என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

சிரிக்கலாம்... வாங்க!

இப்போதெல்லாம் மக்கள்(பதிவர்கள்தான்) திடீர்னு காணாமப்போய்டுறாங்க, அப்புறம் கேட்டால் ஆணிகள், கடப்பாரைகள் ஜாஸ்தி அப்படினு புலம்பல் வேறு, சரி பிளாக் படிக்கலாம்னு வந்தால் ஒரே கவிதை, கட்டுரை, போராட்டம் அப்பாடா சொல்லி மாலாதுப்பா... அதுக்குதான் இங்கே கொஞ்சம் சிரிக்கலாம் வாங்கனு கூப்பிட்டிருக்கேன்..

சில/பல சிரிப்பை இங்கே பாக்கலாம்

முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

-------------------------------------------------

window   

அட மெய்யாலுமே கணினிலேதாங்க வேலைப்பார்க்கிறார்

--1-----tn_coolfamily

ஒரு வகுப்பறையில்...

ஆசிரியர்: மரியா.. இந்த உலக மேப்புலே தென் அமெரிக்கா எங்கே என்று சரியாக காட்டு
மரியா: சரியாக காட்டி, இங்கே இருக்கு டீச்சர்
ஆரிசியர்: வெரி குட் மரியா...

ஆசிரியர் மாணவர்களை பார்த்து யாராவது பதில் சொல்லுங்க, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு

மாணவன்: மரியா...! டீச்சார்..

ஆசிரிய‌ர்: ????..!!!

----------------------------------------------------------

கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே

ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE)  இல்லாமல் போடசொல்லி...

----------------------------------------------------------

வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?

ஜோசப்: அது வந்து H I J K L M N O

வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ

ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.

----------------------------------------------------------

ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌

----------------------------------------------------------

முதலாளி வேலைகாரரைப்பார்த்து
டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று

வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது

முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???

----------------------------------------------------------

தேர்வு நிலை ஆசிரியர்: அட்டெண்டர் உடனே போய் பிளம்பரை வரசொல்
அட்டெண்டர்: எதுக்கு சார்
ஆசிரியர்: நிறைய கொஸ்ட்டீன் பேப்பர் லீக் (leakage) ஆகுதுனு கேள்விப்பட்டேன், தரோவாக செக் பண்ணனும்

----------------------------------------------------------

ஒரு இன்டெர்வியூவில், கார் ஓட்டுனருக்கு ஆள் சேர்ப்பு

பாஸ்: உன்னுடைய ஸ்டார்டிங் சேலரி 2500 ருபீஸ்

டிரைவர்: ஒஹ் ரொம்ப நன்றி சார், ஒவ்வொரு ஸ்டார்டிங்க்கும் 2500 ரூபாய், அப்போ கார் ஓட்டுவதற்கு எவ்வளவு சார்?

----------------------------------------------------------Compboom

179 கருத்துசொல்ல:

சி தயாளன் 15 April, 2009 16:31  

அருமை...:-)

சி தயாளன் 15 April, 2009 16:31  

அட நான் தான் முதலா...?

Rajeswari 15 April, 2009 16:40  

great..

Rajeswari 15 April, 2009 16:41  

தமிழிஷ்ல போடுங்க..ஓட்டு குத்தணும்ல..

அப்துல்மாலிக் 15 April, 2009 16:41  

//’டொன்’ லீ said...
அட நான் தான் முதலா...?
//

வாங்க டொன்லீ முதன்முறையா நீங்கதான் முதல்
நன்றி

அப்துல்மாலிக் 15 April, 2009 16:43  

நன்றி ராஜேஸ்வரி

அப்துல்மாலிக் 15 April, 2009 16:44  

//Rajeswari said...
தமிழிஷ்ல போடுங்க..ஓட்டு குத்தணும்ல..
//

போட்டாச்சு

ம்ஹூம் இதுலேயாவது ஓட்டுப்போடுவோம்

புதியவன் 15 April, 2009 16:45  

//சில/பல சிரிப்பை இங்கே பாக்கலாம்//

பார்த்துடுவோம்...

புதியவன் 15 April, 2009 16:46  

//முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...//

இது கலக்கல் எஸ்கேப் அபுஅஃப்ஸர்...

புதியவன் 15 April, 2009 16:47  

//மாணவன்: மரியா...! டீச்சார்..

ஆசிரிய‌ர்: ????..!!!//

என்ன இதெல்லாம்...?

அப்துல்மாலிக் 15 April, 2009 16:47  

//புதியவன் said...
//முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...//

இது கலக்கல் எஸ்கேப் அபுஅஃப்ஸர்...
//

வாங்க புதியவன்... ஹ ஹா நாம எத்தனைபேருக்கு சொல்லிருப்போம்.. அதான் ஒரு முன்னெச்சிரிக்கை

புதியவன் 15 April, 2009 16:48  

//ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.//

ஹா...நல்லா இருக்கு இந்த புதிய ஃபார்முலா...

புதியவன் 15 April, 2009 16:49  

//கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌//

இந்த சமையல் அருமை...

அப்துல்மாலிக் 15 April, 2009 16:49  

//புதியவன் said...
//ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.//

ஹா...நல்லா இருக்கு இந்த புதிய ஃபார்முலா...
//

நம்மதான் வேதியலையே மாத்துவோம்லே... இது எப்படியிருக்கு

புதியவன் 15 April, 2009 16:50  

//ஒரு இன்டெர்வியூவில், கார் ஓட்டுனருக்கு ஆள் சேர்ப்பு

பாஸ்: உன்னுடைய ஸ்டார்டிங் சேலரி 2500 ருபீஸ்

டிரைவர்: ஒஹ் ரொம்ப நன்றி சார், ஒவ்வொரு ஸ்டார்டிங்க்கும் 2500 ரூபாய், அப்போ கார் ஓட்டுவதற்கு எவ்வளவு சார்?//

அட...யாராவது பதில் சொல்லுங்கப்பா...

நல்ல காமெடி கதம்பம் அபுஅஃப்ஸர்...

வேத்தியன் 15 April, 2009 16:57  

Super...

அப்துல்மாலிக் 15 April, 2009 16:58  

//
அட...யாராவது பதில் சொல்லுங்கப்பா...

நல்ல காமெடி கதம்பம் அபுஅஃப்ஸர்...//

நன்றி எல்லாம் கலந்த கலவைனு ஒத்துக்கிட்டதுக்கு

அப்துல்மாலிக் 15 April, 2009 16:59  

//வேத்தியன் said...
Super...
//

THANKS

கார்த்திகைப் பாண்டியன் 15 April, 2009 17:08  

சிரிக்க வச்சதுக்கு நன்றி தோழர்..

அப்துல்மாலிக் 15 April, 2009 17:10  

//கார்த்திகைப் பாண்டியன் said...
சிரிக்க வச்சதுக்கு நன்றி தோழர்..
//

நன்றி சொல்லி சிரிப்பை ஒரு விலையா மாத்திட்டீங்க தோழரே, இது அடுக்குமா

நட்புடன் ஜமால் 15 April, 2009 17:26  

சிரிக்கலாம்

வாங்க

எங்கே வாங்கனும் ...

நட்புடன் ஜமால் 15 April, 2009 17:29  

ஒரே கவிதை, \\

எல்லா ப்லாக்லையுமா ...

வால்பையன் 15 April, 2009 17:39  

நகைச்சுவைகள் பழயதாக இருந்தாலும்
கார்டூன் அசத்திவிட்டது!

Rajeswari 15 April, 2009 17:48  

அபுஅஃப்ஸர் said...
//Rajeswari said...
தமிழிஷ்ல போடுங்க..ஓட்டு குத்தணும்ல..
//

போட்டாச்சு

ம்ஹூம் இதுலேயாவது ஓட்டுப்போடுவோம்//

அபு சார் என்ன இது..நான் 18+ ஆக்கும்.49 ஓ வாது போட்டுருவேன்ல.

அப்துல்மாலிக் 15 April, 2009 17:50  

//வால்பையன் said...
நகைச்சுவைகள் பழயதாக இருந்தாலும்
கார்டூன் அசத்திவிட்டது
///

வாங்க வால்.. எல்லா ஜோக்ஸ் ம் எங்கேயோ கேட்டதாதான் இருக்கும்... நன்றி கருத்துக்கு

அப்துல்மாலிக் 15 April, 2009 17:51  

////

போட்டாச்சு

ம்ஹூம் இதுலேயாவது ஓட்டுப்போடுவோம்//

அபு சார் என்ன இது..நான் 18+ ஆக்கும்.49 ஓ வாது போட்டுருவேன்ல.///

ஹா ஹா நீங்க 99 (அதான் செல்லாத ஓட்டு) வது ஓட்டுக்கூட போடலாம்

சும்மா சோக்காக்கும்

shabi 15 April, 2009 18:10  

எல்லாம் ஏற்கனவே படித்தது இருந்தாலும் ok

கணினி தேசம் 15 April, 2009 18:10  
This comment has been removed by the author.
கணினி தேசம் 15 April, 2009 18:12  

//முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்....//

நல்லா உஷாராத்தான்யா இருக்கீங்க.

கணினி தேசம் 15 April, 2009 18:13  

முழுசா படிச்சாச்சு...

சரி...நெசமாவே ஜோக் எங்கே ??

ச்சும்மா :))))))

வழிப்போக்கன் 15 April, 2009 18:17  

முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...//

நல்லா சொன்னீங்க போங்க..
:)))

வழிப்போக்கன் 15 April, 2009 18:20  

ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌ //

ஹைய்யா...
எங்கம்மா கூட அப்பிடித்தான்...
:)))

வழிப்போக்கன் 15 April, 2009 18:21  

முதலாளி வேலைகாரரைப்பார்த்து
டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???//

ஹ்ம்ம்...
முடியல...
:)))

ஹேமா 15 April, 2009 18:26  

அபு,நிறைய சிரிச்சேன்.
உண்மையாலும்.

Anonymous 15 April, 2009 18:45  

ஓய்ந்து போய் இருந்த உள்ளம்களை சிரிக்கவைத்து காய்ந்து போய் இருந்த கண்களுக்கு ஓவியத்தை விருந்தாய் வைத்து கோடையில் கொஞ்ச்ம் குளிருட்டினிர்.....

logu.. 15 April, 2009 18:49  

:)))))))))))))

தேவன் மாயம் 15 April, 2009 19:04  

நல்லா சிரிக்க வைத்தீர்கள்!!!

தேவன் மாயம் 15 April, 2009 19:04  

தண்ணீருக்கு புது ஃபார்முலா சூப்பர்!!

தேவன் மாயம் 15 April, 2009 19:06  

கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே

ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE) இல்லாமல் போடசொல்லி..///

நல்ல ஜோக்!! ரசித்தேன்!!

rose 15 April, 2009 19:37  

---------------------------------------------------------- ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
\\
super

rose 15 April, 2009 19:38  

---------------------------------------------------------- ஒரு இன்டெர்வியூவில், கார் ஓட்டுனருக்கு ஆள் சேர்ப்பு பாஸ்: உன்னுடைய ஸ்டார்டிங் சேலரி 2500 ருபீஸ் டிரைவர்: ஒஹ் ரொம்ப நன்றி சார், ஒவ்வொரு ஸ்டார்டிங்க்கும் 2500 ரூபாய், அப்போ கார் ஓட்டுவதற்கு எவ்வளவு சார்? ----------------------------------------------------------
\\
என்னா இது

பாலா 15 April, 2009 19:51  

ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.

ithu top

superappu
mmmmmmmmmmmm

rose 15 April, 2009 20:01  

இப்போதெல்லாம் மக்கள்(பதிவர்கள்தான்) திடீர்னு காணாமப்போய்டுறாங்க
\\
நீங்களும்தான்

rose 15 April, 2009 20:03  

அதுக்குதான் இங்கே கொஞ்சம் சிரிக்கலாம் வாங்கனு கூப்பிட்டிருக்கேன்..
\\
அட அபுக்கு சிரிக்க தெறியுமாமே

rose 15 April, 2009 20:09  

’டொன்’ லீ said...
அட நான் தான் முதலா...?
\\
அபுக்கிட்ட ட்ரீட் கேளுங்க‌

rose 15 April, 2009 20:12  

நட்புடன் ஜமால் said...
சிரிக்கலாம்

வாங்க

எங்கே வாங்கனும் ...

\\
hahahahahaha

rose 15 April, 2009 20:15  

நட்புடன் ஜமால் said...
ஒரே கவிதை, \\

எல்லா ப்லாக்லையுமா ...

\\
நட்புடன் ஜமால் said...
ஒரே கவிதை, \\

illai illai

அப்துல்மாலிக் 15 April, 2009 20:57  

//நட்புடன் ஜமால் said...
சிரிக்கலாம்

வாங்க

எங்கே வாங்கனும் ...
//

என்னோட பதிவுலேதான் இலவசமா வாங்கிக்கலாம்

அப்துல்மாலிக் 15 April, 2009 20:58  

// Sasirekha Ramachandran said...
:)))
//

வாங்க சசிரேகா நன்றி முதல் வருகைக்கு

அப்துல்மாலிக் 15 April, 2009 20:59  

//shabi said...
எல்லாம் ஏற்கனவே படித்தது இருந்தாலும் ok
//

ஜோக்கு எத்தனை தடவை படித்தாலும் அலுக்காதுங்க‌

நன்றி வருகைக்கு

அப்துல்மாலிக் 15 April, 2009 20:59  

//கணினி தேசம் said...
//முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்....//

நல்லா உஷாராத்தான்யா இருக்கீங்க.
///

ஹி ஹி எத்தனை பேருக்கு தண்ணீ காட்டிருப்போம் எதுக்கும் உஷாராதான் இருக்கோனும்

அப்துல்மாலிக் 15 April, 2009 21:01  

//வழிப்போக்கன் said...
ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌ //

ஹைய்யா...
எங்கம்மா கூட அப்பிடித்தான்...
:)))

15 April
//

வாங்க வழிப்போக்கன், நீங்கதான் என்னுடைய வலைத்தளத்தில் 50வது ஃபாலோவர், வாழ்த்துக்கள், நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

ஆ.சுதா 15 April, 2009 21:01  

சரியான சிரிப்புங்க
எல்லாமே நல்ல நகைசுவையானது
நானும் நிறைய சிரிச்சிடேங்க,

/முதலாளி வேலைகாரரைப்பார்த்து /
இதுவும் கடைசியும் ரொம்ப சிரிக்க வைத்தது.
நன்றி

அப்துல்மாலிக் 15 April, 2009 21:02  

//ஹேமா said...
அபு,நிறைய சிரிச்சேன்.
உண்மையாலும்.
//

சிரிச்சா சந்தோஷம்தான், நம்புறேன் அதுக்காக உண்மைதானு வேறு சொல்லனுமா

அப்துல்மாலிக் 15 April, 2009 21:03  

//தமிழரசி said...
ஓய்ந்து போய் இருந்த உள்ளம்களை சிரிக்கவைத்து காய்ந்து போய் இருந்த கண்களுக்கு ஓவியத்தை விருந்தாய் வைத்து கோடையில் கொஞ்ச்ம் குளிருட்டினிர்.....
//

ஆகா சிறு கவிதையே (அப்படினு நிறையபேரு பேசிக்கிறாங்க) எழுது என்னை சந்தோஷப்ப்டுத்திவிட்டீர் நன்றிங்க‌

தமிழரசி = சிரிப்புக்கரசி

அப்துல்மாலிக் 15 April, 2009 21:04  

//ஆ.முத்துராமலிங்கம் said...
சரியான சிரிப்புங்க
எல்லாமே நல்ல நகைசுவையானது
நானும் நிறைய சிரிச்சிடேங்க,

/முதலாளி வேலைகாரரைப்பார்த்து /
இதுவும் கடைசியும் ரொம்ப சிரிக்க வைத்தது.
நன்றி
//

நன்றி தல.. சந்தோஷமா இருங்க‌

அப்துல்மாலிக் 15 April, 2009 21:05  

//logu.. said...
:)))))))))))))
///

சந்தோஷம் லோகு

அப்துல்மாலிக் 15 April, 2009 21:05  

//thevanmayam said...
தண்ணீருக்கு புது ஃபார்முலா சூப்பர்!!
//

ஹி ஹி வேதியலையே மாத்திடுவோமாக்கும்

அப்துல்மாலிக் 15 April, 2009 21:06  

// rose said...
---------------------------------------------------------- ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
\\
super
///

ரோஸின் வருகையால் பதிவு மேலும் மெருகூட்டுது

அப்துல்மாலிக் 15 April, 2009 21:08  

//rose said...
அதுக்குதான் இங்கே கொஞ்சம் சிரிக்கலாம் வாங்கனு கூப்பிட்டிருக்கேன்..
\\
அட அபுக்கு சிரிக்க தெறியுமாமே
//

என்னாங்க இப்படி சொல்லிப்புட்டீக.. என்னுடைய பசங்களுலேயே நாந்தாங்க கலகலப்பானவன்... எப்பவுமே சிரிசிக்கிட்டே இருக்கனும்னு நினைப்பவன்

என்னைப்போய் இப்படி ஒரு கேள்விகேட்டுப்புட்டீங்களே

அப்துல்மாலிக் 15 April, 2009 21:08  

//sayrabala said...
ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.

ithu top

superappu
mmmmmmmmmmmm
//

ரசித்தமைக்கு நன்றி சாய்ராபாலா

அப்துல்மாலிக் 15 April, 2009 21:09  

//rose said...
’டொன்’ லீ said...
அட நான் தான் முதலா...?
\\
அபுக்கிட்ட ட்ரீட் கேளுங்க‌
//

அவுகளுக்கு ஒன்னும் தெரியாது சொல்லிவேறுக்குடுங்க‌

அப்துல்மாலிக் 15 April, 2009 21:10  

//rose said...
இப்போதெல்லாம் மக்கள்(பதிவர்கள்தான்) திடீர்னு காணாமப்போய்டுறாங்க
\\
நீங்களும்தான்
//

நான் எப்பவுமே ஆன்லைன்லே இருக்கேங்க‌

Suresh 15 April, 2009 22:35  

ha a haa haa machan nala vairu valika sirichan nanga kalaichathu than neyabagam vanthuchu super machan keep smiling and posting like this

எம்.எம்.அப்துல்லா 15 April, 2009 22:49  

//முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது

//

கரெக்ட்டாதான் சொல்லிருக்க மாப்ள

:))

அப்துல்மாலிக் 15 April, 2009 23:18  

// எம்.எம்.அப்துல்லா said...
//முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது

//

கரெக்ட்டாதான் சொல்லிருக்க மாப்ள

:))
/

ஹா ஹா நல்லா புரிஞ்சிருக்கே மாப்ஸ்

அப்துல்மாலிக் 15 April, 2009 23:19  

//Suresh said...
ha a haa haa machan nala vairu valika sirichan nanga kalaichathu than neyabagam vanthuchu super machan keep smiling and posting like this
//

சந்தோஷம் மச்சான்...

எல்லாம் உங்களோட சப்போர்ட் இருந்தால் நிறைய போடலாம்

sakthi 16 April, 2009 06:41  

ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌

hahhahahaahha

Thoughts 16 April, 2009 07:56  

நல்லா இருக்குது.
நானும் கொஞ்சம் முயற்சி பன்னிருக்கேன்.பாருங்க...

http://thoughtsofdeepak.blogspot.com/2009/04/blog-post_09.html

S.A. நவாஸுதீன் 16 April, 2009 10:32  

எல்லாரும் கூட்டம் கூட்டமா சிரிக்கிறத பார்த்தால் வேற எங்கயாவது வந்துட்டோமோன்னு சந்தேகம் வந்தது.

பரவாயில்லை. நம்ம மச்சான் ப்லாக்லதான் இருக்கேன். நல்ல முயற்சி. சிரிக்கிற மக்களே, கொஞ்சம் சிந்திச்சு வர்ற எலெக்சன்ல ஓட்டு போடுங்க.

அப்துல்மாலிக் 16 April, 2009 10:42  

// Syed Ahamed Navasudeen said...
எல்லாரும் கூட்டம் கூட்டமா சிரிக்கிறத பார்த்தால் வேற எங்கயாவது வந்துட்டோமோன்னு சந்தேகம் வந்தது
//

அடப்பாவி என் பிளாக்கை சென்னை 10 தோடு ஒப்பிட்டுவிட்டியே... ஹி ஹி சும்மா தமாசு

அப்துல்மாலிக் 16 April, 2009 10:43  

//Thoughts said...
நல்லா இருக்குது.
நானும் கொஞ்சம் முயற்சி பன்னிருக்கேன்.பாருங்க...

http://thoughtsofdeepak.blogspot.com/2009/04/blog-post_09.html
//

நன்றி தல முதல் வருகைக்கு

உங்க பதிவுலே நல்ல கடி கடி கடி... நல்லயிருந்தது

அ.மு.செய்யது 16 April, 2009 11:41  

தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

படிச்சிட்டு வரேன்..சிரிக்க..

அ.மு.செய்யது 16 April, 2009 11:57  

//இப்போதெல்லாம் மக்கள்(பதிவர்கள்தான்) திடீர்னு காணாமப்போய்டுறாங்க,//

அது நான் இல்லீங்க..என்ன வுட்ருங்க...

அமுதா 16 April, 2009 12:42  

:-))

rose 16 April, 2009 12:47  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அதுக்குதான் இங்கே கொஞ்சம் சிரிக்கலாம் வாங்கனு கூப்பிட்டிருக்கேன்..
\\
அட அபுக்கு சிரிக்க தெறியுமாமே
//

என்னாங்க இப்படி சொல்லிப்புட்டீக.. என்னுடைய பசங்களுலேயே நாந்தாங்க கலகலப்பானவன்... எப்பவுமே சிரிசிக்கிட்டே இருக்கனும்னு நினைப்பவன்

என்னைப்போய் இப்படி ஒரு கேள்விகேட்டுப்புட்டீங்களே

\\
சிரிக்க நினைப்பது தவறில்லை அபு சிரிச்சுகிட்டே இருக்கனும்னு நினைக்குறது தவறு.சும்மா.........

rose 16 April, 2009 12:49  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
’டொன்’ லீ said...
அட நான் தான் முதலா...?
\\
அபுக்கிட்ட ட்ரீட் கேளுங்க‌
//

அவுகளுக்கு ஒன்னும் தெரியாது சொல்லிவேறுக்குடுங்க‌

\\
அப்போ டொன்லீ உங்களமாறினு சொல்லுங்க‌

rose 16 April, 2009 12:50  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
இப்போதெல்லாம் மக்கள்(பதிவர்கள்தான்) திடீர்னு காணாமப்போய்டுறாங்க
\\
நீங்களும்தான்
//

நான் எப்பவுமே ஆன்லைன்லே இருக்கேங்க‌

\\
அப்போ நான் வந்தால்தான் அமைதியா இருக்கீங்களா

S.A. நவாஸுதீன் 16 April, 2009 12:50  

rose said...

\\
சிரிக்க நினைப்பது தவறில்லை அபு சிரிச்சுகிட்டே இருக்கனும்னு நினைக்குறது தவறு.சும்மா.........

ஏன் ஏன் ஏன் இப்படி?

அப்துல்மாலிக் 16 April, 2009 12:53  

//என்னைப்போய் இப்படி ஒரு கேள்விகேட்டுப்புட்டீங்களே

\\
சிரிக்க நினைப்பது தவறில்லை அபு சிரிச்சுகிட்டே இருக்கனும்னு நினைக்குறது தவறு.சும்மா........./

வாழ்க்கையில் சிரித்தால் இனிக்கும் அதுக்காக வாழ்க்கையே சிரிப்பாயிடக்கூடாது

அப்துல்மாலிக் 16 April, 2009 12:54  

//\\
நீங்களும்தான்
//

நான் எப்பவுமே ஆன்லைன்லே இருக்கேங்க‌

\\
அப்போ நான் வந்தால்தான் அமைதியா இருக்கீங்களா///

ஒரே ஆணியும், கடப்பாரையும் அதிகம், மத்தவங்க படம்பார்க்கும் அளவிற்கு நேரம் இருக்கு... ஹிஹீ சும்மா

இனிமெல் வரும்போது சொல்லிட்டு வாங்க‌

அப்துல்மாலிக் 16 April, 2009 12:55  

//செய்யது அகமது நவாஸுதீன் said...
rose said...

\\
சிரிக்க நினைப்பது தவறில்லை அபு சிரிச்சுகிட்டே இருக்கனும்னு நினைக்குறது தவறு.சும்மா.........

ஏன் ஏன் ஏன் இப்படி?
//

இப்படிதான் நம்மளை சிரிப்பு போலீசா ஆக்கிடுறாங்கப்பா ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் 16 April, 2009 12:57  

//\\
அபுக்கிட்ட ட்ரீட் கேளுங்க‌
//

அவுகளுக்கு ஒன்னும் தெரியாது சொல்லிவேறுக்குடுங்க‌

\\
அப்போ டொன்லீ உங்களமாறினு சொல்லுங்க///

எனக்கும் ஒன்னுமே தெரியாதுங்க.. நான் அப்பாவி..... தெரியுமா

S.A. நவாஸுதீன் 16 April, 2009 13:02  

அபுஅஃப்ஸர் said...
/
நான் அப்பாவி.....

அடப்பாவி

rose 16 April, 2009 13:06  

அபுஅஃப்ஸர் said...
//என்னைப்போய் இப்படி ஒரு கேள்விகேட்டுப்புட்டீங்களே

\\
சிரிக்க நினைப்பது தவறில்லை அபு சிரிச்சுகிட்டே இருக்கனும்னு நினைக்குறது தவறு.சும்மா........./

வாழ்க்கையில் சிரித்தால் இனிக்கும் அதுக்காக வாழ்க்கையே சிரிப்பாயிடக்கூடாது

\\
கண்டிப்பாக‌

rose 16 April, 2009 13:07  

அபுஅஃப்ஸர் said...
//\\
அபுக்கிட்ட ட்ரீட் கேளுங்க‌
//

அவுகளுக்கு ஒன்னும் தெரியாது சொல்லிவேறுக்குடுங்க‌

\\
அப்போ டொன்லீ உங்களமாறினு சொல்லுங்க///

எனக்கும் ஒன்னுமே தெரியாதுங்க.. நான் அப்பாவி..... தெரியுமா

\\
தெறியும் தெறியும்

rose 16 April, 2009 13:08  

S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...
/
நான் அப்பாவி.....

அடப்பாவி

\\
hahahahaha

அப்துல்மாலிக் 16 April, 2009 13:09  

//
அப்போ டொன்லீ உங்களமாறினு சொல்லுங்க///

எனக்கும் ஒன்னுமே தெரியாதுங்க.. நான் அப்பாவி..... தெரியுமா

\\
தெறியும் தெறியும்///

தெரிந்துக்கொண்டே கேக்குறீங்களே நியாயமா

அப்துல்மாலிக் 16 April, 2009 13:10  

//S.A. நவாஸுதீன் said...
அபுஅஃப்ஸர் said...
/
நான் அப்பாவி.....

அடப்பாவி
//

அதுக்குதான் நான் உண்மையே சொல்றது இல்லே, இப்படிதான் கிளம்பிடுவாங்கைய‌

rose 16 April, 2009 13:11  

அபுஅஃப்ஸர் said...
//
அப்போ டொன்லீ உங்களமாறினு சொல்லுங்க///

எனக்கும் ஒன்னுமே தெரியாதுங்க.. நான் அப்பாவி..... தெரியுமா

\\
தெறியும் தெறியும்///

தெரிந்துக்கொண்டே கேக்குறீங்களே நியாயமா

\\
இப்படி சொன்னா நாங்க நம்பிடுவோமா?

அப்துல்மாலிக் 16 April, 2009 13:13  

//\\
தெறியும் தெறியும்///

தெரிந்துக்கொண்டே கேக்குறீங்களே நியாயமா

\\
இப்படி சொன்னா நாங்க நம்பிடுவோமா?///

நீங்களே நம்பாட்டி அப்புறம்...?????

அப்துல்மாலிக் 16 April, 2009 13:40  

யாராவது இருக்கீங்களா

சில டெக்னிகள் பிராப்ளம்

S.A. நவாஸுதீன் 16 April, 2009 13:42  

அபுஅஃப்ஸர் said...

நீங்களே நம்பாட்டி அப்புறம்...?????

நானும்தான்!!!!!!!!

rose 16 April, 2009 14:07  

அபுஅஃப்ஸர் said...
யாராவது இருக்கீங்களா

சில டெக்னிகள் பிராப்ளம்

\\
என்னாப்பா ஆச்சு

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:09  

Technical-ஆ எதோ Problem பண்ணி இருக்கான்

rose 16 April, 2009 14:14  

S.A. நவாஸுதீன் said...
Technical-ஆ எதோ Problem பண்ணி இருக்கான்

\\
அப்படியா?

cute baby 16 April, 2009 14:14  

ஹோ........ஒகே ஒகே

cute baby 16 April, 2009 14:14  

100

rose 16 April, 2009 14:14  

99

cute baby 16 April, 2009 14:14  

100

cute baby 16 April, 2009 14:15  

ஆஹாஅ மிஸ் ஆச்சா......ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

rose 16 April, 2009 14:16  

அப்பாடா தலைவாமாறி அமைதியா இருந்து 100 போட்டுடேன்

cute baby 16 April, 2009 14:16  

வாழ்த்துக்கள் ரோஸ்

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:16  

cute baby said...

100

சத்தமே இல்லாம Century போட வந்தீங்களா?

Congrats Rose

cute baby 16 April, 2009 14:17  

rose said...
அப்பாடா தலைவாமாறி அமைதியா இருந்து 100 போட்டுடேன்

//
யாரு அது.........?

cute baby 16 April, 2009 14:18  

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

100

சத்தமே இல்லாம Century போட வந்தீங்களா?

//
ச்ச... அதன் மிஸ் ஆச்சப்பா

rose 16 April, 2009 14:18  

வாங்க க்யூட் பேபி

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:19  

cute baby said...

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

100

சத்தமே இல்லாம Century போட வந்தீங்களா?

//
ச்ச... அதன் மிஸ் ஆச்சப்பா

Better Luck Next Time

cute baby 16 April, 2009 14:19  

rose said...
வாங்க க்யூட் பேபி
//thank u

rose 16 April, 2009 14:20  

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

100

சத்தமே இல்லாம Century போட வந்தீங்களா?

Congrats Rose

\\

நன்றி தலைவா

cute baby 16 April, 2009 14:21  

அடுத்த முறை பார்த்துகுறேன்

cute baby 16 April, 2009 14:22  

rose said...
S.A. நவாஸுதீன் said...
cute baby said...

100

சத்தமே இல்லாம Century போட வந்தீங்களா?

Congrats Rose

\\

நன்றி தலைவா

//
அட தலைவரு இவரா???????? அவரா....இவரு......

rose 16 April, 2009 14:22  

எல்லாருமே ப்ரசன்ட் ஆனால் எப்போதுமே ஆன் லைன்லயே இருக்குர ஆல காணோம்

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:22  

cute baby said...

அடுத்த முறை பார்த்துகுறேன்

Just பாருங்க. ஆனால்
அடுத்த முறையும் 100 நாங்க போட்டுக்குறோம்.

rose 16 April, 2009 14:23  

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

அடுத்த முறை பார்த்துகுறேன்

Just பாருங்க. ஆனால்
அடுத்த முறையும் 100 நாங்க போட்டுக்குறோம்.

\\
சூப்பர் தலைவா

cute baby 16 April, 2009 14:23  

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:25  

cute baby said...

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

எங்கே எங்கே?

rose 16 April, 2009 14:26  

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

எங்கே எங்கே?

\\
hahahahaha

cute baby 16 April, 2009 14:27  

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

எங்கே எங்கே?

//அட நம்ம அதிரைக்கு தான் என்ன ஜமால் படு உசாரா வர்ராங்க போல‌

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:28  

cute baby said...

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

எங்கே எங்கே?

//அட நம்ம அதிரைக்கு தான் என்ன ஜமால் படு உசாரா வர்ராங்க போல‌

நீங்கதான் இப்ப உஷாரா இருக்கணும். கண்டுபிடிச்சிடப் போறான்

rose 16 April, 2009 14:29  

cute baby said...
S.A. நவாஸுதீன் said...
cute baby said...

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

எங்கே எங்கே?

//அட நம்ம அதிரைக்கு தான் என்ன ஜமால் படு உசாரா வர்ராங்க போல‌

\\
என்னா க்யூட் பேபி அதிரையா?

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:30  

rose said...

\\
என்னா க்யூட் பேபி அதிரையா?

எனக்கு இது ரெண்டாவது சஸ்பென்ஸ்பா!!

rose 16 April, 2009 14:30  

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

எங்கே எங்கே?

//அட நம்ம அதிரைக்கு தான் என்ன ஜமால் படு உசாரா வர்ராங்க போல‌

நீங்கதான் இப்ப உஷாரா இருக்கணும். கண்டுபிடிச்சிடப் போறான்

\\
kandupidicha shock aahiduvanga thalaiva

rose 16 April, 2009 14:32  

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
என்னா க்யூட் பேபி அதிரையா?

எனக்கு இது ரெண்டாவது சஸ்பென்ஸ்பா!!

\\
எனக்கு முதல் சஸ்பென்ஸ் கண்டுபிடிக்குறேன்

rose 16 April, 2009 14:33  

க்யூட் பேபி எஸ்கேப்பா?

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:33  

\\
kandupidicha shock aahiduvanga thalaiva

சஸ்பென்ஸ் ரொம்ப அதிகமாகுது ரோஸ்

rose 16 April, 2009 14:37  

கண்டுபிடிச்சா முதல் அதிர்ச்சி உங்களுக்குத்தான் தலைவா

rose 16 April, 2009 14:40  

130

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:41  

rose said...

கண்டுபிடிச்சா முதல் அதிர்ச்சி உங்களுக்குத்தான் தலைவா

நெகத்த கடிச்சு கடிச்சு டென்சன் கூடுதுப்பா. இனி விரல் தான் பாக்கி.

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:42  

சரி (அபியும் நானும்) படமும் முடிஞ்சுது. Lunch முடிச்சிட்டு வர்ரேன்பா

rose 16 April, 2009 14:44  

S.A. நவாஸுதீன் said...
rose said...

கண்டுபிடிச்சா முதல் அதிர்ச்சி உங்களுக்குத்தான் தலைவா

நெகத்த கடிச்சு கடிச்சு டென்சன் கூடுதுப்பா. இனி விரல் தான் பாக்கி.

\\
ஒரு வருத்தம் தலைவா நான் இவ்லோ சொல்லியும் என்னை நீங்க கண்டுபிடிக்களையே

rose 16 April, 2009 14:44  

S.A. நவாஸுதீன் said...
சரி (அபியும் நானும்) படமும் முடிஞ்சுது. Lunch முடிச்சிட்டு வர்ரேன்பா

\\
kkma arumaiyana film parunga bye

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:46  

rose said...

\\
ஒரு வருத்தம் தலைவா நான் இவ்லோ சொல்லியும் என்னை நீங்க கண்டுபிடிக்களையே

வருத்தம் வேண்டாம். வெகு விரைவில் அறிவேன்!!!

S.A. நவாஸுதீன் 16 April, 2009 14:58  

rose said...

S.A. நவாஸுதீன் said...
சரி (அபியும் நானும்) படமும் முடிஞ்சுது. Lunch முடிச்சிட்டு வர்ரேன்பா

\\
kkma arumaiyana film parunga bye

ஆபிஸ்ல இப்ப அத விட்ட வேற வேலை இல்ல

அப்துல்மாலிக் 16 April, 2009 15:04  

நானும் இருக்கேன்

சாப்பிட போய்ருந்தேன்

அப்துல்மாலிக் 16 April, 2009 15:04  

வாங்க க்யூட் எங்கே ஆளையே காணோம் பிறை பார்ப்பது போல் இருக்கு

அப்துல்மாலிக் 16 April, 2009 15:05  

// rose said...
100
//

வாழ்த்துக்கள், நல்லாவே பின்னூட்டபுலியா இருக்கீங்க, அப்போ என் பதிவுலே சொன்னது சரிதான், for butterfly award

அப்துல்மாலிக் 16 April, 2009 15:07  

//rose said...
எல்லாருமே ப்ரசன்ட் ஆனால் எப்போதுமே ஆன் லைன்லயே இருக்குர ஆல காணோம்
//

நான் கொஞ்சம் அசந்திருக்கிற நேரம் வந்து கும்மியடிச்சுட்டு போய்டுறாங்கப்பா..... இதுக்குப்பேருதான் சொல்லி அடிக்கிறதா

அப்துல்மாலிக் 16 April, 2009 15:08  

//S.A. நவாஸுதீன் said...
சரி (அபியும் நானும்) படமும் முடிஞ்சுது. Lunch முடிச்சிட்டு வர்ரேன்பா///

நல்ல கம்பெனிப்பா... எனக்கு ஒரு ஆஃபீஸ்பாய் வேலை இருந்தாலும் பாருப்பா

அப்துல்மாலிக் 16 April, 2009 15:10  

//rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

கண்டுபிடிச்சா முதல் அதிர்ச்சி உங்களுக்குத்தான் தலைவா

நெகத்த கடிச்சு கடிச்சு டென்சன் கூடுதுப்பா. இனி விரல் தான் பாக்கி.

\\
ஒரு வருத்தம் தலைவா நான் இவ்லோ சொல்லியும் என்னை நீங்க கண்டுபிடிக்களையே
//

கண்டுபிடிச்சி இன்னாப்ப பண்ணுறது, வலைத்தளம் வலைத்தளமாகவே இருக்கட்டும்.... நல்ல பல நிறைய பதிவுகளை எழுதுங்க‌

அப்துல்மாலிக் 16 April, 2009 15:11  

//rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

கண்டுபிடிச்சா முதல் அதிர்ச்சி உங்களுக்குத்தான் தலைவா
///

அதிர்ச்சியா................

Poornima Saravana kumar 16 April, 2009 15:34  

அனைத்தும் அசத்தல்:)

Poornima Saravana kumar 16 April, 2009 15:34  

ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌

//

நன்கு சிரித்தேன்:))

rose 16 April, 2009 15:40  

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஒரு வருத்தம் தலைவா நான் இவ்லோ சொல்லியும் என்னை நீங்க கண்டுபிடிக்களையே

வருத்தம் வேண்டாம். வெகு விரைவில் அறிவேன்!!!

\\
அல்லாவே வேணாம் வேணாம்

rose 16 April, 2009 15:41  

S.A. நவாஸுதீன் said...
rose said...

S.A. நவாஸுதீன் said...
சரி (அபியும் நானும்) படமும் முடிஞ்சுது. Lunch முடிச்சிட்டு வர்ரேன்பா

\\
kkma arumaiyana film parunga bye

ஆபிஸ்ல இப்ப அத விட்ட வேற வேலை இல்ல

\\
நல்ல ஆபிஸ்

rose 16 April, 2009 15:42  

அபுஅஃப்ஸர் said...
வாங்க க்யூட் எங்கே ஆளையே காணோம் பிறை பார்ப்பது போல் இருக்கு
\\
too late

rose 16 April, 2009 15:43  

அபுஅஃப்ஸர் said...
// rose said...
100
//

வாழ்த்துக்கள், நல்லாவே பின்னூட்டபுலியா இருக்கீங்க, அப்போ என் பதிவுலே சொன்னது சரிதான், for butterfly award

\\
thank u thank u

rose 16 April, 2009 15:43  

150

அப்துல்மாலிக் 16 April, 2009 15:44  

//rose said...
அபுஅஃப்ஸர் said...
வாங்க க்யூட் எங்கே ஆளையே காணோம் பிறை பார்ப்பது போல் இருக்கு
\\
too late
///

என்னா பண்ணுறதுங்க... படம் பார்க்கும் அளவிற்கு கம்பெனி இருந்தால் 24 மணினேரமும் ஆன்லைன்லே இருக்கலாம்

அப்துல்மாலிக் 16 April, 2009 15:46  

// rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஒரு வருத்தம் தலைவா நான் இவ்லோ சொல்லியும் என்னை நீங்க கண்டுபிடிக்களையே

வருத்தம் வேண்டாம். வெகு விரைவில் அறிவேன்!!!

\\
அல்லாவே வேணாம் வேணாம்
//

புரியாத புதிர் படம் தேவலாம் இங்கே நடக்குரதைப்பார்த்தால்

rose 16 April, 2009 15:47  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

கண்டுபிடிச்சா முதல் அதிர்ச்சி உங்களுக்குத்தான் தலைவா

நெகத்த கடிச்சு கடிச்சு டென்சன் கூடுதுப்பா. இனி விரல் தான் பாக்கி.

\\
ஒரு வருத்தம் தலைவா நான் இவ்லோ சொல்லியும் என்னை நீங்க கண்டுபிடிக்களையே
//

கண்டுபிடிச்சி இன்னாப்ப பண்ணுறது, வலைத்தளம் வலைத்தளமாகவே இருக்கட்டும்.... நல்ல பல நிறைய பதிவுகளை எழுதுங்க‌

\\
பயப்புடாதிங்க அபு தலைவா என்னை கண்டுபிடிக்க மாட்டாங்க‌

அப்துல்மாலிக் 16 April, 2009 15:48  

// rose said...
150
//

நல்லாவே வாழ்த்துக்கள்

rose 16 April, 2009 15:49  

அபுஅஃப்ஸர் said...
// rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
ஒரு வருத்தம் தலைவா நான் இவ்லோ சொல்லியும் என்னை நீங்க கண்டுபிடிக்களையே

வருத்தம் வேண்டாம். வெகு விரைவில் அறிவேன்!!!

\\
அல்லாவே வேணாம் வேணாம்
//

புரியாத புதிர் படம் தேவலாம் இங்கே நடக்குரதைப்பார்த்தால்

\\
ninga confuse ahathinga abu

அப்துல்மாலிக் 16 April, 2009 15:49  

////

கண்டுபிடிச்சி இன்னாப்ப பண்ணுறது, வலைத்தளம் வலைத்தளமாகவே இருக்கட்டும்.... நல்ல பல நிறைய பதிவுகளை எழுதுங்க‌

\\
பயப்புடாதிங்க அபு தலைவா என்னை கண்டுபிடிக்க மாட்டாங்க//

இன்னாப்பா இது ஒரே சின்னப்புள்ளதனமாவுலே இருக்கு

திருடன் போலீஸ் விளையாட்டு ... ஹி ஹி ஹி

rose 16 April, 2009 15:50  

அபுஅஃப்ஸர் said...
// rose said...
150
//

நல்லாவே வாழ்த்துக்கள்
\\
2day sen.... adichutenpa

rose 16 April, 2009 15:52  

அபுஅஃப்ஸர் said...
////

கண்டுபிடிச்சி இன்னாப்ப பண்ணுறது, வலைத்தளம் வலைத்தளமாகவே இருக்கட்டும்.... நல்ல பல நிறைய பதிவுகளை எழுதுங்க‌

\\
பயப்புடாதிங்க அபு தலைவா என்னை கண்டுபிடிக்க மாட்டாங்க//

இன்னாப்பா இது ஒரே சின்னப்புள்ளதனமாவுலே இருக்கு

திருடன் போலீஸ் விளையாட்டு ... ஹி ஹி ஹி

\\
கண்டிப்பா நான் திருடன் இல்ல அபு

அப்துல்மாலிக் 16 April, 2009 15:54  

//
\\
அல்லாவே வேணாம் வேணாம்
//

புரியாத புதிர் படம் தேவலாம் இங்கே நடக்குரதைப்பார்த்தால்

\\
ninga confuse ahathinga அபு//

நான் கன்ஃபியூஸ் ஆகலே

கண்டுபிடிச்சால் சுவராஸ்யம் போய்டும், இந்த விளையாட்டே நல்லாதான்கீது ஹி ஹி

அப்துல்மாலிக் 16 April, 2009 15:54  

//rose said...
அபுஅஃப்ஸர் said...
// rose said...
150
//

நல்லாவே வாழ்த்துக்கள்
\\
2day sen.... adichutenpa
//

தெரியும் அதுக்கும் அப்போவே கங்க்ராட்ஸ் சொல்லியாச்சு

அப்துல்மாலிக் 16 April, 2009 15:56  

//\
பயப்புடாதிங்க அபு தலைவா என்னை கண்டுபிடிக்க மாட்டாங்க//

இன்னாப்பா இது ஒரே சின்னப்புள்ளதனமாவுலே இருக்கு

திருடன் போலீஸ் விளையாட்டு ... ஹி ஹி ஹி

\\
கண்டிப்பா நான் திருடன் இல்ல அபு
//

அப்போ உங்க தலைவாவா

அப்துல்மாலிக் 16 April, 2009 15:57  

க்யூட் பேபிக்கு ஆணிகள் ஜாஸ்தியோ மின் மினி பூச்சிமாதிரி வந்துட்டு போய்டுறாங்க‌

rose 16 April, 2009 15:57  

அபுஅஃப்ஸர் said...
//
\\
அல்லாவே வேணாம் வேணாம்
//

புரியாத புதிர் படம் தேவலாம் இங்கே நடக்குரதைப்பார்த்தால்

\\
ninga confuse ahathinga அபு//

நான் கன்ஃபியூஸ் ஆகலே

கண்டுபிடிச்சால் சுவராஸ்யம் போய்டும், இந்த விளையாட்டே நல்லாதான்கீது ஹி ஹி

\\
க்யூட் பேபி ப்ளாக் நிங்க போய் பார்கலயா

rose 16 April, 2009 16:00  

அபுஅஃப்ஸர் said...
//\
பயப்புடாதிங்க அபு தலைவா என்னை கண்டுபிடிக்க மாட்டாங்க//

இன்னாப்பா இது ஒரே சின்னப்புள்ளதனமாவுலே இருக்கு

திருடன் போலீஸ் விளையாட்டு ... ஹி ஹி ஹி

\\
கண்டிப்பா நான் திருடன் இல்ல அபு
//

அப்போ உங்க தலைவாவா

\\
ஹேய் என்னா அபு நானே திருடன் இல்லேங்குரேன் பின்ன எப்படிப்பா என் தலைவா திருடனா இருப்பாங்க‌

rose 16 April, 2009 16:02  

அபுஅஃப்ஸர் said...
க்யூட் பேபிக்கு ஆணிகள் ஜாஸ்தியோ மின் மினி பூச்சிமாதிரி வந்துட்டு போய்டுறாங்க‌
\\
அவங்க அப்படிதான் வருவாங்க ஊர் பேர் கேட்டா ஓடிடுவாங்க‌

அப்துல்மாலிக் 16 April, 2009 16:05  

//\\
கண்டிப்பா நான் திருடன் இல்ல அபு
//

அப்போ உங்க தலைவாவா

\\
ஹேய் என்னா அபு நானே திருடன் இல்லேங்குரேன் பின்ன எப்படிப்பா என் தலைவா திருடனா இருப்பாங்க///

கிளம்பிட்டாங்க சப்போர்ட்டுக்கு இனி உங்க தலைவனை கையிலே புடிக்க முடியாது.. ஒரு கோபம் தெரிகிறது.....

அப்துல்மாலிக் 16 April, 2009 16:06  

//rose said...
அபுஅஃப்ஸர் said...
க்யூட் பேபிக்கு ஆணிகள் ஜாஸ்தியோ மின் மினி பூச்சிமாதிரி வந்துட்டு போய்டுறாங்க‌
\\
அவங்க அப்படிதான் வருவாங்க ஊர் பேர் கேட்டா ஓடிடுவாங்க‌
///

ஏன் இப்படி ஒரு பயம் ஊருமேலே... ஒரே போடா போட்டுடுவாங்களோ?

rose 16 April, 2009 16:09  

அபுஅஃப்ஸர் said...
//rose said...
அபுஅஃப்ஸர் said...
க்யூட் பேபிக்கு ஆணிகள் ஜாஸ்தியோ மின் மினி பூச்சிமாதிரி வந்துட்டு போய்டுறாங்க‌
\\
அவங்க அப்படிதான் வருவாங்க ஊர் பேர் கேட்டா ஓடிடுவாங்க‌
///

ஏன் இப்படி ஒரு பயம் ஊருமேலே... ஒரே போடா போட்டுடுவாங்களோ?

\\
family girl nu ninaikuren athan payapaduranga

அப்துல்மாலிக் 16 April, 2009 16:16  

//\\
அவங்க அப்படிதான் வருவாங்க ஊர் பேர் கேட்டா ஓடிடுவாங்க‌
///

ஏன் இப்படி ஒரு பயம் ஊருமேலே... ஒரே போடா போட்டுடுவாங்களோ?

\\
family girl nu ninaikuren athan payapaduranga
//

பேய்முழி முழிக்கனுமோ...

அட நானும் மேமுலி பாய்தாங்க‌

rose 16 April, 2009 16:24  

அபுஅஃப்ஸர் said...
//\\
அவங்க அப்படிதான் வருவாங்க ஊர் பேர் கேட்டா ஓடிடுவாங்க‌
///

ஏன் இப்படி ஒரு பயம் ஊருமேலே... ஒரே போடா போட்டுடுவாங்களோ?

\\
family girl nu ninaikuren athan payapaduranga
//

பேய்முழி முழிக்கனுமோ...

அட நானும் மேமுலி பாய்தாங்க‌

\\
அப்படியா எனக்கு தெறியாதே!

அப்துல்மாலிக் 16 April, 2009 16:49  

//Poornima Saravana kumar said...
அனைத்தும் அசத்தல்:)
//

நன்றி பூர்ணிமா ரசித்தமைக்கு

அப்துல்மாலிக் 16 April, 2009 16:49  

நன்றி அமுதா வருகைக்கு

அப்துல்மாலிக் 16 April, 2009 16:52  

//அ.மு.செய்யது said...
//இப்போதெல்லாம் மக்கள்(பதிவர்கள்தான்) திடீர்னு காணாமப்போய்டுறாங்க,//

அது நான் இல்லீங்க..என்ன வுட்ருங்க...
//

வாங்க செய்யது, முக்கியமா நீங்கதாங்க ஆளையே காணோம் பதிவையும் காணோம், ஏதாவது எழுதனும் இல்லேனா மக்கள் மறந்திடுவாங்க‌

cute baby 16 April, 2009 18:02  

\\
என்னா க்யூட் பேபி அதிரையா?
//
அட ஆமாங்க நீங்க அதிரையா?

cute baby 16 April, 2009 18:13  

S.A. நவாஸுதீன் said...
cute baby said...

கிலம்பீட்டாங்கய்யா .....கிலம்பிட்டாங்க‌

எங்கே எங்கே?

//அட நம்ம அதிரைக்கு தான் என்ன ஜமால் படு உசாரா வர்ராங்க போல‌

நீங்கதான் இப்ப உஷாரா இருக்கணும். கண்டுபிடிச்சிடப் போறான்
//
ஆமா சிதம்பர ரகசியம் பாருங்க கண்டு பிடிக்க.இன்ஷா அல்லாஹ் நானே போய் பார்பேன்ங்க.

Sathik Ali 17 April, 2009 03:10  

//அதுக்குதான் இங்கே கொஞ்சம் சிரிக்கலாம் வாங்கனு கூப்பிட்டிருக்கேன்..//
என்ன அபு வாய்விட்டு சிரிக்கலாம்னு பாத்தா கொஞ்சம் தான் சிரிக்கலாம்னு கண்டிஷன் போட்டுட்டீங்களே..

ஹரிணி அம்மா 17 April, 2009 11:04  

என்ன அபு முதல் இரண்டுவரியில என்னைத்தானே சொல்லியிரிக்கீங்க!
சும்மா ஜோக்!

ஹரிணி அம்மா 17 April, 2009 11:05  

உங்க பதிவு நல்லா சிரிக்கவைத்தது

Karthik 17 April, 2009 12:01  

//ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌

ha..ha. nice. :)))

அப்துல்மாலிக் 18 April, 2009 11:25  

////அட நம்ம அதிரைக்கு தான் என்ன ஜமால் படு உசாரா வர்ராங்க போல‌

நீங்கதான் இப்ப உஷாரா இருக்கணும். கண்டுபிடிச்சிடப் போறான்
//
ஆமா சிதம்பர ரகசியம் பாருங்க கண்டு பிடிக்க.இன்ஷா அல்லாஹ் நானே போய் பார்பேன்ங்க.//

ஆங் ஆங் நானும்தான் வாரேன்.. சந்திப்போமா என் புதிய குழந்தையை பார்க்க வருவீங்களா

S.A. நவாஸுதீன் 19 April, 2009 12:38  

S: Sets u Free.
M: Makes u Special
I: Increases ur Face value
L: Lifts up ur Spirit
E: Erases all ur Tensions &;..So

So, Smile Everybody

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே