என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

டைட்டானிக் - II

டைட்டானிக் என்று ஒரு கப்பல் 1912 காலகட்டத்துலே கடலிலே மூழ்கியதாக வரலாற்று உண்மை, அதற்கான ஆதாரம் கண்டுபிடித்து அது எப்படி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது, என்னென்ன கேளிக்கைகள், காமெடிகள், பணக்காரர்/ஏழை என்ற வித்தியாசம் அதனோடு காதல்...... அதை சொன்ன விதம், அதை முறியடிக்க கையாளப்பட்ட விதம் இறுதியில் அது எப்படி கடலில் மூழ்கியது என்ற காவியத்தை சினிமா படமாக வெளிவந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளைக்கொண்டது, அந்த கப்பல் உருவான விதம் அதற்கான மொத்த செலவு எல்லாம் கணக்கிலடங்கா. இதைப்பற்றி வேத்தியன் டைட்டானிக் பயணத்தின் போது உயிர்தப்பித்த கொஞ்ச சிலரில் கடைசியாக ஒருவர் இன்று உயிர்யிழந்தார் என்ற செய்தியை பதிவாக போட்டுள்ளார் அதை படிக்க இங்கே   பாவம் அவருக்கு இந்த புது டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய பாக்கியம் இல்லை (ஒரு டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து உயிர் தப்பித்ததே போதும் என்று இருந்திருக்கலாம்)

இப்போது உலகின் மிகப்பெரிய டைட்டானிக்-II என்ற கப்பலை வடிவமைத்து பயணக்கப்பலாக இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதை இங்கே காணலாம்

image016

எம்மாம்பெருசு..

image003 பார்க்கவே நல்லாயிருக்குலே, மொட்டமாடிலேர்ந்து படம் புடிச்சதாம்image018 அட இங்கேதான் முழு கன்ரோலும் இருக்கா.. இந்தப்பக்கம் எந்த காதல் ஜோடிகளும் சும்மனாச்சிகுமாவது வந்துடாதீங்கப்பா, அப்புறம் டைட்டானிக் பாகம் 75 வருசம் கழிச்சி சினிமா எடுத்துடப்போறாங்க‌

image017 கிரவுண்ட்லே விளையாட மாட்டாங்க, இங்கே பந்தாவுக்கு விளையாடுவாங்க‌

 image015

7 ஸ்டார் ஹோட்டல் மாதிரி உள் கட்டமைப்பு நல்லாயிருக்குலே

image014

ஏர்போர்ட் மாதிரி இங்கேயும் சப் கன்ட்ரோல் தளம் இருக்காம்

 image013 சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே

image012 மேடை கச்சேரி வேறா.. இது இல்லாமல் மக்களுக்கு இருக்கமுடியாதுலே..

image011 அட கப்பலுக்குள்ளே பூங்கா வேறயா.. குழந்தைகளுக்கு குதூகலம்தான்

image010 image009 நீச்சல் குளம் மேல்தட்டும் கீழ் தட்டும்

image008 இது இன்னாப்பா ஷாப்பிங்க் காம்ளெக்ஸா.. இம்மாம்பெரீசாக்கிது, இதுலேயும் ஒருத்தர் புத்தகப்புளுவா இருக்கார்

image007 இயற்கையை ரசிக்க ஒரு இடம்

image006 image005 வாக்கிங் போறதுக்கும், கில்லி விளையாடுவதற்கு இதை பயன்படுத்தலாமாம்

image004

இது இன்னாப்பா கடலின் நடுவே ஒரு கடற்கரை...

நல்லா ரசிச்சீங்களா

ஓட்டைப்போட்டுவிட்டு போங்கப்பா அதோடு பின்னூட்டமும் மறக்காம‌

103 கருத்துசொல்ல:

SUFFIX 02 June, 2009 11:42  

என்னது ஓட்டை போடவா? இவ்வளவு அழகான கப்பலுக்கா? சரி சரி..அந்த கப்பலை நம்ம ஊரு பக்கம் கொஞ்சம் தள்ளிக்கிட்டு வாங்களேன்.

sakthi 02 June, 2009 11:56  

வந்துட்டேன் அபு அண்ணா

நட்புடன் ஜமால் 02 June, 2009 11:56  

நல்லாக்கீது பா

நல்லா இரசிச்சோம்

பகிர்வுக்கு நன்றி பா

sakthi 02 June, 2009 11:57  

டைட்டானிக் என்று ஒரு கப்பல் 1912 காலகட்டத்துலே கடலிலே மூழ்கியதாக வரலாற்று உண்மை, அதற்கான ஆதாரம் கண்டுபிடித்து அது எப்படி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது, என்னென்ன கேளிக்கைகள், காமெடிகள், பணக்காரர்/ஏழை என்ற வித்தியாசம் அதனோடு காதல்.....

அதானே மேட்டரே காதல் காதல்

sakthi 02 June, 2009 11:57  

நட்புடன் ஜமால் said...

நல்லாக்கீது பா

நல்லா இரசிச்சோம்

பகிர்வுக்கு நன்றி பா

அண்ணா நான் இங்கனா தான் இருக்கேன்

sakthi 02 June, 2009 11:58  

தை சொன்ன விதம், அதை முறியடிக்க கையாளப்பட்ட விதம் இறுதியில் அது எப்படி கடலில் மூழ்கியது என்ற காவியத்தை சினிமா படமாக வெளிவந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளைக்கொண்டது,

ஆமா பல பரிசுகளை வாங்கி குவித்த படமல்லவா

sakthi 02 June, 2009 11:58  

நட்புடன் ஜமால் said...

நல்லாக்கீது பா

நல்லா இரசிச்சோம்

பகிர்வுக்கு நன்றி பா

படிக்காமலே கமெண்ட்ஸா ஜமால் அண்ணா

sakthi 02 June, 2009 11:59  

வேத்தியன் டைட்டானிக் பயணத்தின் போது உயிர்தப்பித்த கொஞ்ச சிலரில் கடைசியாக ஒருவர் இன்று உயிர்யிழந்தார் என்ற செய்தியை பதிவாக போட்டுள்ளார்

ஆமாம் அண்ணா படித்தேன் வேத்தியரின் பதிவை

நட்புடன் ஜமால் 02 June, 2009 11:59  

படங்களுக்கு பக்கத்தில் எழுதி இருப்பதை படித்தேனே!

sakthi 02 June, 2009 12:00  

பாவம் அவருக்கு இந்த புது டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய பாக்கியம் இல்லை (ஒரு டைட்டானிக் கப்பலில் பயணம் செய்து உயிர் தப்பித்ததே போதும் என்று இருந்திருக்கலாம்) இப்போது உலகின் மிகப்பெரிய டைட்டானிக்-II என்ற கப்பலை வடிவமைத்து பயணக்கப்பலாக இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதை இங்கே

மீண்டும் டைட்டானிக்

குட்

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:00  

\\சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே\\

இத விட்டுடாதே

sakthi 02 June, 2009 12:01  

புகைப்படங்களை கண்டு அசந்து விட்டேன் அபு அண்ணா

நல்ல பகிர்வு

sakthi 02 June, 2009 12:02  

சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே

ஆமா பசிக்குது

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:02  

\\புகைப்படங்களை கண்டு அசந்து விட்டேன் அபு அண்ணா

நல்ல பகிர்வு\\

இதத்தானே நாமும் சொன்னோம்

கொஞ்சம் வேகமா பார்த்துப்போட்டு கருத்து சொல்லிப்போட்டோம்

கண்டுக்காதீங்க அம்மணீயோவ்

sakthi 02 June, 2009 12:02  

இது இன்னாப்பா ஷாப்பிங்க் காம்ளெக்ஸா.. இம்மாம்பெரீசாக்கிது, இதுலேயும் ஒருத்தர் புத்தகப்புளுவா இருக்கார்

என்னை மாதிரியே

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:03  

\\sakthi said...
சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே

ஆமா பசிக்குது
\\

போ தாயீ

போய் சாப்பிடு

sakthi 02 June, 2009 12:03  

நட்புடன் ஜமால் said...

\\புகைப்படங்களை கண்டு அசந்து விட்டேன் அபு அண்ணா

நல்ல பகிர்வு\\

இதத்தானே நாமும் சொன்னோம்

கொஞ்சம் வேகமா பார்த்துப்போட்டு கருத்து சொல்லிப்போட்டோம்

கண்டுக்காதீங்க அம்மணீயோவ்

கண்டுக்கலை அண்ணா நீங்க நடத்துங்க

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:03  

\\sakthi said...
இது இன்னாப்பா ஷாப்பிங்க் காம்ளெக்ஸா.. இம்மாம்பெரீசாக்கிது, இதுலேயும் ஒருத்தர் புத்தகப்புளுவா இருக்கார்

என்னை மாதிரியே
\\

அதான் தெரிஞ்சுதே வலைசரத்திலே

sakthi 02 June, 2009 12:05  

நல்லா ரசிச்சீங்களா ஓட்டைப்போட்டுவிட்டு போங்கப்பா அதோடு பின்னூட்டமும் மறக்காம‌

போட்டாச்சுப்பா ஓட்டும் பின்னூட்டமும்

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:05  

போட்டாச்சுப்பா ஓட்டும் பின்னூட்டமும்

sakthi 02 June, 2009 12:06  

நட்புடன் ஜமால் said...

\\sakthi said...
இது இன்னாப்பா ஷாப்பிங்க் காம்ளெக்ஸா.. இம்மாம்பெரீசாக்கிது, இதுலேயும் ஒருத்தர் புத்தகப்புளுவா இருக்கார்

என்னை மாதிரியே
\\

அதான் தெரிஞ்சுதே வலைசரத்திலே

அண்ணா ஏன் இன்னைக்கு வலைசரத்தில் நீங்கள் மட்டும் நம் சகோதரர்கள் ஒருவர் கூட வரவில்லை
எல்லாரும் பிசியா

sakthi 02 June, 2009 12:07  

நட்புடன் ஜமால் said...

போட்டாச்சுப்பா ஓட்டும் பின்னூட்டமும்

ஹ ஹ ஹ

அதானே கடமைய நிறைவேற்றாது போவோமா என்ன

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:07  

\\அண்ணா ஏன் இன்னைக்கு வலைசரத்தில் நீங்கள் மட்டும் நம் சகோதரர்கள் ஒருவர் கூட வரவில்லை
எல்லாரும் பிசியா\\

தெரியலையே தங்கச்சி

சற்று நேரம் கழித்து வரலாம்

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:08  

\\அதானே கடமைய நிறைவேற்றாது போவோமா என்ன\\

தார்மீகம் ஆச்சே!

sakthi 02 June, 2009 12:08  

நட்புடன் ஜமால் said...

\\அண்ணா ஏன் இன்னைக்கு வலைசரத்தில் நீங்கள் மட்டும் நம் சகோதரர்கள் ஒருவர் கூட வரவில்லை
எல்லாரும் பிசியா\\

தெரியலையே தங்கச்சி

சற்று நேரம் கழித்து வரலாம்

சரி அண்ணா நான் சாப்பிடப்போறேன்

டேக் கேர்

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:08  

25ஞ்சும் போட்டாச்சு பா

நட்புடன் ஜமால் 02 June, 2009 12:09  

தங்கச்சி போட்டுட்டாங்கன்னு ...

வால்பையன் 02 June, 2009 12:14  

வாவ்!

ரைடிங்க் எப்போ?

Unknown 02 June, 2009 12:22  

beautiful.

அப்துல்மாலிக் 02 June, 2009 12:24  

வாங்க வாங்க‌

இந்த வார வலைச்சர ஆசிரியரும்(சக்தி), ஜமாலும் அடிச்சி ஆடிருக்காப்புலே இருக்கு

நன்றிங்கப்பா உங்க கருத்துக்கு

அப்துல்மாலிக் 02 June, 2009 12:25  

//Shafi Blogs Here said...
என்னது ஓட்டை போடவா? இவ்வளவு அழகான கப்பலுக்கா? சரி சரி..அந்த கப்பலை நம்ம ஊரு பக்கம் கொஞ்சம் தள்ளிக்கிட்டு வாங்களேன்
//

நான் சொன்னது எலெக்ஷன்லே போடுவோம்லெ அந்த ஓட்டை ஹி ஹி ஹி

தள்ளிப்பார்க்கிறேன் நகர மாட்டேங்குதுப்பா

அப்துல்மாலிக் 02 June, 2009 12:26  

//வால்பையன் said...
வாவ்!

ரைடிங்க் எப்போ?
/

வால் நம்ம ஊராண்ட வரும்போது ரைடு போய்டவேண்டியதுதான்.. நன்றி

அப்துல்மாலிக் 02 June, 2009 12:27  

//sakthi said...
டைட்டானிக் என்று ஒரு கப்பல் 1912 காலகட்டத்துலே கடலிலே மூழ்கியதாக வரலாற்று உண்மை, அதற்கான ஆதாரம் கண்டுபிடித்து அது எப்படி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது, என்னென்ன கேளிக்கைகள், காமெடிகள், பணக்காரர்/ஏழை என்ற வித்தியாசம் அதனோடு காதல்.....

அதானே மேட்டரே காதல் காதல்
/

அதனாலேதானே அந்த கப்பலே மூழ்கியதாம், அப்படினு ஊகிச்சி சினிமா எடுத்திருபாங்க‌

அப்துல்மாலிக் 02 June, 2009 12:28  

//நட்புடன் ஜமால் said...
\\சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே\\

இத விட்டுடாதே
//

அதை எப்படிமச்சான் விடமுடியும்.. எங்கே போனாலும் முதலில் சட்டியை(சாப்பாட்டு) தான் வண்டிலே ஏத்துவோம்...

அப்துல்மாலிக் 02 June, 2009 12:29  

//நட்புடன் ஜமால் said...

நல்லாக்கீது பா

நல்லா இரசிச்சோம்

பகிர்வுக்கு நன்றி பா/

சரிதான்.. பகிர்தல்தானெ நம்மோட பாணியே

அப்துல்மாலிக் 02 June, 2009 12:35  

//sakthi said...
புகைப்படங்களை கண்டு அசந்து விட்டேன் அபு அண்ணா

நல்ல பகிர்வு
///

நன்றி சக்தி கும்மிக்கும் கருத்துக்கும்

rose 02 June, 2009 12:44  

nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren

S.A. நவாஸுதீன் 02 June, 2009 12:47  

என்ன மச்சான். இது டைட்டானிக் வாரமா. படங்களும் அதற்கு நீ போட்ட கமேண்டசும் சூப்பர் மாமு.

rose 02 June, 2009 12:47  

நட்புடன் ஜமால் said...
\\சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே\\

இத விட்டுடாதே

\\
haha unga friend aache athan

S.A. நவாஸுதீன் 02 June, 2009 12:49  

sakthi said...

நட்புடன் ஜமால் said...

நல்லாக்கீது பா

நல்லா இரசிச்சோம்

பகிர்வுக்கு நன்றி பா

படிக்காமலே கமெண்ட்ஸா ஜமால் அண்ணா

சில ரகசியத்த சொல்லக்கூடாது தங்கச்சி. (அதுக்காக நீங்களும் அப்படிதான் பண்ணுனீங்கலா அண்ணான்னு என்ன கேக்கக்கூடாது)

sarathy 02 June, 2009 12:50  

// இது இன்னாப்பா கடலின் நடுவே ஒரு கடற்கரை.. //

படமும் அதற்கான உங்கள் விளக்க உரையும் நல்லா இருக்கு.

டிக்கெட் போட்டாச்சா அபு???

S.A. நவாஸுதீன் 02 June, 2009 12:51  

ஒவ்வொரு போட்டோவும் பிரம்மிக்க வைக்குதுப்பா

rose 02 June, 2009 12:51  

S.A. நவாஸுதீன் said...
என்ன மச்சான். இது டைட்டானிக் வாரமா. படங்களும் அதற்கு நீ போட்ட கமேண்டசும் சூப்பர் மாமு.

\\
மச்சான் மாமு தலைவா நம்ம ஊரு பாஷை கலக்குறிங்க‌

rose 02 June, 2009 12:53  

sarathy said...
// இது இன்னாப்பா கடலின் நடுவே ஒரு கடற்கரை.. //

படமும் அதற்கான உங்கள் விளக்க உரையும் நல்லா இருக்கு.

டிக்கெட் போட்டாச்சா அபு???

\\
அட ஏன்ப்பா நீங்க வேற அபுக்கு வயித்தெறிச்சல கெள‌ப்புறிங்க‌

S.A. நவாஸுதீன் 02 June, 2009 12:53  

நட்புடன் ஜமால் said...

\\அண்ணா ஏன் இன்னைக்கு வலைசரத்தில் நீங்கள் மட்டும் நம் சகோதரர்கள் ஒருவர் கூட வரவில்லை
எல்லாரும் பிசியா\\

தெரியலையே தங்கச்சி

சற்று நேரம் கழித்து வரலாம்

என்ன பிரச்சனைன்னு தெரியல என்னோட Blog Reader-ல இன்னும் வலைச்சரத்தின் புது பதிவை காணவே இல்லை. இதோ இப்போ போறேன் அங்கே.

S.A. நவாஸுதீன் 02 June, 2009 12:56  

rose said...

nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க. வரும்போது தொடர்பதிவையும் கொண்டு வாங்க

S.A. நவாஸுதீன் 02 June, 2009 12:57  

நட்புடன் ஜமால் said...

\\சாப்பாட்டை பார்த்தவுடன் ரொம்ப பசிக்குமே\\

இத விட்டுடாதே

ஹா ஹா ஹா

அப்துல்மாலிக் 02 June, 2009 12:58  

//rose said...
nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren
//

வாங்க ரோஸ் சும்மாவெல்லாம் வெச்சிருக்க கூடாது உடனே நிறைவேற்றிடனும், காலம் அப்படி.. அதனாலென்ன நீங்களும் போடலாமெ

புதியவன் 02 June, 2009 12:58  

அடுத்து ஒரு மிகப்பெரிய தகவலுடன் அருமையான பதிவு அபுஅஃப்ஸர்...

படங்கள் அனைத்தும் அழகு...

S.A. நவாஸுதீன் 02 June, 2009 12:59  

sakthi said...

புகைப்படங்களை கண்டு அசந்து விட்டேன் அபு அண்ணா

ரொம்ப அசந்துடாத சக்தி.

இன்னும் அஞ்சு நாள் ஆசிரியர் வேலை பாக்கி இருக்கு

அப்துல்மாலிக் 02 June, 2009 13:00  

//sarathy said...
// இது இன்னாப்பா கடலின் நடுவே ஒரு கடற்கரை.. //

படமும் அதற்கான உங்கள் விளக்க உரையும் நல்லா இருக்கு.

டிக்கெட் போட்டாச்சா அபு???
//

வாங்க சாரதி எனக்கு சேர்த்து போட்டுங்க, போய் ஜாலியா என் ஜாய் பண்ணலாம்

அப்துல்மாலிக் 02 June, 2009 13:01  

//S.A. நவாஸுதீன் said...
என்ன மச்சான். இது டைட்டானிக் வாரமா. படங்களும் அதற்கு நீ போட்ட கமேண்டசும் சூப்பர் மாமு.
//

சூப்பரோ சூப்பருல்லே

புதியவன் 02 June, 2009 13:01  

//பணக்காரர்/ஏழை என்ற வித்தியாசம் அதனோடு காதல்......//

அந்தப் படத்தின் பலமே இது தான்...

புதியவன் 02 June, 2009 13:02  

//இங்கேதான் முழு கன்ரோலும் இருக்கா.. இந்தப்பக்கம் எந்த காதல் ஜோடிகளும் சும்மனாச்சிகுமாவது வந்துடாதீங்கப்பா, அப்புறம் டைட்டானிக் பாகம் 75 வருசம் கழிச்சி சினிமா எடுத்துடப்போறாங்க‌//

படங்களை மேலும் அழகு படுத்துகின்றன அபுவின் வர்ணனைகள்...

அப்துல்மாலிக் 02 June, 2009 13:03  

//S.A. நவாஸுதீன் said...
rose said...

nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க. வரும்போது தொடர்பதிவையும் கொண்டு வாங்க
//

அதே அதே ஹா ஹா

அப்துல்மாலிக் 02 June, 2009 13:07  

//புதியவன் said...
//இங்கேதான் முழு கன்ரோலும் இருக்கா.. இந்தப்பக்கம் எந்த காதல் ஜோடிகளும் சும்மனாச்சிகுமாவது வந்துடாதீங்கப்பா, அப்புறம் டைட்டானிக் பாகம் 75 வருசம் கழிச்சி சினிமா எடுத்துடப்போறாங்க‌//

படங்களை மேலும் அழகு படுத்துகின்றன அபுவின் வர்ணனைகள்...
//

வாங்க புதியவன்

வர்ணனைகள் இல்லேனா கிரிக்கெட்கூட பாக்கமாட்டானுங்க ஹா ஹா

நன்றி கருத்துக்கும் ரசிப்புக்கும்

அப்துல்மாலிக் 02 June, 2009 13:08  

//S.A. நவாஸுதீன் said...
நட்புடன் ஜமால் said...

\\அண்ணா ஏன் இன்னைக்கு வலைசரத்தில் நீங்கள் மட்டும் நம் சகோதரர்கள் ஒருவர் கூட வரவில்லை
எல்லாரும் பிசியா\\

தெரியலையே தங்கச்சி

சற்று நேரம் கழித்து வரலாம்
//

எனக்கும் அதே.. நானாதேடிப்போய் புடிச்சேன்

அ.மு.செய்யது 02 June, 2009 13:35  

நீச்சல் குளம்,வரவேற்பரை,உணவு விடுதி என எல்லா படங்களையும் போட்டு விட்டு

கனவு நாயகி,கற்புக்கரசி எங்கள் கேட் வின்ஸ்லட்டின் புகைப்படத்தை போடாமல் புறக்கணித்த அபுஅஃப்ஸரை
கண்டிக்கிறேன்.

அ.மு.செய்யது 02 June, 2009 13:37  

//sakthi said...
தை சொன்ன விதம், அதை முறியடிக்க கையாளப்பட்ட விதம் இறுதியில் அது எப்படி கடலில் மூழ்கியது என்ற காவியத்தை சினிமா படமாக வெளிவந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளைக்கொண்டது,

ஆமா பல பரிசுகளை வாங்கி குவித்த படமல்லவா
//

ஏதோ கட்டுரைப் போட்டிக்கு வாங்கின பரிசு மாதிரில்ல சொல்றீங்க...அது ஆஸ்கருங்கோ...

அப்துல்மாலிக் 02 June, 2009 13:37  

//அ.மு.செய்யது said...
நீச்சல் குளம்,வரவேற்பரை,உணவு விடுதி என எல்லா படங்களையும் போட்டு விட்டு

கனவு நாயகி,கற்புக்கரசி எங்கள் கேட் வின்ஸ்லட்டின் புகைப்படத்தை போடாமல் புறக்கணித்த அபுஅஃப்ஸரை
கண்டிக்கிறேன்
//

ஹி ஹி இந்த டைட்டானிக் II க்கு புது கதாநாயகி கால்சீட்டுக்கு வெயிட்டிங்க்

அப்துல்மாலிக் 02 June, 2009 13:38  

//கனவு நாயகி,கற்புக்கரசி எங்கள் கேட் வின்ஸ்லட்டின்//

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு ஆமா ஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அ.மு.செய்யது 02 June, 2009 13:51  

//புதியவன் said...
//இங்கேதான் முழு கன்ரோலும் இருக்கா.. இந்தப்பக்கம் எந்த காதல் ஜோடிகளும் சும்மனாச்சிகுமாவது வந்துடாதீங்கப்பா, அப்புறம் டைட்டானிக் பாகம் 75 வருசம் கழிச்சி சினிமா எடுத்துடப்போறாங்க‌//

படங்களை மேலும் அழகு படுத்துகின்றன அபுவின் வர்ணனைகள்...
//

எந்த பதிவாக இருந்தாலும் ஆஸ்பத்திரி சுத்தத்தில் பின்னூட்டமிடுவது புதியவன் ஒருவரே !!!!

gayathri 02 June, 2009 14:58  

anna padangala azaka iruku

gayathri 02 June, 2009 14:58  

annavum sakthium nalla kummi adichi iurkanga

gayathri 02 June, 2009 15:00  

அ.மு.செய்யது said...
நீச்சல் குளம்,வரவேற்பரை,உணவு விடுதி என எல்லா படங்களையும் போட்டு விட்டு

கனவு நாயகி,கற்புக்கரசி எங்கள் கேட் வின்ஸ்லட்டின் புகைப்படத்தை போடாமல் புறக்கணித்த அபுஅஃப்ஸரை
கண்டிக்கிறேன்.

abu anna intha comment appadiye irukkattum amu seiyathuku kalyanam anathukku apparam avanga thaga mani ketta kamikkanum

gayathri 02 June, 2009 15:01  

அ.மு.செய்யது said...
//sakthi said...
தை சொன்ன விதம், அதை முறியடிக்க கையாளப்பட்ட விதம் இறுதியில் அது எப்படி கடலில் மூழ்கியது என்ற காவியத்தை சினிமா படமாக வெளிவந்து அனைவரது உள்ளத்தையும் கொள்ளைக்கொண்டது,

ஆமா பல பரிசுகளை வாங்கி குவித்த படமல்லவா
//

ஏதோ கட்டுரைப் போட்டிக்கு வாங்கின பரிசு மாதிரில்ல சொல்றீங்க...அது ஆஸ்கருங்கோ...

etho onnu parisu parisu thane

gayathri 02 June, 2009 15:01  

அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
நட்புடன் ஜமால் said...

\\அண்ணா ஏன் இன்னைக்கு வலைசரத்தில் நீங்கள் மட்டும் நம் சகோதரர்கள் ஒருவர் கூட வரவில்லை
எல்லாரும் பிசியா\\

தெரியலையே தங்கச்சி

சற்று நேரம் கழித்து வரலாம்
//

எனக்கும் அதே.. நானாதேடிப்போய் புடிச்சேன்

ennamo naai pudicha mathiri sollregale anna

gayathri 02 June, 2009 15:02  

S.A. நவாஸுதீன் said...
rose said...

nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க. வரும்போது தொடர்பதிவையும் கொண்டு வாங்க

ada rose inga irukanga unga hero enga

ஆர்வா 02 June, 2009 15:28  

அடேங்கப்பா கலக்கலா இருக்கு...

SUFFIX 02 June, 2009 15:59  

//நான் சொன்னது எலெக்ஷன்லே போடுவோம்லெ அந்த ஓட்டை ஹி ஹி ஹி

தள்ளிப்பார்க்கிறேன் நகர மாட்டேங்குதுப்பா//

சொல்றத தெளிவா சொல்லுங்க, எடக்கு மடக்கா கேள்வி கேடக்குரதுக்குனே சில பேரு இருப்பாங்க, ஆமா இந்த கப்பல் கடல்லே போவுமா இல்ல கனவில் மட்டும்தான் போவுமா?

ஆ.சுதா 02 June, 2009 16:34  

அத்தனை படங்களும் பிரமிப்பா இருக்குங்க. இதை தொகுத்த விதம் மிகவும் அருமை நண்பா!!

S.A. நவாஸுதீன் 02 June, 2009 17:08  

யூத்புல் விகடன்ல வந்திடிச்சு மாமு

rose 02 June, 2009 18:04  

S.A. நவாஸுதீன் said...
rose said...

nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க.
\\
சாரி தலைவா கப்பல் உள்ள போனதுல வழி தெறியாமல் மாட்டிகிட்டேன் அதான்ப்பா லேட் ஆச்சு

rose 02 June, 2009 18:07  

அபுஅஃப்ஸர் said...
//S.A. நவாஸுதீன் said...
rose said...

nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க. வரும்போது தொடர்பதிவையும் கொண்டு வாங்க
//

அதே அதே ஹா ஹா

\\
என்ன வச்சு காமெடி கீமெடி....

rose 02 June, 2009 18:11  

gayathri said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

nan blogla podalamnu titanic photolam arrenge panni vachirunthen mmmmmm ninga potacha kk ulla poi parthutu varren

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க. வரும்போது தொடர்பதிவையும் கொண்டு வாங்க

ada rose inga irukanga unga hero enga

\\
ஹீரோ ஹீரோயின்கூட இருக்காங்க‌

S.A. நவாஸுதீன் 02 June, 2009 18:17  

rose said...

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க.
\\
சாரி தலைவா கப்பல் உள்ள போனதுல வழி தெறியாமல் மாட்டிகிட்டேன் அதான்ப்பா லேட் ஆச்சு

பரவாயில்லை இப்பயாவது பத்திரமா வந்தீங்களே

ப்ரியமுடன் வசந்த் 02 June, 2009 19:14  

BEUTIFUL ABU

தேவன் மாயம் 02 June, 2009 19:18  

அழகான கப்பல்!!
காலன் எதையும் விடுவதில்லை!!

தேவன் மாயம் 02 June, 2009 19:19  

கப்பலின் உள்ளே
இவ்வளவு விசயங்களா?

நசரேயன் 02 June, 2009 19:59  

//நட்புடன் ஜமால் said...

நல்லாக்கீது பா

நல்லா இரசிச்சோம்

பகிர்வுக்கு நன்றி பா
//

மறுபடி ௬விக்கிறேன்

rose 02 June, 2009 20:05  

S.A. நவாஸுதீன் said...
rose said...

கப்பலுக்குள்ள போயி காணாமப் போயிடாதீங்க ரோஸ். சீக்கிரம் திரும்பி வாங்க.
\\
சாரி தலைவா கப்பல் உள்ள போனதுல வழி தெறியாமல் மாட்டிகிட்டேன் அதான்ப்பா லேட் ஆச்சு

பரவாயில்லை இப்பயாவது பத்திரமா வந்தீங்களே

\\
அதுலாம் வந்துடுவோம்ல‌

Sathik Ali 02 June, 2009 22:53  

உங்களோட கப்பல்ல ஏறிப் பார்த்தேன் சூப்பரா இருக்குங்கண்ணா..

முனைவர் கல்பனாசேக்கிழார் 03 June, 2009 06:30  

நீங்கள் கொடுத்துள்ள படங்கள் அனைத்தும் அருமை.நேரில் காணவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.இந்த பதிவு குட்ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.

புதியவன் 03 June, 2009 07:09  

யூத்புல் விகடன் குட்ப்ளாக்கில் இந்த பதிவு
வந்துள்ளது வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

Anonymous 03 June, 2009 08:47  

அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........இப்படியும் வாழ்க்கையா.....ம்ம்ம்ம்ம் பணம் பத்தும் செய்யும்...பாதாளம் வரை பாயும் இதெல்லாம் இதானா அபு....அட எப்படியிருந்த என்னப்பா சம்பாதிக்கிறாங்க அனுபவிக்கிறாங்க.....

படங்கள் எப்படியும் நேரில் பார்க்கும் பாக்கியம் இல்லை ஏதோ அபு புன்னியத்தில் கனவில் பயணிக்கிறேனே....

excellent pictures pa
கைத்தேர்ந்த கலையுணர்வு கண்களுக்கு விருந்து பா....
ஓவ்வொரு படத்துக்கும் உங்க கமெண்ட் நகைச்சுவையாய் இருந்ததுப்பா...வாழ்த்துக்கள் விகடனில் இப்பதிவு....

SUFFIX 03 June, 2009 09:39  

Success!! Success!! யூ. வீ. யில் உங்க பதிவு வந்ததிர்க்கு வாழ்த்துக்கள்!! கப்பல வச்சு கலக்கிட்டீங்க...அடுத்தது என்ன?

வேத்தியன் 03 June, 2009 09:40  

அட எம்மாம் பெருசு...

வேத்தியன் 03 June, 2009 09:41  

அவங்க போகலைன்னா என்ன???

நாம போவோம்...
:-)

வேத்தியன் 03 June, 2009 09:42  

அப்புறம் இன்னொரு 75 வருஷம் கழிச்சு என்னைப் பத்தி இன்னொருத்தர் எழுதுவார்..

“டைட்டானிக் || விபத்தில் உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் மரணம்”ன்னு..
எதுக்கு வம்பு..
நா வரலை..
:-)

வேத்தியன் 03 June, 2009 09:43  

டைட்டானிக் பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே...

:-)

வழிப்போக்கன் 03 June, 2009 11:22  

அனைத்து படங்களும் அருமை...

அப்துல்மாலிக் 03 June, 2009 16:17  

//வேத்தியன் said...
டைட்டானிக் பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே...

:-)
//

அதே அதே

S.A. நவாஸுதீன் 03 June, 2009 16:20  

அபுஅஃப்ஸர் said...

//வேத்தியன் said...
டைட்டானிக் பேரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே...

:-)
//

அதே அதே

பார்த்து. ரொம்ப அதிர்ந்தா இதுவும் உள்ள போயிடப்போவுது

ஆதவா 03 June, 2009 20:35  

கண்கள் குளிர்ந்துவிட்டது அஃப்ஸர். இதுவரையிலும் கப்பலில் பயணித்ததேயில்லை. ரொம்ப ஆசைப்பட்டதுண்டு.

ஒரு ஊரையே பெயர்த்துக் கொண்டுபோய் கப்பலின் செறுகியதைப் போன்று இருக்கிறது!!! படங்களினடி உங்கள் கமெண்ட்ஸ் ரொம்பவும் ரசித்தேன்!

Unknown 03 June, 2009 20:56  

மச்சான் அருமையான தொகுப்பு கலக்கறே போ

rose 04 June, 2009 19:52  

96

rose 04 June, 2009 19:52  

97

rose 04 June, 2009 19:53  

99

rose 04 June, 2009 19:53  

100

सुREஷ் कुMAர் 05 June, 2009 13:03  

படங்கள் அருமை..
பார்ட் 2'ku ரெடி ஆகிடலாமா..?

//
டைட்டானிக் பயணத்தின் போது உயிர்தப்பித்த கொஞ்ச சிலரில் கடைசியாக ஒருவர் இன்று உயிர்யிழந்தார்
//

அவர்கிட்ட, இந்த டைடானிக் 2 உருவாகிருக்குன்னு யாராச்சும் சொல்லிடான்களோ என்னவோ.. அதான் புட்டுகிட்டார் போல..

அமுதா 05 June, 2009 15:37  

ஹ்ம்ம்ம்ம் (ஏக்கப் பெருமூச்சு)

ஊர்சுற்றி 13 June, 2009 22:43  

ஐ... மெயில்ல ஏற்கெனவே பார்த்துட்டேனே...!!!

Jaleela Kamal 03 July, 2009 16:57  

ஆமாம் எம்மாபெருசேதான்.சூப்பர்..

ஹும்ம்ம்ம்ம்ம்ம்

நானும் ஏற்கனவே மெயிலில் பார்த்தாச்சு , ஆனால் இங்கு கமெண்ட்டுடன் படிக்கும் போது ரொம்ப நல்ல இருக்கு

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே