என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நிர்வாண இரவுகள்..!




நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....

உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??
டிஸ்கி: இது என்னுடைய பதிவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திடீரென காணாமல் போய்விட்டதால், இப்பொழுது மீண்டும் உங்களுக்காக‌

110 கருத்துசொல்ல:

rose 28 April, 2009 18:20  

padichuttu varenppa

ஆதவா 28 April, 2009 18:21  

முதலில் படம்.. அதன் வடிவமும் புகை நெளிந்து முத்தமிடும் காட்சியும் மிகப்பிரமாதமாக இருக்கிறது.

முதல் வரியிலிருந்து இறுதி வரிவரை ஆடாமல் அசையாமல் படிக்க நேரிடுகிறது. கவிதை வெகு அழகு... யாருமற்ற வெட்ட வெளியில் நிர்வாணமாய் நின்று என் சுயத்தை உணருவதைப் போன்று கவிதையைப் படிக்கையில்...

காதலுக்கு எந்த ஆடையும் அணிவிக்க இயலாது. அது என்றுமே நிர்வாணமாகத்தான் அலையும். முதல் வரி மிக அழகுங்க...

சண்டையிடாத இரவு.... இருளில் மூழ்கியிருக்கும்... உண்மைதாங்க... அதை அனுபவிக்க காத்திருக்கும் வரிசையில் நானும் ஒருவன்...

வாழ்த்துகளுங்க அஃப்ஸர்...

இராகவன் நைஜிரியா 28 April, 2009 18:22  

என்ன கொடுமையடா சரவணா இது.. போட்டு இரண்டு நிமிஷமாகுல அதுகுள்ள ரோஸ் மீ தெ பஸ்டூ போட்டுட்டாங்க..

மீ த 3

இராகவன் நைஜிரியா 28 April, 2009 18:22  

3 போச்சா...அவ்....அவ்...

sakthi 28 April, 2009 18:23  

alagana kavithai pa abu anna

ithanai alagu kavithai valama

ungalukkul valthukkal

இராகவன் நைஜிரியா 28 April, 2009 18:23  

ஓ தங்கமணி ஊருக்கு போயிருக்காங்களா ? அதான் இப்படி..

sakthi 28 April, 2009 18:23  

இராகவன் நைஜிரியா said...

3 போச்சா...அவ்....அவ்...

ithu ellam arasiyala la sagajam raghav anna vooooo

rose 28 April, 2009 18:24  

உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....
\\
என்னை கவர்ந்த வரிகள்

sakthi 28 April, 2009 18:24  

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

wow chance less

இராகவன் நைஜிரியா 28 April, 2009 18:24  

//உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ?? //

பின்னீட்டப்பா...

sakthi 28 April, 2009 18:24  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

arumai ngo

sakthi 28 April, 2009 18:25  

உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....

so sweet lines keep it up

rose 28 April, 2009 18:26  

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....
\\

புரியுது புரியுது

rose 28 April, 2009 18:28  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??
\\
அருமை வார்த்தை இல்லை அபு கலக்கல்

rose 28 April, 2009 18:31  

நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....

உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??
\\
puriyuthu abu.entha flightla ticket pottu irukinga oru vasam unga kavithailaye theriyuthu

rose 28 April, 2009 18:33  

இராகவன் நைஜிரியா said...
என்ன கொடுமையடா சரவணா இது.. போட்டு இரண்டு நிமிஷமாகுல அதுகுள்ள ரோஸ் மீ தெ பஸ்டூ போட்டுட்டாங்க..

மீ த 3

\\
enna ithu sinna pullathanama irukku

rose 28 April, 2009 18:33  

sakthi said...
alagana kavithai pa abu anna

ithanai alagu kavithai valama

ungalukkul valthukkal

\\
nanum koovikkuren

அ.மு.செய்யது 28 April, 2009 18:35  

இது எப்ப ??

சொல்லவேயில்ல !!!

அ.மு.செய்யது 28 April, 2009 18:36  

//
நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....//

ஆஹா..வெறுமை கூட ஒருவகை நிர்வாணம் தான்.

அ.மு.செய்யது 28 April, 2009 18:36  

செழிப்பான கற்பனை.

//உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....//

அந்த வெற்றிடம் கூடிய விரைவில் நிரப்பபடும்.அதுகாறும் பொறுத்திருங்கள்.

அழகான வரிகள்.

இராகவன் நைஜிரியா 28 April, 2009 18:36  

//rose said...
இராகவன் நைஜிரியா said...
என்ன கொடுமையடா சரவணா இது.. போட்டு இரண்டு நிமிஷமாகுல அதுகுள்ள ரோஸ் மீ தெ பஸ்டூ போட்டுட்டாங்க..

மீ த 3

\\
enna ithu sinna pullathanama irukku//

ஆமா என்னாது இது சின்னபுள்ளதனமா பண்ணிகிட்டு...

வெரி வெரி பேட்.

அ.மு.செய்யது 28 April, 2009 18:38  

//ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....
//

ஒவ்வொரு வரியிலும் பிடிகொடுக்காமல் எடுத்தாள்கிறீர்கள்.

தற்கால பிரிதல்களிலும் ஒரு சுகம் தான்.இப்படி அழகான கவிதைகள் உருவாகவும் அவை காரணமாகின்றனவே !!!!

அ.மு.செய்யது 28 April, 2009 18:39  

////உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ?? //

இத அவங்க கண்டிப்பா படிச்சே ஆவணும்.

யாரங்கே !!!

S.A. நவாஸுதீன் 28 April, 2009 18:40  

படமே ஒரு கவிதைத் தொகுப்பாய். கலக்கல் மாப்ள.

அ.மு.செய்யது 28 April, 2009 18:43  

நீங்கள் எழுதிய கவிதைகளிலே இந்த கவிதைக்கு நிச்சயம் முதலிடம் தரலாம்.

எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது.

எதுகை மோனை என்று இடறி விழாமல், இயல்பானதொரு நிகழ்வை நிர்வாணம் என்ற அழகு வர்ணாம் பூசி, கவனமாக செதுக்கியிருக்கிறீர்கள்.

கிளாஸ் அபு !!!!!

you proved !!!

S.A. நவாஸுதீன் 28 April, 2009 18:43  

நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....

நிறமில்லா காதல், நினைவாய் மாறும் காதல், பரிசுத்தமான காதல் எப்பவும் நிர்வாணம் (களங்கமற்றது, ஒளிவு மறைவு இல்லாதது) தான் மாப்ள. அசத்தலான துவக்கம்

S.A. நவாஸுதீன் 28 April, 2009 18:46  

உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....

அசத்திட்டே மாப்ள

rose 28 April, 2009 18:57  

அ.மு.செய்யது said...
////உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ?? //

இத அவங்க கண்டிப்பா படிச்சே ஆவணும்.

யாரங்கே !!!

\\
yar ange

பாலா 28 April, 2009 19:01  

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??
ayooooooooooooooo

maappi

konutennga

mmmmmmmmmmmm
antha kadaisi

mmmmmmmmmmmmmm
mhum
mmmmmmmmmmmmm

S.A. நவாஸுதீன் 28 April, 2009 19:06  

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்...

அற்புதமான வரிகள்.

தலைவனைப்பிரிந்த தலைவிக்கு வருவது பசலை. தலைவனுக்கு வருவது என்ன?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.

sarathy 28 April, 2009 19:13  

படமே ஒரு கவிதை...

உங்கள் வரிகள் அதைவிட அழகு...

அசரடிக்கும் அஃப்ஸர்...

அதிக நேரம் இருட்ல இருக்காதீங்க..

S.A. நவாஸுதீன் 28 April, 2009 19:16  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

விரகதாபத்தையும், வெறித்தனமான காதலையும் இதைவிட சிறப்பாய் யாரும் சொன்னதை நான் கண்டதில்லை. அசத்திட்டே மாப்ள

sarathy 28 April, 2009 19:18  

//S.A. நவாஸுதீன் said... தலைவனைப்பிரிந்த தலைவிக்கு வருவது பசலை. தலைவனுக்கு வருவது என்ன?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.//


தலைவிக்கு வருவது பசலை
தலைவனுக்கு வருவது என்ன?
வேற எதாவது ஒரு "அஞ்சலை" வந்து இருப்பா...

அப்துல்மாலிக் 28 April, 2009 20:15  

//rose said...
me the 1st
//

வாங்க ரோஸ்

அப்துல்மாலிக் 28 April, 2009 20:17  

//சண்டையிடாத இரவு.... இருளில் மூழ்கியிருக்கும்... உண்மைதாங்க... அதை அனுபவிக்க காத்திருக்கும் வரிசையில் நானும் ஒருவன்...

வாழ்த்துகளுங்க அஃப்ஸர்...//

நன்றி ஆதவா

வரிக்கு வரி அழகான சொற்களுடன் கவிதை எழுதியவரைவிட எளிமையான நடையில் கவித்துவமா விளக்கிருக்கீர்...

மீண்டும் மீண்டும் நன்றி தல‌

அப்துல்மாலிக் 28 April, 2009 20:18  

//இராகவன் நைஜிரியா said...
என்ன கொடுமையடா சரவணா இது.. போட்டு இரண்டு நிமிஷமாகுல அதுகுள்ள ரோஸ் மீ தெ பஸ்டூ போட்டுட்டாங்க..

மீ த 3
//

அதானே... அண்ணாத்தே உங்களையே முந்த ஆள் வந்தாச்சு.. நான் பட்டாம்பூச்சி விருது கொடுத்தது நினைத்து பெருமைப்படுகிறேன்.. பின்னூட்ட புலி ரோஸ்

அப்துல்மாலிக் 28 April, 2009 20:19  

//sakthi said...
alagana kavithai pa abu anna

ithanai alagu kavithai valama

ungalukkul valthukkal
//

ரொம்ப நன்றிமா சக்தி.. அந்தளவிற்கெல்லாம் இல்லை ஏதோ கொஞ்சம் தெரிந்ததை சொன்னே.. ஏக்கத்தின் வெளிப்பாடு

அப்துல்மாலிக் 28 April, 2009 20:20  

//இராகவன் நைஜிரியா said...
ஓ தங்கமணி ஊருக்கு போயிருக்காங்களா ? அதான் இப்படி..
//

ஹி ஹி ம்ஹூம்...

அப்துல்மாலிக் 28 April, 2009 20:21  

//sakthi said...
இராகவன் நைஜிரியா said...

3 போச்சா...அவ்....அவ்...

ithu ellam arasiyala la sagajam raghav anna vooooo
//

அண்ணாத்தே எல்லாம் ஒன்னா கூடிக்கிட்டாங்க.. சாக்கிரதை ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்

அப்துல்மாலிக் 28 April, 2009 20:21  

//இராகவன் நைஜிரியா said...
//உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ?? //

பின்னீட்டப்பா...
//

பின்னப்பட்டதால வந்த வினைதான் இந்த கவிதை

அப்துல்மாலிக் 28 April, 2009 20:22  

//rose said...
உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்.....
\\

புரியுது புரியுது
//

புரிஞ்சா சரிதான்... ம்ம்ஹூஹூம்

அப்துல்மாலிக் 28 April, 2009 20:24  

//\\
puriyuthu abu.entha flightla ticket pottu irukinga oru vasam unga kavithailaye theriyஉது//


வாசம் என்னிக்குமே/எப்பவுமே இருக்கு... இங்கே வரும்நாள் எதிர்ப்பர்ர்துக்கொண்டிருக்கிறேன்.... விரைவில்

அப்துல்மாலிக் 28 April, 2009 20:25  

//sakthi said...
உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....

so sweet lines keep it up
//

நன்றி சக்தி உங்களை மாதிரி பின்னூட்டத்தினால் மீண்டும் எழுத சொல்கிறது

ஆ.சுதா 28 April, 2009 20:25  

கவிதை நல்லா இருக்குங்க,
ரசிக்க முடிந்தது, வாரிகள் அனைத்தும்
அழகு.

அப்துல்மாலிக் 28 April, 2009 20:26  

//அ.மு.செய்யது said...
செழிப்பான கற்பனை.

//உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....//

அந்த வெற்றிடம் கூடிய விரைவில் நிரப்பபடும்.அதுகாறும் பொறுத்திருங்கள்.

அழகான வரிகள்.
//

ஹா ஹா வாங்க செய்யது

நன்றிங்க என்ற ஒரு வார்த்தை போதாது

அப்துல்மாலிக் 28 April, 2009 20:29  

////

ஒவ்வொரு வரியிலும் பிடிகொடுக்காமல் எடுத்தாள்கிறீர்கள்.

தற்கால பிரிதல்களிலும் ஒரு சுகம் தான்.இப்படி அழகான கவிதைகள் உருவாகவும் அவை காரணமாகின்றனவே !!!!//

சரிதான் செய்யது.. நல்லா சொன்னீங்க‌

சிறு சிறு இடைவெளிகள் அதிக நெருக்கத்தையும் புரிதலையும் தருகிறது

வால்பையன் 28 April, 2009 20:33  

//ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...//

ஒரு பெண்ணின் பாணியில் எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

அப்துல்மாலிக் 28 April, 2009 20:33  

//////

ஒவ்வொரு வரியிலும் பிடிகொடுக்காமல் எடுத்தாள்கிறீர்கள்.

தற்கால பிரிதல்களிலும் ஒரு சுகம் தான்.இப்படி அழகான கவிதைகள் உருவாகவும் அவை காரணமாகின்றனவே !!!!//

சரிதான் செய்யது.. நல்லா சொன்னீங்க‌

சிறு சிறு இடைவெளிகள் அதிக நெருக்கத்தையும் புரிதலையும் தருகிறது///

ஹா ஹா நிச்சயம்... அதற்காகவே எழுதப்பட்டது

அப்துல்மாலிக் 28 April, 2009 20:34  

//S.A. நவாஸுதீன் said...
படமே ஒரு கவிதைத் தொகுப்பாய். கலக்கல் மாப்ள.
/

வா மாப்பு

அப்துல்மாலிக் 28 April, 2009 20:35  

//அ.மு.செய்யது said...
நீங்கள் எழுதிய கவிதைகளிலே இந்த கவிதைக்கு நிச்சயம் முதலிடம் தரலாம்.
//

ரொம்ப புகழாதீங்கப்பூ எனக்கு வெக்க வெக்கமா வருது ஹி ஹி

Suresh 28 April, 2009 20:37  

போட்டோ பார்த்தே மிரண்டு போய்ட்டேன் அருமையாய் அதே ஒரு கவிதை தான் நச் மச்சான் கலக்கிட்ட

அப்துல்மாலிக் 28 April, 2009 20:37  

//வால்பையன் said...
//ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...//

ஒரு பெண்ணின் பாணியில் எழுதியுள்ளீர்கள் என நினைக்கிறேன்
//

வாங்க வால்

பெண்ணின் பிரிவால்...

அப்துல்மாலிக் 28 April, 2009 20:37  

//Suresh said...
போட்டோ பார்த்தே மிரண்டு போய்ட்டேன் அருமையாய் அதே ஒரு கவிதை தான் நச் மச்சான் கலக்கிட்ட
//

வா மச்சான்.. நன்றிப்பூ

அப்துல்மாலிக் 28 April, 2009 20:38  

//ஆ.முத்துராமலிங்கம் said...
கவிதை நல்லா இருக்குங்க,
ரசிக்க முடிந்தது, வாரிகள் அனைத்தும்
அழகு.
//

வாங்க முத்துராமலிங்கம் நன்றி கருத்துக்கு

அப்துல்மாலிக் 28 April, 2009 20:39  

//அ.மு.செய்யது said...
நீங்கள் எழுதிய கவிதைகளிலே இந்த கவிதைக்கு நிச்சயம் முதலிடம் தரலாம்.

எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது.

எதுகை மோனை என்று இடறி விழாமல், இயல்பானதொரு நிகழ்வை நிர்வாணம் என்ற அழகு வர்ணாம் பூசி, கவனமாக செதுக்கியிருக்கிறீர்கள்.

கிளாஸ் அபு !!!!!

you proved !!!
//

ஓவரால் நன்றி உங்க பாராட்டுக்கும் கருத்துக்கு செய்யது

Suresh 28 April, 2009 20:39  

மிக சிறப்பாய் ஒரு ஆணின் தனிமையை அழகாய் சொல்லிருக்க மச்சான்

//நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....//

அவள் இல்லாதை அழகாய் சொல்லி இருக்கிறாய்

//ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...//

:-( வலி தெரியுது மச்சான்

//உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??//

சும்மா நச் கவிதை ... இத விட அழகாய் அவள் இல்லாததை சொல்லமுடியாது

தொடர்ந்து கல்க்கு மச்சி

அப்துல்மாலிக் 28 April, 2009 20:40  

//S.A. நவாஸுதீன் said...
நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....

நிறமில்லா காதல், நினைவாய் மாறும் காதல், பரிசுத்தமான காதல் எப்பவும் நிர்வாணம் (களங்கமற்றது, ஒளிவு மறைவு இல்லாதது) தான் மாப்ள. அசத்தலான துவக்கம்
//

அதை விமர்சினையில் நீயே கலக்குறே

அப்துல்மாலிக் 28 April, 2009 20:42  

//ayooooooooooooooo

maappi

konutennga

mmmmmmmmmmmm
antha kadaisi

mmmmmmmmmmmmmm
mhum
mmmmmmmmmம்ம்ம்ம்//

ம்ம்ம்ம் என்னதான் சொல்லவாறீங்க சாய்ரபாலா ஹி ஹிஹி

நன்றி மாப்ஸ்

அப்துல்மாலிக் 28 April, 2009 20:44  

//sarathy said...
படமே ஒரு கவிதை...

உங்கள் வரிகள் அதைவிட அழகு...

அசரடிக்கும் அஃப்ஸர்...

அதிக நேரம் இருட்ல இருக்காதீங்க..
//

வாங்க சாரதி நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்

என்னாத்த பண்ணுறது கண்ணிருந்தும் குருடனாக.................

அப்துல்மாலிக் 28 April, 2009 20:46  

//S.A. நவாஸுதீன் said...
உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

விரகதாபத்தையும், வெறித்தனமான காதலையும் இதைவிட சிறப்பாய் யாரும் சொன்னதை நான் கண்டதில்லை. அசத்திட்டே மாப்ள
//

அப்படியா.. நன்றி சொல்ல மாட்டேன் இருந்தாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்கு

அப்துல்மாலிக் 28 April, 2009 20:47  

//sarathy said...
//S.A. நவாஸுதீன் said... தலைவனைப்பிரிந்த தலைவிக்கு வருவது பசலை. தலைவனுக்கு வருவது என்ன?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.//


தலைவிக்கு வருவது பசலை
தலைவனுக்கு வருவது என்ன?
வேற எதாவது ஒரு "அஞ்சலை" வந்து இருப்பா...
//


ஹா ஹா கலக்கல் சாரதி

புதியவன் 29 April, 2009 05:40  

//நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....//

தலைப்பை பார்த்து கொஞ்சம் கலவரமானேன்
ஆனால். கவிதை ஆரம்பித்த விதம் அழகு...

புதியவன் 29 April, 2009 05:40  

//ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...//

அழகு வரிகள்...

புதியவன் 29 April, 2009 05:42  

//உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??//

ரொம்ப மிஸ் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்... பிரிவின் ஏக்கம் அருமையாக படம் பிடித்தது போல் இருக்கிறது கவிதையில்...

வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

புதியவன் 29 April, 2009 05:53  

//S.A. நவாஸுதீன் said...
தலைவனைப்பிரிந்த தலைவிக்கு வருவது பசலை. தலைவனுக்கு வருவது என்ன?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.
//

தலைவனுக்கு வருவதும் பசலை தான்...

வேத்தியன் 29 April, 2009 08:38  

அட பதிவு போடுறீங்கண்ணா சொல்லிட்டுப் போடுறதில்ல???

ரெடியா வந்து இருப்பேன்ல...
:-)

படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் 29 April, 2009 08:38  

அட ஆரம்பமே அசத்தலா கீதே...

வேத்தியன் 29 April, 2009 08:39  

மாப்ள கவிதை ரொம்ப உணர்வு பூர்வமா கீது...
:-)

நல்லது நல்லது...

Rajeswari 29 April, 2009 09:31  

கவிதை ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கு.(அண்ணி சம்மர் லீவுக்கு போயிருக்காங்களா? ஹா ஹா ஹா)

அப்துல்மாலிக் 29 April, 2009 09:57  

//புதியவன் said...
//நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....//

தலைப்பை பார்த்து கொஞ்சம் கலவரமானேன்

/

ஹா ஹா கலக்கல் தலைப்புலே... வாங்க புதியவன்

அப்துல்மாலிக் 29 April, 2009 09:59  

//
சும்மா நச் கவிதை ... இத விட அழகாய் அவள் இல்லாததை சொல்லமுடியாது

தொடர்ந்து கல்க்கு மச்சி//

நன்றி மச்சான்

உன்னோட பின்னூட்டம்தான் மேலும் கவிதை எழுதவைக்கும் உந்துதல்... நன்றி

அப்துல்மாலிக் 29 April, 2009 10:05  

//புதியவன் said...
//உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??//

ரொம்ப மிஸ் பண்ணுறீங்கன்னு நினைக்கிறேன்... பிரிவின் ஏக்கம் அருமையாக படம் பிடித்தது போல் இருக்கிறது கவிதையில்...

வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
/

அதே அதே அதே...

நன்றி புதியவன் கருத்துக்கு...

Anonymous 29 April, 2009 10:17  

பதிவில் தெரிகிறது பசலை நோய்...உறக்கம் வராத இரவின் மொழிகள் குதுகுல கலக்கல்.... உன்னவனின் விரகத்தின் வேகத்தை அறியாத விடலை பெண்ணே...இங்கு இவர் கவி பாடி கலங்குவது கேட்க்கலையோ.....உன் ஈரக்கூந்தலின் நீருக்காக இருக்க அணைத்து சண்டை போட இவர் காத்து இருப்பதோடு அல்லாமல்.....இந்த கவி படிக்க வந்தவர்களுக்கும் இரவெல்லாம் உறக்கம் இல்லை....எல்லாம் பசலை நோய் தாங்க காரணம்....

gayathri 29 April, 2009 11:07  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

iyyo naan elutha nenachen neega eluthutengala ok ok super pa

gayathri 29 April, 2009 11:08  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

iyyo naan elutha nenachen neega eluthutengala ok ok super

appadiya irunga marupadium oru time nalla pathutu varen

gayathri 29 April, 2009 11:10  

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

anni enga ooruku poiirukangala

ithukelam azalama azathegapa

gayathri 29 April, 2009 11:15  

S.A. நவாஸுதீன் said...
ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட‌
தொலைவில்...

அற்புதமான வரிகள்.

தலைவனைப்பிரிந்த தலைவிக்கு வருவது பசலை. தலைவனுக்கு வருவது என்ன?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.


atha neegala sollidunga

gayathri 29 April, 2009 11:17  

தமிழரசி said...
பதிவில் தெரிகிறது பசலை நோய்...உறக்கம் வராத இரவின் மொழிகள் குதுகுல கலக்கல்.... உன்னவனின் விரகத்தின் வேகத்தை அறியாத விடலை பெண்ணே...இங்கு இவர் கவி பாடி கலங்குவது கேட்க்கலையோ.....உன் ஈரக்கூந்தலின் நீருக்காக இருக்க அணைத்து சண்டை போட இவர் காத்து இருப்பதோடு அல்லாமல்.....இந்த கவி படிக்க வந்தவர்களுக்கும் இரவெல்லாம் உறக்கம் இல்லை....எல்லாம் பசலை நோய் தாங்க காரணம்....


sariya sonnega tamil unga kavithaiun abu anna kavithaium padichitu thoga pona ennga thokkam varum

gayathri 29 April, 2009 11:18  

me they 80

logu.. 29 April, 2009 12:21  

//உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ?? //

Rommmmmba nallarukkunga

Padam superp..

அப்துல்மாலிக் 29 April, 2009 13:07  

//புதியவன் said...
//S.A. நவாஸுதீன் said...
தலைவனைப்பிரிந்த தலைவிக்கு வருவது பசலை. தலைவனுக்கு வருவது என்ன?. விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்.
//

தலைவனுக்கு வருவதும் பசலை தான்...
//

ரெண்டுபேருக்குமேவா?

பசலை என்னா பாடுபடுட்துது இந்த மக்களை

அப்துல்மாலிக் 29 April, 2009 13:08  

//வேத்தியன் said...
மாப்ள கவிதை ரொம்ப உணர்வு பூர்வமா கீது...
:-)

நல்லது நல்லது...
//

நன்றி மாப்ஸ் வேத்தியா

இனிமேல் சொல்லிட்டு பதிவு போடுறேன் சாரி திஸ் டைம்

அப்துல்மாலிக் 29 April, 2009 13:09  

//Rajeswari said...
கவிதை ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கு.(அண்ணி சம்மர் லீவுக்கு போயிருக்காங்களா? ஹா ஹா ஹா)
//

வாங்க ராஜேஸ்வரி

ம்ஹூம் என்னத்தை சொல்றது தெரிஞ்சா சரிதான்

வியா (Viyaa) 29 April, 2009 13:56  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

அழகான வரிகள்..
வாழ்த்துக்கள்

Suresh 29 April, 2009 14:31  

உங்க பதிவுக்கு தமிழ்ஷ்ல வோட்டு போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவு படிச்சு புடிச்சா தமிழ்ஷல வோட்ட போடுங்க


ஆளும் கட்சிக்கு வோட்டு ?

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_29.html


சிலேட்டு சின்னத்தை பார்த்து. போடுங்கம்மா ஒட்டு !

http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_28.html

சி தயாளன் 29 April, 2009 15:16  

:-)

பிரிவில் ஒரு தவிப்பு...அருமை..

வழிப்போக்கன் 29 April, 2009 16:01  

சூப்பர் கவிதை...

வழிப்போக்கன் 29 April, 2009 16:02  

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க...
வாழ்த்துகள்...

Divya 29 April, 2009 16:41  

பிரிவின் வலியை ப்ரதிபலிக்கும் வரிகள் மிகவும் அருமை:)

அப்துல்மாலிக் 29 April, 2009 23:38  

//sariya sonnega tamil unga kavithaiun abu anna kavithaium padichitu thoga pona ennga thokkam vஅரும்//

ஹா ஹா இதுவேரையா அப்போ உங்க கவிதை படிச்சிட்டு (பிரிவையும் நேசிப்பவள்) எங்களுக்கு தூக்கம் போய்டுச்சி

நன்றி

அப்துல்மாலிக் 29 April, 2009 23:39  

//logu.. said...
//உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ?? //

Rommmmmba nallarukkunga

Padam superp..
/

நன்றி லோகு கருத்துக்கும் ரசித்ததுக்கும்

அப்துல்மாலிக் 29 April, 2009 23:40  

//gayathri said...
ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...

anni enga ooruku poiirukangala

ithukelam azalama azathegapa
//


ம்ம் அதே அதே

ஹா ஹா வெளி அழுகையில்லே மனதின் அழுகை ஹும்

அப்துல்மாலிக் 29 April, 2009 23:41  

//gayathri said...
உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

iyyo naan elutha nenachen neega eluthutengala ok ok super
//

அது எப்படி நாம ரெண்டுபேரும் ஒரு வரியையே நினைத்திருக்கோம்... பரவாயில்லை நீங்களும் எழுதலாம்....படிக்க நான் இருக்கேன்

அப்துல்மாலிக் 29 April, 2009 23:42  

//Divya said...
பிரிவின் வலியை ப்ரதிபலிக்கும் வரிகள் மிகவும் அருமை:)
/

நன்றி திவ்யா

அப்துல்மாலிக் 29 April, 2009 23:43  

//வியா (Viyaa) said...
உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??

அழகான வரிகள்..
வாழ்த்துக்கள்
//

நன்றி வியா வாழ்த்துக்கு

அப்துல்மாலிக் 29 April, 2009 23:43  

//’டொன்’ லீ said...
:-)

பிரிவில் ஒரு தவிப்பு...அருமை..
//

வாங்க டொன்லீ

நன்றி

அப்துல்மாலிக் 29 April, 2009 23:44  

//தமிழரசி said...
பதிவில் தெரிகிறது பசலை நோய்...உறக்கம் வராத இரவின் மொழிகள் குதுகுல கலக்கல்.... உன்னவனின் விரகத்தின் வேகத்தை அறியாத விடலை பெண்ணே...இங்கு இவர் கவி பாடி கலங்குவது கேட்க்கலையோ.....உன் ஈரக்கூந்தலின் நீருக்காக இருக்க அணைத்து சண்டை போட இவர் காத்து இருப்பதோடு அல்லாமல்.....இந்த கவி படிக்க வந்தவர்களுக்கும் இரவெல்லாம் உறக்கம் இல்லை....எல்லாம் பசலை நோய் தாங்க காரணம்....
//

வாங்க தமிழ்

அழகான வரிகளில் என்னவளுக்கு என் மனதை விளக்கிய விதம் அழகு.. உங்களுக்கு நன்றி சொல்லப்பட்டது

அப்துல்மாலிக் 29 April, 2009 23:45  

நன்றி வழிப்போக்கன்

கருத்துக்கு

கீழை ராஸா 30 April, 2009 00:00  

100..?

கீழை ராஸா 30 April, 2009 00:06  

கவிதையும்,படமும் அருமை...

Joe 30 April, 2009 05:14  

அருமையான கவிதை!

வாழ்த்துக்கள்.

Unknown 30 April, 2009 12:05  

இந்த கவிதையை எங்கே இருந்து சுட்டே எப்படியோ நல்ல கவிதையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள் .

அப்துல்மாலிக் 30 April, 2009 16:54  

//syed said...
இந்த கவிதையை எங்கே இருந்து சுட்டே எப்படியோ நல்ல கவிதையை கொடுத்ததற்கு பாராட்டுக்கள்
//

வாடா மச்சான்... ஹா ஹா நன்றிடா

அப்துல்மாலிக் 30 April, 2009 16:54  

//கீழை ராஸா said...
கவிதையும்,படமும் அருமை...
///

வாங்க ராஸா முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

அப்துல்மாலிக் 30 April, 2009 16:56  

//Joe said...
அருமையான கவிதை!

வாழ்த்துக்கள்
//

வாங்க ஜொ முதல் வருகைக்கு நன்றி

தேவன் மாயம் 03 May, 2009 09:47  

நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்..//

ஆஹா!! அருமை!!

தேவன் மாயம் 03 May, 2009 09:49  

உனை இறுக்கி அணைத்து
உனை திண‌ர‌வைத்து
உன்னிட‌ம் ச‌ண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும்
இருள்தான்.... ??///

மூழ்கிவிட்டீர்கள் காதல் இருளில்!!

நட்புடன் ஜமால் 13 May, 2009 11:41  

படம் மிக அருமை.

அதை அழகாய் இரசித்த ஆதவரின் பின்னூட்டம் அருமை.

நட்புடன் ஜமால் 13 May, 2009 11:42  

நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....\\

பிரிவில் இருக்கும் ஒவ்வொருவரின் நிலையிம் இப்படித்தான் போலும்.

சிலருக்கு வார்த்தைகளில் செதுக்க தெரிந்திருக்கின்றது பலருக்கு தெரியவில்லை.

அருமை ...

நட்புடன் ஜமால் 13 May, 2009 11:42  

ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...\\

இது ரொம்ப நல்லாயிருக்குப்பா


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே