
இரு விழிகளுக்கிடையே
போட்டி!
யார் உன் இதழோர புன்னகையை
முதலில் ரசிப்பது என்று..
இரு கைகளுக்கிடையே
போட்டி!
யார் உன் சந்தன மேனியை
முதலில் கட்டியணைத்து
தழுவுவது என்று..
என் இரு இதழ்களுக்கிடையே
போட்டி!
யார் உன் போதை ததும்பும் செவ்விதழை
முதலில் சுவைப்பது என்று..
இரு விரல்களுக்கிடையே
போட்டி!
யார் வெட்கத்தால் உன் சிவந்த கன்னத்தை
முதலில் வருடுவது என்று..
இந்த போட்டிகளுக்கிடையேயுள்ள
மெல்லிய கூக்குரலால்
இப்படி கலைந்துதான் போகிறது
என் கனவுகள்
தினமும் உன்னை முழுமையாக
ரசிக்கவும்!
அனுபவிக்கவும்!!
முடியாமல்!!!
Titanic - Movie Review | Kalaiyarasan, Kaali Venkat | Nivas Prasanna -
Cable Sankar Review
-
2016-17ல இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சின்ன news படித்த மாதிரி ஞாபகம்
இருக்கு. இந்தப் படத்தோட logo கூட நல்லா ஞாபகம் இருக்கு. அந்த நேரத்தில்
இறுதிச்சுற்று ...
1 day ago


