என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

என்னுலகம்...

 

ennulaham

ஆறேலு பட்டாம்பூச்சிகள்
எட்டிப்பிடித்து விளையாட சிறிதாக சில மலர்கள்
என் வளர்ச்சியை காண இரு விழிகள்
சிற்சில மகிழ்ச்சி குதூகலமிக்க உணர்வலைகள்


இது போதும் இப்போதைக்கு என்னுலகிற்கு...


இந்த சுகங்களை கடந்து,
வர மறுக்கிறேன்
இரைச்சலான வெளி உலகிற்கு..


ஆனாலும்....


விரைவில் வெளிவர விரும்புகிறேன்
உருக்கொடுத்த பெற்றோரின் அரவணைப்பிலும்
படைத்த இறைவனின் கட்டளைக்கிணங்கி


புதியதோர் உலகு செய்ய.....

என் முதல்பதிவு

வாழ்க்கை இனிக்கும்....
நீ பிறரை மனிதாபிமானத்தோடு நேசிக்கும்போது.....ஹாய் Everybody....

நானும் ஏதாவது எழுதலாம் என்று வந்துவிட்டேன்...என்ன எழுதுவது என்றுதான் தெரியவில்லை...இருந்தாலும் முயற்சி பண்ணுகின்றேன்...

உஙகளின் பொன்னான வாக்குகளை ச்சே ஆதரவை தந்து.. மேலும் எழுதுவதற்கு துண்டு ச்சே தூண்டுகோல் கொடுத்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.....


உங்கள் நண்பன்..


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே