உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்....
கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
அதனால்தான் என்னை தெரியவில்லையோ..(உணரவில்லையோ)?
ஓ சைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..?
இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???
விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!
134 கருத்துசொல்ல:
மீண்டும் ஒரு தேடல் ...
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..! \\
என் உயிரே
கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..\\
அருமைப்பா
\\வெள்ளை கருப்பாய் என் உருவம்\\
கருப்பு வெள்ளை - இதனை மாற்றி போட்டு - சூப்பர்.
Vanthutten
ஜமால் சொன்னமாதிரி மீண்டும் இங்கு தேடல் ஆரம்பம்
6
padichittu varenpa
//நட்புடன் ஜமால் said...
மீண்டும் ஒரு தேடல் ...
//
வாங்கப்பூ... ம்ம் தேடல்.. தேடல்...வாழ்க்கையே அதுலேதானே ஓடுது
//நட்புடன் ஜமால் said...
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..! \\
என் உயிரே
//
ம் ம் தெரிஞ்சா சரிதான்
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து \
யbbaaa
அருமை.
(உவந்து - மிக அருமை)
//Syed Ahamed Navasudeen said...
ஜமால் சொன்னமாதிரி மீண்டும் இங்கு தேடல் ஆரம்பம்
///
வாப்பூ, தேடல் இல்லா வாழ்க்கையில்லை, யாராவது எதையாவது தேடிக்கிட்டேயிருக்கனும்
\\rose said...
6\\
ஆறு இதாறு
(ஹலோ நீங்க மூனாவது ஆள்தான் 3 போடுங்க)
//rose said...
padichittu varenpa
//
நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்
\\நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்\\
தெளிவா சொல்லுடா
உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..!
\\
உங்க கவிதை போல
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
\\
அப்படியா?
//rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
//
நீங்களும் என்றால்... வேறு யாரெல்லாம்...
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..? இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???
[Photo] விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!
\\
மொத்தத்தில் உங்கள் தேடல் அழகு
//rose said...
வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
\\
அப்படியா?
///
ஹா ஹா அது கனவுலே
நட்புடன் ஜமால் said...
\\rose said...
6\\
ஆறு இதாறு
(ஹலோ நீங்க மூனாவது ஆள்தான் 3 போடுங்க)
\\
ningathan 1st poda vidamaatinga pola
நட்புடன் ஜமால் said...
\\நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்\\
தெளிவா சொல்லுடா
\\
hahahaha
//6\\
ஆறு இதாறு
(ஹலோ நீங்க மூனாவது ஆள்தான் 3 போடுங்க)
\\
ningathan 1st poda vidamaatinga பொல//
நிறைய பேரு முயற்சி பண்ணி தோற்றுபோனதுதான் மிச்சம்
அபுஅஃப்ஸர் said...
//rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
//
நீங்களும் என்றால்... வேறு யாரெல்லாம்...
\\
appadilam ketkakoodathu thavaru
25
//நட்புடன் ஜமால் said...
\\நன்னா படிச்சிட்டு ஏதாவது சொல்லுங்கோ.. காத்துக்கிட்டிருக்கோம்\\
தெளிவா சொல்லுடா//
நல்லாதானேப்பா சொல்லிருக்கேன்.. புரிஞ்சவங்க புரிஞ்சிக்கிட்டு கருத்து சொன்னா சரிதான்
Syed Ahamed Navasudeen said...
Vanthutten
\\
என்னா தலைவா அமைதியா இருந்து 100 போட போறிங்களா?
rose said...
Syed Ahamed Navasudeen said...
Vanthutten
\\
என்னா தலைவா அமைதியா இருந்து 100 போட போறிங்களா?
இல்லப்பா புது பதிவு போடுறதுல கொஞ்சம் பிஸி
ஹி ஹி ஹி
Syed Ahamed Navasudeen said...
rose said...
Syed Ahamed Navasudeen said...
Vanthutten
\\
என்னா தலைவா அமைதியா இருந்து 100 போட போறிங்களா?
இல்லப்பா புது பதிவு போடுறதுல கொஞ்சம் பிஸி
ஹி ஹி ஹி
\\
சீக்கரமா போடுங்க காத்திருக்கோம்
rose said...
சீக்கரமா போடுங்க காத்திருக்கோம்
போட்டாச்சு
//ஓசைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..?//
ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...
அருமையான வார்த்தை தேர்வு அபுஅஃப்ஸர்...
//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//
இநத விடையத்தான் தேடுறீங்களா...?
//விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//
முடித்த விதம் அருமை...
உங்கள் தேடலின் விடை விரைவில் கிடைக்க
வாழ்த்துகள் அபுஅஃப்ஸர்...
//புதியவன் said...
//ஓசைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..?//
ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...
அருமையான வார்த்தை தேர்வு அபுஅஃப்ஸர்...
///
நன்றி புதியவர்
ஒரு தலைசிறந்த கவிஞரிடமிருந்து பாராட்டுக்கள் மகிழ்ச்சி
//புதியவன் said...
//விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//
முடித்த விதம் அருமை...
உங்கள் தேடலின் விடை விரைவில் கிடைக்க
வாழ்த்துகள் அபுஅஃப்ஸர்...
//
ம்ம் காலம் கனியட்டும்... விடைக்கிடைக்கும் விரைவில் நம்புவோம்
Arumai
// நட்புடன் ஜமால் said...
மீண்டும் ஒரு தேடல் ...///
naanum repeattukkirennnnnnnnn
//இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.///
WOW!!!!!!!
// உருப்புடாதது_அணிமா said...
Arumai
//
நன்றி தல வருகைக்கு
உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..!
arumai
rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
appo neengaluma rose????
/ஓசைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..?//
ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...
so cute lines
வந்துட்டேன்...!
தேடல் இருக்கும் வரை வாழ்வில் ருசி இருக்கும்...பழைய பாட்டு ஞாபகம் வந்தது..
//sakthi said...
/ஓசைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..?//
ஓசைபடாமல் குரல்
மவுனப் பார்வை...
so cute lines
//
வாங்க சக்தி ரொம்ப மகிழ்ச்சி வருகைக்கும் கருத்துக்கும்
//sakthi said...
rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
appo neengaluma rose????
//
நீங்களாவது கேட்டு சொல்லுங்க சக்தி
//’டொன்’ லீ said...
வந்துட்டேன்...!
தேடல் இருக்கும் வரை வாழ்வில் ருசி இருக்கும்...பழைய பாட்டு ஞாபகம் வந்தது..
//
சரியா சொன்னீங்க டொன்லீ
தேடல்தான் வாழ்வின் வழிகாட்டி, சுவராஸ்யமும் கூட
ரொம்ப நல்லா இருக்குங்க அஃப்ஸர்
கவிதையோட அலைன்மெண்ட் கொஞ்சம் குழப்புது!! திரும்பவும் எடுத்து நான் நோட்பேடில் அலைன் செய்துதான் படித்தேன்.
இறுதி வரி அபாரம்
மங்களான கனவுகள் - வரிகள் பிரயோகம் நன்றாக இருக்கிறது.
தேடுங்க விடையை!!! கிடைக்கும் ஒருநாள்!!
வாழ்த்துக்கள் அஃப்ஸர்!!
கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
இது நல்ல உத்தி!!
//விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//
நல்ல ஒரு தேடல்
வரிகளும் பேசுகின்றன
விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!
Sooper lines
51
sakthi said...
rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
appo neengaluma rose????
\\
namakkulam ithu romba thooram sakthi

எவ்ளோ தூரம்
அபுஅஃப்ஸர் said...
//sakthi said...
rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
appo neengaluma rose????
//
நீங்களாவது கேட்டு சொல்லுங்க சக்தி
\\
அபு கண்டுபிடிக்காம விட மாட்டிங்க போல
Syed Ahamed Navasudeen said...
rose said...
sakthi said...
rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
appo neengaluma rose????
\\
namakkulam ithu romba thooram sakthi
எவ்ளோ தூரம்
\\
வானத்தின் தொலைவு தலைவா

அப்ப கடல் தொடும் தூரம் தான்

கடல் வானத்தை தொடுமா?

காதல் என்பது கண்களைப் பொருத்தது அல்ல, மனதைப் பொருத்தது. மனதை விட வேகமாக வேறு எதுவும் பயணிக்க முடியாது. வானம் ஒரு தொலைவு அல்ல

கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?
rose said...
\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?
திருமணத்திற்கு பிறகு காதல்
Syed Ahamed Navasudeen said...
rose said...
\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?
திருமணத்திற்கு பிறகு காதல்
\\
வாழ்த்துக்கள் தலைவா.உங்கள் அன்பு இன்னும் வளர இறைவனிடம் துவா செய்கிறேன்

அது போதும் ரோஸ். இதைவிட வேறு சிறப்பு இல்லை
கண்டிப்பா விடை கிடைக்காது
வழக்கம் போல நான் லேட்டா ??????
விடை தேடி..இருங்க படிச்சிட்டு வரேன் !!!!!
//உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //
ஏன் என்னாச்சி ..திடீர்னு...கொலவெறியோட ஆரம்பிச்சிருக்கீங்க..
//உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... //
யார் சிரிப்புக்கு...??? இந்த விசயம் அவுகளுக்கு தெரியுமா ?
//கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்.. //
எஸ்.டி.டியா ? லோகலா ?
//வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
//
நானா இருந்தா கருப்பாய்னு மட்டும் எழுதியிருப்பேன்.
//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//
மோனைத் தொடை...சொற்செறிவு !!!!!!
கலக்குறேள் அபு !!
//விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//
உங்கள் எல்லா கவிதைகளிலும் ஒரு நிஜ பொருள் மறைந்திருக்குமே !!!
இதுல என்ன ஒளிஞ்சிருக்கு..என்ன மேட்டரு !!!! ???
//நசரேயன் said...
கண்டிப்பா விடை கிடைக்காது
//
அட்லீஸ்ட் வடையாவது கிடைக்குமா ?
வெகு இயல்பான கவிதை...
சீரான சொல் அமைப்பு...நல்ல கவிதை அபு !!!!!
//உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //
அப்போ கவிதை அவிங்களுடயதா?
nalla thedal
\\
விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!\\
Attagaasam..
Migavum rasithen..
அபுவின் தேடல்/
அசைவுகள் உயிரோவியம் !! அருமை
கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்.///
கனவுகள் கலராகட்டும்!
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து \///
உருகி!!
வாப்பூ, தேடல் இல்லா வாழ்க்கையில்லை, யாராவது எதையாவது தேடிக்கிட்டேயிருக்கனும்///
உண்மை அபு.
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்///
உணர்வுகள் அருமை.
உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..! //
பற்றி எரிகிறேன் நித்தமும்!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை.///
பேசும் கவிதை
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..///
ஒன்னும் சொல்ல முடியல.
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்///
காதல் அடிமை!
ஓ சைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை ///
தூக்கத்தில் கனவிலா/
//\\
கொண்னுட்டிங்க தலைவா.உங்களுக்கு காதல் திருமணமா?
திருமணத்திற்கு பிறகு காதல்
\\
வாழ்த்துக்கள் தலைவா.உங்கள் அன்பு இன்னும் வளர இறைவனிடம் துவா செய்கிறேன்
அது போதும் ரோஸ். இதைவிட வேறு சிறப்பு இல்லை///
என்னமோ நடந்திருக்கு இங்கே....
//ஆதவா said...
ரொம்ப நல்லா இருக்குங்க அஃப்ஸர்
கவிதையோட அலைன்மெண்ட் கொஞ்சம் குழப்புது!! திரும்பவும் எடுத்து நான் நோட்பேடில் அலைன் செய்துதான் படித்தேன்.
/
நன்றி ஆதவா அதை சரிசெய்யனும்
//மங்களான கனவுகள் - வரிகள் பிரயோகம் நன்றாக இருக்கிறது.
தேடுங்க விடையை!!! கிடைக்கும் ஒருநாள்!!
வாழ்த்துக்கள் அஃப்ஸர்!!//
மகிழ்ச்சி ஆதவா.. தங்களைப்போன்ற பெரிய கவிஞர்களீடம் பாராட்டுப்பெருவது சுலபமா என்னா
//ஆ.ஞானசேகரன் said...
//விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//
நல்ல ஒரு தேடல்
வரிகளும் பேசுகின்றன
//
வாங்க ஞானசேகரன் முதல் வருகைக்கு மகிழ்ச்சி
// இவன் said...
விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!
Sooper lines
//
வாங்க இவன்.. நன்றி கருத்துக்கு
//rose said...
sakthi said...
rose said...
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
\\
நீங்களும் மாட்டிகிட்டிங்களா.........
appo neengaluma rose????
\\
namakkulam ithu romba thooram sakthi
//
தூரம் தூரம் நு சொல்றவங்களை நம்பப்படாது
// நசரேயன் said...
கண்டிப்பா விடை கிடைக்காது
/
ஹா ஹா பட் இருந்தாலும் தேடுவோம், அதுவும் ஒரு சுகம்தானே
//அ.மு.செய்யது said...
//உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //
ஏன் என்னாச்சி ..திடீர்னு...கொலவெறியோட ஆரம்பிச்சிருக்கீங்க..
///
காதலின் வெறி தல
//அ.மு.செய்யது said...
//உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்.... //
யார் சிரிப்புக்கு...??? இந்த விசயம் அவுகளுக்கு தெரியுமா ?
//
அவுக சிரிப்புலேதான்... ஹி ஹி ஹி
//அ.மு.செய்யது said...
//கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்.. //
எஸ்.டி.டியா ? லோகலா ?
//
இன்டெர்னேஷனல்.....
//அ.மு.செய்யது said...
//வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
//
நானா இருந்தா கருப்பாய்னு மட்டும் எழுதியிருப்பேன்
//
உங்காளுப்பேரை இப்படியெல்லம் நடுவுலே பப்ளீக்கா போட்டுடைக்ககூடாது தல
//அ.மு.செய்யது said...
//விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!//
உங்கள் எல்லா கவிதைகளிலும் ஒரு நிஜ பொருள் மறைந்திருக்குமே !!!
இதுல என்ன ஒளிஞ்சிருக்கு..என்ன மேட்டரு !!!! ???
//
அது இல்லாமலா முழுதும் படிச்சி யூகிச்சிக்கோங்க ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
u mean black and white
hey me they 100
அச்சோ...ஒரு வாரம் லீவில கொஞ்சம் நின்னா என்னா என்ன அதிசயம் எல்லாம் நடக்குது.கனவா...இது நிஜமா?வித்தியாசமான சிந்தனைக் கவிதை.உணர்வின் வரிகள்.
தலீவா !!!!!!! என்ன உட்டுடு எனுக்கு இந்தே மேரி கவித எல்லா பிரியாது , நா ஒரு ரிஜென்ட்டான டுபாகூரு,
( உம் பக்கமே வர கூடாது போல கீதே)
கவித நல்லா தான் கீது.....
கவிதையின் முடிவு கேள்வி ரொம்ப ஆழம்! நண்பரே!
//சாதிக் அலி said...
//உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..! //
அப்போ கவிதை அவிங்களுடயதா?
//
வாங்க சாதிக் ஹி ஹி அவுங்களைப்பற்றியது
//இயற்கை said...
nalla thedal
//
நன்றி இயற்கை கருத்துக்கு
// logu.. said...
\\
விடை தெரியாமல் தேடலிலே
உறங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!\\
Attagaasam..
Migavum rasithen..
//
நன்றி லோகு.. இருந்தாலும் உங்க கவிதைமாதிரி வருமா
//thevanmayam said...
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை.///
பேசும் கவிதை
//
வாங்க தேவா சார்
நன்றிகள் கோடு தாங்களின் கருத்துக்கு
//gayathri said...
hey me they 100
//
வாழ்த்துக்கள்
நன்றி வருகைக்கு
//ஹேமா said...
அச்சோ...ஒரு வாரம் லீவில கொஞ்சம் நின்னா என்னா என்ன அதிசயம் எல்லாம் நடக்குது.கனவா...இது நிஜமா?வித்தியாசமான சிந்தனைக் கவிதை.உணர்வின் வரிகள்.
///
வாங்க ஹேமா... நல்லா ஓய்வெடுத்தீங்களா
நன்றி கருத்துக்கு
//ஷீ-நிசி said...
கவிதையின் முடிவு கேள்வி ரொம்ப ஆழம்! நண்பரே!
//
வருக நன்றி தாங்களின் மேலான கருத்துக்கு
//டவுசர் பாண்டி. said...
தலீவா !!!!!!! என்ன உட்டுடு எனுக்கு இந்தே மேரி கவித எல்லா பிரியாது , நா ஒரு ரிஜென்ட்டான டுபாகூரு,
( உம் பக்கமே வர கூடாது போல கீதே)
கவித நல்லா தான் கீது.....
//
இந்தான்ட வா தலீவா
நா எம்பிளாக்குலே அல்லாத்தையும் ஒன்னா கலக்கி தருவே தலீவா
அதனாலே அடிக்கடி இந்தாந்ட விசிட்டடிச்சி கருத்தை சொல்லிட்டுப்போ தலிவா
ம்ம்ம் நன்றிங்கோ
//உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் உயிரோவியம்..! //
அருமை அபு அதான் உங்க பதிவு பெயர் காரணமோ
Machan sorry da was not feeling well iniku office kuda pogama sleeping, itho vanthutaen
title amarkalama iurku thedal :-) ll read dn come
//உன் பார்வை ஒவ்வொன்றும் காதல் தீ..!//
ஆமா மச்சான் அங்கே தானே எரிகின்றோம்
/*ஓ சைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..? */
இரசித்தேன்...
rasithen nanba
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்..../
இப்படி தானே ... அடிமையாகின்றோம்
//கனவுக்குள் இருந்து தினமும் உன்னை அழைக்கிறேன்..
வெள்ளை கருப்பாய் என் உருவம் (முகம்)
அதனால்தான் என்னை தெரியவில்லையோ..(உணரவில்லையோ)?//
:-) பிண்ணிட்டிங்க
//ஓ சைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..?//
:-) பேசினாலே புரியாது இதுல மவுனமா இருந்தா .. :-)
//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
//நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//
:-) அருமை தோழா
//cute baby said...
rasithen nanba
///
வாங்க எங்கே ஆளையே காணோம்
நன்றி ரசித்தமைக்கு
//புரியவில்லையோ..?//
:-) பேசினாலே புரியாது இதுல மவுனமா இருந்தா .. :-)
//இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
//நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???//
:-) அருமை தோழா//
நன்றி மச்சான்.. ரொம்ப மகிழ்ச்சி கருத்துக்கும் வருகைக்கும்
//அமுதா said...
/*ஓ சைப்படாமல் குரலெழுப்ப முடியவில்லை
அதனால்தான் என் மவுனப்பார்வையும் உனக்கு புரியவில்லையோ..? */
இரசித்தேன்...
//
நன்றி அமுதா வருகைக்கும் கருத்துக்கும்
ஆஹா அசத்தீடீங்க
அருமை.. வார்த்தை ப்ரயோகம் அருமை நண்பா!!!
அபுஅஃப்ஸர் said...
//cute baby said...
rasithen nanba
///
வாங்க எங்கே ஆளையே காணோம்
நன்றி ரசித்தமைக்கு
//
என்னா பன்ன சொலுரீங்க எல்லாம் ஆணி புடுங்கலா தான் இருக்கு
//வாங்க எங்கே ஆளையே காணோம்
நன்றி ரசித்தமைக்கு
//
என்னா பன்ன சொலுரீங்க எல்லாம் ஆணி புடுங்கலா தான் இருக்கு//
ம்ம் ம்ம் ஆணிபுடுங்குறதுலே மன்னராகிட்டீங்க ஹி ஹி
//கடைக்குட்டி said...
அருமை.. வார்த்தை ப்ரயோகம் அருமை நண்பா!!!
///
நன்றி கடைக்குட்டி முதல் வருகைக்கும் கருத்துக்கும்
//cute baby said...
ஆஹா அசத்தீடீங்க
//
அசரமாட்டேங்குறாங்களே
மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உணர்வுக்குள்
உவந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ??? //
மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டும் வரிகள்....கவிதை அருமை...
அருமையான கவிதை:))
மச்சான்
தமிஷ்ல வோட்டும் போட்டாச்சு
நானும் இரு பதிவு நகைச்சுவையாய் போட்டு இருகிறேன் இரண்டுக்கும் வோட்ட :-) போடுங்க அபு
ராமதாஸின் அரசியல் யுக்தியும் அம்மாவின் புத்தியும்
http://sureshstories.blogspot.com/2009/04/ramadoss-and-amma-politics.html
காதல் - படித்து பாருங்க பசங்களா - பேச்சுலர் தேவதாஸ்களுக்கு
http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_10.html
அப்புறம் நான் கார்டூன் வரயல என்ன படிக்கமலே :-) பின்னூட்டமா ஹா ஹா நமக்கே வா
Post a Comment