என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

ஜாக்சன் ஒரு வாழும் வரலாறு..

மைக்கேல் ஜாக்சன்..
இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை, இசையை விரும்புவர்கள் நிச்சயம் ஜாக்சனையும் விரும்புவார்கள், அந்தளவிற்கு தன் குரல் வளத்தாலும், நடனத்தாலும் (கும்ஃபூக்கு ஒரு புருஸ்லீ என்றால் நடனததுக்கு ஒரு ஜாக்சன்) அனைவரையும் தன் வசம் கட்டிவைத்தவர். இன்று அவர் வரலாறாக‌, அவருடைய ஒவ்வொரு அசைவும் நிச்சயம் ஒரு நடனவித்தையை சொல்லும்...

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..

 

3298415

1965ம் ஆண்டு ஜாக்சன் தன் 5 வது வயதில் மக்கள் முன் முதன் முதலாக கிறிஸ்தமஸ் அன்று இசை அரங்கேற்றம் செய்தபோது

 

 52590614

1969ம் வருடம் தன் ஆல்பமான Who’s Lovin You வெற்றிப்பெற்ற பின் அந்நாட்டு மாகாண தலைவரிடம் தன் குழுக்களுடன் ஆசிப்பெற்றபோது...

 

50787214

அந்த காலம் முதல் ரசிகர்களை தன் வசம் கட்டிவைத்திருந்திருக்கிறார்...

 

50462407

1984 ம் வருசம் மே மாதம் தன் புகழ் பெற்ற ஆல்பமான “Beat It” என்ற ஆல்பத்தினுடைய முக்கிய கருத்தான “குடித்துவிட்டு வாகனம் ஒட்டாதே” என்ற கருத்தை உலகம் முழுது பரப்புவதற்காக அப்போதைய அமெரிக்க பிரெஸிடென்ட் ரொனால்ட் ரீகனை சந்தித்தபோது..

.

88696481

1984 ஆகஸ்ட் மாதம் தன் உருவத்தையும், உடையலங்காரத்தையும் மாற்ற உதவிய நண்பியுடன்....

 

51533361

1994 ல் எடுக்கப்பட்டது, புகழ்பெற்ற எல்விஸுனுடை மகள் லிஸாமேரியை திருமணம் செய்துக்கொண்டு முதன் முதலாக புதாபஸ் ஏர்போர்ட் க்கு வந்தபோது...
இவர்களின் திருமண வாழ்க்கை இரண்டு வருடம் கழித்து சில பல காரணங்களுக்காக முறிந்தது...

 2031237

2001 ம் ஆண்டு ஜாக்சனின் Moon Walk ஆரம்பமானது..

 

watermarkcomp1

 ஜூன் 25, 2009 தன் 50 வது வயதில் ஒரு இசை சகாப்தம் பத்திரிக்கைகளின் அட்டைபடமாக மட்டுமே...

28 கருத்துசொல்ல:

ப்ரியமுடன் வசந்த் 03 July, 2009 23:44  

பேரும்,புகழும்

தேடிக்கொள்வதில்லை

தானாய் வரும் என்ன்பதர்க்கு எம் ஜே சிறந்த எடுத்துக்காட்டு

நசரேயன் 04 July, 2009 01:24  

//"ஜாக்சன் ஒரு வாழும் வரலாறு.."//

உண்மை

sakthi 04 July, 2009 05:51  

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..

கண்டிப்பாக அண்ணா

இராகவன் நைஜிரியா 04 July, 2009 07:04  

அன்னாருடைய ஆன்மா சாந்தியடைய ப்ராத்திக்கின்றேன்.

Anonymous 04 July, 2009 07:25  

மைக்கேல் ஜாக்சன் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்போம்....

இவர் முடிந்தாலும் இவர் சரித்திரம் இனி சகாப்தங்கள் தொடரும் என்பதில்லை ஐயமில்லை....

நடனத்தை தன் வாரிசாய் வாழவிட்டு விட்டு போயிருக்கிறார் என்றால் மிகையாகாது....

நாகா 04 July, 2009 08:57  

அரிய புகைப்படங்கள், நிச்சயம் அவர் ஆத்மா சாந்தி அடையும்.

தமிழ் அமுதன் 04 July, 2009 10:56  

நல்ல புகைப்பட தொகுப்பு!!

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..

வியா (Viyaa) 04 July, 2009 11:32  

மைக்கேல் ஜாக்சன் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்போம்....

குடந்தை அன்புமணி 04 July, 2009 11:36  

புகைப்படங்களுடன் செய்திகளும் அருமையாக தொகுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

அவரின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

Jaleela Kamal 04 July, 2009 11:45  

ரொம்ப அருமையான தொகுப்புகள்.

சிங்கக்குட்டி 04 July, 2009 11:45  

நல்ல தொகுப்பு

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Jaleela Kamal 04 July, 2009 11:48  

//ஜாக்ச‌ன் ஒரு வாழும் வரலாறு தான். //

என்றும் அழியாது இன்று உலகில் அவருடைய ரோல் மாடல்கள் தான் அதிகம்.

சிநேகிதன் அக்பர் 04 July, 2009 12:09  

நல்லதொரு நினைவூட்டல்.

வால்பையன் 04 July, 2009 13:34  

:(

போயிட்டாரே!

rose 04 July, 2009 13:36  

nalla thohuppu

சி தயாளன் 04 July, 2009 13:55  

அவர் ஆன்மா அமைதியாக உறங்கட்டும்

S.A. நவாஸுதீன் 04 July, 2009 13:58  

//"ஜாக்சன் ஒரு வாழும் வரலாறு.."//

சந்தேகமே இல்லை.

நல்ல புகைப்பட தொகுப்பு மச்சான்

நட்புடன் ஜமால் 04 July, 2009 14:11  

அருமையான போட்டோஸ் மச்சான்

அ.மு.செய்யது 04 July, 2009 15:14  

கறுப்பர் இன மக்களுக்கெதிரான வெள்ளையர்களின் அடக்குமுறையை
தன் பாடல் வரிகளின் மூலம் தட்டி கேட்ட ஜாக்சன்,இன்னொரு மார்ட்டின் லூதர் கிங்கு இணையானவர்.

அவருடைய சில பாடல்கள் மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றன.

All i wanna say this they dont really care about us !!

என்ற‌ பாட‌ல் வ‌ரிக‌ளை கூகுளிலும் யூடிபில் காணொளியிலும் கேட்டு பாருங்க‌ள்.

வீடியோ நிச்ச‌ய‌ம் புல்ல‌ரிக்க‌ வைக்கும்.

RAMYA 04 July, 2009 15:43  

அவர் உயிர் பிரிந்தாலும் அவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

அருமையான கலைஞர், அவர் சாயலில் நமக்கு இன்னும் பல கலைஞர்கள் கண்களுக்கு விருந்தளிக்க வேண்டும்.

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன்

sarathy 04 July, 2009 23:22  

அபு,
அரிய புகைப்படங்களின் தொகுப்பு..
சிறப்பு...

ஆதவா 05 July, 2009 09:06  

ஜாக்ஸனின் Thiriller தான் நான் பார்த்த முதல் பாடல். அதன் காட்சியாக்கமும், குரல்வளமும், நடனமும், அலங்காரமும் எல்லாவிதத்திலும் என்னை வசீகரித்தது.

பின் அப்படியே, beat it, bille jean, (அந்த புகழ்பெற்ற Moon Walk) ஆரம்பித்து, கிட்டத்தட்ட எல்லா பாடல்களையும் கேட்டதோடு அல்லாமல், இன்னும் மனப்பாடமாக நினைவில் வைத்திருக்கிறேன். எனது மேற்கத்திய இசைக்கான விருப்பம், முதன்முதலில் மைக்கல் ஜாக்ஸனின் பாடல்களிலிருந்துதான் ஆரம்பமானது. அவரது Invincible ஆல்பம் மட்டுமே நான் இதுவரையிலும் கேட்டதில்லை.

அவரது பாடல்களில் Man in the mirror, Heal the world, Earth Song போன்றவை அவ்வளவு எளிதில் சமூகத்தின் பார்வையிலிருந்து விலகமுடியாதவை.

MJ சாகவில்லை, அவர் சாகடிக்கப்பட்டுவிட்டார்... எனிவே, அவர் நன்கு உறங்கட்டும்... இனிமேலாவது நிம்மதியாக.....

அன்புடன்
ஆதவா

ஆதவா 05 July, 2009 09:07  

கிடைத்தற்கரிய புகைப்படங்களின் தொகுப்பை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அபுஅஃப்ஸர்

வழிப்போக்கன் 05 July, 2009 18:32  

நானும் இத வச்சு பதிவு போட்டேன்...
நான் அவரது ரசிகன்...
படங்கள் பகிர்வுக்கு நன்றி..

மேவி... 05 July, 2009 19:22  

விதி வலியது ......

இன்னொரு ஆளு அவரை மாதிரி வர முடியாது

Anonymous 06 July, 2009 04:45  

அருமையா இருக்கு போட்டோஸ்

நன்றி நண்பரே ‍ என் வலைப்பூவிர்க்கு வந்ததில்

சுசி 06 July, 2009 16:07  

அருமையான சமர்ப்பணம். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.

முனைவர் இரா.குணசீலன் 07 July, 2009 15:03  

பல அரிய நிழற்படங்களின் அணிவகுப்பு....


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே