என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

மல்டி மில்லியனராக‌ வேண்டுமா..???

அவசரமான இந்த உலகத்துலே எல்லோரும் பணத்தை தேடி அலைந்துக்கொண்டிருக்கோம், பணம்தான் வாழ்க்கைக்கு இன்றியமயாததாகிவிட்டது என்ப்பது யாவரும் அரிந்தது, அப்படி இருக்கயில் சாதாரணமாக 500க்கும் 1000க்கும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் நம் மக்களை மில்லியனுக்கும் பில்லியனுக்கும் அதிபதியாக மாற்றுகிறேன் வாருங்கள் என்றால் யார்தான் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள், நானும் அதையே அழைக்கிறேன் இந்த பதிவின் மூலம் உங்களையும் மல்டி பில்லியனர்களாக பார்க்க எனக்கும் ஆசைதான்.

இப்போதெல்லாம் பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதற்கு பதில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வைத்துக்கொண்டு ரொம்ப சிம்பிளாக ஷாப்பிங்க் செய்யும் காலம் வந்துவிட்டது, அதற்கும் ஒருபடி மேல்போய் ஆன்லைன் ஷாப்பிங்க் அதிகம நம்மூரில் அதிக‌ம் புல‌க்க‌த்தில் வ‌ந்துவிட்ட‌து. அப்ப‌டி இருக்க‌யில் இங்கெ பாருங்க‌ளேன் ப‌ண‌த்தை க‌ட்டு க‌ட்டாக‌ தூக்கினுப்போய் ஷாப்பிங்க் ப‌ண்ணுறாங்க‌, எங்கேனு கேக்குறீங்க‌ளா ஜிம்பாப்வே நாட்டில்தான்.

இவரு பேங்குலே வேலைப்பாக்கலேங்க.. மாசம் முதல் வாரத்துலே உணவுக்கு தேவையான சாமான்கள் வாங்க சூப்பர்மார்க்கெட் போகிறாராம்
 


பார்ட்டி கொடுத்துட்டு பில் செட்டில் பண்ண போறாருங்க, இப்போ நெனச்சிருப்பாரு ஏன்டா பார்ட்டிக்கொடுத்தோம்னு

அவரு பார்ட்டிவெச்சு செலவு பண்ணதுக்கு கட்டவேண்டிய பில்(ரஷீது)

 

100$ பில்லியன் நோட்டு இது, அட இப்போ $100 ட்ரில்லியன் நோட்டு வெளியிடப்போறாங்களாம்

 

3 முட்டையோட விலை 100$ பில்லியன் தான்

 
ஷோ ரூம்லே ஒரு கால்சட்டை(PANT) க்கு விலை என்னா என்று TAG வைத்திருக்கிறார்கள்

 

பள்ளிக்குழந்தைக்கு கொடுக்கும் பாக்கெட் பணமாம்


 






 

 

 

 

 

 

பள்ளிக்கு போகும்போது புத்தக மூட்டையை சுமக்கிறோம், பள்ளிவிட்டு வந்தவுடன் கடைக்கு சாமான் வாங்க சொல்லி இப்படி பணமூட்டைய தாராங்க.. எங்களுக்கு ஒரு விடிவே இல்லியா..?

















$1 ட்ரில்லியன் ஜிம்பாப்வே நோட்டு $33 USD க்கு சமமாம்

முக்கியமான விசயம் என்னான்னா 1980 ம் ஆண்டுகளில் $1 ZMD  1 இங்லாந்து பவுண்ட்டுக்கு சமமாம். இப்போ..???

எல்லாம் "அவங்க" தான் இந்த உலகத்தையே கட்டியாளனும்னு கங்கணங்கட்டிக்கினு இருக்குறதுனாலே வார வினைக

விதை விதைத்தவன் ஒரு நாள் வினையருப்பான்...

61 கருத்துசொல்ல:

குடுகுடுப்பை 29 June, 2009 21:34  

நீங்க சொல்லிருக்கிற அவிங்க ல குறை சொல்லிட்டே இருந்தா சொந்தக்குறை தெரியாமலே போயிடுங்க.

சி தயாளன் 29 June, 2009 22:16  

// குடுகுடுப்பை said...
நீங்க சொல்லிருக்கிற அவிங்க ல குறை சொல்லிட்டே இருந்தா சொந்தக்குறை தெரியாமலே போயிடுங்க.

//

lols

சிம்பாவே பணவீக்கம் அதிகம், உள்நாட்டு பிரச்சினைகள் அதிகம். நம்ம பக்கம் இந்தோனேசியாவும் இதே மாதிரி தான். அவங்க ருபியா ரேட் அதிகம் தான்

அப்துல்மாலிக் 29 June, 2009 22:25  

//குடுகுடுப்பை said...
நீங்க சொல்லிருக்கிற அவிங்க ல குறை சொல்லிட்டே இருந்தா சொந்தக்குறை தெரியாமலே போயிடுங்க
//

அவிங்களை குறைசொல்லலேங்க இது மாதிரி நடப்பதுக்கு அவிங்களும் ஒரு காரணம்னு சொல்ல வந்தேன்.

நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்

அப்துல்மாலிக் 29 June, 2009 22:27  

//’டொன்’ லீ said...
சிம்பாவே பணவீக்கம் அதிகம், உள்நாட்டு பிரச்சினைகள் அதிகம். நம்ம பக்கம் இந்தோனேசியாவும் இதே மாதிரி தான். அவங்க ருபியா ரேட் அதிகம் தான்
//

நாங்களும் இந்தோனேஷியா போய்ருக்கும்போது செலவு செய்தோம்.. 1 ரிங்கிட்டுக்கு 3235 இந்தோனேசியா ருபியா...

நன்றி வருகைக்கு

நட்புடன் ஜமால் 30 June, 2009 04:19  

நான் ஈரான் நாட்டின் கிஷ் தீவிற்கு போனப்போ தான் இப்படிபட்ட முதல் அனுபவம்,

இரவு உணவு உட்கொண்ட பின் பணம் கொடுக்க பிரீஃப் கேஸ்ஸை திறந்து இரண்டு கட்டு பணம் கொடுத்தாங்க ...

இப்ப நினைத்தாலும் ஒரு வித மலைப்பும் கூடவே சிரிப்பும் வருகிறது ...

மயாதி 30 June, 2009 05:15  

its new for me.
thanks boy

Anonymous 30 June, 2009 07:27  

அபு இந்த பணக்கணக்கு எல்லாம் எனக்கு உண்மையாவே புரியலைப்பா... ஆனால் கைச் செலவுக்கு கிடைக்காது கண்ணுக்கு குளிர்ச்சியான கிடைச்சதே.....ஹிஹிஹி இன்னைக்கு பணத்தில தான் கண் முழிச்சிருக்கேன்....

//இன்றியமயாததாகிவிட்டது,என்ப்பது,
இருக்கயில்// இந்த பிழைகளை களையவும்...


ஹைய்யா எனக்கும் தமிழ் கொஞ்சம் தெரியுது....

இளைய கவி 30 June, 2009 07:53  

என்ன பண்றது தல ? its all in the game..

வால்பையன் 30 June, 2009 10:08  

வெளிநாட்டு பணத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு!
ஒரு ஆயிரம் ருபாய்க்கு சில்லறை நோட்டுகளா ஜிம்பாப்வே பணம் வாங்கி கொடுங்க இங்க பத்தாயிரம் ருபாய்க்கு வித்துபுடுறேன்!

Rajeswari 30 June, 2009 10:30  

ம்..என்ன சொல்ல ..கலிகாலம் முத்திபோசு..

உங்க டெம்ப்ளேட் அழகா இருக்கு

பாலா 30 June, 2009 10:57  

appadiye enakku oru million parcel apnnunga abhu

S.A. நவாஸுதீன் 30 June, 2009 12:30  

அப்போ அங்க பர்ஸ் இல்ல பொட்டி தூக்கிக்கிட்டுதான் போகனும்னு சொல்லு

Jesica 30 June, 2009 12:33  

good....

mytitbits.com

அஹோரி 30 June, 2009 12:49  

எல்லாம் சரி 'அவங்க' ன்னா யாரு ? கருணாநிதி குடும்பமா ?
ஆனாலும் கவலை பட வேண்டாம், ரேஷன் கடைல 'துண்டு' இலவசமா குடுப்பாங்க.

S.A. நவாஸுதீன் 30 June, 2009 13:29  

மச்சான் டெம்ப்ளட் சூப்பரா இருக்கு

SUFFIX 30 June, 2009 13:48  

என்னது 3 முட்டைக்கு 100 பில்லியன் டாலரா? கண்ண கட்டுதே!!

SUFFIX 30 June, 2009 13:50  

வீட்டுக்கு வீடு ஒரு பேங்க் இருக்கனுமே அபூ?

gayathri 30 June, 2009 13:57  

enaku ippave kanna katutey

Suresh 30 June, 2009 16:16  

Super pathivu machan, korea la poi irangiyavudane taxi bill nan kodutha panam 1 latcham nama uruku kasu 4000 rupee enna seiya anga ellam crore pathi than

அ.மு.செய்யது 30 June, 2009 16:55  
This comment has been removed by the author.
அ.மு.செய்யது 30 June, 2009 17:02  

ஜிம்பாப்வே பற்றி நானும் கேள்வி பட்டிருக்கேன்.

ஆனா இப்ப தான் படத்துல பாக்குறேன்.

ஆத்தாடி !!! எம்புட்டு பணம் ???

அ.மு.செய்யது 30 June, 2009 17:03  

முதல் பத்தியில நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..

( அலுவலக ஆணி தான் காரணமோ ?? )

அ.மு.செய்யது 30 June, 2009 17:03  

புது டெம்பிளேட் யாரு பண்ணி கொடுத்தா ??

அப்படியே எனக்கும் கொஞ்சம் ஹெலுப்பு பண்ண கூடாதா ??

sarathy 30 June, 2009 17:35  

நண்பர் ஒருத்தரிடம் ஜிம்பாப்வே விசா நாலு கைவசம் இருக்கு.
யாராவது துணைக்கு வந்தா
டிரை பண்ணலாம்.

பாப்பா வந்ததும் எல்லாமே புதுசாயிடிச்சு...

உங்களை பின்தொடர்வதில் எனக்கு ஏதோ சிக்கல்...
உங்கள் புதிய பதிவுகள் எதுவும் என் READER-ல் வர மாட்டேங்குது...
கொஞ்சம் என்ன ஆச்சுனு பாருங்க...

செய்தியோடையின் கைங்கர்யமோ?

தேவன் மாயம் 30 June, 2009 18:11  

இவரு பேங்குலே வேலைப்பாக்கலேங்க.. மாசம் முதல் வாரத்துலே உணவுக்கு தேவையான சாமான்கள் வாங்க சூப்பர்மார்க்கெட் போகிறாராம் //

அபு!! இவ்வளவு பணத்தை அள்ளிக்கொண்டு போகிறார்களே!!

அன்புடன் அருணா 30 June, 2009 18:20  

சிரிக்கவா....பிரமிக்கவான்னு தெரிலை....

சிநேகிதன் அக்பர் 30 June, 2009 18:45  

ஆசைகாட்டி ஏமாத்திட்டிங்களே,

குறைந்த பட்சம் 1 மில்லியன் கிடைக்கும் என்று வந்தேன்.

நம்ம பக்கம் வாங்க வேற ஐடியா தாறேன்.

அஹோரி 30 June, 2009 19:09  

ஆசிய லெவல் பணக்காரர் ஆக ஏன் கிட்ட ஒரு வழி இருக்கு ,
"ரயில் ஓடாத தண்டவாளத்துல தலைய வையிங்க " ...

ப்ரியமுடன் வசந்த் 30 June, 2009 19:48  

பிரமிப்பாக

அவர்களுக்கு

சிரிப்பாக

நமக்கு

வியந்தேன்....

அபு

அப்துல்மாலிக் 30 June, 2009 20:24  

//நட்புடன் ஜமால் said...
நான் ஈரான் நாட்டின் கிஷ் தீவிற்கு போனப்போ தான் இப்படிபட்ட முதல் அனுபவம்,

இரவு உணவு உட்கொண்ட பின் பணம் கொடுக்க பிரீஃப் கேஸ்ஸை திறந்து இரண்டு கட்டு பணம் கொடுத்தாங்க ...

இப்ப நினைத்தாலும் ஒரு வித மலைப்பும் கூடவே சிரிப்பும் வருகிறது ...
//

ஆமாம், அதுக்குபிறகு இந்தோனேஷியாவுலே செலவுசெய்தோமே அதுவும் இது மாதிரிதான்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:25  

//மயாதி said...
its new for me.
thanks boy
//

இது ஒரு நியூஸாஇருந்தால் நல்லதுதான்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:26  

//தமிழரசி said...
அபு இந்த பணக்கணக்கு எல்லாம் எனக்கு உண்மையாவே புரியலைப்பா... ஆனால் கைச் செலவுக்கு கிடைக்காது கண்ணுக்கு குளிர்ச்சியான கிடைச்சதே.....ஹிஹிஹி இன்னைக்கு பணத்தில தான் கண் முழிச்சிருக்கேன்....

//இன்றியமயாததாகிவிட்டது,என்ப்பது,
இருக்கயில்// இந்த பிழைகளை களையவும்...


ஹைய்யா எனக்கும் தமிழ் கொஞ்சம் தெரியுது....
//

இது பணப்புழக்கத்தையும், அந்த நாட்டின் பணவீக்கத்தையும் காட்டுது

அட ஆமாலே.. நிறைய தவறு இருக்கு, நன்றி திருத்திக்கிறேன்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:27  

//இளைய கவி said...
என்ன பண்றது தல ? its all in the game
//

ஆமாங்க பட் அந்த கேமுக்கும் ஒரு முடிவுவேணும்லே

நன்றி வருகைக்கு

அப்துல்மாலிக் 30 June, 2009 20:28  

//வால்பையன் said...
வெளிநாட்டு பணத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு!
ஒரு ஆயிரம் ருபாய்க்கு சில்லறை நோட்டுகளா ஜிம்பாப்வே பணம் வாங்கி கொடுங்க இங்க பத்தாயிரம் ருபாய்க்கு வித்துபுடுறேன்!
//

வால் பண பிஸினஸ்லே ஊரி இருக்குனு தெரியுது, என்கிட்டேயும் இருக்கு இந்தோனேஷியா பணம், வரும்போது தருகிறேன்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:30  

//Rajeswari said...
ம்..என்ன சொல்ல ..கலிகாலம் முத்திபோசு..

உங்க டெம்ப்ளேட் அழகா இருக்கு
//

அட் ஆமாங்க‌
நல்லாயிருக்கா இதனோட பலன் இன்னொருவருக்கு சேரும்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:33  

//பாலா said...
appadiye enakku oru million parcel apnnunga abhu
//

என்னாங்க இது என்னமோ துணிமணி அனுப்பறாப்புலே கேக்குறீங்க.. இது பணம்.. அப்புறம் பத்தும் செய்திடப்போகுது

அப்துல்மாலிக் 30 June, 2009 20:34  

//S.A. நவாஸுதீன் said...
அப்போ அங்க பர்ஸ் இல்ல பொட்டி தூக்கிக்கிட்டுதான் போகனும்னு சொல்லு
//

ஹா ஹா சரியா சொன்னே மச்சான்.. இப்போவெல்லாம் பொட்டி தட்டுறவந்தான் நல்லா சம்பாதிக்கிறதா கேள்வி
ஆமா பொட்டிவிக்கிறவன் பணத்தை எதுலே தூக்கினுப்போவான்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:34  

//அஹோரி said...
எல்லாம் சரி 'அவங்க' ன்னா யாரு ? கருணாநிதி குடும்பமா ?
ஆனாலும் கவலை பட வேண்டாம், ரேஷன் கடைல 'துண்டு' இலவசமா குடுப்பாங்க
//

ஹா ஹா இந்த ஆட்டத்துக்கு நா வரலே சாமியோவ்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:36  

//ஷ‌ஃபிக்ஸ் said...
வீட்டுக்கு வீடு ஒரு பேங்க் இருக்கனுமே அபூ?
//

வீட்டுக்கு வீடு பத்தாயம்(நெல்லுக்கொட்டுற குதர்) இருக்காம்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:37  

//gayathri said...
enaku ippave kanna katutey
//

அப்படியா தூங்கிறாதியே

அப்துல்மாலிக் 30 June, 2009 20:38  

//Suresh said...
Super pathivu machan, korea la poi irangiyavudane taxi bill nan kodutha panam 1 latcham nama uruku kasu 4000 rupee enna seiya anga ellam crore pathi than
//

வா மச்சான் அங்கேயுமா.. ம்ம் என்ன கொடும சார் இது

அப்துல்மாலிக் 30 June, 2009 20:41  

//அ.மு.செய்யது said...
ஜிம்பாப்வே பற்றி நானும் கேள்வி பட்டிருக்கேன்.

ஆனா இப்ப தான் படத்துல பாக்குறேன்.

ஆத்தாடி !!! எம்புட்டு பணம் ???
//

ஆமாங்க... பணம் கொட்டிக்கிடக்கு

//அ.மு.செய்யது said...
முதல் பத்தியில நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு..

( அலுவலக ஆணி தான் காரணமோ ?? )
//

ஆமாங்க இனிமேல் சரிசெய்யனும்

//அ.மு.செய்யது said...
புது டெம்பிளேட் யாரு பண்ணி கொடுத்தா ??

அப்படியே எனக்கும் கொஞ்சம் ஹெலுப்பு பண்ண கூடாதா ??
//

அப்ப‌டியா ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம், அதுக்கான‌ செல‌வை இன்வாய்ஸ் ப‌ண்ணி அனுப்பி வைக்கிறேன் சீக்கிர‌ம் என் அக்கொவுண்ட் க்கு டெபோஸிட் ப‌ண்ணிடுங்க‌

அப்துல்மாலிக் 30 June, 2009 20:43  

//sarathy said...
நண்பர் ஒருத்தரிடம் ஜிம்பாப்வே விசா நாலு கைவசம் இருக்கு.
யாராவது துணைக்கு வந்தா
டிரை பண்ணலாம்
//

நான் ரெடி.. நீங்க ரெடியா

//பாப்பா வந்ததும் எல்லாமே புதுசாயிடிச்சு...//

ஹா ஹா சந்தோஷம் நன்றி சாரதி

//உங்களை பின்தொடர்வதில் எனக்கு ஏதோ சிக்கல்...
உங்கள் புதிய பதிவுகள் எதுவும் என் READER-ல் வர மாட்டேங்குது...
கொஞ்சம் என்ன ஆச்சுனு பாருங்க//

தெரியலெயே ஒருவேளை புது டெம்லேட் மாத்திய‌தால் வ‌ந்த‌ வினையோ

அப்துல்மாலிக் 30 June, 2009 20:45  

//thevanmayam said...
இவரு பேங்குலே வேலைப்பாக்கலேங்க.. மாசம் முதல் வாரத்துலே உணவுக்கு தேவையான சாமான்கள் வாங்க சூப்பர்மார்க்கெட் போகிறாராம் //

அபு!! இவ்வளவு பணத்தை அள்ளிக்கொண்டு போகிறார்களே!!
//

எவனாவது திருடினால் அவனுக்குதான் கஷ்டம் தூக்கி சுமக்கனுமே

அப்துல்மாலிக் 30 June, 2009 20:49  

//அன்புடன் அருணா said...
சிரிக்கவா....பிரமிக்கவான்னு தெரிலை....
//

எப்படினாலும் பாவம் அவங்களுக்குதான்

அப்துல்மாலிக் 30 June, 2009 20:51  

//அக்பர் said...
ஆசைகாட்டி ஏமாத்திட்டிங்களே,

குறைந்த பட்சம் 1 மில்லியன் கிடைக்கும் என்று வந்தேன்
/

உங்களாலே தூக்கமுடிந்தால் நானே தருகிறேன்

நன்றி வருகைக்கு

அப்துல்மாலிக் 30 June, 2009 20:52  

//பிரியமுடன்.........வசந்த் said...
பிரமிப்பாக

அவர்களுக்கு

சிரிப்பாக

நமக்கு

வியந்தேன்....

அபு
//

ஆமாங்க நன்றிங்கோ

Joe 30 June, 2009 22:15  

ஏதோ பங்குச் சண்டை, பரஸ்பர நிதி-ன்னு சொல்ல போறாருன்னு நினைத்து வந்தா, இந்தாளு இப்படி ஏமாத்திட்டாரே?

பழைய செய்தி, ஜிம்பாப்வே பற்றி ஏற்கனவே படிச்சது தான். உங்க தமிழாக்கம் நல்லா இருந்தது.

அப்துல்மாலிக் 30 June, 2009 22:17  

//Joe said...
ஏதோ பங்குச் சண்டை, பரஸ்பர நிதி-ன்னு சொல்ல போறாருன்னு நினைத்து வந்தா, இந்தாளு இப்படி ஏமாத்திட்டாரே?
//

வாங்க ஜோ ஒரு மார்க்கமாதான் கிளம்பிருக்கீர்

நன்றி வருகைக்கு

butterfly Surya 30 June, 2009 23:40  

அப்ப கார் வாங்கணும்னா டிராக்டர்ல தான் பணத்தை கொண்டு போகணுமா..??

யம்மாடி...

கலையரசன் 01 July, 2009 09:45  

அபு.. சுடுதண்ணீர் வைக்க
4 கட்ட தூக்கி போட்டா
போதாது?

சப்ராஸ் அபூ பக்கர் 01 July, 2009 19:16  

பின்னூட்டல் நாயகனது பதிவும், பொருத்தமான படங்களும் அருமையாக இருந்தது. தொடருங்கள்....

என் வலைக்குள்ளும் வந்து பாருங்க.....

முனைவர் இரா.குணசீலன் 02 July, 2009 17:45  

'சிம்பாபே நாட்டின் பொருளாதார நிலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.......
பார்க்கும் போது மலைப்பாக உள்ளது

நசரேயன் 02 July, 2009 17:53  

சிவகாசியிலே அடிப்பாங்களோ ?

sakthi 02 July, 2009 21:17  

டெம்ப்ளேட் டிசைன் சூப்பர் அண்ணா

sakthi 02 July, 2009 21:18  

இப்போதெல்லாம் பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வதற்கு பதில் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட் வைத்துக்கொண்டு ரொம்ப சிம்பிளாக ஷாப்பிங்க் செய்யும் காலம் வந்துவிட்டது,

ஆமா அண்ணா

அதான் நமக்கு சரி வரும்

என்ன கையில காசிருந்தா கரீக்கட்டா

பர்சேஸ் நடக்கும்

கார்டு இருந்தா கொஞ்சம் ஓவர் செலவாகும்.....

sakthi 02 July, 2009 21:19  

அருமையான படங்கள்

அழகான விளக்கங்கள்

sakthi 02 July, 2009 21:20  

அ.மு.செய்யது said...

புது டெம்பிளேட் யாரு பண்ணி கொடுத்தா ??

அப்படியே எனக்கும் கொஞ்சம் ஹெலுப்பு பண்ண கூடாதா ??

எனக்கும் அண்ணா

தமிழ் அமுதன் 03 July, 2009 17:36  

ஒரு மூட்டை அரிசி வாங்க,எத்தன மூட்டை நோட்டு வேணும் ?

அமிர்தவர்ஷினி அம்மா 06 July, 2009 13:26  

இப்போதுதான் கேள்விப்படுகிறேன், உலகம் போற போக்க நெனச்சா. யம்மாடியோவ்!!!!!!!!

மாயாவி 30 December, 2009 20:53  

//எல்லாம் "அவங்க" தான் இந்த உலகத்தையே கட்டியாளனும்னு கங்கணங்கட்டிக்கினு இருக்குறதுனாலே வார வினைக//

தமிழ்நாட்டுக்குன்னு தனியா கரன்சி இருந்திருந்தா அதுவும் கிட்டத்தட்ட இன்னேரம் இப்படிதான் இருக்கும்.

என்னாமா சுருட்டுரானுன்ங்க


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே