என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

என் முதல்பதிவு

வாழ்க்கை இனிக்கும்....
நீ பிறரை மனிதாபிமானத்தோடு நேசிக்கும்போது.....



ஹாய் Everybody....

நானும் ஏதாவது எழுதலாம் என்று வந்துவிட்டேன்...என்ன எழுதுவது என்றுதான் தெரியவில்லை...இருந்தாலும் முயற்சி பண்ணுகின்றேன்...

உஙகளின் பொன்னான வாக்குகளை ச்சே ஆதரவை தந்து.. மேலும் எழுதுவதற்கு துண்டு ச்சே தூண்டுகோல் கொடுத்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.....


உங்கள் நண்பன்..

20 கருத்துசொல்ல:

Unknown 30 December, 2008 16:51  

ஆரம்பமே சூப்பர் ....அசது கண்ணா அசது...

All the best...

அப்துல்மாலிக் 30 December, 2008 20:54  

ரொம்பா தங்ஸ் கண்ணா முதல் ஆளா வந்து உசுப்பி விட்டதுக்கு...

அ.மு.செய்யது 30 December, 2008 21:14  

அஸ்ஸலாமு அலைக்கும் அஃப்ஸர்....

வலையுலகுக்கு தங்களை வரவேற்கிறேன்.
நிறைய எழுதுங்கள்.உங்களை பின்தொடர்ந்து பின்னூட்டமிட நாமிருக்கிறோம்.

Best Wishes !!!! Start the PARTY !!!!!

அப்துல்மாலிக் 30 December, 2008 22:45  

வ அலைக்குமுஸ்ஸலாம் செய்யது, என்னை வழ்த்தியதற்கு நன்றி.

தாங்களின் பின்னூட்டமே எமக்கு உள்ள தெம்பு டானிக்

புதியவன் 31 December, 2008 05:59  

வருக...வருக...வருக...
ஆரம்பமே அசத்தலா இருக்கு
எங்களுடைய ஆதரவு உங்களுக்கு
என்றும் உண்டு இனிய புத்தாண்டோடு
கைகோர்த்து தொடரட்டும் உங்கள்
வலைப்பயணம்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

நட்புடன் ஜமால் 31 December, 2008 06:07  

\\வாழ்க்கை இனிக்கும்....
நீ பிறரை மனிதாபிமானத்தோடு நேசிக்கும்போது.....\\

மொத ஷாட்டே சிக்ஸரு அபுஅஃப்ஸரு

தேவன் மாயம் 31 December, 2008 07:41  

உஙகளின் பொன்னான வாக்குகளை ச்சே ஆதரவை தந்து.. மேலும் எழுதுவதற்கு துண்டு ச்சே தூண்டுகோல் கொடுத்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.....

jamal said now!! just come to my blog!!!
i will comelater today topost u more!!!

Cable சங்கர் 31 December, 2008 08:08  

வாஙக.. நல்லா எழுதுங்க.. நாங்களும் உஙகள வாழ்த்துறோம்..

அமிர்தவர்ஷினி அம்மா 31 December, 2008 08:51  

எத்தனை ச்சே ச்சே

சேச்சே இனிமே அப்படி சொல்லக்கூடாது

நல்லா எழுதணும், சரியா

வாழ்த்துக்கள், உங்கள் வரவு நல் வரவாகுக ப்லாகர் உலகத்திற்கு

VIKNESHWARAN ADAKKALAM 31 December, 2008 10:08  

வாழ்த்துகள்... அடிச்சி பட்டய கிளப்புங்க...

அப்துல்மாலிக் 31 December, 2008 11:15  

என்ன ஒரு ஆச்சரியம், இவ்வளவு ரெஸபான்சா..
இனி பட்டய கிளப்பவேண்டியதுதான்...
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

நட்புடன் ஜமால் 31 December, 2008 11:17  

\\அபுஅஃப்ஸர் said...

என்ன ஒரு ஆச்சரியம், இவ்வளவு ரெஸபான்சா..
இனி பட்டய கிளப்பவேண்டியதுதான்...
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...\\

கிளப்புங்க ...

நாங்கள்ளாம் ஒரு கிளப்புங்க (club)

சி தயாளன் 31 December, 2008 11:21  

வருக..வருக...

எழுந்துங்கோ..நாங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்..

http://urupudaathathu.blogspot.com/ 31 December, 2008 12:07  

வருக வருக என வரவேற்கிறோம்

http://urupudaathathu.blogspot.com/ 31 December, 2008 12:08  

அப்புறம் உங்க வழி தனி வழியாக ஜொலிக்க வாழ்த்துக்கள்

http://urupudaathathu.blogspot.com/ 31 December, 2008 12:08  

ஆ"ரம்பமே அசத்தலா இருக்கு ..

கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணுமோ ??

நட்புடன் ஜமால் 31 December, 2008 12:13  

\\உருப்புடாதது_அணிமா said...

ஆ"ரம்பமே அசத்தலா இருக்கு ..

கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணுமோ ??\\

ஆமா ஆமா ...

அ.மு.செய்யது 31 December, 2008 12:59  

//என் வளர்ச்சியை காண இரு விழிகள் //

இங்கே நிறைய விழிகள் காணவிருக்கின்றன....
அசால்ட் பண்ண ஆரம்பிங்க !!!!!

S.A. நவாஸுதீன் 06 January, 2009 14:02  

Nalla than poyitturukku

smartguy 07 January, 2009 00:36  

ம்…ம்…. ரொம்ப நல்ல வேலை செய்றீங்க.

ஒங்கள இந்த புளோக் ஊடாக சந்திக்கிறதில சந்தோஷம். அடிக்கடி இது போல நிறைய ஜெனரல் நொலஜ் அதாவது பொது அறிவு தகவல்கள் கொடுத்தால் ரொம்பவும் சிறப்பாகும். ஒங்க சேவை தொடர என் வாழ்த்துக்கள். என் ஆதரவும் கிட்டும் என்று கூறுகிறேன்…….


இப்படிக்கு

ஜாவித் இப்றாஹிம்


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்
Lilypie

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே