சட்ட சபையிலோ, நாடாளுமன்றத்திலோ நாட்டுமக்களின் நலன் கருதி கூடி நல்ல முடிவெடுக்கும் கூட்டத்தொடரில் எத்தனையோ காமெடிகளும், சொற்போரும், தீர்மானங்களும், வெளிநடப்புகளும் நடந்திருக்கிறது, இருந்த போதும் இதனூடே சிறப்பாக நடந்தேறிய வரலாற்று சிறப்புமிக்க சண்டகளை நாம் என்றுமே மறந்திடமுடியாது. அவ்வகையான நிகழ்வுகள் இன்றும் நம் தலைவர்கள் ஊறுகாயாகவும், சைடிஸாகவும் அவ்வப்போது (கூட்டணிகள் மாறும்போது இது அதிகம் இருக்கும்) அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஞாபகப்படுத்தாமல் இருந்ததில்லை.
குறிப்பாக தமிழ்நாட்டு சட்டசபையில் மைக்கை பிடிங்கியும், நாற்காலியை தூக்கியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்குவதும் இதற்கு ஒரு படி மேல் போய் சேலையை உருவியது, வேஷ்டிடைய அவிழ்த்துவிட்டதையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறுக்கமுடியாத ஒன்று. இது இந்தியாவில் மட்டும்தான் சாத்தியமா என்ற கேள்விக்கு இங்கே தெளிவான விளக்கம்
உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் பரவலாக நடந்தேறியவன்னம் உள்ளது, இதில் அதிகமாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதில்லை. அதையும் மீறி ஒரு சில மீடியாக்களின் உதவியுடன் உங்கள் பார்வைக்கு இங்கே....

30 கருத்துசொல்ல:
ஹா ஹா ஹா. எங்கேர்ந்து மச்சான் இவ்ளோ போட்டோஸ் கலெக்ட் பண்ணினே. செமையா இருக்கு போ.
////அவ்வகையான நிகழ்வுகள் இன்றும் நம் தலைவர்கள் ஊறுகாயாகவும், சைடிஸாகவும் அவ்வப்போது (கூட்டணிகள் மாறும்போது இது அதிகம் இருக்கும்) அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஞாபகப்படுத்தாமல் இருந்ததில்லை.////
ஓட்டு கேக்கும்போது சாதனைகளை சொல்ல வேனாமா? அதான்.
ஹா. ஹா. நல்லா நடத்துறாங்கய்யா, அனைத்து படங்களும் அருமை ஒன்று மற்றொன்றை மிஞ்சுவதாக உள்ளது.
எல்லா நாட்டுலேயும் இதே பிரச்சனை பொல
எங்கேர்ந்து இவ்ளோ போட்டோஸ் கலெக்ட் பண்ணினே
நம்ம மக்கள் தேவலாம் போல...
அனைத்தும் கலக்கல்.
வாங்கின காசுக்கு வேலை செய்ய வேண்டாமா.
நெம்ப பிஸி போல
-----------------
எப்படி ராஸா இப்படியெல்லாம்
நெம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டிய ...
அரங்கு நிறைந்த சண்டைக்காட்சிகள்னு சொல்வாங்களே அதுஇது தானா ??
அப்பப்ப எழுதுனா பத்தாது..அடிக்கடி எழுதுங்க தல...
அதுல பாருங்க, எல்லா நாட்டையும்விட இந்தியாவிலதான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கு. எவ்வளவு தைரியமா எல்லார் முன்னாடியுமே ஒருத்தரைச் செருப்பால அடிக்கிறாங்க... அந்தளவுக்கு என்னத்த செஞ்சானோ!!
அரசியல்ல இதுலாம் சகஜமுங்கோ...
இந்திய அரசியல்வாதிகளுக்கு அது பற்றிலாம் கவலை இல்லை. அடுத்து ஆட்சியை பிடிப்பது, சொல்வதற்கு தலையாட்டும் ஒன்னும் தெரியாத MP கு பதவி குடுப்பது, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது, தேவை இல்லாத விசயங்களுக்கு பாராளுமன்றத்தை கூட்டி விவாதம் செய்வது ( நீ fraud, உன் MP, MLA Fraud, நீ ஆட்சில இருந்தப்ப 146 கோடி ஊழல்.... இது போன்று ). Bloody idiot indians யார் பணனம் அதிகம் குடுகிறார்களோ அவர்களுக்கு ஒட்டு போட்டு நாட்டை கெடுப்பது. feature india ???????????????
எல்லோருக்கும் வேலை இருக்கோ இல்லையோ ...
ஒருத்தர்கூட சண்டை போடனுன்னா போதும் வரிஞ்சுக்கட்டிகிட்டு வந்துருவாங்க .
அருமையான போட்டோஸ் .
ஆதாரம் உங்ககிட்ட இருக்கு ; யாரும் தப்பிக்க முடியாதே!!
:)))
//S.A. நவாஸுதீன் said...
ஹா ஹா ஹா. எங்கேர்ந்து மச்சான் இவ்ளோ போட்டோஸ் கலெக்ட் பண்ணினே. செமையா இருக்கு போ
//
இதுக்காக ரிஸ்க் எடுக்கவெல்லாம் இல்லே,
//S.A. நவாஸுதீன் said...
////அவ்வகையான நிகழ்வுகள் இன்றும் நம் தலைவர்கள் ஊறுகாயாகவும், சைடிஸாகவும் அவ்வப்போது (கூட்டணிகள் மாறும்போது இது அதிகம் இருக்கும்) அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஞாபகப்படுத்தாமல் இருந்ததில்லை.////
ஓட்டு கேக்கும்போது சாதனைகளை சொல்ல வேனாமா? அதான்.
//
சரியா சொன்னே மச்சான்
//SUFFIX said...
ஹா. ஹா. நல்லா நடத்துறாங்கய்யா, அனைத்து படங்களும் அருமை ஒன்று மற்றொன்றை மிஞ்சுவதாக உள்ளது.
//
வாங்க தல நிச்சயம் மிஞ்சிடுவாங்க
//பிரியமுடன் பிரபு said...
எல்லா நாட்டுலேயும் இதே பிரச்சனை பொல
//
ஆமாங்க சரிதான்
// சாரதி said...
நம்ம மக்கள் தேவலாம் போல...
//
ஆமாங்க இருந்தாலும் நம்மாளுங்கள மிஞ்சமுடியாது
//அக்பர் said...
அனைத்தும் கலக்கல்.
வாங்கின காசுக்கு வேலை செய்ய வேண்டாமா.
//
இது வேறு இருக்கா சரிதான்
//நட்புடன் ஜமால் said...
நெம்ப பிஸி போல
-----------------
எப்படி ராஸா இப்படியெல்லாம்
நெம்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டிய ...
//
ஆமா மச்சான் இருந்தாலும் பதிவுபோட நேரமின்மை
//அ.மு.செய்யது$ said...
அரங்கு நிறைந்த சண்டைக்காட்சிகள்னு சொல்வாங்களே அதுஇது தானா ??
//
நிதர்சனமான உண்மை
//ஹுஸைனம்மா said...
அதுல பாருங்க, எல்லா நாட்டையும்விட இந்தியாவிலதான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கு. எவ்வளவு தைரியமா எல்லார் முன்னாடியுமே ஒருத்தரைச் செருப்பால அடிக்கிறாங்க... அந்தளவுக்கு என்னத்த செஞ்சானோ!!
//
ஆமாங்க அதான் சொல்லிருக்கேனே ஈவ் டீசிங்க் பத்தி
//ஷாகுல் said...
அரசியல்ல இதுலாம் சகஜமுங்கோ...
//
நாம இதை பார்த்தும் சகஜமாகிட்டோம்
//henry J said...
இந்திய அரசியல்வாதிகளுக்கு அது பற்றிலாம் கவலை இல்லை. அடுத்து ஆட்சியை பிடிப்பது, சொல்வதற்கு தலையாட்டும் ஒன்னும் தெரியாத MP கு பதவி குடுப்பது, மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது, தேவை இல்லாத விசயங்களுக்கு பாராளுமன்றத்தை கூட்டி விவாதம் செய்வது ( நீ fraud, உன் MP, MLA Fraud, நீ ஆட்சில இருந்தப்ப 146 கோடி ஊழல்.... இது போன்று ). Bloody idiot indians யார் பணனம் அதிகம் குடுகிறார்களோ அவர்களுக்கு ஒட்டு போட்டு நாட்டை கெடுப்பது. feature india ???????????????
//
வாங்க ஹென்றி எல்லோரையும் ஒரு புடி புடிச்சிட்டீங்க என்னத்த கத்தினாலும் யாரு காதுலேயும் விழாது
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லோருக்கும் வேலை இருக்கோ இல்லையோ ...
ஒருத்தர்கூட சண்டை போடனுன்னா போதும் வரிஞ்சுக்கட்டிகிட்டு வந்துருவாங்க .
அருமையான போட்டோஸ் .
ஆதாரம் உங்ககிட்ட இருக்கு ; யாரும் தப்பிக்க முடியாதே!!
//
ஆமாங்க தல, ஆதாரம் ஹா ஹா சரிதான்
// பா.ராஜாராம் said...
:-))))
//
நன்றி தல
நாகரீகத்தின் உச்சம்...என்ன தான் வளர்ச்சி கண்டாலும் இதில் எல்லாம் எப்பவும் மாற்றம் காண முடியாது போலும்..........
கெளரவமா ஒரு பதவி அந்தஸ்து இவர்களுக்கு....வெட்கக்கேடு..
இப்படி ரொம்ப நாளா பதிவு பக்கம் வராதிருந்த எப்படி அபு..? அடிக்கடி இல்லைன்னாலும் மாதம் மூம்மாரியாவது பதிவு மழை பொய்யலாமே...இந்த எழுத்துக்களில் தானே நாங்கள் உங்களை பார்க்கமுடியும்.....
பாருங்க அபு....இதுதானே சரில்லங்கிறது.எங்க இலங்கையை எப்பிடி நீங்க விடலாம்.இலங்கை பாராளுமன்றத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோலையே ஒளிச்சுவச்சுச் சண்டை போட்டவங்க இவங்க.இப்பிடி நிறைய நிகழ்வுகள் இருக்கு.நீங்க கண்டிப்பா இணைச்சிருக்கணும்.
ஓ இதனால் தான் பார் அமளிமென்ட்ரின்னு சொல்றதா?ம் குத்து இருக்கு ஒரு குத்துப்பாட்டும் கூட இருந்தால் தேவலை
கடைசி போட்டோ சூப்பர்.
Post a Comment