என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

குழந்தை வளர்ப்பு..!

குழந்தை வளர்ப்பு என்பது

கம்பி மேல் நடக்கும்

குரலிவித்தையில்லை

எப்படிவேனாலும் வளரலாம்

எப்படி வளர்த்தோம் என்பதை

அப்பா

இவர்தான் என்று அடையாளம்

காட்டப்படும்போது உணர்வாய்

அன்று இந்த உலகம்

உன்னை தலையில்

வைத்து கொண்டாடும்

அதே உலகம்

உனை மூழ்கடித்து

மீண்டும் மீண்டும் இறக்கச்செய்யும்

நீ வள்ர்த்த விதம் தவறானால்

முழுகவனம் செலுத்து

அங்க அசைவுகளையும் கவனி

நல்லதை போற்ற கற்றுக்கொடு

மரியாதை தர கற்றுக்கொடு

நாளை தரங்கெட்ட

பிள்ளைகளால் உறுவான

முதியோர் இல்லம்

இல்லாமல் போகும்.......

18 கருத்துசொல்ல:

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! 28 June, 2011 14:53  

குழந்தை வளர்ப்பில் ஒரு புதுமையான விழிப்புணர்வு முயற்சி அருமை

நட்புடன் ஜமால் 28 June, 2011 21:51  

இறுதி வரிகளில் இறுத்திவிட்டாய் முடிவின் துவக்கத்தை ...

Anonymous 29 June, 2011 06:50  

குழந்தை வளர்ப்பு ஒரு கலையின்னு கூட சொல்லலாம்..

சிநேகிதன் அக்பர் 29 June, 2011 22:17  

அருமையான கவிதை. நாம எப்படி நடக்கிறோமோ அதை பார்த்துதான் நாளை பிள்ளைகளும் நடக்கும்.

அபுஇபுறாஹீம் 06 July, 2011 11:01  

அருமையான கவிதை வரிகள் !

தாயுக்கு வளர்பினிலே களைத்தாலும்
குழந்தைக்காக அதனை கலையென்பாள் !

சேய் உள்ளம் கண்டெடுத்த
தாய் உள்ளம் கண்டிடும் வெற்றியே அவளின் வளர்ப்பிலே !

கமலேஷ் 14 July, 2011 18:18  

நியாயம்தான்.

அதிரை fact 29 July, 2011 16:43  

நமதூர் சகோதரர்களின் இணைய தளங்களில் வெளிவரும் சிறந்த கட்டுரைகளோடு பிற இணைய தளங்களிலும் வெளியான பயனுள்ள கட்டுரைகளை "ADIRAIFACT" ல் உடனுக்குடன் காணலாம்.

ஹுஸைனம்மா 30 July, 2011 17:08  

ஹும்.... நம்ம அப்பாம்மால்லாம் போற போக்குல பிள்ளய வளத்துட்டாங்க. நம்ம காலத்தப் பாருங்க, எவ்ளோ கவனமா இருக்கவேண்டிருக்கு.. இதுல ஸ்பெஷல் கோர்ஸு, புஸ்தகம்லாம் வேற இருக்கு இதுக்குன்னு!!

இறைவன் பொறுமையைத் தரவேண்டும்.

sambathkumar.b 02 August, 2011 21:56  

குழந்தையும் தெய்வமும் ஒண்று..

தெய்வத்தை வளர்க்கும் கவிதை வரிகள் அருமை...

நட்புடன்
சம்பத்குமார் B
http://parentsactivitytamil.blogspot.com

அம்பாளடியாள் 11 August, 2011 01:03  

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக
வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

சக்தி 26 August, 2011 06:19  

nalla pathivu. salam

'ஒருவனின்' அடிமை 29 August, 2011 11:01  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
எங்களுடைய
மனமார்ந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஆமினா 29 October, 2011 09:15  

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

சிநேகிதி 07 November, 2011 14:50  

இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

அதிரை தும்பி 23 November, 2011 08:25  

அருமையான கவிதை

என்றும் இனியவன் 31 December, 2011 13:23  

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

chicha.in 03 May, 2012 11:51  

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

Best Regarding.

www.ChiCha.in

www.ChiCha.in

நல்லடியார் 09 May, 2012 20:35  
This comment has been removed by the author.

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே