என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

உன் வெற்றிடம்..!

                                                 holdinghand                                                  அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...
அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!

அலுவலக வேலைப்பழுவிலும் உணவு இடைவேளையில்
மதிய உணவை நான் ஊட்டி என்னோடு சேர்ந்துண்டாய்..
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு  இறங்க மறுக்கிறது உணவு.

babymobile

தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்  
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய்

fathersonclipart                                                                                         மாலையில் வீடு திரும்பியதும் 
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன்
இங்கு அனாதையாய்! இன்னும் உன‌க்கு பிடித்த‌மான‌  என்ன‌ன‌மோ

fathersoncartoon                                                                                   விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ?

நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்

babystar                                                                                   இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்

           fathercarrying son                                                                                      உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...

192 கருத்துசொல்ல:

Rajeswari 18 March, 2009 17:14  

me the first

Rajeswari 18 March, 2009 17:16  

//தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய் //

சே..எப்படிங்க இப்படியெல்லாம்! சூப்பர்

Rajeswari 18 March, 2009 17:17  

//இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய் //

பிரிவின் துயர் உணர்த்தும் வரிகள் ..அருமை

அப்துல்மாலிக் 18 March, 2009 17:21  

வாங்க ரஜேஸ்வரி
இன்னிக்கு ஜமாலை ஓவர்டேக் பண்ணிட்டீங்க‌

நன்றிங்க கருத்துக்கு

சி தயாளன் 18 March, 2009 17:28  

பிரிவின் வலி....?

உண்மைதான்...பிரிவு அன்பை கூட்டட்டும்.

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:29  

இரசனைக்காரவங்களின்

இரசனை அதிகமாகுதே!

இருக்கட்டும் அடுத்த முறை பார்க்கலாம்

அப்துல்மாலிக் 18 March, 2009 17:30  

//’டொன்’ லீ said...
பிரிவின் வலி....?

உண்மைதான்...பிரிவு அன்பை கூட்டட்டும்.
//

ஆமாம்

நன்றி டொன்லீ கருத்துக்கு

அப்துல்மாலிக் 18 March, 2009 17:31  

//நட்புடன் ஜமால் said...
இரசனைக்காரவங்களின்

இரசனை அதிகமாகுதே!

இருக்கட்டும் அடுத்த முறை பார்க்கலாம்
//

ஹா ஹா ஹா வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:35  

\\அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்\\

ஆஹா! இங்கையும் தேடலே!

Rajeswari 18 March, 2009 17:36  

ஜமால் சார் கற்ப்போம் வாருங்கள்னு நீங்க தானே சொல்லி குடுத்து இருக்கீங்க

அப்துல்மாலிக் 18 March, 2009 17:41  

//Rajeswari said...
ஜமால் சார் கற்ப்போம் வாருங்கள்னு நீங்க தானே சொல்லி குடுத்து இருக்கீங்க
//

ஹா ஹா நல்லா சொன்னீங்க போங்க‌

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:42  

அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!\\

அடுத்த நாள் ...

அப்துல்மாலிக் 18 March, 2009 17:42  

//நட்புடன் ஜமால் said...
\\அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்\\

ஆஹா! இங்கையும் தேடலே!
//
பிரிவில்தான் தேடல் உருவாகிறது ஜமால்

அப்துல்மாலிக் 18 March, 2009 17:43  

//நட்புடன் ஜமால் said...
அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!\\

அடுத்த நாள் ...
//

ஒவ்வொருநாளிலும் தொடருவதை ஒரேநாளில் நடப்பதாய் சொல்லிருக்கிறேன்

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:44  

\\அலுவலக வேலைப்பழுவிலும் உணவு இடைவேளையில்
மதிய உணவை நான் ஊட்டி என்னோடு சேர்ந்துண்டாய்.. \\

அட்றா அட்றா

அருமைடா ...

gayathri 18 March, 2009 17:49  

உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...

neraya per ippadi than irukanga pa

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:51  

\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு

அப்துல்மாலிக் 18 March, 2009 17:52  

//gayathri said...
உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...

neraya per ippadi than irukanga pa
//

வாங்க காய்த்ரி, ஆமாம் பிரிவின் வலி
நன்றி கருத்துக்கு

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:52  

\\தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய்\\

சிம்ப்ளி தூள்

அப்துல்மாலிக் 18 March, 2009 17:53  

//நட்புடன் ஜமால் said...
\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு
//

ஏனப்பா இப்படி?

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:53  

\\மாலையில் வீடு திரும்பியதும்
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன் \\

மாப்ள புரியுது

சீக்கிரம் டிக்கெட் புக் பன்னு ...

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:55  

\\விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ? நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்\\

மச்சான் நானும் தங்கச்சிய பற்றி எழுதுனேன்னு நினைச்சேன்

மச்சான்ஸ் சூப்பர்டா பையனின் பிரிவு

நட்புடன் ஜமால் 18 March, 2009 17:57  

\\இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய் \\

first class மாப்ள

நல்ல பிரிவைச்சொல்லும் வரிகள்

அப்துல்மாலிக் 18 March, 2009 17:57  

//நட்புடன் ஜமால் said...
\\விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ? நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்\\

மச்சான் நானும் தங்கச்சிய பற்றி எழுதுனேன்னு நினைச்சேன்

மச்சான்ஸ் சூப்பர்டா பையனின் பிரிவு
//

முதல்வரிலேயே உனக்கு புரியலியா..அதோடு குழந்தைகளின் படங்கள்
அதுலேயே இருங்கப்பூ.. ஹி ஹி ஹி

நட்புடன் ஜமால் 18 March, 2009 18:01  

\\உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...\\

உனக்கு பிடித்தவை எல்லாம்

உன்னை பிடித்த எனக்கு

இன்னும் தேடலை அதிகமாக்குகின்றன

அப்துல்மாலிக் 18 March, 2009 18:07  

//உனக்கு பிடித்தவை எல்லாம்

உன்னை பிடித்த எனக்கு

இன்னும் தேடலை அதிகமாக்குகின்றன//

நல்லயிருக்குப்பா

வெற்றி 18 March, 2009 18:29  

//அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...
அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்//

ஆம், பிரிவின் போதுதான் பாசம் பீறிடும்..

வெற்றி 18 March, 2009 18:31  

//மாலையில் வீடு திரும்பியதும்
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன்
இங்கு அனாதையாய்!//

பிரிவைக் காட்டும் அருமையான வரிகள்.

வெற்றி 18 March, 2009 18:32  

//நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன் //

அதே.. அதே..

அபு எப்படி இப்படியெல்லாம்?

வெற்றி 18 March, 2009 18:33  

//உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...//

வாவ் அபு..

cute baby 18 March, 2009 18:42  

தூள் போங்க.ஆனால் என்ன பன்னுறது.எனக்கு கொஞ்சம் ஞாபகம் சக்தி அதிகமே!

cute baby 18 March, 2009 18:43  

யாரோ கல்யாணமே ஆஹலல்னு சொன்னாக‌

cute baby 18 March, 2009 18:44  

கல்யாணம் ஆகி மகன் இருக்கான்னு ஒத்துக்கொண்டீங்க.

cute baby 18 March, 2009 18:46  

நன்றி! நன்றி!

சமாலிக்க ட்ரை பன்னாதீங்க அது வேஸ்ட்.

தேவன் மாயம் 18 March, 2009 19:06  

பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...
அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!///

அட்டகாசமான ஆரம்பம்

தேவன் மாயம் 18 March, 2009 19:07  

பிறகு வருகிறேன்!

நசரேயன் 18 March, 2009 19:16  

அத்தனையும் உண்மை.

நசரேயன் 18 March, 2009 19:16  

//மாலையில் வீடு திரும்பியதும்
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன்
இங்கு அனாதையாய்! இன்னும் உன‌க்கு பிடித்த‌மான‌ என்ன‌ன‌மோ //
கலக்கல் வரிகள்

rose 18 March, 2009 19:47  

நட்புடன் ஜமால் said...
\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு

நன்றி அண்ணாச்சி உன்மைய சொன்னதுக்கு

rose 18 March, 2009 19:55  

அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...

யாரு யாரு

rose 18 March, 2009 19:58  

உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!

இருக்குற இடத்தை விட்டுட்டு இல்லாத இடத்துல தேடினா எப்படி அபு இருப்பாங்க‌

rose 18 March, 2009 19:59  

இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு

பொய் பொய்

rose 18 March, 2009 20:01  

நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்

நல்ல அப்பா போங்க புக்ஸ் தவிற‌

rose 18 March, 2009 20:04  

உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...

அருமையான வரிகள் எப்படி அபு இப்படிலாம்

தேவன் மாயம் 18 March, 2009 20:17  

அலுவலக வேலைப்பழுவிலும் உணவு இடைவேளையில்
மதிய உணவை நான் ஊட்டி என்னோடு சேர்ந்துண்டாய்..
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு.//

தேவன் மாயம் 18 March, 2009 20:22  

குழந்தையின் பிரிவா?

தேவன் மாயம் 18 March, 2009 20:23  

தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய்///

காலத்தின் தேவை!

தேவன் மாயம் 18 March, 2009 20:24  

மாலையில் வீடு திரும்பியதும்
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன்
இங்கு அனாதையாய்! இன்னும் உன‌க்கு பிடித்த‌மான‌ என்ன‌ன‌மோ //

விலையில்லாதது அன்பு!!

தேவன் மாயம் 18 March, 2009 20:24  

விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ?///

ஒரு லீவைப்போட்டுவிட்டு வருக.

தேவன் மாயம் 18 March, 2009 20:25  

நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்///

50 நாந்தான்...

Unknown 18 March, 2009 20:36  

பிரிவின் வலி உன் எழத்தில் தெரிகிறது அதற்காக இந்த நிலை தொடர வேன்டாம் உன் எழத்து தொடர வேன்டும் என்பது என் நிலை.அக்பர்

அப்துல்மாலிக் 18 March, 2009 21:20  

//தேனியார் said...
//அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...
அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்//

ஆம், பிரிவின் போதுதான் பாசம் பீறிடும்..
//

வாங்க தேனியாரே, ஆமாம் உண்மைதான்

நன்றி தாங்கள் கருத்துக்கு

அப்துல்மாலிக் 18 March, 2009 21:22  

//cute baby said...
கல்யாணம் ஆகி மகன் இருக்கான்னு ஒத்துக்கொண்டீங்க.
//

ஹா ஹா ஹா உண்மைதாங்க, அன்பு மகன்

நன்றி தாங்கள் கண்டு (வருகைக்கு) பிடிப்புக்கு

அப்துல்மாலிக் 18 March, 2009 21:22  

//cute baby said...
நன்றி! நன்றி!

சமாலிக்க ட்ரை பன்னாதீங்க அது வேஸ்ட்.
//

சமாளிக்கலீங்கோ ஒத்துக்கிட்டேன் நன்றி

அப்துல்மாலிக் 18 March, 2009 21:23  

//cute baby said...
தூள் போங்க.ஆனால் என்ன பன்னுறது.எனக்கு கொஞ்சம் ஞாபகம் சக்தி அதிகமே!
//

நம்ம மேட்டர்னா ஒரு படி அதிகமாக ஞாபகம் இருக்குமே ஹி ஹி

அப்துல்மாலிக் 18 March, 2009 21:24  

// rose said...
நட்புடன் ஜமால் said...
\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு

நன்றி அண்ணாச்சி உன்மைய சொன்னதுக்கு
//

இன்னாங்க இப்படி சொல்லிப்புட்டீக‌

ஆதவா 18 March, 2009 21:25  

வந்தாச்சு!!!!

அப்துல்மாலிக் 18 March, 2009 21:26  

//rose said...
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு

பொய் பொய்
//

உண்மைங்க நம்புங்க‌

ஆதவா 18 March, 2009 21:27  

கவிதை ஆரம்பத்திலேயே வெற்றிடம் காண்பிக்கப்படுகிறது...

அது மெல்ல பெருகி, அவனோடே நடந்துவருகிறது

தேவன் மாயம் 18 March, 2009 21:28  

// rose said...
நட்புடன் ஜமால் said...
\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு

நன்றி அண்ணாச்சி உன்மைய சொன்னதுக்கு
//

இன்னாங்க இப்படி சொல்லிப்புட்டீக‌///

நேர்ல பார்த்தாமாதிரி சொல்றீங்களே!!

தேவன் மாயம் 18 March, 2009 21:29  

கவிதை ஆரம்பத்திலேயே வெற்றிடம் காண்பிக்கப்படுகிறது...

அது மெல்ல பெருகி, அவனோடே நடந்துவருகிறது///

ஆதவா பாணியே தனியா இருக்கே!

ஆதவா 18 March, 2009 21:29  

கவிதைக்குப் படமா... இல்லை படத்துக்குக் கவிதையா... இரண்டுமே நன்கு பொருந்தி வருகிறதே!

ஆதவா 18 March, 2009 21:30  

அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்///

ஆறுதல் வரிகள்.. அந்த வெறுமையைப் போக்க மாற்றுவழி இது!!

அப்துல்மாலிக் 18 March, 2009 21:31  

//rose said...
நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்

நல்ல அப்பா போங்க புக்ஸ் தவிற‌
//

இந்தவயசுலே புக்க்ஸை கொடுத்து மண்டைய காயவெக்கனுமா என்னா

அப்துல்மாலிக் 18 March, 2009 21:32  

//ஆதவா said...
வந்தாச்சு!!!!
//

வாங்க ஆதவா

அப்துல்மாலிக் 18 March, 2009 21:32  

வாங்க மருத்துவரே, நல்லயிருக்கீகளா

ஆதவா 18 March, 2009 21:32  

வெறுமையின் ஒவ்வொரு துளைகளையும்
வார்த்தைகளால் அடைக்கப் பார்க்கிறீர்கள்.

கண்ணீர் எத்துளையினிலும் நுழையும் சாத்தியம் கொண்டது. ஆனால் வெறுமையை அடைக்க கண்ணீர் ஒவ்வாது!!!!

பொய்யான நாட்கள் இறந்து போய், உண்மை பிறக்க வேண்டும்!!!! வெறுமை அடைக்க வேண்டும்!!

வாழ்த்துக்கள் அபுஅஃஸர்!!!

அப்துல்மாலிக் 18 March, 2009 21:33  

//thevanmayam said...
குழந்தையின் பிரிவா?
//

ஆமாம் ஆமாம் ஆமாம்

அப்துல்மாலிக் 18 March, 2009 21:34  

//ஆதவா said...
வெறுமையின் ஒவ்வொரு துளைகளையும்
வார்த்தைகளால் அடைக்கப் பார்க்கிறீர்கள்.

கண்ணீர் எத்துளையினிலும் நுழையும் சாத்தியம் கொண்டது. ஆனால் வெறுமையை அடைக்க கண்ணீர் ஒவ்வாது!!!!

பொய்யான நாட்கள் இறந்து போய், உண்மை பிறக்க வேண்டும்!!!! வெறுமை அடைக்க வேண்டும்!!

வாழ்த்துக்கள் அபுஅஃஸர்!!!
//

நன்றி ஆதவா, உங்களை மாதிரி பெரிய கவிகளிடம் வாழ்த்துப்பெருவது ரொம்ப சந்தோஷமே

அப்துல்மாலிக் 18 March, 2009 21:35  

//ஆதவா said...
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்///

ஆறுதல் வரிகள்.. அந்த வெறுமையைப் போக்க மாற்றுவழி இது!!
//

கரெக்டா சொன்னீங்க ஆதவா

அப்துல்மாலிக் 18 March, 2009 21:35  

//thevanmayam said...
// rose said...
நட்புடன் ஜமால் said...
\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு

நன்றி அண்ணாச்சி உன்மைய சொன்னதுக்கு
//

இன்னாங்க இப்படி சொல்லிப்புட்டீக‌///

நேர்ல பார்த்தாமாதிரி சொல்றீங்களே!!
//

அதானே கேளுங்க தேவா

அப்துல்மாலிக் 18 March, 2009 21:36  

//ஆதவா said...
கவிதைக்குப் படமா... இல்லை படத்துக்குக் கவிதையா... இரண்டுமே நன்கு பொருந்தி வருகிறதே!
//

கவிதைக்குதான் படம், கவிதை ஏக்கத்தின் வெளிப்பாடு ஆதவா

அப்துல்மாலிக் 18 March, 2009 21:37  

//ஆதவா said...
கவிதை ஆரம்பத்திலேயே வெற்றிடம் காண்பிக்கப்படுகிறது...

அது மெல்ல பெருகி, அவனோடே நடந்துவருகிறது
//

கவிஞர்களின் கருத்து சொல்லும் பாணியே தனிதான்

அப்துல்மாலிக் 18 March, 2009 21:39  

//thevanmayam said...
விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ?///

ஒரு லீவைப்போட்டுவிட்டு வருக.
//

ஹா... சொல்லுவதற்கு ஒன்னுமேயில்லை மருத்துவரே

அப்துல்மாலிக் 18 March, 2009 21:39  

//நசரேயன் said...
//மாலையில் வீடு திரும்பியதும்
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன்
இங்கு அனாதையாய்! இன்னும் உன‌க்கு பிடித்த‌மான‌ என்ன‌ன‌மோ //
கலக்கல் வரிகள்
//

வாங்க நசரேயன், கருத்துகளுக்கு நன்றி தல‌

அப்துல்மாலிக் 18 March, 2009 21:40  

//rose said...
உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...

அருமையான வரிகள் எப்படி அபு இப்படிலாம்
//

ரோஸ் எல்லாம் உங்களைமாதிரி கவிதை படிச்சித்தான்... ஹி ஹி ஹி

அப்துல்மாலிக் 18 March, 2009 21:43  

//syed said...
பிரிவின் வலி உன் எழத்தில் தெரிகிறது அதற்காக இந்த நிலை தொடர வேன்டாம் உன் எழத்து தொடர வேன்டும் என்பது என் நிலை.அக்பர்
//

சூப்பர்டா மச்சான், கருத்து சூப்பர்டா, நிச்சயம் தொடரும்டா

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:51  

என் உயிரேயில் உன் வெற்றிடமா...

நிச்சயமா இருக்காது...

வந்துட்டோமில்ல... வெற்றிடத்தை சரி செய்ய...

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:52  

// அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை... //

வாவ் ஆரம்பமே முத்தமா... சூப்பரப்பு..

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:53  

// அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன் //

அதுக்குத்தான் மியூசிக் அலாரம் வாங்கி வச்சுக்கணும்..

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:54  

// உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!//

ஜமால் கூறிய தேடலை நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா?

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:55  

// அலுவலக வேலைப்பழுவிலும் உணவு இடைவேளையில்
மதிய உணவை நான் ஊட்டி என்னோடு சேர்ந்துண்டாய்..
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. //

சரியா சாப்புடுங்க அப்பு...

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:56  

// தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய் //

என்னே ஒரு அன்பு... பாசம்..

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:57  

// விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ? நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்//

நீங்களும் குழந்தையாக மாறிவிட்டீர்கள்.

இராகவன் நைஜிரியா 18 March, 2009 23:58  

// உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி //

விரைவில் பார்ப்பீர்கள் தம்பி..

இராகவன் நைஜிரியா 19 March, 2009 00:01  

// நட்புடன் ஜமால் said...

இரசனைக்காரவங்களின்

இரசனை அதிகமாகுதே!

இருக்கட்டும் அடுத்த முறை பார்க்கலாம் //

ஆமாம் ரசனை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது..

இராகவன் நைஜிரியா 19 March, 2009 00:09  

\\ நட்புடன் ஜமால் said...

\\அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்\\

ஆஹா! இங்கையும் தேடலே!\\

ஆஹா சேம் ப்ளட்... நானும் இதையேத்தான் நினைச்சேன்..

இராகவன் நைஜிரியா 19 March, 2009 00:10  

// Rajeswari said...

ஜமால் சார் கற்ப்போம் வாருங்கள்னு நீங்க தானே சொல்லி குடுத்து இருக்கீங்க //

குருவை மிஞ்சிய சிஷ்யை ?

இராகவன் நைஜிரியா 19 March, 2009 00:13  

// நட்புடன் ஜமால் said...

அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!\\

அடுத்த நாள் ...//

முதல் நாள் நினைவுகளையும் சுமந்து கொண்டு..

ஹேமா 19 March, 2009 03:26  

//உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...//

அபு,மனசைப் பிசைந்தெடுத்து வரிகளாக்கியிருக்கிறீர்கள்.உங்கள் குழந்தையின் நினைவில்.ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை அபு.நித்தம் அவனோடு பேசியிலாவது பேசிக்கொள்ளுங்கள்.கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:21  

\\cute baby said...

கல்யாணம் ஆகி மகன் இருக்கான்னு ஒத்துக்கொண்டீங்க.\\

இத

இத

இதத்தான் எதிர்ப்பார்த்தேன்

நீ வருவேன்னு தெரியும்.

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:23  

\\ rose said...

அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...

யாரு யாரு\\

நீங்க எத்தன பேரு கிளம்பியிருக்கீக

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:24  

\\இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் said...

இரசனைக்காரவங்களின்

இரசனை அதிகமாகுதே!

இருக்கட்டும் அடுத்த முறை பார்க்கலாம் //

ஆமாம் ரசனை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கின்றது.\\

நல்ல விடயம் தானே!

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:32  

\\Rajeswari said...

ஜமால் சார் கற்ப்போம் வாருங்கள்னு நீங்க தானே சொல்லி குடுத்து இருக்கீங்க\\

நாங்கள்ளாம் போர்ட் போட்டு இப்ப தான் துவங்கியுள்ளோம்,

நீங்க எப்பவோ டீச்சரா இருந்துக்கீறியள்

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:32  

\\இராகவன் நைஜிரியா said...

\\ நட்புடன் ஜமால் said...

\\அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்\\

ஆஹா! இங்கையும் தேடலே!\\

ஆஹா சேம் ப்ளட்... நானும் இதையேத்தான் நினைச்சேன்..\\

அடிக்கடி உணர்கிறோம்

சேம் ப்ளட் ...

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:33  

\\ஒவ்வொருநாளிலும் தொடருவதை ஒரேநாளில் நடப்பதாய் சொல்லிருக்கிறேன்\\

நல்ல விளக்கம் மாப்ஸ் ...

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:34  

\\முதல்வரிலேயே உனக்கு புரியலியா..அதோடு குழந்தைகளின் படங்கள்
அதுலேயே இருங்கப்பூ.. ஹி ஹி ஹி\\

என்ன பன்றது தன்ன மாதிரியே அடுத்தவங்களையும் நினைக்கும் குணம் எனக்கும் இருக்கே

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:35  

\\அபுஅஃப்ஸர் said...

//உனக்கு பிடித்தவை எல்லாம்

உன்னை பிடித்த எனக்கு

இன்னும் தேடலை அதிகமாக்குகின்றன//

நல்லயிருக்குப்பா\\

நன்றிங்க அபு அஃப்ஸர்

(கி கி கி உன் ஸ்டைல் பதில்)

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:35  

\\rose said...

இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு

பொய் பொய்\\

நாங்கதான் முன்னமே சொல்லிட்டம்ல

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:36  

\\கவிஞர்களின் கருத்து சொல்லும் பாணியே தனிதான்\\

அதையும் அழகா சொல்றியேப்பா

நீயும் ஒரு கவிஞன் தான் ...

புதியவன் 19 March, 2009 05:37  

//அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!//

அலாரத்தின் அலறலில் இப்போது நினைவுகள் மட்டுமே சுகமாய்...இல்லையா அபுஅஃப்ஸர்...?

புதியவன் 19 March, 2009 05:39  

//தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய்//

யதார்த்தமான இந்த வரிகள் ரொம்ப அழகு...

புதியவன் 19 March, 2009 05:40  

//நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்//

ம்...பிரிவின் வேதனையை இவை கொஞ்சம் குறைக்கத்தான் செய்யும்...

நட்புடன் ஜமால் 19 March, 2009 05:40  

\\cute baby said...

தூள் போங்க.ஆனால் என்ன பன்னுறது.எனக்கு கொஞ்சம் ஞாபகம் சக்தி அதிகமே!\\

கொஞ்சமா

அதிகமா

குயூட்டா சொல்லுங்க

புதியவன் 19 March, 2009 05:40  

//இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்//

ஹா...அழகிய கற்பனை...

புதியவன் 19 March, 2009 05:42  

//பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...//

மிக அருமையாக முடித்திருக்கிறீர்கள் அபுஅஃப்ஸர்...உண்மையான நாட்கள் விரைவில் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்..

அ.மு.செய்யது 19 March, 2009 06:52  

ச்சே...நான் வரும் போது கரெக்டா செஞ்சுரியெல்லாம் போட்டு முடிச்சி வைச்சிர்றீங்க...

அ.மு.செய்யது 19 March, 2009 07:18  

அஃப்ஸருக்கு இந்த விசயம் தெரியுமா ??

அ.மு.செய்யது 19 March, 2009 07:18  

////நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்////

பொய் சொல்லாதீங்க..யாரும் இல்லன்னு வேற ஏதோ சேனல்லா பாக்குறதா கேள்விப் பட்டேன்.

அ.மு.செய்யது 19 March, 2009 07:19  

////தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய்//

அலைபேசி என்ன ?? இன்னும் கொஞ்ச நாள்ல பிளாக்கே எழுதுவார் பாருங்க..

அ.மு.செய்யது 19 March, 2009 07:20  

////அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!//

அழகா இருக்கு..

அ.மு.செய்யது 19 March, 2009 07:21  

//இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு//

நம்புறது கொஞ்சம்கஷ்டந்தேன்...இருந்தாலும் உங்களுக்காக..

அ.மு.செய்யது 19 March, 2009 07:22  

////இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித்து உறங்கச்செய்கிறாய் //

க‌விஞ‌ர் அபு மிளிர்கிறார்.

அ.மு.செய்யது 19 March, 2009 07:22  

கிரேட் வொர்க் அபு..வாழ்த்துக்கள்..

பகல்ல பதிவு போடுங்க தல...ப்ளீஸ்..

rose 19 March, 2009 09:45  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு

பொய் பொய்
//

உண்மைங்க நம்புங்க‌

நம்ப முடியவில்லை

rose 19 March, 2009 09:51  

thevanmayam said...
// rose said...
நட்புடன் ஜமால் said...
\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு

நன்றி அண்ணாச்சி உன்மைய சொன்னதுக்கு
//

இன்னாங்க இப்படி சொல்லிப்புட்டீக‌///

நேர்ல பார்த்தாமாதிரி சொல்றீங்களே!!

நேர்ல பார்த்திருந்தாதான் அபு மாட்டிருப்பாறே

rose 19 March, 2009 09:54  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்

நல்ல அப்பா போங்க புக்ஸ் தவிற‌
//

இந்தவயசுலே புக்க்ஸை கொடுத்து மண்டைய காயவெக்கனுமா என்னா

oh kk

rose 19 March, 2009 09:56  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...

அருமையான வரிகள் எப்படி அபு இப்படிலாம்
//

ரோஸ் எல்லாம் உங்களைமாதிரி கவிதை படிச்சித்தான்... ஹி ஹி ஹி

great insult its k no problem

அப்துல்மாலிக் 19 March, 2009 09:57  

// rose said...
thevanmayam said...
// rose said...
நட்புடன் ஜமால் said...
\\இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு. \\

அண்ட புளுகு

ஆகாச புளுகு

நன்றி அண்ணாச்சி உன்மைய சொன்னதுக்கு
//

இன்னாங்க இப்படி சொல்லிப்புட்டீக‌///

நேர்ல பார்த்தாமாதிரி சொல்றீங்களே!!

நேர்ல பார்த்திருந்தாதான் அபு மாட்டிருப்பாறே
//

இது வேறு இருக்கா,விடமாட்டீங்கப்போலருக்கே, இப்படி எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க‌

அப்துல்மாலிக் 19 March, 2009 09:58  

// rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு

பொய் பொய்
//

உண்மைங்க நம்புங்க‌

நம்ப முடியவில்லை
//

எப்படி நம்மவெக்கிறது

அப்துல்மாலிக் 19 March, 2009 09:59  

//அருமையான வரிகள் எப்படி அபு இப்படிலாம்
//

ரோஸ் எல்லாம் உங்களைமாதிரி கவிதை படிச்சித்தான்... ஹி ஹி ஹி

great insult its k no proப்லெம்//

யாருக்கு இன்ஸல்ட், உண்மைய சொல்றோம் ஹி ஹி

rose 19 March, 2009 09:59  

நட்புடன் ஜமால் said...
\\ rose said...

அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...

யாரு யாரு\\

நீங்க எத்தன பேரு கிளம்பியிருக்கீக

வாங்க அண்ணாச்சி நான் மட்டும்தான் கிளம்பிருக்கேன்

அப்துல்மாலிக் 19 March, 2009 10:00  

//இராகவன் நைஜிரியா said...
என் உயிரேயில் உன் வெற்றிடமா...

நிச்சயமா இருக்காது...

வந்துட்டோமில்ல... வெற்றிடத்தை சரி செய்ய...
//

வாங்க அண்ணாத்தே, உங்க கையடிப்பட்டவுடந்தான் பதிவே கலைக்கட்டுது

அப்துல்மாலிக் 19 March, 2009 10:01  

//rose said...
நட்புடன் ஜமால் said...
\\ rose said...

அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...

யாரு யாரு\\

நீங்க எத்தன பேரு கிளம்பியிருக்கீக

வாங்க அண்ணாச்சி நான் மட்டும்தான் கிளம்பிருக்கேன்
/

நீங்க ஒரு ஆளுமட்டும்தானா அப்போ சமாளிச்சிடலாம் ஹி ஹி

அப்துல்மாலிக் 19 March, 2009 10:02  

//இராகவன் நைஜிரியா said...
// அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன் //

அதுக்குத்தான் மியூசிக் அலாரம் வாங்கி வச்சுக்கணும்..
//

ஹா ஹா மியூசிக் கூட தோற்றுவிடும்....

rose 19 March, 2009 10:03  

புதியவன் said...
//இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்//

ஹா...அழகிய கற்பனை...

அல்லாவே இது கற்பனை இல்லைங்க உண்மை நம்புங்கப்பா

அப்துல்மாலிக் 19 March, 2009 10:06  

//rose said...
புதியவன் said...
//இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்//

ஹா...அழகிய கற்பனை...

அல்லாவே இது கற்பனை இல்லைங்க உண்மை நம்புங்கப்பா
//

சரியா சொன்னீங்க, அவரு கவிஞர் கற்பனையிலேயே வாழ்கிறார்

rose 19 March, 2009 10:07  

இது வேறு இருக்கா,விடமாட்டீங்கப்போலருக்கே, இப்படி எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க‌

இருக்கீங்களா நான் மட்டும்தான் அபு

அப்துல்மாலிக் 19 March, 2009 10:07  

//இராகவன் நைஜிரியா said...
\\ நட்புடன் ஜமால் said...

\\அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்\\

ஆஹா! இங்கையும் தேடலே!\\

ஆஹா சேம் ப்ளட்... நானும் இதையேத்தான் நினைச்சேன்..
//

ஹா ஹா அண்ணாத்தே தேடல் இல்லா மனிதர் இல்லே.. தேடல்தான் நம்மை வாழ்வின் அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது

rose 19 March, 2009 10:08  

எப்படி நம்மவெக்கிறது

கஷ்டம்தான்

அப்துல்மாலிக் 19 March, 2009 10:09  

//rose said...
இது வேறு இருக்கா,விடமாட்டீங்கப்போலருக்கே, இப்படி எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க‌

இருக்கீங்களா நான் மட்டும்தான் அபு
//

வாங்க உங்களைதான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்... என்னோட எழுத்துக்களை அலசி ஆராய்ரதுலே வல்லவர்னு கேள்விப்பட்டோம், அதான்

அப்துல்மாலிக் 19 March, 2009 10:20  

//ஹேமா said...
//உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...//

அபு,மனசைப் பிசைந்தெடுத்து வரிகளாக்கியிருக்கிறீர்கள்.உங்கள் குழந்தையின் நினைவில்.ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை அபு.நித்தம் அவனோடு பேசியிலாவது பேசிக்கொள்ளுங்கள்.கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.
//

வாங்க ஹேமா, ரொம்ப நன்றி உங்க ஆறுதலுக்கு, அப்படிதான் வாழ்க்கை ஓடிட்டுருக்கு

அப்துல்மாலிக் 19 March, 2009 10:23  

//நட்புடன் ஜமால் said...
\\முதல்வரிலேயே உனக்கு புரியலியா..அதோடு குழந்தைகளின் படங்கள்
அதுலேயே இருங்கப்பூ.. ஹி ஹி ஹி\\

என்ன பன்றது தன்ன மாதிரியே அடுத்தவங்களையும் நினைக்கும் குணம் எனக்கும் இருக்கே
//

அதுவும் சரிதான், நம்ம எண்ணமோட்டம் ஒன்னா இருக்கும்னு நினைக்குறதுலே தப்பில்லைதானே

அப்துல்மாலிக் 19 March, 2009 10:24  

//நட்புடன் ஜமால் said...
\\கவிஞர்களின் கருத்து சொல்லும் பாணியே தனிதான்\\

அதையும் அழகா சொல்றியேப்பா

நீயும் ஒரு கவிஞன் தான் ...
//

ஹி ஹி நிஜமாவா

அப்துல்மாலிக் 19 March, 2009 10:25  

//புதியவன் said...
//அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!//

அலாரத்தின் அலறலில் இப்போது நினைவுகள் மட்டுமே சுகமாய்...இல்லையா அபுஅஃப்ஸர்...?
/

வாங்க புதியவன்.. அலாரம்தாம் இப்போதைக்கு எல்லாமே

அப்துல்மாலிக் 19 March, 2009 10:26  

//புதியவன் said...
//பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...//

மிக அருமையாக முடித்திருக்கிறீர்கள் அபுஅஃப்ஸர்...உண்மையான நாட்கள் விரைவில் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்..
//

நன்றி வாழ்த்துக்கு புதியவன்

அப்துல்மாலிக் 19 March, 2009 10:27  

// அ.மு.செய்யது said...
அஃப்ஸருக்கு இந்த விசயம் தெரியுமா ??
//
வாங்க செய்யது தெரியப்படுத்தனும், இல்லே விவரம் வரும்போது தெரிந்துக்கொண்டால் நல்லதுதானே

அப்துல்மாலிக் 19 March, 2009 10:30  

//அ.மு.செய்யது said...
////தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய்//

அலைபேசி என்ன ?? இன்னும் கொஞ்ச நாள்ல பிளாக்கே எழுதுவார் பாருங்க..
//

ஹா ஹா இருக்கலாம்... இப்போவே கேம்ஸ் டவுன்லோடு பண்ணி விளையாடுவார்

rose 19 March, 2009 10:30  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
இது வேறு இருக்கா,விடமாட்டீங்கப்போலருக்கே, இப்படி எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க‌

இருக்கீங்களா நான் மட்டும்தான் அபு
//

வாங்க உங்களைதான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்... என்னோட எழுத்துக்களை அலசி ஆராய்ரதுலே வல்லவர்னு கேள்விப்பட்டோம், அதான்

கிலம்பிட்டாங்கயா கிலம்பிட்டாங்க‌

அப்துல்மாலிக் 19 March, 2009 10:33  

//அ.மு.செய்யது said...
கிரேட் வொர்க் அபு..வாழ்த்துக்கள்..

பகல்ல பதிவு போடுங்க தல...ப்ளீஸ்..
//

நன்றி தல, பகல்லே போட ரொம்ப டிரைபண்ணினேன், கடப்பாரை ஜாஸ்தி அதான்.

அப்துல்மாலிக் 19 March, 2009 10:34  

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
இது வேறு இருக்கா,விடமாட்டீங்கப்போலருக்கே, இப்படி எத்தனை பேரு கிளம்பிருக்கீங்க‌

இருக்கீங்களா நான் மட்டும்தான் அபு
//

வாங்க உங்களைதான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்... என்னோட எழுத்துக்களை அலசி ஆராய்ரதுலே வல்லவர்னு கேள்விப்பட்டோம், அதான்

கிலம்பிட்டாங்கயா கிலம்பிட்டாங்க‌
/

கிளம்பலேனாலும் கிளப்பிவிட ஆளிருக்கு, இப்படி ஏத்தி விட்டுதான் ரணகளமாகிப்போகுது... ஹி ஹி

rose 19 March, 2009 10:38  

ஒரே தமாசுதான் போங்க‌

அப்துல்மாலிக் 19 March, 2009 10:43  

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
//

உங்க பதிவு எப்போ ரிலீஸ் ரோஸ், போடுங்க சீக்கிரம்

வால்பையன் 19 March, 2009 11:00  

ஏன்?
வெளிநாட்டில் இருக்கிங்களா?

cute baby 19 March, 2009 11:00  

நட்புடன் ஜமால் said...
\\cute baby said...

கல்யாணம் ஆகி மகன் இருக்கான்னு ஒத்துக்கொண்டீங்க.\\

இத

இத

இதத்தான் எதிர்ப்பார்த்தேன்

நீ வருவேன்னு தெரியும்
//
அதான் வந்துட்டோம்ல‌

cute baby 19 March, 2009 11:05  

அதிகமா

குயூட்டா சொல்லுங்க
//சொல்லிட்டா போகுது

அப்துல்மாலிக் 19 March, 2009 11:07  

//cute baby said...
நட்புடன் ஜமால் said...
\\cute baby said...

கல்யாணம் ஆகி மகன் இருக்கான்னு ஒத்துக்கொண்டீங்க.\\

இத

இத

இதத்தான் எதிர்ப்பார்த்தேன்

நீ வருவேன்னு தெரியும்
//
அதான் வந்துட்டோம்ல‌
//

வங்க எல்லாம் ஒரு மார்க்கமாதான் கெளம்பிருக்கீங்க‌

cute baby 19 March, 2009 11:07  

அபு அடுத்து பையனா? பொண்ணா?

cute baby 19 March, 2009 11:11  

வங்க எல்லாம் ஒரு மார்க்கமாதான் கெளம்பிருக்கீங்க‌
//
ஹா ஹா! ஹா!

cute baby 19 March, 2009 11:13  

150

அப்துல்மாலிக் 19 March, 2009 11:14  

//cute baby said...
அபு அடுத்து பையனா? பொண்ணா?
//

????????????????????????????????????????????????????????????

rose 19 March, 2009 11:16  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
//

உங்க பதிவு எப்போ ரிலீஸ் ரோஸ், போடுங்க சீக்கிரம்

ஹா ஹா ஏன் கலட்டிவிடவா

cute baby 19 March, 2009 11:16  

//cute baby said...
அபு அடுத்து பையனா? பொண்ணா?
//

????????????????????????????????????????????????????????????
//அடுத்து பையனா? பொண்ணா? கேட்டேன்

அப்துல்மாலிக் 19 March, 2009 11:27  

// rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
//

உங்க பதிவு எப்போ ரிலீஸ் ரோஸ், போடுங்க சீக்கிரம்

ஹா ஹா ஏன் கலட்டிவிடவா
///

ஹா ஹா ஹா ஏதாவது நல்ல கருத்தா சொல்லலாம்னுதேன்

அப்துல்மாலிக் 19 March, 2009 11:28  

// cute baby said...
150
//

வாழ்த்துக்கள் க்யூட்டா போட்டுடீங்க‌

அப்துல்மாலிக் 19 March, 2009 11:30  

//cute baby said...
//cute baby said...
அபு அடுத்து பையனா? பொண்ணா?
//

????????????????????????????????????????????????????????????
//அடுத்து பையனா? பொண்ணா? கேட்டேன்
//

ஒரே குழப்பமப்பா...
உங்களுக்கு எப்படி? இதெல்லாம்....

cute baby 19 March, 2009 11:33  

அபுஅஃப்ஸர் said...
// cute baby said...
150
//

வாழ்த்துக்கள் க்யூட்டா போட்டுடீங்க‌
//

cute baby 19 March, 2009 11:34  

thx

அப்துல்மாலிக் 19 March, 2009 11:40  

//அபுஅஃப்ஸர் said...
//cute baby said...
//cute baby said...
அபு அடுத்து பையனா? பொண்ணா?
//

????????????????????????????????????????????????????????????
//அடுத்து பையனா? பொண்ணா? கேட்டேன்
//

எதுவா இருந்தாலும் ஆரோக்கியமா இருந்தா சரிதான்..

cute baby 19 March, 2009 11:43  

எதுவா இருந்தாலும் ஆரோக்கியமா இருந்தா சரிதான்..
//
கண்டிப்பாக.என் துஆவும் உண்டு நண்பரே!

அப்துல்மாலிக் 19 March, 2009 11:54  

//cute baby said...
எதுவா இருந்தாலும் ஆரோக்கியமா இருந்தா சரிதான்..
//
கண்டிப்பாக.என் துஆவும் உண்டு நண்பரே!
//

ரொம்ப நன்றிங்க... இது மாதிரி நேரத்துலே துஆவை விட ஒரு நல்ல விடயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.. ரொம்ப சந்தோஷமா இருக்குங்க‌

S.A. நவாஸுதீன் 19 March, 2009 12:36  

என்ன மச்சான் ஒரு நாள் லீவு போட்டா என்னென்னமோ நடந்துருச்சு
மற்றபடி கவிதை சூப்பர்

அப்துல்மாலிக் 19 March, 2009 12:39  

//Syed Ahamed Navasudeen said...
என்ன மச்சான் ஒரு நாள் லீவு போட்டா என்னென்னமோ நடந்துருச்சு
மற்றபடி கவிதை சூப்பர்
//

வாப்பா...எப்படியிருக்கே, ம்ம் நடக்கட்டும்

Suresh 19 March, 2009 13:35  

kankagalil kaneer vanthu vitathu nanba ...

பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...

nan romba santhosama alu, unga kavithai padichu manasu romba oru mathiri ayuduchu..

nery peru intha alagana kulanthigalin paruvathai valarum pothu velai velai yendru odi ilakirargal ...
Avarkalugu venum pothu ... ethu kedaipathu illai

Arumai nanba .. nerya eluthunga valthukkal ...

mothal potta photo arumaiyo arumai ..

Suresh 19 March, 2009 13:37  

valthukkal enna thalaiva seikirama treat a .. ha ha payana irunthalum pona irunthalum santhosama nalla arokiyama iruntha right than..

i became father for first girl baby 3 months ago.. peru sarwina..

unga kulanthaigal patri solunga nanba

அப்துல்மாலிக் 19 March, 2009 14:54  

//Suresh said...
kankagalil kaneer vanthu vitathu nanba ...

பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...

nan romba santhosama alu, unga kavithai padichu manasu romba oru mathiri ayuduchu..

nery peru intha alagana kulanthigalin paruvathai valarum pothu velai velai yendru odi ilakirargal ...
Avarkalugu venum pothu ... ethu kedaipathu illai

Arumai nanba .. nerya eluthunga valthukkal ...

mothal potta photo arumaiyo arumai
//

வாங்க சுரேஸ், நீங்க சொல்வது 100% சரிதான், தேடும்போது கிடைக்காது, கிடைக்கும்போது அவர்கள் நம் தலைக்குமேல் வளர்துஇருப்பாங்க‌

அப்துல்மாலிக் 19 March, 2009 14:56  

//Suresh said...
valthukkal enna thalaiva seikirama treat a .. ha ha payana irunthalum pona irunthalum santhosama nalla arokiyama iruntha right than..

i became father for first girl baby 3 months ago.. peru sarwina..

unga kulanthaigal patri solunga nanba
//

வாழ்த்துக்கள் நண்பரே, சர்வினா அழகான பெயர், சர்வினா ஆரோக்கியமுடன் சந்தோஷமாக வாளர்ந்து வாழ என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்

http://urupudaathathu.blogspot.com/ 19 March, 2009 17:25  

அருமை..

வலிகளின் வரிகள்

Sathik Ali 19 March, 2009 18:48  

ஏங்க இந்த அவஸ்தை.குழந்தையை விட பணத்தை அதிகமா நேசிப்பதால் தானே?

எம்.எம்.அப்துல்லா 19 March, 2009 22:17  

ஏண்டா என்னைய அழுக வைக்கிற?? ஆனா ஒரு சின்ன சந்தோஷம்டா எனக்கு...உன்னைய மாதிரி இல்லை, என்னால் இரு வாரங்களுகு ஒரு முறை பார்க்க முடிகின்றது.

:(

RAMYA 20 March, 2009 02:03  

//தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய் //

நல்ல ரசனை கலந்த வார்த்தை கோர்வைகள் நன்றாக ரசித்தேன்!!

RAMYA 20 March, 2009 02:04  

//இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய் //

இயற்கையின் தாலாட்டு
அருமை அருமை!!

RAMYA 20 March, 2009 02:05  

//அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன்//

தூக்கம் கலையா விட்டாலும் தேடலின் புரிதல் அருமை!!

RAMYA 20 March, 2009 02:07  

//அலுவலக வேலைப்பழுவிலும் உணவு இடைவேளையில்
மதிய உணவை நான் ஊட்டி என்னோடு சேர்ந்துண்டாய்..
//

ரசனைக்கு வாழ்த்து சொல்லறதா
இல்லே எழுதியவருக்கு வாழ்த்து சொல்வதா:))

RAMYA 20 March, 2009 02:08  

//
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு இறங்க மறுக்கிறது உணவு
//

பசி இல்லேன்னு நினைக்கின்றேன் ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்!!

RAMYA 20 March, 2009 02:09  

//
மாலையில் வீடு திரும்பியதும்
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன்
//

அது சரி பார்த்து விழுங்க மண்டை பொளந்துடப் போவுது:))

RAMYA 20 March, 2009 02:10  

//
இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்
//

Simply Super!!

RAMYA 20 March, 2009 02:12  

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

வலியின் வேதனை அப்பாட்டமாகத் தெரிகிறது.

சில வரிகள் மனது வலிக்கின்றது

வேத்தியன் 21 March, 2009 08:31  

வந்து பார்க்கவும்...

அப்துல்மாலிக் 21 March, 2009 12:24  

//உருப்புடாதது_அணிமா said...
அருமை..

வலிகளின் வரிகள்
//

வாங்க அணிமா, ஆமாம்
நன்றி கருத்துக்கு

அப்துல்மாலிக் 21 March, 2009 12:25  

//RAMYA said...
ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.

வலியின் வேதனை அப்பாட்டமாகத் தெரிகிறது.

சில வரிகள் மனது வலிக்கின்றது
/

வாங்க ரம்யா
நன்றி தாங்களின் படித்து அனுபவித்து தெரிவித்த கருத்துக்கு

அப்துல்மாலிக் 21 March, 2009 12:26  

//Sathik Ali said...
ஏங்க இந்த அவஸ்தை.குழந்தையை விட பணத்தை அதிகமா நேசிப்பதால் தானே
//

நிறைய பேருடைய நிலமை இதுதாங்க‌

அவர்களின் நல்ல வழமையான எதிர்காலத்துக்கு பணத்தை நேசிக்கவேண்டிருக்கு

நன்றி தாங்கள் கருத்துக்கு

அப்துல்மாலிக் 21 March, 2009 12:27  

//RAMYA said...
//அலுவலக வேலைப்பழுவிலும் உணவு இடைவேளையில்
மதிய உணவை நான் ஊட்டி என்னோடு சேர்ந்துண்டாய்..
//

ரசனைக்கு வாழ்த்து சொல்லறதா
இல்லே எழுதியவருக்கு வாழ்த்து சொல்வதா:))
///

எதுக்கு சொன்னாலும் தகும்

*இயற்கை ராஜி* 22 March, 2009 05:19  

சூப்பர்..பிரிவின் வ‌லியை அருமையாய் சொல்லியிருக்கீங்க‌

அப்துல்மாலிக் 22 March, 2009 16:48  

// இய‌ற்கை said...
சூப்பர்..பிரிவின் வ‌லியை அருமையாய் சொல்லியிருக்கீங்க‌
//

வாங்க இயற்கை... இயற்கையா அனுபவிச்சிருக்கீங்க நன்றி

Anonymous 23 March, 2009 19:30  

ரொம்ப அருமையாய் மனதை தொட்டது கவிதை!

Suresh 25 March, 2009 08:01  

vanga nanbare ungala mathiri nallavnaga nambi than podurom pathivu vanthu padichitu ponga.. nerya peru vanthalum ennamo ungala kanalaina blog ellam aluvuthu

Suresh 26 March, 2009 15:38  

@ அபுஅஃப்ஸர்

//தல கலக்கல், அலசி ஆராய்ந்து, படித்து பிராய்ந்து தெளிவா கொடுத்திருக்கீங்க‌

கலக்குங்க‌//

வாங்க அபு உங்கள்ள தான் எதிர் பாத்துகிட்டு இருந்தேன் ரொம்ப சந்தோசம் ..
உங்க அளவுக்கு எல்லாம் இல்லை நன்பா .. எதோ நம்மள முடிஞ்சது ..
சமுதாயத்துக்கு எதாச்சும் செய்யணும் ..... அதான்

மேவி... 27 March, 2009 08:25  

romba feeling agivitathu ppaa

Mohan R 30 March, 2009 05:35  

Manam kalangiyadhu...

Mohan R 30 March, 2009 05:36  

விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ? நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்

Romba alagu

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே