வெப்பத்தின் தகிப்பை
விழுங்கிவிட்டு
ஈரமாய்
உன்னை
அணைக்கயில்
என் வேர்கள்
உனக்குள்ளும்
உன் சுவாசம்
என் நிழலுக்குள்ளும்!
செந்தணப்பின்
சத்தத்திலும்!
நேரம்காட்டி
முட்களின்
சத்தத்தினூடே
இளைப்பாறிக்கொண்டன...!!!
-------------------
அருகில் இருக்கயில்
ஏதேதோ பேசும்
என் உதடுகள்!
தொலைவில் இருக்கயில்
உன்னைப்பற்றி
மட்டுமே
பேசுகின்றன
என் இதயம்!
---------------------
47 கருத்துசொல்ல:
நீயும் அந்த கூட்டத்தில் சேர்ந்துட்டியா
அருகில் இருக்கயில்
ஏதேதோ பேசும்
என் உதடுகள்!]]
தப்பாச்சே ...
ஊதா நிறத்தில் வார்த்தைகள் என்னன்னவோ சொல்லுதேப்பா!!
இரண்டாவது கவிதை மிகத் தெளிவு!!
// நட்புடன் ஜமால் said...
நீயும் அந்த கூட்டத்தில் சேர்ந்துட்டியா//
மறுபடியும் சீசன ஆரம்பிச்ச்டாங்களா?
//நட்புடன் ஜமால் said...
நீயும் அந்த கூட்டத்தில் சேர்ந்துட்டியா
//
அது எந்தக்கூட்டம் அப்படியும் ஒரு கூட்டம் திரியுதா
//நட்புடன் ஜமால் said...
அருகில் இருக்கயில்
ஏதேதோ பேசும்
என் உதடுகள்!]]
தப்பாச்சே ...
/
தப்புதான்.... ம்ம்ஹும்
//SUFFIX said...
ஊதா நிறத்தில் வார்த்தைகள் என்னன்னவோ சொல்லுதேப்பா!!
//
ஹா ஹா நீங்க அப்படி போறீங்களா, சரி சரி
//SUFFIX said...
// நட்புடன் ஜமால் said...
நீயும் அந்த கூட்டத்தில் சேர்ந்துட்டியா//
மறுபடியும் சீசன ஆரம்பிச்ச்டாங்களா?
//
எல்லாம் சீசன் போட்டு செய்றாங்களா
ஆஅவ்வ்வ்வ்வ்
நல்லா ஆறுது இளைப்பு ...
//SUFFIX said...
இரண்டாவது கவிதை மிகத் தெளிவு!!
//
நாங்க தெளிவாதான் எழுதுவோம், இதுனாலேதான் நான் பாலாக்கூட சேருவது கிடையாது
//வெப்பத்தின் தகிப்பை
விழுங்கிவிட்டு//
இப்பவே இப்படியா, அப்போ ஜூலை/ஆகஸ்ட் இன்னும் கடுமையா இருக்குமே!!
//SUFFIX said...
//வெப்பத்தின் தகிப்பை
விழுங்கிவிட்டு//
இப்பவே இப்படியா, அப்போ ஜூலை/ஆகஸ்ட் இன்னும் கடுமையா இருக்குமே!!
//
இந்த வெப்பங்கள் கால நேரம் பார்ப்பதில்ல்லை
//நேரம்காட்டி//
அதுல அலாரம் இருக்கா?
அலாரம் இருக்கு ஆனா இல்லை
//நட்புடன் ஜமால் said...
அலாரம் இருக்கு ஆனா இல்லை//
ஒஹ் சரி சரி, ஆமாம் மத்த நாளில் இருக்கும் ஆனா இன்னிக்கு இல்ல!!
என்ன மச்சான், ஒரெ புழுக்கமா இருக்கும்னு பார்த்தா ஜில்லுன்னு ரெண்டு கவிதை இருக்கு.
ராஸா என்ன விடுங்க
மற்றவற்றை சாட்டில் பேசிக்கலாம்
////வெப்பத்தின் தகிப்பை
விழுங்கிவிட்டு
ஈரமாய்
உன்னை
அணைக்கயில்////
சுடும் நிலவு, சுடாத சூரியன் மாதிரி என்னென்னமோ தோனுதே மச்சான்.
//S.A. நவாஸுதீன் said...
என்ன மச்சான், ஒரெ புழுக்கமா இருக்கும்னு பார்த்தா ஜில்லுன்னு ரெண்டு கவிதை இருக்கு.
//
மக்களெல்லாம் ஓவர் புழுக்கத்துலே இருக்கு அதான்.....ஜிஹர் தண்டா ரெண்டு
////என் வேர்கள்
உனக்குள்ளும்
உன் சுவாசம்
என் நிழலுக்குள்ளும்!////
ஆகா. நிழல் கூட பல கலர்ல தெரியுதே மச்சான். பின்ற போ.
///செந்தணப்பின்
சத்தத்திலும்
நேரம்காட்டி
முட்களின்
சத்தத்தினூடே!///
சும்மா சும்மா மணி பார்த்துகிட்டு இருக்காதே மச்சான்.
கவிதை பின்னிட்டிங்க போங்க.
அப்புறம் அண்ணன்கள்லாம் வந்து கும்மி அடிக்கிற மாதிரி தெரியுது.
@ஜமால்,SUFFIX
அண்ணே எங்களுக்கெல்லாம் எப்போதும் ஒன்னுதான் இங்க மட்டும் ஸ்பெஷலா இருக்கு.
என் பங்குக்கு இன்னொன்னு.
வரலாறு தப்பாயிடக்கூடாது பாருங்க.
//அக்பர் said...
கவிதை பின்னிட்டிங்க போங்க.
அப்புறம் அண்ணன்கள்லாம் வந்து கும்மி அடிக்கிற மாதிரி தெரியுது.
@ஜமால்,SUFFIX
அண்ணே எங்களுக்கெல்லாம் எப்போதும் ஒன்னுதான் இங்க மட்டும் ஸ்பெஷலா இருக்கு.
//
வாங்கண்ணே
கும்மியடிச்சி ரொம்பா நாளாச்சாம்
யாருப்பா அது இனிமேல் அக்பரண்ணனுக்கு ரெண்டு கமெண்ட் போடுங்கப்பா
/// அபுஅஃப்ஸர் said...
//அக்பர் said...
கவிதை பின்னிட்டிங்க போங்க.
அப்புறம் அண்ணன்கள்லாம் வந்து கும்மி அடிக்கிற மாதிரி தெரியுது.
@ஜமால்,SUFFIX
அண்ணே எங்களுக்கெல்லாம் எப்போதும் ஒன்னுதான் இங்க மட்டும் ஸ்பெஷலா இருக்கு.
//
வாங்கண்ணே
கும்மியடிச்சி ரொம்பா நாளாச்சாம்
யாருப்பா அது இனிமேல் அக்பரண்ணனுக்கு ரெண்டு கமெண்ட் போடுங்கப்பா. ////
அசத்துறீங்களே அபு அஃப்ஸர் ,
முடியல ...
கும்மிக்கே கும்மியா ...
துபாயில இப்போ சூடாவா இருக்கு ...
சொல்லவே இல்லை ..
இப்பவே கண்ணக் கட்டுதே ...
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
துபாயில இப்போ சூடாவா இருக்கு ...
//
வாங்க ஸ்டார்ஜன்.. உங்களுக்கும் தெரிஞ்சிப்போச்சா
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சொல்லவே இல்லை ..
இப்பவே கண்ணக் கட்டுதே ...
/
ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்
ஃபேமிலி அக்கமடேசனோட ஜவுரியமா இருக்கிற ஜமாலண்ணாவுக்கு லொள்ளப்பாத்தீங்களா அபு?
கவிதை பொத்திவச்சமல்லிகை மொட்டு...
என்ன எழவுக்கு இப்படி?
வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ
இரண்டு தளம்.இருவேறு கவிதைகள்.ரெண்டும் பிடிச்சிருக்கு மக்கா.
அடிக்கடி எழுதுங்கள்.
nice..vaalthukkal...
வெப்பத்தின் தாக்கம்ன்னு பாத்து என்னமோ சமூகப் பிரச்சனைன்னு வந்தேன்.இங்க காதல் பிரச்சனை.
நல்லாத்தன் இருக்கு அபு.
கவிதையா.....
சரி ரைட்டு.....
ரெம்ப வெயில் அடிக்குதோ
கவிதை களம் அமர்களம்....
ம்ம்ம்ம்ம் ஒரு மார்கமாத்தான் இருக்கீங்க அபு............
//வெப்பத்தின் தகிப்பை
விழுங்கிவிட்டு
ஈரமாய்
உன்னை
அணைக்கயில்//
ம்ம்ம்...வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் அதிகமாத்தான் தெரியுது...?
//என் வேர்கள்
உனக்குள்ளும்
உன் சுவாசம்
என் நிழலுக்குள்ளும்!//
ரொம்ப நல்லா இருக்கு (இதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை)...
//செந்தணப்பின்
சத்தத்திலும்!
நேரம்காட்டி
முட்களின்
சத்தத்தினூடே
இளைப்பாறிக்கொண்டன...!!!//
பாலைவனத் தகிப்பில் கூட இளைப்பாறிக் கொள்ளவும்
இளைப்பாற்றவும் காதலால் மட்டுமே சாத்தியம்...
//அருகில் இருக்கயில்
ஏதேதோ பேசும்
என் உதடுகள்!
தொலைவில் இருக்கயில்
உன்னைப்பற்றி
மட்டுமே
பேசுகின்றன
என் இதயம்!//
கவிதை அழகு...
முதல் கவிதையில் காதல் தவிக்க வைத்து
இளைப்பாறுகிறது,
இரண்டாவது கவிதையில் இளைப்பாற வைத்து
பின் தவிக்க விடுகிறது...
காதலின் இரு மாறுபட்ட தொலைவு தோற்றம்
இப்படித் தான் இருக்கும்...
---------------
இத நான் ஜொள்ளலை - ஜொள்ள சொன்னாங்க ஒருத்தவங்க ...
nalla irukuga anna
ஆகா அசத்துறீங்களே கவிதையில் சூப்பரான வரிகள்
நேரம்கிடைக்கும்போதுவந்து பாருங்கள்
http://fmalikka.blogspot.com/
ம் காய்ச்சல் நல்லா அடிக்குது ஒரு பாராசிட்டமால் போட்டுக் கொள்ளூங்க அபு.கவிதை நல்லா இருக்கு கலக்குங்க
//செந்தணப்பின் சத்தத்திலும்//கொஞ்சம் புரியல என்ன சத்தங்க அது.
வெப்பத்தை பற்றி கவிதை அருமை, அதோடு சேர்த்து கீழே கமெண்டில் நல்லவே கும்முறக்கோ.
//நேரம்காட்டி//
அதுல அலாரம் இருக்கா
ஹா ஹா
enga ponaalum orey kavithai mazhaiya irukku vepapthin thakkatha kuraipatharkka!!!!!:)
Mudhal kavidhai irukke.....
aahaa...
Global warming pathi ewlo nalla message sollirukeenga abu, adha apdiye maintain pannikonga... ha ha ;-) enna oru samooga sindhanai
Aduthadhu sutta kavidhaiya illa sudaadha kavidhaiya..... yena adha engayo padicha maadhriye oru feelingu....
ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லாயிருக்கு
அது எந்தக்கூட்டம் அப்படியும் ஒரு கூட்டம் திரியுதா
////////
பாவம் பச்ச புள்ள
வெப்பத்தினை தாக்க
அருமையான கவிதை மழை
Post a Comment