உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுத்திவைக்கப்ப்ட்டுள்ளது
இது பெரிய ஏர்கிராஃப்ட் கப்பலைவிட பெரியது, இதில் 15,000 கன்டைனர்களை ஒரே நேரத்தில் ஏற்றலாம், இதில் 13 மாலுமிகள் வேலைசெய்கிறார்கள், இது ஆழ்கடலில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்ட்டுள்ளது, பனாமா மற்றும் சுவிஸ் கால்வாயை கடப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்கிறார்கள்
கப்பல் ஆழ்கடலிலோ (அ) சிறு கோளாறுனாலோ மாட்டிக்கொண்டால் அதை இழுக்குக் கப்பல் கூட இதன் பக்கத்தில் மழைப்பெய்தால் செய்துவிடும் காகிதக்கப்பல் போல் காட்சியளிப்பதை பாருங்கள். கட்டுப்பாட்டு அறை 10 மாடிகளைக்கொண்டதாக உள்ளது (யம்மாடிவோவ்)
55.80 கிமீ/ஹவர் வேகத்தில் செல்லக்கூடியது. சீனாவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு செல்வதற்கு அதிகபட்சம் 4 நாட்கள் ஆகுமாம்
11 கிரேன் ஒரே நேரத்துலே ஏற்றுமதி/இறக்குமதி செய்யும் அளவிற்கு பெரியது,
இதன் நீளம்- 1,302 ft (396.85 meteர்ச்.), அகலம் 207 ft (63.1 meteர்ச்.), மொத்த கொள்ளலவு - 123,200 டொன்ச், டீசல் எஞ்சின்- 14 சிலின்டர் (உள்ளாலே), அதிகபட்ச Power Output - 108,920 மெட்ரிக் ஹார்ஸ் பவர், அதிகபட்ச வேகம்- 31 Knots (55.80 km / h.). முதல் விசிட் 13 மாலுமிகளுடன் சென்றது, அதனோட செலவு $145,000,000 US
கப்பலின் எஞ்சின்
எஞ்சின் – 108,920 ஹ்ப், எஞ்சின் அளவு: 26.7ம் நீளம் x 13.2ம் உயரம், எடை: 2,300 Tonச் எரிசக்தி: 6,275 Litres per Hour
பிஸ்டன் ராட் 1 டையா மீட்டர்
மோட்டார் பிளாக்
73 கருத்துசொல்ல:
அதி அற்புதமான படங்கள்! பிரம்மாண்டம் என்றால் இதுதானோ?
ஹையோ எவ்வளோ பெரிய கப்பல். சூப்பரா இருக்குங்க..
titanic விட பெருசாப்பா!
நம்ப வால்பையன் பற்றிய பதிவோன்னு நினைச்சு வந்து ஏமாந்துட்டேன்.
:))
யேயப்பா எம்புட்டு பெருசா இருக்கு!
எங்க ஊரே குடியிருக்கலாம் போலயே
\\எம்.எம்.அப்துல்லா said...
நம்ப வால்பையன் பற்றிய பதிவோன்னு நினைச்சு வந்து ஏமாந்துட்டேன்.
:))\\
ஹா ஹா ஹா
நன் ஜீவா முதல் வருகைக்கு
//ஜீவன் said...
அதி அற்புதமான படங்கள்! பிரம்மாண்டம் என்றால் இதுதானோ?
//
ஆமாம் இதுதான்
//Rajeswari said...
ஹையோ எவ்வளோ பெரிய கப்பல். சூப்பரா இருக்குங்க..
//
ஆமாங்க சூப்பர்தாங்க பெரிசு
//நட்புடன் ஜமால் said...
titanic விட பெருசாப்பா!
/
ஆமாப்பா அதுனாலேதான் இந்த பதிவு போட்டேன்
//வால்பையன் said...
யேயப்பா எம்புட்டு பெருசா இருக்கு!
எங்க ஊரே குடியிருக்கலாம் போலயே
//
உங்க ஊருப்பக்கம் அந்த கப்பலை வரசொல்லி குடிபுகுந்துடுவோம்
நன்றி தாங்கள் கருத்துக்கு
//எம்.எம்.அப்துல்லா said...
நம்ப வால்பையன் பற்றிய பதிவோன்னு நினைச்சு வந்து ஏமாந்துட்டேன்.
//
வா அண்ணே
ஹா ஹா
இதுவரைக்கும்ம் நான் கப்பலையே நேர்ல பார்த்ததில்லை!!!!]
எம்மாம் பெரிசு....
வடிவேல்ல் பாசையில்..
எத்தாதண்டி???
இத்தனை விபரங்களைப் பெற்றிரரக்கிறீங்க??
கப்பல்ல வேலை செய்யறீங்களா???
பகிர்தலுக்கு நன்றி தல.
// "உலகின் பெரிய சரக்கு கப்பல்" //
சரக்கு அப்படின்னு நினைச்சு உள்ள வந்தேன்..
ஹி.. ஹி... இது வேற சரக்கு அப்படின்னு படிச்சப்பிறகுதான் புரிஞ்சது
எம்மாம் பெரிய கப்பலு..
மிக அழகான படங்கள்...
// உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுத்திவைக்கப்ப்ட்டுள்ளது //
ஏன் நிறுத்தி வச்சுட்டாங்க...
எனி ப்ராப்ளம்..
சரக்குன்னு கப்பல்னு மொட்டையா சொல்லறீங்களே. (என்ன சரக்கு).
// இதில் 13 மாலுமிகள் வேலைசெய்கிறார்கள், //
நல்லா கேட்டுப் பாருங்க... 13 மாலுமிகளா இருக்காது..
அது 12 (அ) 14 ஆகத்தான் இருக்கும்.
// கப்பல் ஆழ்கடலிலோ (அ) சிறு கோளாறுனாலோ மாட்டிக்கொண்டால் //
இதை படிக்கும் போது கவுண்டமணி, செந்தில் ஜோக்குத்தான் ஞாபகத்துக்கு வருதுங்க
// கட்டுப்பாட்டு அறை 10 மாடிகளைக்கொண்டதாக உள்ளது //
கட்டுப்பாடு.. தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தைகளில் ஒன்று
// எரிசக்தி: 6,275 Litres per Hour //
இப்படி செலவழிச்சா.. எரிபொருள் தட்டுப்பாடு ஏன் வராதுங்க
மிக நல்லத்தகவல்கள்.
அருமை.. அருமை.. தம்பி அபு வாழ்க, வளர்க.
மீ த 25
Jahre Viking. 1504 அடி நீளம் 226 அகலம் கொண்ட கப்பல் ஆனால் 1991 ஈரான் ஈராக் போரில் சேதம் அடைந்தபின் இது இருக்கிறதா என்பது தெரியவில்லை,அப்படி இருந்துயிருந்தால் இதுதான் உலகில் நீளமான கப்பலாக
இருக்கும்.
சரக்கு கப்பல்ல சரக்கு கிடைக்குமா?
super ah irukkuthu ppa .....
அப்பாடி,இவ்.......ளோ பெரி......ய கப்பலா !
தகவல்களுக்கு நன்றி.
சுவிஸ் கால்வாய் இல்லை...சுயஸ்...
அந்தப் பக்கம் எல்லாம் இந்தக்கப்பல் போனா கடத்திடுவாங்கோ...:-)
//உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் //
மிக பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது...
இது எந்த நாட்டுக்கு சொந்தமான கப்பல் அபுஅஃப்ஸர்...?
//மழைப்பெய்தால் செய்துவிடும் காகிதக்கப்பல் //
பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது...அழகான படங்களுடன் நல்ல தகவல்கள்...அடுத்து உலகின் பெரிய பயணிகள் கப்பல் பற்றி பதிவிடலாமே...
இதுக்கு முண்ணாடி நீங்க கப்பல்ல வேலை பார்தீங்களா?
அபு,
இதே ரேஞ்சில் பதிவுகள் தொடர்ந்தால் தங்கள் வலையை பொதுவுடமை ஆக்கிடுவோம்.
ஒவ்வொன்றும் ஒரு விசயத்துடன் பொக்கிசமாய், கலக்கலோ கலக்கல்.
அழகாய் அழாகானப் படங்களுடன் விளக்கியமைக்கு நன்றி.
//ஆதவா said...
இத்தனை விபரங்களைப் பெற்றிரரக்கிறீங்க??
கப்பல்ல வேலை செய்யறீங்களா???
பகிர்தலுக்கு நன்றி தல
//
வாங்க ஆதவா, கருத்துக்கு நன்றி
ஒரு கொலையை பற்றி எழுதனும்னா கொலை செய்திருக்கனும்னு அவசியமில்லைலே
//இராகவன் நைஜிரியா said...
// "உலகின் பெரிய சரக்கு கப்பல்" //
சரக்கு அப்படின்னு நினைச்சு உள்ள வந்தேன்..
ஹி.. ஹி... இது வேற சரக்கு அப்படின்னு படிச்சப்பிறகுதான் புரிஞ்சது
//
வாங்க அண்ணாத்தே பின்னூட்ட புயலே
ஹி ஹி இங்கேயும் சரக்கு இருக்கும், மாலுமிக்கிட்டே கேளுங்க தருவாங்க
//இராகவன் நைஜிரியா said...
// உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுத்திவைக்கப்ப்ட்டுள்ளது //
ஏன் நிறுத்தி வச்சுட்டாங்க...
எனி ப்ராப்ளம்..
///
சரக்கு டவுன்லோடு பண்ணுறாங்கனு நினைக்கிறேன்
//அண்ணன் வணங்காமுடி said...
சரக்குன்னு கப்பல்னு மொட்டையா சொல்லறீங்களே. (என்ன சரக்கு).
//
வாங்க வணங்காமுடி அண்ணாத்தே ரொம்ப சந்தோஷம் தாங்கள் என் வலைப்பக்கம தலைகாட்டியதற்கு நன்றியும் கூட
எல்லாம் அந்த சரக்குதான் ஹி ஹி
//இராகவன் நைஜிரியா said...
மிக நல்லத்தகவல்கள்.
அருமை.. அருமை.. தம்பி அபு வாழ்க, வளர்க.
//
நன்றி அண்ணாத்தே உங்க புயல்வேக பின்னூட்டத்திற்கு
//சொல்லரசன் said...
Jahre Viking. 1504 அடி நீளம் 226 அகலம் கொண்ட கப்பல் ஆனால் 1991 ஈரான் ஈராக் போரில் சேதம் அடைந்தபின் இது இருக்கிறதா என்பது தெரியவில்லை,அப்படி இருந்துயிருந்தால் இதுதான் உலகில் நீளமான கப்பலாக
இருக்கும்.
//
வாங்க சொல்லரசன், மிக்க சந்தோஷம் தங்கள் முதல்வரவுக்கு
நீங்கள் சொல்லும் தகவல்கூட உண்மைதான், அதை சரிபண்ண பைசா இல்லாமல் அப்படியே ஸ்க்ராப்லே போட்டுட்டாங்களாம்
//நசரேயன் said...
சரக்கு கப்பல்ல சரக்கு கிடைக்குமா?
/
வாங்க நசரேயன்.. ம்ம் கிடைக்கும் மாலுமிகிட்டே கேக்கனும்
//MayVee said...
super ah irukkuthu ppa .....
/
நன்றி மேவீ தாங்கள் வருகைக்கு
//ஹேமா said...
அப்பாடி,இவ்.......ளோ பெரி......ய கப்பலா !
தகவல்களுக்கு நன்றி.
//
வாங்க ஹேமா
நன்றி கருத்துக்கு
//’டொன்’ லீ said...
சுவிஸ் கால்வாய் இல்லை...சுயஸ்...
அந்தப் பக்கம் எல்லாம் இந்தக்கப்பல் போனா கடத்திடுவாங்கோ...:-)
//
வாங்க தல, ஆமாம் அதுவும் வாஸ்தவம்தான்,
//புதியவன் said...
//உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் //
மிக பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது...
இது எந்த நாட்டுக்கு சொந்தமான கப்பல் அபுஅஃப்ஸர்...?
//
அதுபற்றி சரியான தகவல்தெரியவில்லை புதியவன்
நன்றி கருத்துக்கு
புதியவன் said...
//மழைப்பெய்தால் செய்துவிடும் காகிதக்கப்பல் //
பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது...அழகான படங்களுடன் நல்ல தகவல்கள்...அடுத்து உலகின் பெரிய பயணிகள் கப்பல் பற்றி பதிவிடலாமே...
//
நிச்சயம் தகவல் கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்
//rose said...
இதுக்கு முண்ணாடி நீங்க கப்பல்ல வேலை பார்தீங்களா?
///
ஹா வாங்க ரோஸ்
கப்பல்லே வேலை பாக்கனும்னு அவசியமில்லைங்க
நன்றி கருத்துக்கு
//தேனியார் said...
அபு,
இதே ரேஞ்சில் பதிவுகள் தொடர்ந்தால் தங்கள் வலையை பொதுவுடமை ஆக்கிடுவோம்.
ஒவ்வொன்றும் ஒரு விசயத்துடன் பொக்கிசமாய், கலக்கலோ கலக்கல்.
அழகாய் அழாகானப் படங்களுடன் விளக்கியமைக்கு நன்றி.
//
ஹா ஹா ரொம்ப நன்றி தல, நல்ல தகவல்களை பகிர்ந்துக்கிறதுதான் என்னோட பாணிங்க
நன்றிகள் தாங்கள் கருத்துக்கு
யம்மாடிவோவ்!!! பிரம்மாண்டமா இருக்கு
அடேங்கப்பா! இம்மாம் பெருசாக்கீது!!
எம்புட்டு ரூவாங்க?
இப்போ இந்த கப்பல யார் வச்சிருக்காங்க அபு அண்னே !!!
//நசரேயன் said...
சரக்கு கப்பல்ல சரக்கு கிடைக்குமா?
//
அவரே தான் ....
//அபுஅஃப்ஸர் said...
//rose said...
இதுக்கு முண்ணாடி நீங்க கப்பல்ல வேலை பார்தீங்களா?
///
ஹா வாங்க ரோஸ்
கப்பல்லே வேலை பாக்கனும்னு அவசியமில்லைங்க
//
வேணும்னா அவரையும் வேலைக்கு கூப்பிடுங்க..
மாசம் பத்தாயிரம் சம்பளம்...கப்பல் போயிட்டே இருக்குமா...தீடீர்னு நின்னு போச்சுனா.................................
கப்பல் சூப்பர்!
படங்களும்
பிரமாதம்!!!
நானும் கப்பல் பார்த்தது இல்லை..
ஏறியதும் இல்லை.
தண்ணில மிதக்கும் கப்பல்தானே?
ரொம்ப தள்ளாடுமோ?ஓவரா சரக்கு ஏத்துதே அதுதான் கேட்டேன்!!!
//அமுதா said...
யம்மாடிவோவ்!!! பிரம்மாண்டமா இருக்கு
//
அதனாலேதான் இந்தபதிவு அமுதா, நன்றி வருகைக்கு
//கணினி தேசம் said...
அடேங்கப்பா! இம்மாம் பெருசாக்கீது!!
எம்புட்டு ரூவாங்க?
//
வாங்கபோறீங்களா? நிறைய காசு வெச்சிருக்கீங்களோ
நன்றி தாங்கள் முதல் வருகைக்கு
//அ.மு.செய்யது said...
இப்போ இந்த கப்பல யார் வச்சிருக்காங்க அபு அண்னே !!!
//
வாங்க செய்யது, இப்போதக்கு நாந்தான் என்னோட பதிவுலே ஹி ஹி ஹி
நன்றி கருத்துக்கு
//thevanmayam said...
தண்ணில மிதக்கும் கப்பல்தானே?
ரொம்ப தள்ளாடுமோ?ஓவரா சரக்கு ஏத்துதே அதுதான் கேட்டேன்!!!
//
எவ்வளவு போட்டாலும் ஸ்ட்ராங்கா இருக்கும், சரக்கை சொன்னேன்
நன்றி தல
உன்கிட்ட நிறைய சரக்கு இருக்கு மாப்ள, கலக்குறே போ. இப்பதான் வந்தேன். கொஞ்சம் கம்பனி வேலைய முடிச்சிட்டு திரும்ப வர்றேன்
அல்லாருக்கும் வன்கம் பா !
தலீவா, நா இம்மாம் பேரீ,
கப்பளுவ இது வேர்க்கும்
பாத்ததேல்ல, யப்பா !
மழகம்,மழகம்மா வர்து.
டான்க்சு பா !
இப்பே இது எங்க கீதுன்னு ரவ
கேட்டு சொல்லேன்,
நம்ப தோஸ்துந்கோ,
பாத்தா ரொம்ப மெர்சலா, அய்டுவானுகோ !
அறிய தகவல் வாழ்த்துக்கள்
அபுஅஃப்ஸர் said...
//rose said...
இதுக்கு முண்ணாடி நீங்க கப்பல்ல வேலை பார்தீங்களா?
///
ஹா வாங்க ரோஸ்
கப்பல்லே வேலை பாக்கனும்னு அவசியமில்லைங்க
நன்றி கருத்துக்கு
நீங்க டாட்டா பிர்லா மகனா
அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
//rose said...
இதுக்கு முண்ணாடி நீங்க கப்பல்ல வேலை பார்தீங்களா?
///
ஹா வாங்க ரோஸ்
கப்பல்லே வேலை பாக்கனும்னு அவசியமில்லைங்க
//
வேணும்னா அவரையும் வேலைக்கு கூப்பிடுங்க..
மாசம் பத்தாயிரம் சம்பளம்...கப்பல் போயிட்டே இருக்குமா...தீடீர்னு நின்னு போச்சுனா.................................
நின்னு போச்சுனா.......தள்ள நீங்க வந்துடுஙக செய்யது
//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
இதுக்கு முண்ணாடி நீங்க கப்பல்ல வேலை பார்தீங்களா?
///
ஹா வாங்க ரோஸ்
கப்பல்லே வேலை பாக்கனும்னு அவசியமில்லைங்க
நன்றி கருத்துக்கு
நீங்க டாட்டா பிர்லா மகனா
//
ஒஹ்ஹ் டாடாபிர்லா மகனுங்கதான் கப்பல்லே வேலைப்பாக்கனுமா, நான் சாதாரண ஒரு மாச சம்பளம் வாங்கியவருடைய மகந்தான்
//cute baby said...
அறிய தகவல் வாழ்த்துக்கள்
//
நன்றி க்யூட்பேபி எங்கே ஆளை ரொம்பா நாளா காணோம்
//டவுசர் பாண்டி said...
இப்பே இது எங்க கீதுன்னு ரவ
கேட்டு சொல்லேன்,
நம்ப தோஸ்துந்கோ,
பாத்தா ரொம்ப மெர்சலா, அய்டுவானுகோ !
15 March, 2009 21:51
//
அட நம்ம டவுசருபாண்டி, ம்மெந்தா விசேசம் உங்கூருலே, நன்றிங்கோ மொத மொத நம்ம கடைப்பக்கம் வந்திக்கீங்க வாங்கோ
thanks for sharing the info.
என்னைப் பொறுத்தவரையில் கடலைப் போலவே கப்பலும் ஒரு மிகப்பெரிய அதிசயம்.
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை செய்துப் பார் என்று ஒரு பழமொழியிருக்கிறது.
என்னளவில் ஒரு கப்பலை கட்டிப்பார் என்றுதான் சொல்வேன்.
இந்த ப்ரமாண்டத்திற்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கும்.
நினைக்கவே ப்ரமிப்பாக இருக்கிறது.
Super pictures...
Eamputu perusaaaaaaa.......
irukku..
ஆஹா சரக்கு கப்பலா ஆசையோட வந்த பொசுக்குனு எப்படி இப்படி பெரிய கப்பலை படம் போட்டு காட்டிங்க :-)
ஒரு நசரேயன் கேட்கிற கேள்வியா இது?
நசரேயன் என்பது பெயராக இல்லாமல் நசரேயனாகவே வாழனும்.
இல்லைன்னா பெயரை மாத்திடுங்க.
சூயஸ் கால்வாய்
Post a Comment