என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

குழந்தை வளர்ப்பு..!

குழந்தை வளர்ப்பு என்பது

கம்பி மேல் நடக்கும்

குரலிவித்தையில்லை

எப்படிவேனாலும் வளரலாம்

எப்படி வளர்த்தோம் என்பதை

அப்பா

இவர்தான் என்று அடையாளம்

காட்டப்படும்போது உணர்வாய்

அன்று இந்த உலகம்

உன்னை தலையில்

வைத்து கொண்டாடும்

அதே உலகம்

உனை மூழ்கடித்து

மீண்டும் மீண்டும் இறக்கச்செய்யும்

நீ வள்ர்த்த விதம் தவறானால்

முழுகவனம் செலுத்து

அங்க அசைவுகளையும் கவனி

நல்லதை போற்ற கற்றுக்கொடு

மரியாதை தர கற்றுக்கொடு

நாளை தரங்கெட்ட

பிள்ளைகளால் உறுவான

முதியோர் இல்லம்

இல்லாமல் போகும்.......

தமிழினத்துக்கு எதிரான போரில்...

யுத்தம் முடிந்து

இரண்டாம் வருட கொண்டாட்டமாம்

வாழ்த்துக்கள் சொல்லி

சிலாய்க்கிறார்கள் இந்த

பிணந்திண்ணி பேய்கள்..!

எத்தனை வருட தவம்

எத்தனை உயிர் சேதம்

கல்வியும் கலவியும்

இனி மரத்தடியிலா...?

வாழும் உரிமையற்று

வாய்ப்புக்கு வழிதேடி

சந்தி சிரிக்கிறது

என் தமிழ் இனம்...

பிசாசுகளே பொறுங்கள்

பீனிக்ஸ் பறவையாக

பிடில் பிடித்து வாசிக்க

வருவோம் கூடியவிரைவில்...

அன்றுதான் உமக்கு

உண்மையான கொண்டாட்டம்...!


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே