என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

குறுஞ்செய்தி- ஒரு விளக்கம்!!

இப்பொழுதெல்லாம் நம்மிடையே அதிக பயன்பாட்டில் உள்ளது அலைப்பேசி(செல்ஃபோன்) தான் என்பதை யாரும் மறுக்கமுடியாத விடயம். சாப்பிடுவதை, தூங்குவதை, அன்றாட வேலையை மறக்குறோமோ இல்லியோ செல்ஃபோனை எங்கேயும், எப்போதும் மறப்பது இல்லை. அது தொடர்புக்கும், பாட்டுக்கேட்கவும், மணி பார்க்கவும், இன்னும் கண்டதையெல்லாம் கிளிக்வதற்கும் பெரிய பயனாக இருக்கிறது. அதுலே பெரிய பாடு என்னானா தேவையான அழைப்பை எடுக்காமலும், சைலண்ட் மோடுலே போட்டுவிட்டு வேலைப்பார்ப்பதற்கு ஏதுவாக அமையும், அப்புறம் கேட்டால் பிஸியாக இருந்தேன் என்று சொல்லுவார்கள், அதே SMS (Short Message Service) என்ற குறுஞ்செய்தியில் அனுப்பிவிட்டால் கட்டாயம் அதை பார்த்துதான் ஆகனும். பிளாக் பெர்ரி - BlackBerry (நான் வலைத்தளத்தை சொல்லலே) என்னும் மின்னஞ்சல் பார்க்கும் முறை வந்தாலும், இந்த குறுஞ்செய்தி உலா மாதிரி இருந்ததில்லை.

சரி குறுஞ்செய்தியை மின்னஞ்சல் மாதிரி விலாவரியாக தட்டச்சு செய்து அனுப்புவதற்கு எந்த அலைப்பேசியும் இடம் தரா, அதுவும் அதை தட்டுவதற்கே போதும் போதும் என்றாகிவிடும்.. அப்படியிருக்கயில் சுருக்கமாகவும் அதே சமயம் படிப்பவர் விளங்ககூடியதாகவும் இருக்கனும், என்னா செய்வது... அதுக்குதானே நான் இருக்கேன், விலாவாரியா கொடுத்துடுவோம்லே.... நான் கீழே குறிப்பிட்டது குறுஞ்செய்திட்டாளர்களிடையே ஒரு ஏகோபித்த முடிவுசெய்து (அந்த ஆர்கனிஷேசன் எங்கே இருக்கு, அதுக்கு தலிவர், செயலாளர் யார் அப்படினெல்லாம் பின்னூட்டத்திலே கேக்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்) இந்த கமெண்ட் தட்டச்சு செய்தால் இதுதான் அதனுடைய அர்த்தம் என்று ஒரு முடிவுக்கு வந்தவர்களாக நிறைய குறுஞ்செய்திகள் உலா வருவதாக கேள்வி

இதைப்ப‌டித்து தெரித்துக்கொண்டு இனிமேலாவ‌து அர்த்த‌ம் புரிந்து குறுஞ்செய்தி ப‌ரிமாற்ற‌ம் ந‌ட‌க்க‌ட்டும் என்ப‌து என்னுடைய‌ ஆவா..

 

1dRfl - wonderful

2 - to/too/two

2dA - today

2moro - tomorrow

2nite - tonite

3dom - freedom

4 - for

4get - forget

4N - foreign

ADN - any day now

AFAIK - as far as I know

AFAIR - as far as I recall

ASAP - as soon as possible

ATM - at the moment

B - be

B4 - before

B4N - bye for now

BB - bye-bye

Bf -boyfriend

BG - big grin

BION - believe it or not

BK - big kiss

BTDT - been there, done that

BTW - by the way

By - busy

C - see/sea

CB - call back

CUL - see you later

CWYL - chat with you later

DUZ - does

DUZNT - doesn't

F2F - free to talk?

G2G - got to go

Gf - girlfried

Gr8 - great

Grr - angry

H2 - how to

HUH - have you heard?

IC - I see

ICCL - I couldn't care less

IK - I know

ILU (or ILY) - I love you

in4ml - informal

KISS - keep it simple, stupid

KUTGW - keep up the good work

@ "At"

MSG "Message"

W "With"

ATB "All the best"

NE "Any"

W/O "Without"

B "Be, Bee"

NETHNG "Anything"

WKND "Weekend"

BCNU "I'll be seeing you"

NE1 "Anyone"

XLNT "Excellent"

BWD "Backward"

NO1 "No-one"

XOXOX "Hugs and kisses"

B4 "Before"

OIC "Oh, I see"

YR "Your"

C "See, Sea"

PCM "Please call me"

1 "One, Won"

CU "See you"

PLS "Please"

2 "Too, To, Two"

DOIN "Doing"

PPL "People"

:) Original smiley

:-) Classic smiley

;-) Wink

:-)) Very happy

|-) Hee-hee

:-D Laugh loud

:-o Amazement

:^D" Great! I like it!

:-* Kiss

<3 I love you

:-s Confusion

{} No comment

:-C Totally unbelievable

:-X Big wet kiss

:-9 Licking lips

%-) Confused

*:* Fuzzy face

:-@ Screaming

:-7 Wry remark

:-p Sticking out tongue

:-( Frown

:> Develish grin

(:-|K- Dressed to kill

:-|| Angry

::=)) Seeing double

:-> Hey

|:-0 No explanation

#:-) Hair in a mess

>;-(' I am spitting mad

#-) Partied all night

:-| Hmmm

:-& Tongue-tied

L8 - late

L8r - later

LMK - let me know

M8 - mate

MOF - matter of fact

MT - empty

MTE - my thoughts exactly

NAGI - not a good idea

Ne - any

Ne1 - anyone

No1 - no one

nrg - energy

OIC - Oh I see

OK - okay

ONNA - oh no, not again!

OTT- over the top

PCM - please call me

Pls - please

Ppl - people

PTL - praise the Lord

R - are

Re - regarding

RUOK - are you okay?

Spk - speak

Sry - sorry

SWAK - sealed with a kiss

THX - thanks

TTYL - talk to you later

TXT - text

U - you

U@ - you at? (where are you?)

UOK - you okay?

UR - your/you're

Usu - usually

W8 - wait

W84M - wait for me

W/ - with

Wan2 - want to

wn - when

WMF - works for me

XLNT - excellent

Y - why

YM - you mean

YR - yeah, right

GONNA "Going to"

SUM1 "Someone"

3SUM "Threesome"

GR8 "Great"

STRA "Stray"

4 "For, Four"

H8 "Hate"

THNQ "Thank you"

:-) "I'm happy"

L8 "Late"

THX "Thanks"

:-o "I'm surprised"

L8R "Later"

U "You"

:-( "Sad face"

LUV "Love"

UR "You are "

d:) "Baseball cap "

MOB "Mobile"

WAN2 "Want to?"

;-/ "Confused"

2DAY "Today"

F2T "Free to talk"

RUOK "Are you okay?"

2MORO "Tomorrow"

FWD "Forward"

RGDS "Regards"

(:-... Heart-broken

%-) I'm tipsy but happy

#:-o Oh no!

:-# My lips are sealed

8-) Sender wears glasses

:+( I'm hurt by that

:*)? Are you drunk?

<:-0 Eeek!

:-e I'm disappointed

(-: Sender is left-handed

<:-) Dumb question

~o~ Bird

:@ Ouch!

:-(*) Sick comment

(:-) Bald

:// Frustrated

:3-< Dog

d:-) Hats off to your great idea

:-$ Put your money where your mouth is

:-{) Sender has moustache

|-| Going to sleep

:@) Pig

\o/ Praise the Lord

*<:o) Clown

:-{)} Sender has moustache & beard

:=8) Baboon

8^ Chicken

~#:-( Bad hair day

:'-( I am crying

:*) I' tipsy

:-o Oh

O:-) Innocent

&:-) Sender has curly hair

அழகான பெண்களுக்கான அழகான அலைப்பேசிகள் (Cell Phones)

cellphone

cellphone1

cellphone2

cellphone3

101 கருத்துசொல்ல:

அத்திவெட்டி ஜோதிபாரதி 02 April, 2009 18:41  

அருமை!!
பயனுள்ள பதிவு!
சுருக்கெழுத்து போல்...!
பகிர்வுக்கு நன்றி!

நட்புடன் ஜமால் 02 April, 2009 18:45  

ஆஹா!

அருமை ராஸா

அருமை.

நட்புடன் ஜமால் 02 April, 2009 18:50  

பிகருங்க மின் அஞ்சல் முகவரி இன்னும் இருக்கு தானே

அனுப்பி வச்சிடு

நமக்கு வசதியா பூடும்

பேசுறதுக்கு ஈஸியா!

நட்புடன் ஜமால் 02 April, 2009 18:59  

இப்பொழுதெல்லாம் நம்மிடையே அதிக பயன்பாட்டில் உள்ளது அலைப்பேசி(செல்ஃபோன்) தான் என்பதை யாரும் மறுக்கமுடியாத விடயம்\\

ஆமாங்கோ!

அப்துல்மாலிக் 02 April, 2009 19:46  

//ஜோதிபாரதி said...
அருமை!!
பயனுள்ள பதிவு!
சுருக்கெழுத்து போல்...!
பகிர்வுக்கு நன்றி!
//

வாங்க ஜீ ரொம்ப நன்றி முதல் ஆளா வந்து கருத்து தந்ததுக்கு

அப்துல்மாலிக் 02 April, 2009 19:47  

//நட்புடன் ஜமால் said...
பிகருங்க மின் அஞ்சல் முகவரி இன்னும் இருக்கு தானே

அனுப்பி வச்சிடு

நமக்கு வசதியா பூடும்

பேசுறதுக்கு ஈஸியா!
//

ஹூம் என்னத்தி சொல்றது எதை சொல்றது

வேத்தியன் 02 April, 2009 19:51  

bcoz - because
4n - phone
yer - your
clz - class
skol - school
cmng - coming

இவையும் தற்போது பாவனையில் இருக்குற சில வார்த்தைகள்...
:-)
நல்லா இருக்குங்க பதிவு...

வேத்தியன் 02 April, 2009 20:06  

lol - laughing out loud

ஆதவா 02 April, 2009 20:37  

குறுஞ்செய்தி...

ஒரு காலத்தில் தினமும் ஆயிரம் ஃபார்வர்டுகள், ஐநூறுக்கும் மேற்பட்ட சொந்த SMS (அதுவும் Cut Copy Paste) என்று ஆக மொத்தம் இரண்டாயிரம் செய்திகளை அனுப்பிய அனுபவமுண்டு!! அப்போது National SMS Unlimited..

நீங்கள் சொன்ன ஷார்ட் மெஸெஜ் அடிப்பதற்குள் முழு வாக்கியத்தையும் அடித்துவிடலாம்.. டிக்ஷனரி ஆன் இல் இருந்தால் இது சாத்தியம்.

கீபேட் இல் கீகள் கொஞ்சம் தள்ளி இருந்தால் பிரச்சனையில்லை nokia 3310 போன்ற பழைய மாடல்களில் கீபேட் நன்றாக இருக்கும்.

இதுவே ஒரு டிக்ஷனரி தான்..... பயனுள்ள பதிவு.....

கணினி தேசம் 02 April, 2009 20:39  

gr8 !

c u

2moro!

tks

gtg

ஆதவா 02 April, 2009 20:45  

முன்பு அரட்டை அடிக்கும் பொழுது இந்த மாதிரி சுருக்க வார்த்தைகளை உபயோகிப்போம்... நடாஷா விவகாரம் முடிந்ததிலிருந்து அரட்டையோடு இந்த சுருக்க வார்த்தைகளும் நின்றுவிட்டது!!!!

அதுசரி, ஃபிகருங்க அட்ரஸ் ஏதும் கைவசம் இருக்கா???

இராகவன் நைஜிரியா 02 April, 2009 23:12  

ஆஹா.. என்னே ஒரு விளக்கம்.

அபு நின் கொற்றம் வாழ்க...

குறுஞ்செய்தி அகராதி தயாரித்த அபுவே நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க

நசரேயன் 03 April, 2009 01:07  

இது குறு மொழி

பாலா 03 April, 2009 01:57  

super vilakam thala
pinreenga ponga
-:()-{}<>:"{}[]\-

appadiye ippadi ellaithayum kalanthu katti ezhuthuna enna arththam nu konjam soneengana vasathiya irukum

eppadi vasathi?

புதியவன் 03 April, 2009 05:39  

அனைவருக்கும் பயனுள்ள பதிவு அபுஅஃப்ஸர்...

புதியவன் 03 April, 2009 05:41  

//(அந்த ஆர்கனிஷேசன் எங்கே இருக்கு, அதுக்கு தலிவர், செயலாளர் யார் அப்படினெல்லாம் பின்னூட்டத்திலே கேக்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்) //

இது என்ன முன்னெச்சரிக்கையா...?

புதியவன் 03 April, 2009 05:42  

//அழகான பெண்களுக்கான அழகான அலைப்பேசிகள் (Cell Phones)//

அழகாத்தான் இருக்கு...

Suresh 03 April, 2009 06:03  

அனுபவம் ரொம்ப போல :-) அபு

அனைத்தும் அருமை...அபு

Rajeswari 03 April, 2009 08:03  

இவ்வளவு குறுஞ்செய்தி இருக்கா....இத்தனநாளும் தெரியாம போச்சே...சரி இனிமே யூஸ் பண்ணிர வேண்டியதுதான்..

தகவலுக்கு THNQ

அத்திவெட்டி ஜோதிபாரதி 03 April, 2009 08:05  

// Rajeswari said...

இவ்வளவு குறுஞ்செய்தி இருக்கா....இத்தனநாளும் தெரியாம போச்சே...சரி இனிமே யூஸ் பண்ணிர வேண்டியதுதான்..

தகவலுக்கு THNQ//

THNQ இல்ல 10Q

Rajeswari 03 April, 2009 08:06  

ஓ..சரி 10Q

தமிழ் அமுதன் 03 April, 2009 08:55  

நல்ல பதிவு!

rose 03 April, 2009 09:33  

நட்புடன் ஜமால் said...
பிகருங்க மின் அஞ்சல் முகவரி இன்னும் இருக்கு தானே

அனுப்பி வச்சிடு

நமக்கு வசதியா பூடும்

பேசுறதுக்கு ஈஸியா!

\\
அபு கேரக்ட்ரயே நீங்க புரிஞ்சுக்களையே

rose 03 April, 2009 09:33  

25

rose 03 April, 2009 09:35  

அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
பிகருங்க மின் அஞ்சல் முகவரி இன்னும் இருக்கு தானே

அனுப்பி வச்சிடு

நமக்கு வசதியா பூடும்

பேசுறதுக்கு ஈஸியா!
//

ஹூம் என்னத்தி சொல்றது எதை சொல்றது

\\
சொல்லுங்க அபு

rose 03 April, 2009 09:36  

ஆதவா said...
முன்பு அரட்டை அடிக்கும் பொழுது இந்த மாதிரி சுருக்க வார்த்தைகளை உபயோகிப்போம்... நடாஷா விவகாரம் முடிந்ததிலிருந்து அரட்டையோடு இந்த சுருக்க வார்த்தைகளும் நின்றுவிட்டது!!!!

அதுசரி, ஃபிகருங்க அட்ரஸ் ஏதும் கைவசம் இருக்கா???

\\
அதுலாம் நிறைய வச்சிருக்காரு ஆதவா

rose 03 April, 2009 09:38  

இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. என்னே ஒரு விளக்கம்.

அபு நின் கொற்றம் வாழ்க...

குறுஞ்செய்தி அகராதி தயாரித்த அபுவே நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க

\\
நானும் கூவிக்குறேன்

rose 03 April, 2009 09:39  

Suresh said...
அனுபவம் ரொம்ப போல :-) அபு

அனைத்தும் அருமை...அபு

\\
ரொம்பபபபபப‌

rose 03 April, 2009 09:41  

Rajeswari said...
இவ்வளவு குறுஞ்செய்தி இருக்கா....இத்தனநாளும் தெரியாம போச்சே...சரி இனிமே யூஸ் பண்ணிர வேண்டியதுதான்..

தகவலுக்கு THNQ

\\
இப்போ திருப்தியா அபு

அ.மு.செய்யது 03 April, 2009 11:07  

என்னங்க இது ????????

எங்க இருந்து இவ்ளோ இண்பரமேசன எடுத்தீங்க..

அ.மு.செய்யது 03 April, 2009 11:08  

இதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.

KISS ..........??????!?!?!?!?!?!

அ.மு.செய்யது 03 April, 2009 11:10  

நாங்கெல்லாம் குறுஞ்செய்தி கடலை எக்ஸ்பர்ட்டுகள்.

டங்கிலிஸ்லயே வேகமா டைப் பண்ணுவோம்....

கீ மேட்ல இருக்க நம்பரே அழிஞ்சி போச்சுங்க...

அ.மு.செய்யது 03 April, 2009 11:11  

//நட்புடன் ஜமால் said...
பிகருங்க மின் அஞ்சல் முகவரி இன்னும் இருக்கு தானே

அனுப்பி வச்சிடு

நமக்கு வசதியா பூடும்

பேசுறதுக்கு ஈஸியா!//

கிளம்பிட்டாய்ங்கயா ...

நட்புடன் ஜமால் 03 April, 2009 13:18  

ரோஜா வாசம் நல்லா நிறைய நிறைவா அடிக்குதே

ம்ம்ம்

cute baby 03 April, 2009 13:35  

ம்ம்ம்ம்.... நல்ல பயனுள்ள தகவல் தான் வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் 03 April, 2009 13:48  

// வேத்தியன் said...
bcoz - because
4n - phone
yer - your
clz - class
skol - school
cmng - coming

இவையும் தற்போது பாவனையில் இருக்குற சில வார்த்தைகள்...
:-)
நல்லா இருக்குங்க பதிவு...
//

ஆமாங்க ரொம்ப நன்றி

அப்துல்மாலிக் 03 April, 2009 13:49  

//கணினி தேசம் said...
gr8 !

c u

2moro!

tks

gtg
//

நன்றிங்க வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 03 April, 2009 13:50  

//ஆதவா said...
முன்பு அரட்டை அடிக்கும் பொழுது இந்த மாதிரி சுருக்க வார்த்தைகளை உபயோகிப்போம்... நடாஷா விவகாரம் முடிந்ததிலிருந்து அரட்டையோடு இந்த சுருக்க வார்த்தைகளும் நின்றுவிட்டது!!!!

அதுசரி, ஃபிகருங்க அட்ரஸ் ஏதும் கைவசம் இருக்கா???
//

தல நா சின்னப்பையன் எங்கிட்டேபோய், நா உங்ககிட்டே கேக்கலாம்னு இருந்தால்?

அப்துல்மாலிக் 03 April, 2009 13:54  

//இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. என்னே ஒரு விளக்கம்.

அபு நின் கொற்றம் வாழ்க...

குறுஞ்செய்தி அகராதி தயாரித்த அபுவே நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க
//

நன்றி ராகவ் அண்ணாத்தே

அப்துல்மாலிக் 03 April, 2009 13:54  

//நசரேயன் said...
இது குறு மொழி
//

வாங்க நசரேயன் நன்றி

Sasirekha Ramachandran 03 April, 2009 14:09  

very gud research!!keep writting so!!!

gayathri 03 April, 2009 14:49  

{}

gayathri 03 April, 2009 14:49  

anna nalla pathivu but enna panrathu naan than cell use panrathu illaye

rose 03 April, 2009 16:45  

gayathri said...
anna nalla pathivu but enna panrathu naan than cell use panrathu illaye

\\
என்னா இது சின்னபுள்ள தனமா இருக்கு

rose 03 April, 2009 16:47  

47

rose 03 April, 2009 16:47  

48

rose 03 April, 2009 16:47  

49

rose 03 April, 2009 16:48  

50

வால்பையன் 03 April, 2009 16:51  

அதென்ன அழகான பெண்களுக்கு மட்டும் தொலைபேசி!

என்னைபோல அழகான ஆண்களுக்கு தொலைபேசிகள் இல்லையா?

அத்திவெட்டி ஜோதிபாரதி 03 April, 2009 17:17  

//வால்பையன் said...

அதென்ன அழகான பெண்களுக்கு மட்டும் தொலைபேசி!

என்னைபோல அழகான ஆண்களுக்கு தொலைபேசிகள் இல்லையா?//



வலையுலக நாயகன் வாலு வாழுக!
உங்களோட போட்டியில இருக்கிற விஜய், அஜித் எல்லாம் கட்டம் கட்டீருவோம்!
டோண்டு வொர்ரி!

தேவன் மாயம் 03 April, 2009 20:07  

அருமை!!
பயனுள்ள பதிவு!
சுருக்கெழுத்து போல்...!
பகிர்வுக்கு நன்றி!

தேவன் மாயம் 03 April, 2009 20:08  

இப்பொழுதெல்லாம் நம்மிடையே அதிக பயன்பாட்டில் உள்ளது அலைப்பேசி(செல்ஃபோன்) தான் என்பதை யாரும் மறுக்கமுடியாத விடயம்\\///

ஆமாமா!

தேவன் மாயம் 03 April, 2009 20:09  

அபுவில் அகராதி-- அருமை.

தேவன் மாயம் 03 April, 2009 20:10  

அனைவருக்கும் பயனுள்ள பதிவு அபுஅஃப்ஸர்...///

உண்மைதான்!!

தேவன் மாயம் 03 April, 2009 20:12  

அழகிகளைக்கவர 10 எஸ்.எம்.எஸ் என்று ஒரு பதிவு போடுங்க!

தேவன் மாயம் 03 April, 2009 20:14  

அதென்ன அழகான பெண்களுக்கு மட்டும் தொலைபேசி!

என்னைபோல அழகான ஆண்களுக்கு தொலைபேசிகள் இல்லையா?///

இருக்கு வாலு!!

அதுக்குப் பேர் ”கொலை பேசி”
இஃகி! இஃகி!
சும்மா ஜோக்குக்கு!!

அப்துல்மாலிக் 03 April, 2009 20:42  

//sayrabala said...
super vilakam thala
pinreenga ponga
-:()-{}<>:"{}[]\-

appadiye ippadi ellaithayum kalanthu katti ezhuthuna enna arththam nu konjam soneengana vasathiya irukum

eppadi vasathi?
//

வாங்க பாலா தெளிவா அடுத்த பதிவுலே சொல்றேன்

அப்துல்மாலிக் 03 April, 2009 20:43  

//புதியவன் said...
அனைவருக்கும் பயனுள்ள பதிவு அபுஅஃப்ஸர்...

03 April, 2009 05:39
//


நன்றி புதியவன் பயனுள்ளதுனு தெரிஞ்சா சரிதான்

அப்துல்மாலிக் 03 April, 2009 20:45  

//புதியவன் said...
//அழகான பெண்களுக்கான அழகான அலைப்பேசிகள் (Cell Phones)//

அழகாத்தான் இருக்கு...
//

அதனாலேதான் படம் போட்டேன்

அப்துல்மாலிக் 03 April, 2009 20:47  

//Suresh said...
அனுபவம் ரொம்ப போல :-) அபு

அனைத்தும் அருமை...அபு
//

நன்றி சுரேஸ்

அப்துல்மாலிக் 03 April, 2009 20:50  

//Rajeswari said...
இவ்வளவு குறுஞ்செய்தி இருக்கா....இத்தனநாளும் தெரியாம போச்சே...சரி இனிமே யூஸ் பண்ணிர வேண்டியதுதான்..

தகவலுக்கு THNQ
//

வாங்க ராஜேஸ்வரி நன்றி உங்களுக்கும், நல்லா யூஸ் பண்ணுங்க அதுக்குதானெ பதிவு போட்டிருக்கோம்

அப்துல்மாலிக் 03 April, 2009 20:58  

//rose said...
நட்புடன் ஜமால் said...
பிகருங்க மின் அஞ்சல் முகவரி இன்னும் இருக்கு தானே

அனுப்பி வச்சிடு

நமக்கு வசதியா பூடும்

பேசுறதுக்கு ஈஸியா!

\\
அபு கேரக்ட்ரயே நீங்க புரிஞ்சுக்களையே
//

நீங்க நல்லா புரிஞ்சிக்கிட்டீங்க போல, நல்ல கேரக்டர்தானே? ம்ம் நடத்துங்க‌

Sathik Ali 04 April, 2009 01:23  

அபூ http://www.geocities.com/knowsath/chat.htm இது என்னோட ஒரு பழைய பதிவு தான் போய் பருங்க இதே போல் நிறைய குறுஞ்சொல் இருக்கு உங்க பதிவுல சேத்துக்கங்க

S.A. நவாஸுதீன் 04 April, 2009 11:49  

குறுஞ்செய்தி - மேட்டர் ரொம்ப பெருசா இருந்தாலும் நல்லா போட்டு இருக்கே மாப்ள.
திரும்ப வர்றேன்

அப்துல்மாலிக் 04 April, 2009 12:47  

//rose said...
Rajeswari said...
இவ்வளவு குறுஞ்செய்தி இருக்கா....இத்தனநாளும் தெரியாம போச்சே...சரி இனிமே யூஸ் பண்ணிர வேண்டியதுதான்..

தகவலுக்கு THNQ

\\
இப்போ திருப்தியா அபு
//

ஹி ஹி யாராவது யூஸ் பண்ணி நல்லாயிருந்தா சரிதான்

அப்துல்மாலிக் 04 April, 2009 12:48  

//அ.மு.செய்யது said...
இதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.

KISS ..........??????!?!?!?!?!?!
/

ஹா ஹா ஹா எனக்கும்தான் அட என் மகன் கொடுக்குறதை சொன்னேங்க‌

அப்துல்மாலிக் 04 April, 2009 12:48  

//வால்பையன் said...
அதென்ன அழகான பெண்களுக்கு மட்டும் தொலைபேசி!

என்னைபோல அழகான ஆண்களுக்கு தொலைபேசிகள் இல்லையா?
//

நமக்குனு எங்கே போடுறானுங்க வால்... நாமெல்லாம் கொடுத்துவெச்சது அவ்வளவுதான்

அப்துல்மாலிக் 04 April, 2009 12:52  

//அ.மு.செய்யது said...
நாங்கெல்லாம் குறுஞ்செய்தி கடலை எக்ஸ்பர்ட்டுகள்.

டங்கிலிஸ்லயே வேகமா டைப் பண்ணுவோம்....

கீ மேட்ல இருக்க நம்பரே அழிஞ்சி போச்சுங்க...
//

நீங்களும் அப்படிதானா... ஹி ஹி ஹி

அப்துல்மாலிக் 04 April, 2009 12:53  

//thevanmayam said...
அபுவில் அகராதி-- அருமை.
//

நன்றி மருத்துவரே

அப்துல்மாலிக் 04 April, 2009 12:54  

//rose said...
ஆதவா said...
முன்பு அரட்டை அடிக்கும் பொழுது இந்த மாதிரி சுருக்க வார்த்தைகளை உபயோகிப்போம்... நடாஷா விவகாரம் முடிந்ததிலிருந்து அரட்டையோடு இந்த சுருக்க வார்த்தைகளும் நின்றுவிட்டது!!!!

அதுசரி, ஃபிகருங்க அட்ரஸ் ஏதும் கைவசம் இருக்கா???

\\
அதுலாம் நிறைய வச்சிருக்காரு ஆதவா
///

டிடெக்டிவ் ஏஜன்ட்...

இப்படி எத்தன பேரு கிளம்பிருக்கீங்க‌

அப்துல்மாலிக் 04 April, 2009 12:55  

//சாதிக் அலி said...
அபூ http://www.geocities.com/knowsath/chat.htm இது என்னோட ஒரு பழைய பதிவு தான் போய் பருங்க இதே போல் நிறைய குறுஞ்சொல் இருக்கு உங்க பதிவுல சேத்துக்கங்க//

வாங்க சாதிக் அலி, நன்றி தாங்களீன் தகவல் பரிமாற்றத்துக்கு

அப்துல்மாலிக் 04 April, 2009 12:56  

//Syed Ahamed Navasudeen said...
குறுஞ்செய்தி - மேட்டர் ரொம்ப பெருசா இருந்தாலும் நல்லா போட்டு இருக்கே மாப்ள.
திரும்ப வர்றேன்
//

மேட்டரை பெருசாதான் சொல்லவேண்டிருக்கு அது குருஞ்செய்தியா இருந்தாலும் சரிதான்

S.A. நவாஸுதீன் 04 April, 2009 13:44  

நிஜமாவே நல்ல பதிவு மாப்ள. இதில் நிறைய உழைப்பு தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

எல்லாத்தையும் ஞாபகம் வச்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். பிட் அடிக்க வேண்டி வருமோ?

http://urupudaathathu.blogspot.com/ 04 April, 2009 14:27  

B4N

( ha ha ha ha)

டவுசர் பாண்டி 04 April, 2009 17:28  

யப்பா !! இன்னா இது ஒரே மழகம், மழக்கமா.... கீதே? , நம்ப அகராதிய விட இந்த செல்லு போனு , கத பெர்ச்சா கீதே ?? நல்லாத்தான் கீது , ஆனா நானு மர்ந்து, பூடுவேனே ?
அதுக்கு ஒரு ரோசன சொல்ல
கூடாதா ???

டவுசர் பாண்டி 04 April, 2009 17:34  

இன்னா அண்ணாத்தே ! நம்ப ஊட்டாண்ட , ஒரு தபா வண்ட்டு போயே, உன்ன மேரி பெரி மன்சாளுங்கோ , நம்ப ஏரியால, வண்ட்டு போனா , நம்பளுக்கு ஒரு மருவாத வந்துடும். ஐயே , எலீக்சனு நேரம் வேறே வந்துட்சி.

david santos 05 April, 2009 02:18  

Great work and very nice picturs!
Happy day!

மேவி... 05 April, 2009 14:19  

arumai.....

மேவி... 05 April, 2009 14:20  

naan ivvalavu periya matter aga irunthalum..... easy aa type panniduven

sakthi 05 April, 2009 15:20  

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. என்னே ஒரு விளக்கம்.

அபு நின் கொற்றம் வாழ்க...

குறுஞ்செய்தி அகராதி தயாரித்த அபுவே நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க

hahahahaha

அமுதா 06 April, 2009 13:21  

நல்ல தொகுப்பு .
அப்புறம் ஃபோன் அழகு...

logu.. 06 April, 2009 19:20  

நட்புடன் ஜமால் said...
இப்பொழுதெல்லாம் நம்மிடையே அதிக பயன்பாட்டில் உள்ளது அலைப்பேசி(செல்ஃபோன்) தான் என்பதை யாரும் மறுக்கமுடியாத விடயம்\\

Ripppppeetttoyyyy...

RAMYA 06 April, 2009 22:27  

இந்த காலத்துலே எல்லாரும் சுருக்கெழுத்து மறந்து விட்டார்கள்.

நீங்க கலியுக சுருக்கெழுத்தை அனைவருக்கும் மிக எளிய முறையில்
கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.

அருமையான யோசனை மற்றும் அருமையான பதிவு!!

RAMYA 06 April, 2009 22:30  

ஆனால் அபுஅஃப்ஸர் கடைசியில் பல கலர்களில் Cell phone சூப்பர்!!

ரொம்ப அழகா இருக்கு அபுஅஃப்ஸர் :))

RAMYA 06 April, 2009 22:31  

//
நட்புடன் ஜமால் said...
பிகருங்க மின் அஞ்சல் முகவரி இன்னும் இருக்கு தானே

அனுப்பி வச்சிடு

நமக்கு வசதியா பூடும்

பேசுறதுக்கு ஈஸியா!
//

அது சரி இந்த idea எல்லாம் கேக்காதீங்க :))

அப்துல்மாலிக் 07 April, 2009 10:42  

// டவுசர் பாண்டி. said...
யப்பா !! இன்னா இது ஒரே மழகம், மழக்கமா.... கீதே? , நம்ப அகராதிய விட இந்த செல்லு போனு , கத பெர்ச்சா கீதே ?? நல்லாத்தான் கீது , ஆனா நானு மர்ந்து, பூடுவேனே ?
அதுக்கு ஒரு ரோசன சொல்ல
கூடாதா ???
//

வாங்கோ டவுசரு

மொத தபா வந்திருக்கீங்கோ என் நன்றி தல‌

அப்துல்மாலிக் 07 April, 2009 10:43  

//david santos said...
Great work and very nice picturs!
Happy day!
//

நன்றி டேவிட் முதல் வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 07 April, 2009 10:44  

//MayVee said...
naan ivvalavu periya matter aga irunthalum..... easy aa type panniduven
/

ஹா ஹா நன்றி மேவீ கருத்துக்கு

அப்துல்மாலிக் 07 April, 2009 10:44  

//sakthi said...
இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. என்னே ஒரு விளக்கம்.

அபு நின் கொற்றம் வாழ்க...

குறுஞ்செய்தி அகராதி தயாரித்த அபுவே நீர் வாழ்க, நின் கொற்றம் வாழ்க

hahahahaha
/

நன்றி சக்தி முதல் வருகைக்கு

Venkatesh Kumaravel 07 April, 2009 10:45  

நீங்க ஒரு தகவல் களஞ்சியம்ணே! ஆஹா ஆஹா!

BTW- By the way
OTOH- On the other hand
FYI- For your information
DND-Do not disturb
இதெல்லாம் விட்டுப்போச்சு....

அப்துல்மாலிக் 07 April, 2009 10:45  

//அமுதா said...
நல்ல தொகுப்பு .
அப்புறம் ஃபோன் அழகு...
//

மகிழ்ச்சி அமுதா வருகைக்கு

அப்துல்மாலிக் 07 April, 2009 10:45  

//logu.. said...
நட்புடன் ஜமால் said...
இப்பொழுதெல்லாம் நம்மிடையே அதிக பயன்பாட்டில் உள்ளது அலைப்பேசி(செல்ஃபோன்) தான் என்பதை யாரும் மறுக்கமுடியாத விடயம்\\

Ripppppeetttoyyyy...
//

வாங்க லோகு, மிக்க மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 07 April, 2009 10:46  

//உருப்புடாதது_அணிமா said...
B4N

( ha ha ha ha)
//

நன்றி அணிமா

அப்துல்மாலிக் 07 April, 2009 10:47  

//றாம்யா சைட்...
இந்த காலத்துலே எல்லாரும் சுருக்கெழுத்து மறந்து விட்டார்கள்.

நீங்க கலியுக சுருக்கெழுத்தை அனைவருக்கும் மிக எளிய முறையில்
கற்றுக் கொடுத்து விட்டீர்கள்.

அருமையான யோசனை மற்றும் அருமையான பதிவு!!
//

நன்றி மேடம் ரம்யா கருத்துக்கு, மிக்க மகிழ்ச்சி

அப்துல்மாலிக் 07 April, 2009 10:48  

//RAMYA said...
ஆனால் அபுஅஃப்ஸர் கடைசியில் பல கலர்களில் Cell phone சூப்பர்!!

ரொம்ப அழகா இருக்கு அபுஅஃப்ஸர் :))
//

உஙக்ளுக்காக தெரிவித்தது... ஆர்டர் பண்ணிடுவோமா

அப்துல்மாலிக் 07 April, 2009 10:50  

//வெங்கிராஜா said...
நீங்க ஒரு தகவல் களஞ்சியம்ணே! ஆஹா ஆஹா
//

நன்றி வெங்கி முதல் வருகைக்கும் கருத்துக்கும், மிக்க மகிழ்ச்சி

அமிர்தவர்ஷினி அம்மா 07 April, 2009 14:16  

useful info.

http://urupudaathathu.blogspot.com/ 07 April, 2009 14:30  

100???

http://urupudaathathu.blogspot.com/ 07 April, 2009 14:31  

me the 100

அப்துல்மாலிக் 07 April, 2009 14:46  

// உருப்புடாதது_அணிமா said...
me the 100
///

நன்றி தல தொடர் ஆதரவு மகிழ்ச்சியளிக்கிறது

பீர் | Peer 12 April, 2009 03:42  

உபயோகமான குறு குறு குறுஞ்செய்தி பதிவு, (என்னோட வீட்டம்மாட்ட இத படிக்க சொன்னா... அதுல படங்காட்டி இருக்கிற அலைப்பேசி வேணுமாம்... பதிவு போட்டு செலவு வச்சுட்டிங்கலே...)


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே