இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று..
இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..
என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..
இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!
போட்டிகள்..!!
By
அப்துல்மாலிக்
at
May 28, 2009
94 கருத்துசொல்ல:
யாருக்குப்பா போட்டி
இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று...\\
அட்றா அட்றா
அருமையான துவக்கம் மச்சான்
இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..\\
ஹி ஹி ஹி
ஏன் ஏன்
\\என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
\\
யாருக்கு கிடைச்சாலும் வெற்றிதான்
//நட்புடன் ஜமால் said...
யாருக்குப்பா போட்டி
//
எல்லாம் எனக்குள்ளேதேன்
\\இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!\\
அப்படி போடு ...
//நட்புடன் ஜமால் said...
\\என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
\\
யாருக்கு கிடைச்சாலும் வெற்றிதான்
//
அது தெரியாம என்னா போட்டி பார்த்தியல்லே.... நன்றி மச்சான்
அம்பி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
சூப்பர். போட்டி சூப்பர் போட்டி.
அபுஅஃப்ஸர் said...
//நட்புடன் ஜமால் said...
\\என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
\\
யாருக்கு கிடைச்சாலும் வெற்றிதான்
//
அது தெரியாம என்னா போட்டி பார்த்தியல்லே.... நன்றி மச்சான்
எப்படி ரெண்டு பேரும் இப்படி ஊருக்கு தெரியாத விஷயமெல்லாம் சொல்றிங்க...ஹைய்யோ ஹையோ
// இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..//
தப்பு... தப்பு... இரண்டு கைகளும் சேர்ந்தால்தான் சரியாக தழுவ முடியும். இதுல போட்டிப் போட்டா சரியா வராது... ஒன்று பட்டால் உண்டு தழுவல்...
// என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..//
அய்ய என்ன இது.. அங்கேயும் இரண்டு இருக்கில்ல. சண்டை போடாம ஆளுக்கு ஒன்னு எடுத்துகுங்கப்பா...
// இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..//
அப்ப பாக்கி 8 விரல்களுக்கு என்னாச்சு..
// இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!//
சைலன்ஸ்... ?? (நோ அரசியல் இன் திஸ் கமெண்ட் ப்ளீஸ்)
இராகவன் நைஜிரியா said...
அம்பி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
சூப்பர். போட்டி சூப்பர் போட்டி.
அண்ணா புள்ளைக்கு கலர் கனவு வந்துடுச்சிண்ணா...
போட்டி கவிதை இல்லையே இது!!!!
கவிதை நன்றாக உள்ளது நண்பா!
// தமிழரசி said...
அது தெரியாம என்னா போட்டி பார்த்தியல்லே.... நன்றி மச்சான்
எப்படி ரெண்டு பேரும் இப்படி ஊருக்கு தெரியாத விஷயமெல்லாம் சொல்றிங்க...ஹைய்யோ ஹையோ //
ஆமாங்க தங்கைத் தமிழ் இருக்கையில் நீங்க ஏன் இதையெல்லாம் சொல்றீங்க
இராகவன் நைஜிரியா said...
// இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..//
அப்ப பாக்கி 8 விரல்களுக்கு என்னாச்சு..
இது சரியான கேள்வி நீங்க என்ன எழுதினாலும் கேட்க ஆள் இல்லையா? எங்கே அந்த 8 விரல்?
// நட்புடன் ஜமால் said...
யாருக்குப்பா போட்டி //
போட்டி கூட போட்டி நடக்குதப்பா
இராகவன் நைஜிரியா said...
// தமிழரசி said...
அது தெரியாம என்னா போட்டி பார்த்தியல்லே.... நன்றி மச்சான்
எப்படி ரெண்டு பேரும் இப்படி ஊருக்கு தெரியாத விஷயமெல்லாம் சொல்றிங்க...ஹைய்யோ ஹையோ //
ஆமாங்க தங்கைத் தமிழ் இருக்கையில் நீங்க ஏன் இதையெல்லாம் சொல்றீங்க
அண்ணா தமிழுக்கேவா? நீங்களுமா? இன்னுமா? இந்த ஊர் உங்கள நம்புது....ஹ்ஹஹஹஹ்ஹ
// தமிழரசி said...
இராகவன் நைஜிரியா said...
// இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..//
அப்ப பாக்கி 8 விரல்களுக்கு என்னாச்சு..
இது சரியான கேள்வி நீங்க என்ன எழுதினாலும் கேட்க ஆள் இல்லையா? எங்கே அந்த 8 விரல்? //
கவிதைக்கு பொய் அழகுன்னு எழுதிட்டார்ம்மா... தம்பி தானே..
// தமிழரசி said...
இராகவன் நைஜிரியா said...
// தமிழரசி said...
அது தெரியாம என்னா போட்டி பார்த்தியல்லே.... நன்றி மச்சான்
எப்படி ரெண்டு பேரும் இப்படி ஊருக்கு தெரியாத விஷயமெல்லாம் சொல்றிங்க...ஹைய்யோ ஹையோ //
ஆமாங்க தங்கைத் தமிழ் இருக்கையில் நீங்க ஏன் இதையெல்லாம் சொல்றீங்க
அண்ணா தமிழுக்கேவா? நீங்களுமா? இன்னுமா? இந்த ஊர் உங்கள நம்புது....ஹ்ஹஹஹஹ்ஹ//
சும்மா... தமாஷுக்கு... நோ டென்ஷன், கோபம், etc...
// தமிழரசி said...
இராகவன் நைஜிரியா said...
அம்பி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
சூப்பர். போட்டி சூப்பர் போட்டி.
அண்ணா புள்ளைக்கு கலர் கனவு வந்துடுச்சிண்ணா...//
ஆமாம் கனவுக்கு ஏது எல்லை..
கனவு காணுங்கன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க இல்ல.. அதனாலத்தான்
நல்லாருக்கு:)
//இராகவன் நைஜிரியா said...
அம்பி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
சூப்பர். போட்டி சூப்பர் போட்டி
//
நன்றி அண்ணாத்தே
//யாருக்கு கிடைச்சாலும் வெற்றிதான்
//
அது தெரியாம என்னா போட்டி பார்த்தியல்லே.... நன்றி மச்சான்
எப்படி ரெண்டு பேரும் இப்படி ஊருக்கு தெரியாத விஷயமெல்லாம் சொல்றிங்க...ஹைய்யோ ஹையோ//
உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம் ஹி ஹி உங்க ஊருக்கு தெரியாவிடில் அது எங்க தப்பில்லை
//இராகவன் நைஜிரியா said...
// இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..//
தப்பு... தப்பு... இரண்டு கைகளும் சேர்ந்தால்தான் சரியாக தழுவ முடியும். இதுல போட்டிப் போட்டா சரியா வராது... ஒன்று பட்டால் உண்டு தழுவல்..//
அழகை பார்ர்து போட்டிப்போட்டதே.. ஹி ஹி அலசி ஆராய்திருக்கீங்க ம்ம்ம்ம்
//இராகவன் நைஜிரியா said...
// இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..//
அப்ப பாக்கி 8 விரல்களுக்கு என்னாச்சு..
//
எல்லா விரல்களும் சேர்ந்தால் அப்புறம் எல்லாமே மாறிப்போய்டும்... அமைதியா ரசித்தது...
//தமிழரசி said...
இராகவன் நைஜிரியா said...
அம்பி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
சூப்பர். போட்டி சூப்பர் போட்டி.
அண்ணா புள்ளைக்கு கலர் கனவு வந்துடுச்சிண்ணா...
//
கனவு காண வெச்சிட்டாங்க.... ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//-நிசி said...
போட்டி கவிதை இல்லையே இது!!!!
கவிதை நன்றாக உள்ளது நண்பா!
//
வாங்க நிஷி.. நன்றி ரசித்து பின்னூட்டமிட்டதுக்கு
//வித்யா said...
நல்லாருக்கு:)
//
நன்றி வித்யா
நன்றி தமிழரசி (உங்க கவிதைகளோடு போட்டிபோட முடியாதுதான்.. இருந்தாலும் ஒரு சின்ன முயற்சி ஹி ஹி)
நன்றி அண்ணாத்தெ ராகவ் (கலகலாய்ச்சிருக்கீங்க)
என்னத்த சொல்ல...?
எந்த வரிகளை பிரித்து போட்டு பின்னூட்டமிடுவது
என்பது அபுவின் கவிதை பத்திகளிடையே போட்டி.
அத்தனையும் அருமை.
போட்டி போட்டி கவிதையை படிச்சி வயித்துல இருக்க போட்டி வெளிய வந்துரும் போல..
என் கண்களுக்குள் விழுந்த உன்னை
யார் முதலில் தொடுவது என்ற சண்டையில்
கட்டி கொள்வதே இல்லை
என் இமைகள்.
இந்த கவிதை சட்டென்று நினைவுக்கு வருகிறது.
//என் கண்களுக்குள் விழுந்த உன்னை
யார் முதலில் தொடுவது என்ற சண்டையில்
கட்டி கொள்வதே இல்லை
என் இமைகள்.
இந்த கவிதை சட்டென்று நினைவுக்கு வருகிறது.
//
கொஞ்சம் கச கசனு எழுதியிருக்கீங்க..வெய்ய காலம் ல ??
மொத்தத்தில் ஒரு கியூட் அன்ட் ச்வீட் கவிதை அபுவின் தளத்திலிருந்து...
ரசிக்க முடிந்தது.
பயங்கர ஸெக்ஸியா இருக்கே தல.,
அப்படியே படித்துவிட்டு வந்து சிரித்தே விட்டேன்.. வரவர நம்மாளுங்க கனவு கண்டுகிட்டே இருக்காங்க..
ஆனால் மேலோட்டமாகப் பார்க்காமல் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் போட்டிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. எனக்குள் இரு இனங்கள் பிரிந்து போட்டியிடுவதைப் போன்று இருக்கிறது!!!
கவிதையைப் போன்றே நிஜத்திலும் போட்டியிட வாழ்த்துகள்!!!!
போட்டிக் கவிதை வரிக்கு வரி போட்டியாவே இருக்கு!!
//கீழை ராஸா said...
என்னத்த சொல்ல...?
//
வாங்க ராஸா எதுவுமே சொல்லாமல் என்னத்த சொல்லனு எஸ்கேப் ஆகிட்டீங்க
//அ.மு.செய்யது said...
//என் கண்களுக்குள் விழுந்த உன்னை
யார் முதலில் தொடுவது என்ற சண்டையில்
கட்டி கொள்வதே இல்லை
என் இமைகள்.
இந்த கவிதை சட்டென்று நினைவுக்கு வருகிறது.
//
வாங்க தல
எதிர் கவிதை போட்டுட்டீங்க
//அ.மு.செய்யது said...
மொத்தத்தில் ஒரு கியூட் அன்ட் ச்வீட் கவிதை அபுவின் தளத்திலிருந்து...
ரசிக்க முடிந்தது.
//
உங்க ரசிப்புக்கு ரொம்ப நன்றி தல
மீண்டும் மீண்டும் வந்து ரசிங்க
//SUREஷ் said...
பயங்கர ஸெக்ஸியா இருக்கே தல.,
//
வாங்க தல, அப்படியும் இருக்கலாம்
நன்றி கருத்துக்கு
//ஆதவா said...
அப்படியே படித்துவிட்டு வந்து சிரித்தே விட்டேன்.. வரவர நம்மாளுங்க கனவு கண்டுகிட்டே இருக்காங்க..
ஆனால் மேலோட்டமாகப் பார்க்காமல் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஒவ்வொருவருக்குள்ளும் போட்டிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. எனக்குள் இரு இனங்கள் பிரிந்து போட்டியிடுவதைப் போன்று இருக்கிறது!!!
கவிதையைப் போன்றே நிஜத்திலும் போட்டியிட வாழ்த்துகள்!!!!
//
வாங்க ஆதவா
நன்றி கருத்துக்கு
கனவுலேதான் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு... இதுவே நிறைய கவிதைகள் உருவாக காரணமாகவும் இருக்கு...
// ஆ.முத்துராமலிங்கம் said...
போட்டிக் கவிதை வரிக்கு வரி போட்டியாவே இருக்கு!!
//
வாங்க சார்
நன்றி கருத்துக்கு
//
இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று..
//
நல்லா ஆரம்பம். ஆரம்பமே அசத்துது.
//
இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..
//
அரோக்கியமான நியாயமான போட்டிதான்!
//
என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
//
போட்டி போட்டி மீண்டும் இங்கே போட்டிதான்!
//
இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..
//
அருமையான சிந்தனை கவிதையிலே கலக்கிட்டீங்க :-)
மேலோட்டமாக இவைகள் போட்டியின் அடிப்படையில் அமைந்த கவிதையாகும்.
சிறிது ஆழமாக சிந்த்தித்தால் போட்டிகளின் உண்மை புரியும்.
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்!!
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
ஹி ஹி ஹி
போட்டிகள்ன்னு தலைப்பை பார்த்ததும் மறுபடியும் கிரிக்கெட் போட்டி பற்றிய பதிவு போட்டாச்சான்னு நினைச்சேன்...
ஆனா, இது ரொம்ப அழகான போட்டியா இருக்கு அபுஅஃப்ஸர்...
//இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று..//
விழிகள் இரண்டானாலும் பார்வை ஒன்று தான், யார் ரசித்தாலும் வெற்றி இருவருக்குமே...
//இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..//
ஆரோக்கியமான போட்டி தான்...
//என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..//
ரொம்ப ரொமாண்டிக்கான போட்டியா இருக்கும் போல...
//இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..
//
ரசித்தேன் இந்த வெட்கத்தை...
//இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள் //
அழகிய கனவு விரைவில் நினைவாக நிகழ்வாக வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
இராகவன் நைஜிரியா said...
// தமிழரசி said...
இராகவன் நைஜிரியா said...
அம்பி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
சூப்பர். போட்டி சூப்பர் போட்டி.
அண்ணா புள்ளைக்கு கலர் கனவு வந்துடுச்சிண்ணா...//
ஆமாம் கனவுக்கு ஏது எல்லை..
கனவு காணுங்கன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க இல்ல.. அதனாலத்தான்
அண்ணா பெரியவங்க காணச் சொன்ன கனவு நாடு முன்னேற.. நம்ம அபு கனவு ஹிஹிஹி வீடு முன்னேற......
விழிகளுக்கு இடையே போட்டி...
வீழ்தழுக்கான துவக்கம்.....
இதழின் புன்னகையின் ரசிப்பு ருசிப்பதற்கு முதல்படி....
கைகளுக்கு போட்டி காற்றை தடுக்க.....
விரல்களின் போட்டி விடுதலை தராதிருக்க....
மெல்லிய கூக்குரல் உன் மோகத்துக்கு தடைக்கல்.....
இங்கு போட்டியே பெருவதற்கு தானே....
தோல்விக்கு கர்விக்கும் ஒரே போட்டி...
எப்படி இந்த விரகவலியை மெல்லிசையாய் மீட்டியிருக்கீங்க,,,,,,,,
முழுக் கவிதையும் அருமை...
மிகவும் ரசித்தேன்...
கலக்கீட்டேள்..
பேஷ் பேஷ்...
:-)
\\இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!\\
attagasam Boss..
pinreeenga...
asanthuten..
என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..//
nalla iruku anna
ஆஹா..ஆஹா...
ர்ர்ர்ர்ரொம்ப ரசிச்சு எழுதீருக்கீங்க போல...
:)))
போட்டி ”மழை” காரணமாக கைவிடப்படவில்லையே....?
:-)))
சபாஷ் சரியான போட்டி
இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று..
ஐயோ! ஆரம்பமே அசத்துறியே மச்சான்.
இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..
Chance-சே இல்ல சூப்பர் மச்சான்
என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
அட்ரா அட்ரா
இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..
அம்பயர் யாரு மச்சான்?
இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!
அழகு. கனவே கலையாதே.
படம் சூப்பர் மச்சான்.
//RAMYA said...
மேலோட்டமாக இவைகள் போட்டியின் அடிப்படையில் அமைந்த கவிதையாகும்.
சிறிது ஆழமாக சிந்த்தித்தால் போட்டிகளின் உண்மை புரியும்.
மிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்!!
/
மிக்க நன்றி ரம்யா உங்க வருகைக்கும் ரசனக்க்கும்
//coolzkarthi said...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
ஹி ஹி ஹி
//
நன்றி கூல் கார்த்திக்
//புதியவன் said...
//இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள் //
அழகிய கனவு விரைவில் நினைவாக நிகழ்வாக வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
//
நன்றி புதியவன் வாழ்த்துக்கும், வருகைக்கும்
//புதியவன் said...
போட்டிகள்ன்னு தலைப்பை பார்த்ததும் மறுபடியும் கிரிக்கெட் போட்டி பற்றிய பதிவு போட்டாச்சான்னு நினைச்சேன்...
ஆனா, இது ரொம்ப அழகான போட்டியா இருக்கு அபுஅஃப்ஸர்...
//
ஹா ஹா பயப்படாதீங்க, எல்லோருக்கும் தெரிந்ததையே இனிமேல் சொல்லுவேன்...
ஒரு ரெண்டு நாள் வரலை அதுக்குள்ளே
பல கும்மிகள் எனை விட்டு விட்டு
நடந்திருக்கும் போல
இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று..
ஆரம்பமே அழகு
இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..
அருமை
இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!
எப்பொழுதாவது கவிதைகள் எழுதினாலும் அருமையாய் எழுதுகின்றீர்கள் அபு அண்ணா
மன்னிக்கவும் ரவுண்டு செய்யாமல் போனால் கழகம் தவறாய் எடுத்து கொள்ளக்கூடும் அதனால் 80
//sakthi said...
மன்னிக்கவும் ரவுண்டு செய்யாமல் போனால் கழகம் தவறாய் எடுத்து கொள்ளக்கூடும் அதனால் 80
//
வருக சக்தி
தாமதமாக வந்தாலும் ரவுண்டு கட்டி அடிச்சிட்டீங்க, நன்றி வாழ்த்துக்கும் ரசிப்புக்கும்
//தமிழரசி said...
விழிகளுக்கு இடையே போட்டி...
வீழ்தழுக்கான துவக்கம்.....
இதழின் புன்னகையின் ரசிப்பு ருசிப்பதற்கு முதல்படி....
கைகளுக்கு போட்டி காற்றை தடுக்க.....
விரல்களின் போட்டி விடுதலை தராதிருக்க....
மெல்லிய கூக்குரல் உன் மோகத்துக்கு தடைக்கல்.....
இங்கு போட்டியே பெருவதற்கு தானே....
தோல்விக்கு கர்விக்கும் ஒரே போட்டி...
எப்படி இந்த விரகவலியை மெல்லிசையாய் மீட்டியிருக்கீங்க,,,,,,,,
//
தமிழ் எப்படி அலசி அனு அனுவா ரசிச்சி இப்படி ஒரு வரிக்கும் பிசகால அது சொல்லப்பட்ட கருத்தை அழகா எடுத்துரைத்திருக்கீங்க.. நன்றி தமிழ்
//வேத்தியன் said...
முழுக் கவிதையும் அருமை...
மிகவும் ரசித்தேன்...
கலக்கீட்டேள்..
பேஷ் பேஷ்...
:-)
//
நன்றி வேத்தியா ரசித்ததுக்கு
//logu.. said...
\\இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!\\
attagasam Boss..
pinreeenga...
asanthuten..
//
லோகு உங்க காதல் கவிதை படித்துதான் அசந்துஇருக்கிறேன்,, நன்றி
நன்றி வழிப்போக்கன்
நன்றி டொன்லீ இந்தப்போட்ட்டி எப்பவுமெ கைவிடப்படா மழையானாலும், வெயிலானாலும்
நன்றி நர்சிம்
நன்றி மச்சான்
ரசித்ததுக்கு
//S.A. நவாஸுதீன் said...
இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!
அழகு. கனவே கலையாதே
//
கனவுகள் என்றும் கலையா?
கவிதை நன்று தோழா..
எல்லோரும் ஒரு வார்தைவிடாமல்..
பிரிச்சி மேஞ்சாச்சி!
நான் என்ன சொல்ல?
wow
இந்த போட்டி கூட நல்லாதான் இருக்கு
உன் விழிகலிள் ஆனந்த கண்ணீர் மலர
உன் இரு கைகளும் வாரி அனைத்துக்கொள்ள
உன் இதழ்களால் அழகிய கன்னங்களில் முத்தமிட
உன்னை நம்பியே ஒரு ஜீவன் வருகை காத்திருக்கிறது
காத்திறு உன்(உங்கள்) அழகிய கனவில் விழித்திரு
வருகிற (15ம் தேதி)வரை உன் அழகிய
(மகள் அ மகன்)உறவின் வருகைக்காக.
வாழ்த்துக்கள் அபு.
rose said...
உன் விழிகலிள் ஆனந்த கண்ணீர் மலர
உன் இரு கைகளும் வாரி அனைத்துக்கொள்ள
உன் இதழ்களால் அழகிய கன்னங்களில் முத்தமிட
உன்னை நம்பியே ஒரு ஜீவன் வருகை காத்திருக்கிறது
காத்திறு உன்(உங்கள்) அழகிய கனவில் விழித்திரு
வருகிற (15ம் தேதி)வரை உன் அழகிய
(மகள் அ மகன்)உறவின் வருகைக்காக.
வாழ்த்துக்கள் அபு.
அட்ரா சக்கை அட்ரா சக்கை.
ஆமா நீங்க எங்க ரொம்ப நாளாக் காணோம்.
ஊட்டி, கொடைக்கானல்னு Flower Show-க்கு போயிட்டீங்களா?
//rose said...
உன் விழிகலிள் ஆனந்த கண்ணீர் மலர
உன் இரு கைகளும் வாரி அனைத்துக்கொள்ள
உன் இதழ்களால் அழகிய கன்னங்களில் முத்தமிட
உன்னை நம்பியே ஒரு ஜீவன் வருகை காத்திருக்கிறது
காத்திறு உன்(உங்கள்) அழகிய கனவில் விழித்திரு
வருகிற (15ம் தேதி)வரை உன் அழகிய
(மகள் அ மகன்)உறவின் வருகைக்காக.
வாழ்த்துக்கள் அபு.
//
என்னை நெகிழவெச்சீட்டீங்க ரோஸ்... எனக்காக ஒரு கவிதை எழுதி அதை எனக்கு பரிசாக தந்தமைக்கு கோடி நன்றிகள் உரித்தாகுக...
என் எதிர்பார்ப்பை அழகான வரிகளின் உணர்த்தியுள்ளீர்
இறைவனின் இந்த அன்பளிப்பு உடல் ஆரோக்கியத்துடன் புகழுடன் இருக்க உங்கள் பிரார்த்தனை எப்போதும் வேண்டும்.
வரிகள் அழகு, நன்றி
சாரி பாஸ் ....
எனக்கு அனுபவம் இல்லை...
ஹி ஹி ஹி
கவிதை நல்ல இருக்கு
Post a Comment