என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

திரு..!

thiruvalar 
திரு...
இது நாமெல்லாம் சிறியவர், பெரியவர், கண்ணாலம் ஆயி பேந்த பேந்த முழிப்பவர், கண்ணாலம் பண்ணசொல்லி ஒத்தகால்லே நிற்பவர் எல்லோரையும் ஒரு மரியாதை நிமித்தமா திரு என்று பெயருக்கு முன்னாடிப்போட்டு அழைப்பது வழக்கம். ஆனால் பெண்களை செல்வி (நான் அம்மாவை சொல்லலேங்க) என்றும் திருமதி என்றும்தான் அழைக்கிறோம். நா சொல்ல‌ வார‌து என்னவென்றால்.. த‌மிழ் நாட்டிலே உள்ள‌ சில‌ அதிக‌மான‌ ஊர்க‌ளெல்லாம் திரு... என்று ஆரம்பிக்கும் நிறைய‌ ஊர்க‌ளை நான் இங்கே கோடிட்டுகாட்டிருக்கிறேன்.. இதுலே கூட‌ ஆணாதிக்க‌ம் அப்போவே எந்த‌ள‌விற்கு குந்த‌வெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க‌ ம‌கா ஜ‌ன‌ங்க‌ளே
திரு ப்பூர்
திரு ப்பாச்சி
திரு நெல்வேலி
திரு வாரூர்
திரு த்துறைப்பூண்டி
திரு வ‌ண்ணாம‌லை
திரு ச்சி
திரு ச்செங்கோடு
திரு ச்சிற்றம்ப‌ல‌ம்
திரு வான்மியூர்
திரு வெற்றியூர்
திரு த்த‌ணி                                                                                                   திரு வள்ளூர்
திரு ச்சூர்
திரு செந்தூர்
திரு காட்டுப்பள்ளி
திரு ..... இப்ப‌டி நிறைய ஊர்களை சொல்லலாம் (இன்னும் நிறைய ஊர்கள் இருக்கலாம் விடுபட்டதிற்கு மன்னிக்கவும்)
 

ஏதோ நம்மாள் முடிஞ்சதை சொல்லிப்புட்டேன்,
பெண்களுக்கு சம உரிமை, பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை என பேசப்படும் இவ்வேளையில் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாதர்சங்கம்..

டிஸ்கி: பத்தவெச்சிட்டியேடா பரட்டை

உன் வெற்றிடம்..!

                                                 holdinghand                                                  அன்றாடம் காலையிலே பள்ளி செல்லும்போது
கன்னத்திலே முத்தமிட்டு என்னை எழுப்ப நீயில்லை...
அலாரத்தின் அலறலில் திடுக்கிட்டெழுகிறேன்
உன்னை தேடுகிறேன் அன்று முழுவது உன் நினைவுகளை சுமந்துக்கொண்டு..!

அலுவலக வேலைப்பழுவிலும் உணவு இடைவேளையில்
மதிய உணவை நான் ஊட்டி என்னோடு சேர்ந்துண்டாய்..
இப்பொழுதெல்லாம் ஏனோ தொண்டைக்குழியைவிட்டு  இறங்க மறுக்கிறது உணவு.

 

babymobile

தொலைப்பேசியில் கூட பேசிறாதவன்  
என்னோடு பேசவேண்டுமென்பதற்காக அலைப்பேசியைக்கூட இயக்க கற்றுக்கொண்டாய்

fathersonclipart                                                                                         மாலையில் வீடு திரும்பியதும் 
என்னோடு செல்லச்ச‌ண்டைபோட நீயில்லாம‌ல்
துவ‌ண்டு விழுகிறேன்
இங்கு அனாதையாய்! இன்னும் உன‌க்கு பிடித்த‌மான‌  என்ன‌ன‌மோ

fathersoncartoon                                                                                   விளப்பரப்படங்களில் வரும் குழந்தை நட்சத்திரமாகவே மாறி நடிக்கும் உனது ஆற்றல், ஒரு தடவை கேட்ட திரைப்பட பாடலை வரிப்பிசகாமல் பாடும் உனது திறன் மீண்டும் காணக்கிடைக்கும் நாள் எந்நாளோ?

நீ பார்த்து ரசித்த கார்ட்டூன், சுட்டிடீவி, கம்பூட்டர்கேம்ஸ்
இதையெல்லாம் இப்போது நானும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்

babystar                                                                                   இரவு உறக்கம் தொலைத்து
வானத்தை நோக்குகிறேன்
அங்கே நட்சத்திரங்களுக்கெல்லாம்
இளவரசனாக மின்னி
என்னை ஆர்ப்பரித் து உறங்கச்செய்கிறாய்

           fathercarrying son                                                                                      உனக்கு பிடித்தமான இட‌ங்களும்
உனக்கு பிடித்தமான உணவுகளும்
உனக்கு பிடித்தமான அனைத்தையும்
உன் நினைவுகளாக சுமந்துக்கொண்டு
பொய்யாக நாட்களை கடத்துகிறேன்
உண்மையான நாட்களை தேடி...

உலகின் பெரிய சரக்கு கப்பல்

 

 உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுத்திவைக்கப்ப்ட்டுள்ளது

pct1pct2

இது பெரிய ஏர்கிராஃப்ட் கப்பலைவிட பெரியது, இதில் 15,000 கன்டைனர்களை ஒரே நேரத்தில் ஏற்றலாம், இதில் 13 மாலுமிகள் வேலைசெய்கிறார்கள், இது ஆழ்கடலில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்ட்டுள்ளது, பனாமா மற்றும் சுவிஸ் கால்வாயை கடப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்கிறார்கள்

pct3

pict4

கப்பல் ஆழ்கடலிலோ (அ) சிறு கோளாறுனாலோ மாட்டிக்கொண்டால் அதை இழுக்குக் கப்பல் கூட இதன் பக்கத்தில் மழைப்பெய்தால் செய்துவிடும் காகிதக்கப்பல் போல் காட்சியளிப்பதை பாருங்கள். கட்டுப்பாட்டு அறை 10 மாடிகளைக்கொண்டதாக உள்ளது (யம்மாடிவோவ்)

pict5

pict6

55.80 கிமீ/ஹவர் வேகத்தில் செல்லக்கூடியது. சீனாவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு செல்வதற்கு அதிகபட்சம் 4 நாட்கள் ஆகுமாம்

pict7

pict8

11 கிரேன் ஒரே நேரத்துலே ஏற்றுமதி/இறக்குமதி செய்யும் அளவிற்கு பெரியது,

இதன் நீளம்-‍ 1,302 ft  (396.85 meteர்ச்.), அகலம் 207 ft  (63.1 meteர்ச்.), மொத்த கொள்ளலவு - 123,200 டொன்ச், டீசல் எஞ்சின்- 14 சிலின்டர் (உள்ளாலே), அதிகபட்ச Power Output - 108,920  மெட்ரிக் ஹார்ஸ் பவர், அதிகபட்ச வேகம்- 31 Knots  (55.80 km / h.). முதல் விசிட் 13 மாலுமிகளுடன் சென்றது, அதனோட செலவு $145,000,000 US

pict9

கப்பலின் எஞ்சின்

எஞ்சின் – 108,920 ஹ்ப், எஞ்சின் அளவு: 26.7ம் நீளம் x 13.2ம் உயரம், எடை: 2,300 Tonச்  எரிசக்தி: 6,275 Litres per Hour

pict10

pict13

pict14

பிஸ்ட‌ன் ராட் 1 டையா மீட்ட‌ர்

மோட்டார் பிளாக்

 

பணம்! பணம்! பணம்! ஒரு வரலாறு...

பணம்..! இதுதான் வாழ்க்கையின் அடிப்படை தேவை, மனிதன் இதை தேடித்தான் அழைகிறான். உலக வரலாறுகளை புரட்டிப்பார்த்தோமேயானால் பணம் எந்தவகையில், எந்த வடிவில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. நாம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் முதன்முதலில் காலனி ஆதிக்கம் செலுத்தியதிலிருந்து சுதந்திரம் அடைந்தது வரை பணம் புழக்கத்திலிருந்ததையும் எப்படியெல்லாம் மாற்று உரு பெற்றதையும் பார்க்கலாம்...

முதன் முதலில் பிரிடிஷ் இந்தியர்கள் விக்டோரியா போர்ட்ரைட் ('Victoria Portrait') என்று தொடர்ச்சியாக 10, 20,50,100,100 நோட்டுகளை வெளியிட்டார்கள், இது பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்துடனும், இரண்டு மொழிகளில் அச்சிடப்பட்டும், கையில் மடிக்ககூடியதாகவும் இருந்தது. அதனுடைய பாதுகாப்பை கருத்தில்கொண்டு வாட்டர்மார்க்கில் கவர்ன்மெண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இரண்டு கையெழுத்துடனும், பதிவுசெய்யப்பட்ட பிரிண்ட் காணப்பட்டன.  100inr10inr

 

 

 

                                   10 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள்

பிரிடிஷ் இந்தியா வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போது பாதுகாப்பு கருதி inter-spatial என்ற முறைய halfnote பயண்படுத்தினர், அதாவது முதலில் பாதியாக கிழிக்கப்பட்டு முதல் பாதி நோட்டு அனுப்பப்படும், பின்னர் அது கிடைத்தது உறுதிசெய்யப்பட்டபிறகு ரிஜிஸ்டரேஷன் எண் வைத்து இரண்டாவது பாதி அனுப்பப்பட்டு பணத்தை பெறுபவரிடம் ரிஜிஸ்டரேஷன் எண் சரிபார்க்கப்பட்டு விணியோகிக்கப்படும்.                                                           அந்த பாதியாக கிழிக்கப்பட்ட நோட்டு

1917 நவம்பர் 30ம் தேதி சிறிய பிரிவு நோட்டுஎன்ற ஒன்றை அறிமுகப்படுத்தி 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் அன்னாஸ் எய்ட் (Rupees Two and Annas Eight)ஆகிய நோட்டுக்களை வெளியிட்டது. நாளடைவில் இதை அதிகளவில் புழக்கத்தில் இல்லாமல் போகவே 1920 ஜனவரி 1 ல் நிறுத்தப்பட்டது. 1rupee 1rupee 2annaneight

One Rupee - Observe                                           2 Rupees Annas Eight

1rupee back

 

One Rupee - Reversible

 

 

1923‍ம் வருடம் 'King's Portrait' என்ற முறையில் கொஞ்சம் மாற்றி அமைத்து color code அடிப்படையில் வெளியிடப்பட்டதுgreen5green500 

 

Green Underprint - Rupees Five                           Green Underprint - 500

 

red50

Ren Underprint - Rupees Fifty                        

பிறகு 1923ம் வருடம் மே மாதம் portrait of George V என்ற முறையை அறிமுகப்படுத்தி நிறைய மாற்றங்கள் செய்து 5,10,50,100,500,1000,10000 நோட்டுக்கள் அறிமுகப்பத்தி அதை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தன் கட்டுக்குள் வைத்திருந்தது. 5inr-reversbank1000inr

100 Rupees                                                                          1000 Rupees10000inr  50inr  10,000 Rupees                                                         50 Rupees

1940 ஆகஸ்ட் உலக போரின்போது மீண்டும் 1, 2 ரூபாய் காயின்களை அறிமுகப்படுத்தியது 1ine obverse

முதன் முதலில் செக்யூரிட்டி ஃப்யூச்சரை கருத்தில் கொண்டு State Bank of India கீழ்க்காணும் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது 10inr george VI frontal 2inr

 

 

 

 

இது இந்தியா சுதந்திரம் அடைந்தும் (1947), இந்தியா குடியரசு நாடாக பிரகடணப்படுத்தும் வரையிலும் புழக்கத்தில் இருந்தன‌

Quote:-

quote-panam"நான் பணத்தை பார்த்து நீ வெறும் காகிதம் என்றேன், அதற்கு ஆம் நான் காகிதம்தான் ஆனால் என் வாழ்க்கையிலேயே குப்பைத்தொட்டியை பார்க்காதவன் என்றது"


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே