தேவன் மாயம் 12 March, 2009 05:44  

வாங்க செய்யது, அட்டனன்ஸ் கொடுத்தாச்சா? புது இடம் எப்படிருக்கு
//

கணினி கிடைத்து 5 நிமிடங்கள் தான் ஆகிறது.
புது இடம் இன்னும் அலச ஆரம்பிக்க வில்லை...எல்லாமே புதுசு தான்..///

செய்யது புது இடமா!!

அப்துல்மாலிக் 12 March, 2009 15:51  

//வால்பையன் said...
நல்ல பகிர்தல்!
இது போன்ற ஆராய்ச்சிகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
//

நன்றி வால் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

Suresh 12 March, 2009 16:36  

அருமை அருமை எப்பா :-) உங்கள் பதிவு அசத்திடிங்க
ஒரு காயிதத்தின் வரலாறு

அப்துல்மாலிக் 12 March, 2009 16:45  

//Suresh said...
அருமை அருமை எப்பா :-) உங்கள் பதிவு அசத்திடிங்க
ஒரு காயிதத்தின் வரலாறு
/

நன்றி தல உங்க கருத்துக்கு

அப்துல்மாலிக் 12 March, 2009 16:45  

//Suresh said...
அருமை அருமை எப்பா :-) உங்கள் பதிவு அசத்திடிங்க
ஒரு காயிதத்தின் வரலாறு
/

நன்றி தல உங்க கருத்துக்கு

கார்த்திகைப் பாண்டியன் 12 March, 2009 17:05  

நிறைய தகவல்கள்.. நல்லா இருக்கு நண்பா.. கடைசியில் கவிதை அருமை..

அப்துல்மாலிக் 12 March, 2009 17:13  

//கார்த்திகைப் பாண்டியன் said...
நிறைய தகவல்கள்.. நல்லா இருக்கு நண்பா.. கடைசியில் கவிதை அருமை..
//

நன்றி கார்த்திகை தாங்கள் முதல் வருகைக்கு

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே