என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

சிரிக்கலாம்... வாங்க!

இப்போதெல்லாம் மக்கள்(பதிவர்கள்தான்) திடீர்னு காணாமப்போய்டுறாங்க, அப்புறம் கேட்டால் ஆணிகள், கடப்பாரைகள் ஜாஸ்தி அப்படினு புலம்பல் வேறு, சரி பிளாக் படிக்கலாம்னு வந்தால் ஒரே கவிதை, கட்டுரை, போராட்டம் அப்பாடா சொல்லி மாலாதுப்பா... அதுக்குதான் இங்கே கொஞ்சம் சிரிக்கலாம் வாங்கனு கூப்பிட்டிருக்கேன்..

சில/பல சிரிப்பை இங்கே பாக்கலாம்

முழுதாக படிச்சிட்டு, சிரிக்கலாம் வாங்கனு தலைப்பு போட்டுவிட்டு ஜோக்கு சொன்னேனியே அது எங்கேனு கேக்க்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

-------------------------------------------------

window   

அட மெய்யாலுமே கணினிலேதாங்க வேலைப்பார்க்கிறார்

--1-----tn_coolfamily

ஒரு வகுப்பறையில்...

ஆசிரியர்: மரியா.. இந்த உலக மேப்புலே தென் அமெரிக்கா எங்கே என்று சரியாக காட்டு
மரியா: சரியாக காட்டி, இங்கே இருக்கு டீச்சர்
ஆரிசியர்: வெரி குட் மரியா...

ஆசிரியர் மாணவர்களை பார்த்து யாராவது பதில் சொல்லுங்க, அமெரிக்காவை கண்டுபிடிச்சது யாரு

மாணவன்: மரியா...! டீச்சார்..

ஆசிரிய‌ர்: ????..!!!

----------------------------------------------------------

கணித ஆசிரியர்: ஜான்.. ஏன் கால்குலேசனை தரையிலே(கீழே) வைத்து போடுறே

ஜான்: சார் நீங்கதானே சொன்னீங்க மேசை (TABLE)  இல்லாமல் போடசொல்லி...

----------------------------------------------------------

வேதியல் ஆசிரியர்: ஜோசப், தண்ணீருக்கு கெமிக்கல் ஃபார்முலா என்ன?

ஜோசப்: அது வந்து H I J K L M N O

வே. ஆசிரியர்: என்னா சொல்லவாரே நீ

ஜோசப்: நீங்கதானே டீச்சர் சொன்னீங்க தண்ணீருக்கு H to O என்று.

----------------------------------------------------------

ஆசிரியர்: கீதா நீ எப்போதும் சாப்பிடுவதற்கு முன்னர் பிரார்த்தனை பண்ணுவது உண்டா
கீதா: தேவை இல்லை சார்... ஏன்னா எங்க அம்மா நல்லாவே சமைப்பாங்க‌

----------------------------------------------------------

முதலாளி வேலைகாரரைப்பார்த்து
டேய் வேலா.. தோட்டத்துக்கு போய் எல்லா செடிகளூக்கும் தண்ணீர் ஊற்று

வேலா: முதலாளி ஏற்கனவே மழை பெய்துக்கொண்டிருக்கிறது

முதலாளி: அதனாலென்னா குடை பிடித்துக்கொண்டுபோய் தண்ணீர் ஊற்று..???

----------------------------------------------------------

தேர்வு நிலை ஆசிரியர்: அட்டெண்டர் உடனே போய் பிளம்பரை வரசொல்
அட்டெண்டர்: எதுக்கு சார்
ஆசிரியர்: நிறைய கொஸ்ட்டீன் பேப்பர் லீக் (leakage) ஆகுதுனு கேள்விப்பட்டேன், தரோவாக செக் பண்ணனும்

----------------------------------------------------------

ஒரு இன்டெர்வியூவில், கார் ஓட்டுனருக்கு ஆள் சேர்ப்பு

பாஸ்: உன்னுடைய ஸ்டார்டிங் சேலரி 2500 ருபீஸ்

டிரைவர்: ஒஹ் ரொம்ப நன்றி சார், ஒவ்வொரு ஸ்டார்டிங்க்கும் 2500 ரூபாய், அப்போ கார் ஓட்டுவதற்கு எவ்வளவு சார்?

----------------------------------------------------------Compboom

பட்டாம்பூச்சி விருது..!!!

 

butterfly_award

எனக்கு என்னுடைய பதிவை பாராட்டி (கொஞ்சமாவது பயனுள்ளதுனு நினைக்கிறேன்) கடந்த ஒரு மாததிற்கு முன்னர் நட்புடன் ஜமால் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்தார், என்ன காரணத்தினாலோ அதை என்னுடைய பதிவில் போடமுடியாமல் போய்விட்டது, அதை இப்பொழுதுதான் தெரியப்படுத்தி அதை என்னுடைய பதிவில் பதிவேற்றம் செய்தேன்.

அதை பதிவேற்றம் செய்வது எப்படி என்பதை மச்சான் சுரேஷ் அழகாக சொல்லிருக்கார்.. அதுக்கு பதிவேற்றம் செய்வது எப்படி (இங்கே) கிளிக்கவும்..

இந்த பட்டாம்பூச்சி அவார்ட் என்னை போல் இளம் (புதிய) பதிவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது, அந்த வகையில் கடந்த நாட்களில் நல்ல பதிவுகளை அரங்கேற்றம் செய்துக்கொண்டிருக்கும் மூவருக்கு இந்த பட்டாம்பூச்சி விருதுகளை அளிக்கிறேன். இவர்கள் சிறந்த படைப்பாளிகள் மாத்திரம் இல்லாமல் மிகச்சிறந்த பின்னூட்ட மன்னர்களாகவும் திகழ்கிறார்கள்.

விருதை பெறுபவர்  Honey ஆக வலையுலகில் வலம் வருபவர், இவர் ஒரு சிறந்த படைப்பாளி, தற்போது தோழியுடன் ஏற்பட்ட கோபத்தில் பதிவுசெய்திருக்கிறார் இங்கே, பட்டாம்பூச்சி விருது கொடுப்பது நினைத்து மகிழ்ச்சி

அடுத்து கொஞ்சம் தெரிந்தது என்ற பெயரில் க்யூட்டான பதிவுகளையும் சிறந்த பின்னூட்டத்தில் சிறந்தும் விளங்குகிறார். இவர் காதலும் ஊடலும் என்ற தொடர் எழுதி அதுக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார். இவருக்கு பட்டாம்பூச்சி விருது கொடுப்பது நினைத்து மகிழ்ச்சி

அடுத்து என்னுடைய சினேகிதர் AbuNadeem என்ற பெயரில் வலம் வருகிறார். சமீபத்தில் எழுதிய வேண்டாமே என்ற தலைப்பில் தாயையும் அவர்களின் முதியோர் இல்லத்தில் இருப்பதால் நெஞ்சிருக்கச்செய்யும் புலம்பலும் நெஞ்சை நெகிழச்செய்யும் பதிவாக இருந்தது. இவருக்கும் பட்டாம் பூச்சி விருது கொடுப்பது நினைத்து சந்தோஷம்,இவரும் பின்னூட்டமிடுவதில் சிறந்துவிளங்குகிறார்

தாங்கள் வலைப்பதிவில் இதை பதிவேற்றம் செய்து, நீங்களும் விரும்பினால் பிடித்தவர்களுக்கு இந்த விருதை கொடுத்து சிறப்பிக்கவும்.

விடை தேடி...!

உன் பார்வை ஒவ்வொன்றும் காத‌ல் தீ..!
உன் வார்த்தை ஒவ்வொன்றும் கவிதை..!
உன் அசைவுக‌ள் ஒவ்வொன்றும் உயிரோவிய‌ம்..!
இன்று உன் சிரிப்புக்கு அடிமையாய் என்னையே கொடுத்தேன்....

க‌ன‌வுக்குள் இருந்து தின‌மும் உன்னை அழைக்கிறேன்..
வெள்ளை க‌ருப்பாய் என் உருவ‌ம் (முக‌ம்)
அத‌னால்தான் என்னை தெரிய‌வில்லையோ..(உணரவில்லையோ)?

ஓ சைப்ப‌டாம‌ல் குர‌லெழுப்ப‌ முடிய‌வில்லை
அத‌னால்தான் என் ம‌வுன‌ப்பார்வையும் உன‌க்கு புரிய‌வில்லையோ..?

இந்த மங்களான கனவுகள் தெளிந்து
உறக்கத்திலிருந்து
உண‌ர்வுக்குள்
உவ‌ந்து
நாம் விழிக்கும் பொழுது
எப்பொழுதோ???


searchingman

விடை தெரியாம‌ல் தேட‌லிலே
உற‌ங்கிப்போகின்றேன் ஒவ்வொருநாளும்......!!!!

குறுஞ்செய்தி- ஒரு விளக்கம்!!

இப்பொழுதெல்லாம் நம்மிடையே அதிக பயன்பாட்டில் உள்ளது அலைப்பேசி(செல்ஃபோன்) தான் என்பதை யாரும் மறுக்கமுடியாத விடயம். சாப்பிடுவதை, தூங்குவதை, அன்றாட வேலையை மறக்குறோமோ இல்லியோ செல்ஃபோனை எங்கேயும், எப்போதும் மறப்பது இல்லை. அது தொடர்புக்கும், பாட்டுக்கேட்கவும், மணி பார்க்கவும், இன்னும் கண்டதையெல்லாம் கிளிக்வதற்கும் பெரிய பயனாக இருக்கிறது. அதுலே பெரிய பாடு என்னானா தேவையான அழைப்பை எடுக்காமலும், சைலண்ட் மோடுலே போட்டுவிட்டு வேலைப்பார்ப்பதற்கு ஏதுவாக அமையும், அப்புறம் கேட்டால் பிஸியாக இருந்தேன் என்று சொல்லுவார்கள், அதே SMS (Short Message Service) என்ற குறுஞ்செய்தியில் அனுப்பிவிட்டால் கட்டாயம் அதை பார்த்துதான் ஆகனும். பிளாக் பெர்ரி - BlackBerry (நான் வலைத்தளத்தை சொல்லலே) என்னும் மின்னஞ்சல் பார்க்கும் முறை வந்தாலும், இந்த குறுஞ்செய்தி உலா மாதிரி இருந்ததில்லை.

சரி குறுஞ்செய்தியை மின்னஞ்சல் மாதிரி விலாவரியாக தட்டச்சு செய்து அனுப்புவதற்கு எந்த அலைப்பேசியும் இடம் தரா, அதுவும் அதை தட்டுவதற்கே போதும் போதும் என்றாகிவிடும்.. அப்படியிருக்கயில் சுருக்கமாகவும் அதே சமயம் படிப்பவர் விளங்ககூடியதாகவும் இருக்கனும், என்னா செய்வது... அதுக்குதானே நான் இருக்கேன், விலாவாரியா கொடுத்துடுவோம்லே.... நான் கீழே குறிப்பிட்டது குறுஞ்செய்திட்டாளர்களிடையே ஒரு ஏகோபித்த முடிவுசெய்து (அந்த ஆர்கனிஷேசன் எங்கே இருக்கு, அதுக்கு தலிவர், செயலாளர் யார் அப்படினெல்லாம் பின்னூட்டத்திலே கேக்ககூடாது ஆமா சொல்லிப்புட்டேன்) இந்த கமெண்ட் தட்டச்சு செய்தால் இதுதான் அதனுடைய அர்த்தம் என்று ஒரு முடிவுக்கு வந்தவர்களாக நிறைய குறுஞ்செய்திகள் உலா வருவதாக கேள்வி

இதைப்ப‌டித்து தெரித்துக்கொண்டு இனிமேலாவ‌து அர்த்த‌ம் புரிந்து குறுஞ்செய்தி ப‌ரிமாற்ற‌ம் ந‌ட‌க்க‌ட்டும் என்ப‌து என்னுடைய‌ ஆவா..

 

1dRfl - wonderful

2 - to/too/two

2dA - today

2moro - tomorrow

2nite - tonite

3dom - freedom

4 - for

4get - forget

4N - foreign

ADN - any day now

AFAIK - as far as I know

AFAIR - as far as I recall

ASAP - as soon as possible

ATM - at the moment

B - be

B4 - before

B4N - bye for now

BB - bye-bye

Bf -boyfriend

BG - big grin

BION - believe it or not

BK - big kiss

BTDT - been there, done that

BTW - by the way

By - busy

C - see/sea

CB - call back

CUL - see you later

CWYL - chat with you later

DUZ - does

DUZNT - doesn't

F2F - free to talk?

G2G - got to go

Gf - girlfried

Gr8 - great

Grr - angry

H2 - how to

HUH - have you heard?

IC - I see

ICCL - I couldn't care less

IK - I know

ILU (or ILY) - I love you

in4ml - informal

KISS - keep it simple, stupid

KUTGW - keep up the good work

@ "At"

MSG "Message"

W "With"

ATB "All the best"

NE "Any"

W/O "Without"

B "Be, Bee"

NETHNG "Anything"

WKND "Weekend"

BCNU "I'll be seeing you"

NE1 "Anyone"

XLNT "Excellent"

BWD "Backward"

NO1 "No-one"

XOXOX "Hugs and kisses"

B4 "Before"

OIC "Oh, I see"

YR "Your"

C "See, Sea"

PCM "Please call me"

1 "One, Won"

CU "See you"

PLS "Please"

2 "Too, To, Two"

DOIN "Doing"

PPL "People"

:) Original smiley

:-) Classic smiley

;-) Wink

:-)) Very happy

|-) Hee-hee

:-D Laugh loud

:-o Amazement

:^D" Great! I like it!

:-* Kiss

<3 I love you

:-s Confusion

{} No comment

:-C Totally unbelievable

:-X Big wet kiss

:-9 Licking lips

%-) Confused

*:* Fuzzy face

:-@ Screaming

:-7 Wry remark

:-p Sticking out tongue

:-( Frown

:> Develish grin

(:-|K- Dressed to kill

:-|| Angry

::=)) Seeing double

:-> Hey

|:-0 No explanation

#:-) Hair in a mess

>;-(' I am spitting mad

#-) Partied all night

:-| Hmmm

:-& Tongue-tied

L8 - late

L8r - later

LMK - let me know

M8 - mate

MOF - matter of fact

MT - empty

MTE - my thoughts exactly

NAGI - not a good idea

Ne - any

Ne1 - anyone

No1 - no one

nrg - energy

OIC - Oh I see

OK - okay

ONNA - oh no, not again!

OTT- over the top

PCM - please call me

Pls - please

Ppl - people

PTL - praise the Lord

R - are

Re - regarding

RUOK - are you okay?

Spk - speak

Sry - sorry

SWAK - sealed with a kiss

THX - thanks

TTYL - talk to you later

TXT - text

U - you

U@ - you at? (where are you?)

UOK - you okay?

UR - your/you're

Usu - usually

W8 - wait

W84M - wait for me

W/ - with

Wan2 - want to

wn - when

WMF - works for me

XLNT - excellent

Y - why

YM - you mean

YR - yeah, right

GONNA "Going to"

SUM1 "Someone"

3SUM "Threesome"

GR8 "Great"

STRA "Stray"

4 "For, Four"

H8 "Hate"

THNQ "Thank you"

:-) "I'm happy"

L8 "Late"

THX "Thanks"

:-o "I'm surprised"

L8R "Later"

U "You"

:-( "Sad face"

LUV "Love"

UR "You are "

d:) "Baseball cap "

MOB "Mobile"

WAN2 "Want to?"

;-/ "Confused"

2DAY "Today"

F2T "Free to talk"

RUOK "Are you okay?"

2MORO "Tomorrow"

FWD "Forward"

RGDS "Regards"

(:-... Heart-broken

%-) I'm tipsy but happy

#:-o Oh no!

:-# My lips are sealed

8-) Sender wears glasses

:+( I'm hurt by that

:*)? Are you drunk?

<:-0 Eeek!

:-e I'm disappointed

(-: Sender is left-handed

<:-) Dumb question

~o~ Bird

:@ Ouch!

:-(*) Sick comment

(:-) Bald

:// Frustrated

:3-< Dog

d:-) Hats off to your great idea

:-$ Put your money where your mouth is

:-{) Sender has moustache

|-| Going to sleep

:@) Pig

\o/ Praise the Lord

*<:o) Clown

:-{)} Sender has moustache & beard

:=8) Baboon

8^ Chicken

~#:-( Bad hair day

:'-( I am crying

:*) I' tipsy

:-o Oh

O:-) Innocent

&:-) Sender has curly hair

அழகான பெண்களுக்கான அழகான அலைப்பேசிகள் (Cell Phones)

cellphone

cellphone1

cellphone2

cellphone3


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே