என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

தமிழினத்துக்கு எதிரான போரில்...

யுத்தம் முடிந்து

இரண்டாம் வருட கொண்டாட்டமாம்

வாழ்த்துக்கள் சொல்லி

சிலாய்க்கிறார்கள் இந்த

பிணந்திண்ணி பேய்கள்..!

எத்தனை வருட தவம்

எத்தனை உயிர் சேதம்

கல்வியும் கலவியும்

இனி மரத்தடியிலா...?

வாழும் உரிமையற்று

வாய்ப்புக்கு வழிதேடி

சந்தி சிரிக்கிறது

என் தமிழ் இனம்...

பிசாசுகளே பொறுங்கள்

பீனிக்ஸ் பறவையாக

பிடில் பிடித்து வாசிக்க

வருவோம் கூடியவிரைவில்...

அன்றுதான் உமக்கு

உண்மையான கொண்டாட்டம்...!

8 கருத்துசொல்ல:

நட்புடன் ஜமால் 20 June, 2011 22:12  

பிணம் திண்ணி பேய்கள்

சரியா சொன்னடா ...

புதுகை.அப்துல்லா 21 June, 2011 15:03  

:(

தாஜுதீன் 22 June, 2011 05:46  

அப்பாவிகளை கொன்று குவித்த பாவிகள்...

மனித உரிமைமீறல் என்று அரபு நாடுகளுக்கு படையனுப்பும் வல்லரசுகள்(?) ஏன் இந்த ராஜபக்ஸைதனத்தை மூடி மறைக்கின்றது என்பது வல்லரசுகளே தமிழனத்தின் துரோகிகள் என்று சொன்னாலும் தவறில்லை.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பதிவுலகில் மீண்டும் நீங்கள் திரும்பிப்பார்த்திருப்பது மகிழ்ச்சியே. கொஞ்சம் தொடருங்களேன்..

nethaji962 05 July, 2011 20:44  

rombo rombo super ah irukku

ithu tamil manitha urimaiyai patri unarchi pizhanmbai solla patta varigal mei silirkinrathu

en thai tamil nade vazhga

nandri

velga Tamil

valarga nam India

அருள் 04 September, 2011 11:00  

அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

http://arulgreen.blogspot.com/2011/09/3.html

sami mutubala 11 December, 2011 06:17  

ithu kavithai alla .poraligalin yekkam .

sami mutubala 11 December, 2011 06:17  

ihu

chicha.in 03 May, 2012 12:48  

hii.. Nice Post
For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

www.ChiCha.in


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே