என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

பட்டாம்பூச்சி விருது..!!!

butterfly_award

எனக்கு என்னுடைய பதிவை பாராட்டி (கொஞ்சமாவது பயனுள்ளதுனு நினைக்கிறேன்) கடந்த ஒரு மாததிற்கு முன்னர் நட்புடன் ஜமால் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்தார், என்ன காரணத்தினாலோ அதை என்னுடைய பதிவில் போடமுடியாமல் போய்விட்டது, அதை இப்பொழுதுதான் தெரியப்படுத்தி அதை என்னுடைய பதிவில் பதிவேற்றம் செய்தேன்.

அதை பதிவேற்றம் செய்வது எப்படி என்பதை மச்சான் சுரேஷ் அழகாக சொல்லிருக்கார்.. அதுக்கு பதிவேற்றம் செய்வது எப்படி (இங்கே) கிளிக்கவும்..

இந்த பட்டாம்பூச்சி அவார்ட் என்னை போல் இளம் (புதிய) பதிவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது, அந்த வகையில் கடந்த நாட்களில் நல்ல பதிவுகளை அரங்கேற்றம் செய்துக்கொண்டிருக்கும் மூவருக்கு இந்த பட்டாம்பூச்சி விருதுகளை அளிக்கிறேன். இவர்கள் சிறந்த படைப்பாளிகள் மாத்திரம் இல்லாமல் மிகச்சிறந்த பின்னூட்ட மன்னர்களாகவும் திகழ்கிறார்கள்.

விருதை பெறுபவர்  Honey ஆக வலையுலகில் வலம் வருபவர், இவர் ஒரு சிறந்த படைப்பாளி, தற்போது தோழியுடன் ஏற்பட்ட கோபத்தில் பதிவுசெய்திருக்கிறார் இங்கே, பட்டாம்பூச்சி விருது கொடுப்பது நினைத்து மகிழ்ச்சி

அடுத்து கொஞ்சம் தெரிந்தது என்ற பெயரில் க்யூட்டான பதிவுகளையும் சிறந்த பின்னூட்டத்தில் சிறந்தும் விளங்குகிறார். இவர் காதலும் ஊடலும் என்ற தொடர் எழுதி அதுக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார். இவருக்கு பட்டாம்பூச்சி விருது கொடுப்பது நினைத்து மகிழ்ச்சி

அடுத்து என்னுடைய சினேகிதர் AbuNadeem என்ற பெயரில் வலம் வருகிறார். சமீபத்தில் எழுதிய வேண்டாமே என்ற தலைப்பில் தாயையும் அவர்களின் முதியோர் இல்லத்தில் இருப்பதால் நெஞ்சிருக்கச்செய்யும் புலம்பலும் நெஞ்சை நெகிழச்செய்யும் பதிவாக இருந்தது. இவருக்கும் பட்டாம் பூச்சி விருது கொடுப்பது நினைத்து சந்தோஷம்,இவரும் பின்னூட்டமிடுவதில் சிறந்துவிளங்குகிறார்

தாங்கள் வலைப்பதிவில் இதை பதிவேற்றம் செய்து, நீங்களும் விரும்பினால் பிடித்தவர்களுக்கு இந்த விருதை கொடுத்து சிறப்பிக்கவும்.

50 கருத்துசொல்ல:

இராகவன் நைஜிரியா 11 April, 2009 23:37  

Me the first.

இராகவன் நைஜிரியா 11 April, 2009 23:42  

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள் அபு.

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் 12 April, 2009 07:05  

வாழ்த்துகள் மச்சான்ஸ்

&

பெற்ற மற்றவருக்கும் வாழ்த்துகள்

ஆதவா 12 April, 2009 07:54  

விருதுபெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்!!!

எப்படியோ தங்கள் தளத்தில் பட்டாம்பூச்சி பறந்திடுச்சு!!!! (ஆங்... எங்கயும் போகல.. இங்கயேதான் இருக்கு)

((மச்சான் படு ஃபேமஸ்யா!!!!))

logu.. 12 April, 2009 08:44  

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள்

எம்.எம்.அப்துல்லா 12 April, 2009 09:17  

//இளம் (புதிய) பதிவர்களுக்கு //

டேய் உன்னைய புதிய பதிவர்னு சொல்லு, ஒத்துக்குறேன். இளம் பதிவர்னு சொல்லி யூத் வேஷம் போடாத.

:))

வேத்தியன் 12 April, 2009 09:30  

வாழ்த்துகள்...
விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும்...

rose 12 April, 2009 09:42  

வார்த்தைகள் இல்லை. நன்றி அபு

rose 12 April, 2009 09:48  

இந்த பட்டாம்பூச்சி அவார்ட் என்னை போல் இளம் (புதிய).
\\

உங்களையும் (இளம்) அப்படினு சொல்லி லிஸ்ட்ல சேர்த்துட்டிங்களே அபு

rose 12 April, 2009 09:49  

எம்.எம்.அப்துல்லா said...
//இளம் (புதிய) பதிவர்களுக்கு //

டேய் உன்னைய புதிய பதிவர்னு சொல்லு, ஒத்துக்குறேன். இளம் பதிவர்னு சொல்லி யூத் வேஷம் போடாத.

\\
hahahahaha

ஆ.முத்துராமலிங்கம் 12 April, 2009 09:59  

விருது பெற்றவர்களுக்கும்
உங்களுக்கும்
வாழ்த்துகள்

அ.மு.செய்யது 12 April, 2009 10:09  

//கடந்த ஒரு மாததிற்கு //

இது அப்பட்டமான பொய்..மூன்று மாதத்திற்கு முன்பு கொடுத்தார்.

( பாம்பின் கால் பாம்பறியும் !!!! )

அ.மு.செய்யது 12 April, 2009 10:15  

//எம்.எம்.அப்துல்லா said...
//இளம் (புதிய) பதிவர்களுக்கு //

டேய் உன்னைய புதிய பதிவர்னு சொல்லு, ஒத்துக்குறேன். இளம் பதிவர்னு சொல்லி யூத் வேஷம் போடாத.

:))
//

நானும் அத தான் சொல்ல வந்தேன்...

அ.மு.செய்யது 12 April, 2009 10:16  

மூவருமே பரிச்சயம் !!!!!

நவாஸ் கலக்குகிறார்..கீயூட் பேபி பின்னூட்டத்தில் அறிமுகமாகி இப்போது அவர் பதிவுகளையும் தவறாமல் படிக்கிறேன்/

ஹனி..இன்னும் படிக்க வேண்டும்.

அ.மு.செய்யது 12 April, 2009 10:17  

வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதினாலும் புதியவர்களை அறிமுகப் படுத்தியது மகிழ்ச்சிக்குரியது.

விருது வாங்கியமைக்கும், பெற்றவர்கள்களுக்கும் வாழ்த்துக்கள்.

Rajeswari 12 April, 2009 10:22  

விருது பெற்றவருக்கும் ,வாங்கிய மூவருக்கும் வாழ்த்துக்கள்..

அபு சார்..ரெண்டு பட்டாம்பூச்சி விருதா...வாழ்த்துக்கள்(நான் கொடுத்தத சொல்லவே இல்லயே நீங்க..)

rose 12 April, 2009 13:11  

அ.மு.செய்யது said...
//எம்.எம்.அப்துல்லா said...
//இளம் (புதிய) பதிவர்களுக்கு //

டேய் உன்னைய புதிய பதிவர்னு சொல்லு, ஒத்துக்குறேன். இளம் பதிவர்னு சொல்லி யூத் வேஷம் போடாத.

:))
//

நானும் அத தான் சொல்ல வந்தேன்
\\
என்ன அபு உங்களுக்கு இவ்ளோ எதிர்ப்பா?

rose 12 April, 2009 13:12  

Rajeswari said...
விருது பெற்றவருக்கும் ,வாங்கிய மூவருக்கும் வாழ்த்துக்கள்..

அபு சார்..ரெண்டு பட்டாம்பூச்சி விருதா...வாழ்த்துக்கள்(நான் கொடுத்தத சொல்லவே இல்லயே நீங்க..)
\\
ஏன் அபு சொல்லவே இல்ல‌

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:14  

//இராகவன் நைஜிரியா said...
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள் அபு.

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்
//

மிக்க நன்றி அண்ணாத்தே

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:14  

// நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் மச்சான்ஸ்

&

பெற்ற மற்றவருக்கும் வாழ்த்துகள்//

தேங்க்ஸ் மச்சான்

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:15  

//ஆதவா said...
விருதுபெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்!!!

எப்படியோ தங்கள் தளத்தில் பட்டாம்பூச்சி பறந்திடுச்சு!!!! (ஆங்... எங்கயும் போகல.. இங்கயேதான் இருக்கு)

((மச்சான் படு ஃபேமஸ்யா!!!!))
/

நன்றி ஆதவா... ம்ம் பறக்க விட்டுடுவோம்லே....

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:15  

//logu.. said...
பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துகள்
//

தேங்க்ஸ் லோகு

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:18  

//எம்.எம்.அப்துல்லா said...
//இளம் (புதிய) பதிவர்களுக்கு //

டேய் உன்னைய புதிய பதிவர்னு சொல்லு, ஒத்துக்குறேன். இளம் பதிவர்னு சொல்லி யூத் வேஷம் போடாத.

:))
//

அண்ணாத்தே அப்துல்லா...என்றைக்குமே இளம்பதிவர்தானப்பா நானு... ஹி ஹி நீ வாடானு சொல்லும்போதே நான் ரொம்ப சின்னப்பயனாக்கும்

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:19  

//rose said...
வார்த்தைகள் இல்லை. நன்றி அபு
//

நன்னா கூகிள்லே தேடிப்பாருங்க வார்த்தை கிடைக்கும்

ஹி ஹி நன்றி சொல்லி பிரிச்சிவிட்டுடாதீங்க...

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:20  

//வேத்தியன் said...
வாழ்த்துகள்...
விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும்...
///

நன்றி வேத்தியா வாழ்த்துக்கு

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:20  

//rose said...
இந்த பட்டாம்பூச்சி அவார்ட் என்னை போல் இளம் (புதிய).
\\

உங்களையும் (இளம்) அப்படினு சொல்லி லிஸ்ட்ல சேர்த்துட்டிங்களே அபு
///

நீங்களும் நம்பலியா.. உண்மைபேசித்தாங்க எனக்கு பழக்கம்

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:21  

//ஆ.முத்துராமலிங்கம் said...
விருது பெற்றவர்களுக்கும்
உங்களுக்கும்
வாழ்த்துகள்
//

நன்றி முத்துராமலிங்கம் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கு

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:22  

//அ.மு.செய்யது said...
//கடந்த ஒரு மாததிற்கு //

இது அப்பட்டமான பொய்..மூன்று மாதத்திற்கு முன்பு கொடுத்தார்.

( பாம்பின் கால் பாம்பறியும் !!!! )
//

விடமாட்டீங்களே... 3 மாதம்னு சொன்னா ரொம்ப தள்ளிப்போகுதுனு இப்படி சொன்னேன்

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:23  

//அ.மு.செய்யது said...
வெகு நாட்களுக்கு பிறகு இந்த பதிவை எழுதினாலும் புதியவர்களை அறிமுகப் படுத்தியது மகிழ்ச்சிக்குரியது.

விருது வாங்கியமைக்கும், பெற்றவர்கள்களுக்கும் வாழ்த்துக்கள்
//

நன்றி தல வாழ்த்துக்கு...

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:25  

//Rajeswari said...
விருது பெற்றவருக்கும் ,வாங்கிய மூவருக்கும் வாழ்த்துக்கள்..

அபு சார்..ரெண்டு பட்டாம்பூச்சி விருதா...வாழ்த்துக்கள்(நான் கொடுத்தத சொல்லவே இல்லயே நீங்க..)
//

நீங்களும் விருது கொடுத்தீங்களா... வெரி சாரிங்க.. எனக்கு அந்த பதிவை மறுபடியும் கொடுக்க முடியுமா?

எனி ஹவ்... ரொம்ப நன்றி உங்களோட விருதுக்கு

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:26  

//பதிவர்னு சொல்லி யூத் வேஷம் போடாத.

:))
//

நானும் அத தான் சொல்ல வந்தேன்
\\
என்ன அபு உங்களுக்கு இவ்ளோ எதிர்ப்பா?//

அவங்களெல்லாம் வயசாயிடுச்சி.... அதான் அதை மறைக்க இப்படியெல்லம் கிளம்பிட்டாங்க, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க‌

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:27  

//rose said...
Rajeswari said...
விருது பெற்றவருக்கும் ,வாங்கிய மூவருக்கும் வாழ்த்துக்கள்..

அபு சார்..ரெண்டு பட்டாம்பூச்சி விருதா...வாழ்த்துக்கள்(நான் கொடுத்தத சொல்லவே இல்லயே நீங்க..)
\\
ஏன் அபு சொல்லவே இல்ல‌
//

எனக்கே தெரியாதுங்க...

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:45  

//Rajeswari said...
விருது பெற்றவருக்கும் ,வாங்கிய மூவருக்கும் வாழ்த்துக்கள்..

அபு சார்..ரெண்டு பட்டாம்பூச்சி விருதா...வாழ்த்துக்கள்(நான் கொடுத்தத சொல்லவே இல்லயே நீங்க..)
///

மிக்க நன்றி தாங்கள் விருதுக்கு, ஏதோ காரணங்களால் தாங்கள் கொடுத்த விருது கவனிக்கப்படாமல் போய்விட்டது, வருந்துகிறேன்.

நன்றி தாங்களின் விருதுக்கு...

என்னுடைய பதிவில் பதிவேற்றம் செய்துவிட்டேன்....

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:47  

//rose said...
Rajeswari said...
விருது பெற்றவருக்கும் ,வாங்கிய மூவருக்கும் வாழ்த்துக்கள்..

அபு சார்..ரெண்டு பட்டாம்பூச்சி விருதா...வாழ்த்துக்கள்(நான் கொடுத்தத சொல்லவே இல்லயே நீங்க..)
\\
ஏன் அபு சொல்லவே இல்ல‌
//

இப்போ சொல்லிக்கிறேன்

இரட்டை விருதுகள்

அவ்வளவு ரசிகை(கர்)கள்....... எனக்கு

Syed Ahamed Navasudeen 12 April, 2009 14:49  

மச்சான், எதோ நீயும் ஜமாலும் கொடுத்த உற்சாகத்துல சும்மா ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே இப்டியா. ரொம்ப நன்றி மச்சான். இறக்கை முளைக்கிறதுக்கு முன்னாடியே, பட்டாம்பூச்சி விருது எனக்கு. சந்தோசமாத்தான் இருக்கு.

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:55  

//Syed Ahamed Navasudeen said...
மச்சான், எதோ நீயும் ஜமாலும் கொடுத்த உற்சாகத்துல சும்மா ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே இப்டியா. ரொம்ப நன்றி மச்சான். இறக்கை முளைக்கிறதுக்கு முன்னாடியே, பட்டாம்பூச்சி விருது எனக்கு. சந்தோசமாத்தான் இருக்கு.
///

நன்றினு ஒரு வார்த்தை சொல்லி இப்படி நோகடிச்சிட்டியே..

அபுஅஃப்ஸர் 12 April, 2009 14:56  

//இறக்கை முளைக்கிறதுக்கு முன்னாடியே, பட்டாம்பூச்சி விருது எனக்கு. சந்தோசமாத்தான் இருக்கு.
///
//

இறக்கை முளைப்பதற்கு முன்னரே பறக்க முயற்ச்சி செய்கிறாய் அதற்காகதான் இந்த விருது.....

Syed Ahamed Navasudeen 12 April, 2009 14:58  

நன்றினு ஒரு வார்த்தை சொல்லி இப்படி நோகடிச்சிட்டியே.

மச்சான் சும்மா தமாஷு

sayrabala 12 April, 2009 16:09  

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

pattam poocchukkal vazhththukkal abu

Suresh 12 April, 2009 18:55  

சாரி மச்சான் லேட் இன்னக்கு ஒரு விழா அதான் கடையும் இல்லை, மக்கா மச்சான்ஸ் பதிவும் படிக்க முடியல

:-) வாழ்த்துகள் அப்புறம் நீ இப்போ பிரபல பதிவர் மச்சான்

வாழ்த்துகள் மச்சான் ஒரே சந்தோசம் :-) இன்னும் ரொம்ப பெரிசா வருவ மச்சான்

விருதுபெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்

கொடுத்த பெரிய மனசு அபு மச்சானுக்கு வாழ்த்து :-)

அபுஅஃப்ஸர் 12 April, 2009 21:47  

//:-) வாழ்த்துகள் அப்புறம் நீ இப்போ பிரபல பதிவர் மச்சான்//

மச்சான் நான் எப்பவுமே பிரபலம் தான்.... ஹி ஹி

அபுஅஃப்ஸர் 12 April, 2009 21:49  

//விருதுபெற்ற மூவருக்கும் வாழ்த்துகள்

கொடுத்த பெரிய மனசு அபு மச்சானுக்கு வாழ்த்து :-)
//

நன்றி மச்சான்.. உங்களோட வாழ்த்தும் ஆதரவும் என்னிக்கும் வேண்டும்

புதியவன் 13 April, 2009 05:39  

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் அபுஃப்ஸர்...

புதியவன் 13 April, 2009 05:42  

உங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்...

மேலும் பல நல்ல படைப்புகளைத்தர இந்த விருது உங்களுக்கு ஊக்கமாய் அமையும்...

அமுதா 13 April, 2009 12:16  

தங்களுக்கும் விருது பெற்றோருக்கும் வாழ்த்துகள்

gayathri 13 April, 2009 16:14  

பட்டாம்பூச்சி விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் anna

உங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மூவருக்கும் வாழ்த்துக்கள்...

கணினி தேசம் 13 April, 2009 19:31  

வாழ்த்துகள்

வால்பையன் 13 April, 2009 21:06  

இப்போ தான் டைம் கிடைச்சதா?

Anonymous 14 April, 2009 09:44  

கொண்டவருக்கும் கொடுத்தவருக்கும் உள்ளம் உவந்த வாழ்த்துக்கள்.....உங்கள் பதிப்பும் பகிர்தலும் இரண்டும் சிறப்பே.....

Suresh 14 April, 2009 12:36  

அப்புறம் நான் கார்டூன் வரயல என்ன படிக்கமலே :-) பின்னூட்டமா ஹா ஹா நமக்கே வா

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே