என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

வெப்பத்தின் தாக்கம்..!வெப்பத்தின் தகிப்பை
விழுங்கிவிட்டு
ஈரமாய்
உன்னை
அணைக்கயில்
என் வேர்கள்
உனக்குள்ளும்
உன் சுவாசம்
என் நிழலுக்குள்ளும்!
செந்தணப்பின்
சத்தத்திலும்!
நேரம்காட்டி
முட்களின்
சத்தத்தினூடே
இளைப்பாறிக்கொண்டன‌...!!!-------------------
அருகில் இருக்கயில்
ஏதேதோ பேசும்
என் உதடுகள்!

தொலைவில் இருக்கயில்
உன்னைப்பற்றி
மட்டுமே
பேசுகின்றன‌
என் இதயம்!


---------------------

பாராளுமன்றமும்.. பிரச்சினைகளும்..!

சட்ட சபையிலோ, நாடாளுமன்றத்திலோ நாட்டுமக்களின் நலன் கருதி கூடி நல்ல முடிவெடுக்கும் கூட்டத்தொடரில் எத்தனையோ காமெடிகளும், சொற்போரும், தீர்மானங்களும், வெளிநடப்புகளும் நடந்திருக்கிறது, இருந்த போதும் இதனூடே சிறப்பாக நடந்தேறிய வரலாற்று சிறப்புமிக்க சண்டகளை நாம் என்றுமே மறந்திடமுடியாது. அவ்வகையான நிகழ்வுகள் இன்றும் நம் தலைவர்கள் ஊறுகாயாகவும், சைடிஸாகவும் அவ்வப்போது (கூட்டணிகள் மாறும்போது இது அதிகம் இருக்கும்) அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை ஞாபகப்படுத்தாமல் இருந்ததில்லை.

குறிப்பாக தமிழ்நாட்டு சட்டசபையில் மைக்கை பிடிங்கியும், நாற்காலியை தூக்கியும் ஒருத்தரை ஒருத்தர் தாக்குவதும் இதற்கு ஒரு படி மேல் போய் சேலையை உருவியது, வேஷ்டிடைய அவிழ்த்துவிட்டதையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறுக்கமுடியாத ஒன்று. இது இந்தியாவில் மட்டும்தான் சாத்தியமா என்ற கேள்விக்கு இங்கே தெளிவான விளக்கம்
உலகம் முழுதும் எல்லா நாடுகளிலும் பரவலாக நடந்தேறியவன்னம் உள்ளது, இதில் அதிகமாக வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதில்லை. அதையும் மீறி ஒரு சில மீடியாக்களின் உதவியுடன் உங்கள் பார்வைக்கு இங்கே....
இது உக்ரைன்.. கழுத்தை நெறிக்கிறாங்க‌

உக்ரைன் நாட்டின் காட்சி

தென் கொரியா


வட கொரியா ‍ அவங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் விதமாகஇது சோமாலியா... சாப்பிடவே வழியில்லே இப்புடி எல்லா நாற்காலியை ஒடச்சிட்டா அப்புறம் தரை டிக்கெட்தான்
இது தைவான்...
இதுவும் தைவான்..... சூ பறக்குறது படு ஃபேமஸ்


இதுவும் தென் கொரியாதான்... தண்ணீர் வண்டியே உள்ளேயே அனுமதிச்சாச்சு தொல்லை தாங்காமல்இது ரஷ்யா...


இதுவும் ரஷ்யாதான்

இது மெக்ஸிக்கோ... பந்தாடுறாங்கய்யா
இது துருக்கி... வாய பொத்தி கொலபண்ணுறாங்க
இது நம்ம இந்தியா...
இத பாருயா இங்கே மட்டும்தான் ஈவ் டீசிங் நடக்குது, செருப்புதான் ரொம்ப மலிவா கிடைக்குதாம்...

வந்து பாத்துட்டியே, ஏதாவது சொல்லிட்டுப்போங்க இல்லே ஓட்டாவது போட்டுடுங்கோ...

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே