திரு...
இது நாமெல்லாம் சிறியவர், பெரியவர், கண்ணாலம் ஆயி பேந்த பேந்த முழிப்பவர், கண்ணாலம் பண்ணசொல்லி ஒத்தகால்லே நிற்பவர் எல்லோரையும் ஒரு மரியாதை நிமித்தமா திரு என்று பெயருக்கு முன்னாடிப்போட்டு அழைப்பது வழக்கம். ஆனால் பெண்களை செல்வி (நான் அம்மாவை சொல்லலேங்க) என்றும் திருமதி என்றும்தான் அழைக்கிறோம். நா சொல்ல வாரது என்னவென்றால்.. தமிழ் நாட்டிலே உள்ள சில அதிகமான ஊர்களெல்லாம் திரு... என்று ஆரம்பிக்கும் நிறைய ஊர்களை நான் இங்கே கோடிட்டுகாட்டிருக்கிறேன்.. இதுலே கூட ஆணாதிக்கம் அப்போவே எந்தளவிற்கு குந்தவெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க மகா ஜனங்களே

திரு ப்பூர்
திரு ப்பாச்சி
திரு நெல்வேலி
திரு வாரூர்
திரு த்துறைப்பூண்டி
திரு வண்ணாமலை
திரு ச்சி
திரு ச்செங்கோடு
திரு ச்சிற்றம்பலம்
திரு வான்மியூர்
திரு வெற்றியூர்
திரு த்தணி திரு வள்ளூர்
திரு ச்சூர்
திரு செந்தூர்
திரு காட்டுப்பள்ளி
திரு ச்சூர்
திரு செந்தூர்
திரு காட்டுப்பள்ளி
திரு ..... இப்படி நிறைய ஊர்களை சொல்லலாம் (இன்னும் நிறைய ஊர்கள் இருக்கலாம் விடுபட்டதிற்கு மன்னிக்கவும்)
ஏதோ நம்மாள் முடிஞ்சதை சொல்லிப்புட்டேன்,
பெண்களுக்கு சம உரிமை, பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை என பேசப்படும் இவ்வேளையில் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாதர்சங்கம்..
டிஸ்கி: பத்தவெச்சிட்டியேடா பரட்டை
127 கருத்துசொல்ல:
Me the first..
தமிழிஷில் ஓட்டு போட்டுட்டு வந்துடறேன்.
// ஆனால் பெண்களை செல்வி //
திரு நிறைச் செல்வி என்று ஒரு வார்த்தை உண்டுங்களே...
மறந்துட்டீங்களா?
தமிழிஷில் ஓட்டு போட்டாச்சு.
தமிழ் மணம் ஓட்டு இன்னும் போட்வில்லை. பின்னூட்டம் போட்டுட்டுதான் போடணும்
திரு திருன்னு முழிச்சான் கூட சொல்லுவாங்க..
// நா சொல்ல வாரது என்னவென்றால்.//
நா என்றால் நாக்கு அப்படின்னு ஒரு அர்த்தம் உண்டு இல்லீங்க.
நாக்கு சொல்ல வாரது என்னவென்றால்..
படிச்சு பார்க்கணும்
// தமிழ் நாட்டிலே உள்ள சில அதிகமான ஊர்களெல்லாம் திரு //
ஆமாங்க... திருத்தமிழ்நாட்டில் நிறைய ஊருங்க திருன்னு ஆரம்பிக்குது
// என்று ஆரம்பிக்கும் நிறைய ஊர்களை நான் இங்கே கோடிட்டுகாட்டிருக்கிறேன் //
தேடி பார்த்தேன் கோடு ஒன்னும் காணுமே..
இப்போதெல்லாம் ஸ்ரீரங்கத்தை, திருவரங்கம் என்று அழைக்கின்றார்கள்.
// இதுலே கூட ஆணாதிக்கம் அப்போவே எந்தளவிற்கு குந்தவெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க மகா ஜனங்களே //
ஆஹா.. வந்துட்டாருய்யா வந்துட்டாரு
திருவல்லிக்கேணி
கும்மகோணத்தைச் சேர்ந்தவர்கள், திருக்குடந்தை என்றும் சொல்லுவார்கள்.
திருக்கருகாவூர் என்ற ஊரும் உண்டுங்க.
கடைசியா ஒரு ஜோக்..
திருவள்ளுவர் மனைவி பேர் என்ன அப்படின்னு ஆசிரியர் கேட்டதற்கு, மாணவனின் பதில் திருமதி வள்ளுவர்.
அப்பாடா.. அப்படி இப்படின்னு 15 (இதையும் சேர்த்து 16 ) பின்னூட்டம் போட்டாச்சு
தமிழ் மணப் பட்டை காணப்படாததால், தமிழ் மணம் ஓட்டு போடவில்லை.
திரு வாடுதுறை
திரு ப்பனந்தாள்
திரு வாஞ்சியம்
திரு புவனம்
// (இன்னும் நிறைய ஊர்கள் இருக்கலாம் விடுபட்டதிற்கு மன்னிக்கவும்) //
இது என்னாது சின்னப்புள்ளதனமா இருக்கு, மன்னிப்பு எல்லாம் கேட்டுகிட்டு.
சரி போனாப் போகுது, மன்னிச்சுட்டோம்.
// ஏதோ நம்மாள் முடிஞ்சதை சொல்லிப்புட்டேன், //
வெரிகுட். அப்படித்தான் இருக்கணும்
// பெண்களுக்கு சம உரிமை, பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை என பேசப்படும் இவ்வேளையில் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாதர்சங்கம்..//
ஓ இதைத்தான் நம்மாள முடிஞ்சத சொல்லீட்டீங்க அப்படின்னு சொன்னீங்களா?
// டிஸ்கி: பத்தவெச்சிட்டியேடா பரட்டை //
எதோ உங்களால முடிஞ்சது..
இதுக்கு மேல என்னால இதுல தனியா கும்மி அடிக்க முடியல..
இருந்தாலும் இன்னும் 3 பின்னூட்டம் போட்டால், 25 வந்துடும்.
இன்னும் 2 பின்னூட்டம் தான்..
25 வது பின்னூட்டம் வருவதற்கு.
அப்பாடா.. மீ த 25
ஒரு வழியா 25 பின்னூட்டம் போட்டாச்சு.. அதுவும் வரிசையா..
நன்றி "திரு" வாளர்
திரு ப்பூர்
//
எங்க ஊருக்கு பக்கத்து ஊராக்க:)
அடட.....
கண்ணாலம் ஆயி பேந்த பேந்த முழிப்பவர்,\\
ஏன்ப்பா சொந்த கதை
நொந்த கதையெல்லாம் சொல்லிக்கினுக்கீற
போட்டோ போட்டது
திரு மதிகளை
பதிவிட்டதோ
திரு வாளர்களையா
எங்கூர் பக்கத்துல
திரு மணஞ்சேரின்னு ஒரு ஊரு கீது பா
திரு ச்சிராப்பள்ளி
சொல்லியாச்சா
சொல்லிட்டிய போல
\\பத்தவெச்சிட்டியேடா பரட்டை\\
தப்பு கண்ணா தப்பு
பத்தவெச்சிக்கிட்டியே பரட்டை
இப்படி போடு
திரு. இதில் இவ்வளவு விசயம் இருக்கா நல்ல தெளிவான அலசல் அபுஅஃப்ஸர்...
//பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை என பேசப்படும் இவ்வேளையில் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாதர்சங்கம்.. //
ஆண்களை எல்லாம் திரு திருன்னு முழிக்க வச்சுட்டீங்களே...வாழ்க உமது தொண்டு...
//டிஸ்கி: பத்தவெச்சிட்டியேடா பரட்டை//
ஹா...ஹா...இது வேறா...
இது சீரியஸா மொக்கையா??? தெரியாமல் முழிக்கிறேன்...
நிச்சயமா இது ஆணாதிக்க இல்லை. திரு என்பதற்கு செல்வம் என்று அர்த்தம்.. ஸ்ரி என்பது திரு.வின் சமஸ்கிருத வார்த்தை!
உலகில் உள்ள இயற்கைக்கு எல்லாம் (சூரியனைத் தவிர) பெண்கள் பெயரைத்தான் வைக்கிறார்கள்.. அட, காவிரி, கங்கை,னு ஆத்துக்குத்தான் பெயர் வைக்கிறாங்கன்னு பார்த்தா, புயலுக்கும் கூட பெண்களின் பெயர்தான்.... (நிஷா)
இப்ப இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ஆண்சங்கம்..???
திரு நிறைச் செல்வி ...... செல்வம் நிறைந்தவள் என்று அதற்குப் பொருள்!!!
Poornima Saravana kumar said...
திரு ப்பூர்
//
எங்க ஊருக்கு பக்கத்து ஊராக்க:)\\\\\
என்ன ஊருங்க??? ஊத்துக்குளியா???
இது நாமெல்லாம் சிறியவர், பெரியவர், கண்ணாலம் ஆயி பேந்த பேந்த முழிப்பவர்,
\\
உங்கள மாதிரி
ஆணாதிக்கம் அப்போவே எந்தளவிற்கு குந்தவெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க மகா ஜனங்களே
பத்தி போட்டாச்சா
பத்தவெச்சிட்டியேடா பரட்டை
இப்போ நிம்மதியா இருக்குமே
இராகவன் நைஜிரியா said...
// ஆனால் பெண்களை செல்வி //
திரு நிறைச் செல்வி என்று ஒரு வார்த்தை உண்டுங்களே...
மறந்துட்டீங்களா?
\\
அதுலாம் மறந்திடுவாரு
நட்புடன் ஜமால் said...
கண்ணாலம் ஆயி பேந்த பேந்த முழிப்பவர்,\\
ஏன்ப்பா சொந்த கதை
நொந்த கதையெல்லாம் சொல்லிக்கினுக்கீற
ஹா ஹா ஹா
எங்க ஊரில் இருக்கும் திருப்பரங்குன்றம்..
நட்புடன் ஜமால் said...
போட்டோ போட்டது
திரு மதிகளை
பதிவிட்டதோ
திரு வாளர்களையா
\\
சூப்பர்
நட்புடன் ஜமால் said...
எங்கூர் பக்கத்துல
திரு மணஞ்சேரின்னு ஒரு ஊரு கீது பா
\\
அப்படியா?
ஆதவா said...
இது சீரியஸா மொக்கையா??? தெரியாமல் முழிக்கிறேன்...
நிச்சயமா இது ஆணாதிக்க இல்லை. திரு என்பதற்கு செல்வம் என்று அர்த்தம்.. ஸ்ரி என்பது திரு.வின் சமஸ்கிருத வார்த்தை!
உலகில் உள்ள இயற்கைக்கு எல்லாம் (சூரியனைத் தவிர) பெண்கள் பெயரைத்தான் வைக்கிறார்கள்.. அட, காவிரி, கங்கை,னு ஆத்துக்குத்தான் பெயர் வைக்கிறாங்கன்னு பார்த்தா, புயலுக்கும் கூட பெண்களின் பெயர்தான்.... (நிஷா)
இப்ப இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ஆண்சங்கம்..???
\\
இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க அபு
அப்பாடா முதல் இடத்தைதான் பிடிக்க முடியவில்லை 50 பின்னூட்டம் வந்துட்டேன்
ஆதவா said...
திரு நிறைச் செல்வி ...... செல்வம் நிறைந்தவள் என்று அதற்குப் பொருள்!!!
\\
நன்றி ஆதவா
\\
அண்ணா சொன்னமாதிரி இதுக்கு மேல தனியா மொக்கை போட முடியாது
திரு என்பதற்கு மரியாதைகுறீய என்று தானே அர்த்தம். அதில் இம்புட்டு அரசியல் இருக்கா?
வாங்க அண்ணாத்தே ராகவ் பூந்து பட்டய கிளப்பிருக்கீங்க
நன்றி தாங்கள் கருத்துக்கும் 25 வது பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்
//இராகவன் நைஜிரியா said...
கடைசியா ஒரு ஜோக்..
திருவள்ளுவர் மனைவி பேர் என்ன அப்படின்னு ஆசிரியர் கேட்டதற்கு, மாணவனின் பதில் திருமதி வள்ளுவர்.
//
ஹா ஹா ரசித்தேன்
//இராகவன் நைஜிரியா said...
தமிழ் மணப் பட்டை காணப்படாததால், தமிழ் மணம் ஓட்டு போடவில்லை.
/
எப்படி தமிழ்மணப்பட்டை தருவிப்பது, யாராவது தெரிந்தால் சொல்லவும்
//இராகவன் நைஜிரியா said...
திரு வாடுதுறை
திரு ப்பனந்தாள்
திரு வாஞ்சியம்
திரு புவனம்
//
நன்றி இன்ன்னும் நிறைய ஊர்களை ஞாபகப்படுத்தியதற்கு
ஆஹா ஏற்கனவே கிளம்பிதுக்கு இன்னும் விடை இல்லை..
அதுக்குள்ள இன்னொன்னா??
தாங்காதுங்க சாமியோவ்...
ம்.. பாக்கலாம்..
எதுக்கும் விடை கிடைக்கலைன்னா அபுஅஃப்ஸர் தீர்வு தருவார்...
:-)
59
அப்பாடா 60வது போட்டேனே..
சந்தோஷம்...
:-)
//Poornima Saravana kumar said...
திரு ப்பூர்
//
எங்க ஊருக்கு பக்கத்து ஊராக்க:)
//
ஆமாங்க அல்மோஸ்ட் எல்லாஊருக் கவர் ஆகும், நன்றி வருகைக்கு
//நிச்சயமா இது ஆணாதிக்க இல்லை. திரு என்பதற்கு செல்வம் என்று அர்த்தம்.. ஸ்ரி என்பது திரு.வின் சமஸ்கிருத வார்த்தை!
உலகில் உள்ள இயற்கைக்கு எல்லாம் (சூரியனைத் தவிர) பெண்கள் பெயரைத்தான் வைக்கிறார்கள்.. அட, காவிரி, கங்கை,னு ஆத்துக்குத்தான் பெயர் வைக்கிறாங்கன்னு பார்த்தா, புயலுக்கும் கூட பெண்களின் பெயர்தான்.... (நிஷா)
இப்ப இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ஆண்சங்கம்..???//
வாங்க ஆதாவா
ஆகா இப்படிவேறு இருக்குலே, அதானே என்ன நடவடிக்கை???
// நசரேயன் said...
நன்றி "திரு" வாளர்
//
உங்களும்மும் நன்றி தல
//ஆதவா said...
திரு நிறைச் செல்வி ...... செல்வம் நிறைந்தவள் என்று அதற்குப் பொருள்!!!
//
கிளம்பிட்டேளா? சப்போர்ட்டுக்கு ஆளுங்க இருக்காங்க என்னையும் சேர்த்து ஹி ஹி ஹி
//புதியவன் said...
திரு. இதில் இவ்வளவு விசயம் இருக்கா நல்ல தெளிவான அலசல் அபுஅஃப்ஸர்...
//
நன்றி புதியவன்.. நீங்க என்னோட ஆராய்ச்சியை நன்னா புரிஞ்சிரிக்கேல் சரிதானே
//நட்புடன் ஜமால் said...
கண்ணாலம் ஆயி பேந்த பேந்த முழிப்பவர்,\\
ஏன்ப்பா சொந்த கதை
நொந்த கதையெல்லாம் சொல்லிக்கினுக்கீற
/
ஊர்க்காட்டுக்குள்ளே பாக்குறதைதான் சொல்றேன்.. ஹி ஹி
//நட்புடன் ஜமால் said...
\\பத்தவெச்சிட்டியேடா பரட்டை\\
தப்பு கண்ணா தப்பு
பத்தவெச்சிக்கிட்டியே பரட்டை
இப்படி போடு
//
இல்லே நான் சொன்னதுதான் கரெக்ட்டு
//rose said...
இது நாமெல்லாம் சிறியவர், பெரியவர், கண்ணாலம் ஆயி பேந்த பேந்த முழிப்பவர்,
\\
உங்கள மாதிரி
/
வாங்க ரோஸ் ரொம்ப எதிர்ப்பார்ப்பு போல
//Rajeswari said...
எங்க ஊரில் இருக்கும் திருப்பரங்குன்றம்..
//
சரிதான் அந்த ஊருங்களா நீங்க சொல்லவே இல்லே
//rose said...
அப்பாடா முதல் இடத்தைதான் பிடிக்க முடியவில்லை 50 பின்னூட்டம் வந்துட்டேன்
//
வாழ்த்துக்கள்... நல்லா எக்ஸ்பீரியன்ஸ்ஆகிட்டேள் ஹி ஹி
//உலகில் உள்ள இயற்கைக்கு எல்லாம் (சூரியனைத் தவிர) பெண்கள் பெயரைத்தான் வைக்கிறார்கள்.. அட, காவிரி, கங்கை,னு ஆத்துக்குத்தான் பெயர் வைக்கிறாங்கன்னு பார்த்தா, புயலுக்கும் கூட பெண்களின் பெயர்தான்.... (நிஷா)
இப்ப இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ஆண்சங்கம்..???
\\
இதுக்கு என்ன பதில் சொல்ல போறிங்க அபு
//
அதுக்கும் இதுக்கும் கழிஞ்சிப்போச்சி... ஹி ஹி என்னாது இது சின்னப்புள்ளதனமா இருக்கு
//வால்பையன் said...
திரு என்பதற்கு மரியாதைகுறீய என்று தானே அர்த்தம். அதில் இம்புட்டு அரசியல் இருக்கா?
//
ஆமாங்க வால் ரூம் போட்டு யோசிச்சிப்பார்த்தேன் இம்புட்டு அரசிக்கீதுங்க
நன்றி வால்
//வேத்தியன் said...
ஆஹா ஏற்கனவே கிளம்பிதுக்கு இன்னும் விடை இல்லை..
அதுக்குள்ள இன்னொன்னா??
தாங்காதுங்க சாமியோவ்...
ம்.. பாக்கலாம்..
எதுக்கும் விடை கிடைக்கலைன்னா அபுஅஃப்ஸர் தீர்வு தருவார்...
:-)
///
வாங்க வேத்தியன், நா உங்ககிட்டே தீர்வு கேட்டுதான் ரூம்போட்டு யோசிச்சி இப்படி ஒரு விடயம் வெச்சிருக்கேன், நீங்க எஸ்கேப் ஆறீங்க
'திரு'டன கூட மரியாதை நிமித்தமா தான் நம்மூர்ல கூப்பிடுவோம்ல..
75
// இதுலே கூட ஆணாதிக்கம் அப்போவே எந்தளவிற்கு குந்தவெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க //
இந்த மாதிரி பீதிய கிளப்பறதுக்குண்ணே எத்தன பேரு கிளம்பிருக்கீங்க.. !!!!!!!
//திரு ப்பூர்
திரு ப்பாச்சி
திரு நெல்வேலி
திரு வாரூர்
திரு த்துறைப்பூண்டி
திரு வண்ணாமலை
திரு ச்சி
திரு ச்செங்கோடு
திரு ச்சிற்றம்பலம்
திரு வான்மியூர்
திரு வெற்றியூர்//
ரூம் போட்டு யோசிப்பீங்களோ !!!!!!!!! ( எத பத்தி பதிவு போடலாம்னு !!)
//ஏதோ நம்மாள் முடிஞ்சதை சொல்லிப்புட்டேன்,
பெண்களுக்கு சம உரிமை, பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை என பேசப்படும் இவ்வேளையில் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாதர்சங்கம்..//
ஆஹா...அவ(ன)ரா நீயி !!!!!!!!!!
//வால்பையன் said...
திரு என்பதற்கு மரியாதைகுறீய என்று தானே அர்த்தம். அதில் இம்புட்டு அரசியல் இருக்கா?
//
அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..டொன்லீ கூட ரெம்ப சகவாசம் வேணாம்னு...இப்ப என்னாச்சி பாத்தியளா ?
//ஆதவா said...
இது சீரியஸா மொக்கையா??? தெரியாமல் முழிக்கிறேன்...
//
சந்தேகமே வேணாம். இது அக்மார்க் மொக்கை மட்டுமே !!!!!!!!
( பாம்பின் கால் பாம்பறியும் இல்லையா அபு !!!!!!! )
//ஆதவா said...
திரு நிறைச் செல்வி ...... செல்வம் நிறைந்தவள் என்று அதற்குப் பொருள்!!!
//
நீங்க சீரியஸ்னு நினைச்சிட்டீங்க...அதான் இப்படி !!
எல்லாம் ஓக்கே..இந்த படத்திற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் ???
சரி..நான் கிளம்புறேங்க...
வித்தியாசமா எழுதி அசால்ட் பண்ரீங்க...கீப் இட் அ(ப்)பு !!!!
நாரதா தங்கள் வேலை முடிந்ததா?
இனிமேல் நோ நோ இனிஃப்மேல் திரு என்பதெல்லாம் மதியாக்கப்படும், ஓகே.
ஆர் யூ ஹேப்பி, நவ்.
//அ.மு.செய்யது said...
// இதுலே கூட ஆணாதிக்கம் அப்போவே எந்தளவிற்கு குந்தவெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க //
இந்த மாதிரி பீதிய கிளப்பறதுக்குண்ணே எத்தன பேரு கிளம்பிருக்கீங்க.. !!!!!!!
//
வாங்க செய்யது, ஹி ஹி
//அ.மு.செய்யது said...
எல்லாம் ஓக்கே..இந்த படத்திற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் ???
//
ஹி ஹி எந்த வகையிலாவது சம்பந்தப்படுத்திக்க வேண்டியதுதான்
//அ.மு.செய்யது said...
சரி..நான் கிளம்புறேங்க...
வித்தியாசமா எழுதி அசால்ட் பண்ரீங்க...கீப் இட் அ(ப்)பு !!!!
//
ரொம்ப நன்றி தல, கருத்துக்கு
//தேனியார் said...
நாரதா தங்கள் வேலை முடிந்ததா?
இனிமேல் நோ நோ இனிஃப்மேல் திரு என்பதெல்லாம் மதியாக்கப்படும், ஓகே.
ஆர் யூ ஹேப்பி, நவ்.
/
கிஃ கிஃகி
ஏதோ நமக்கு தோனியதை சொன்னேன்... நன்றி தல
அபுஅஃப்ஸர் neega seriyal pathu rompa kettu poi tenga
அ.மு.செய்யது said...
'திரு'டன கூட மரியாதை நிமித்தமா தான் நம்மூர்ல கூப்பிடுவோம்ல..
\\
ஹா ஹா
அ.மு.செய்யது said...
// இதுலே கூட ஆணாதிக்கம் அப்போவே எந்தளவிற்கு குந்தவெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க //
இந்த மாதிரி பீதிய கிளப்பறதுக்குண்ணே எத்தன பேரு கிளம்பிருக்கீங்க.. !!!!!!!
\\
அபு ஒரு ஆளுதான்
என்னாது இது ரொம்ப கொடுமையா இருக்கே...
91 பின்னூட்டம் வந்துடுச்சு... ஒரு 9 பின்னூட்டம் போட ஆள் இல்லையா..
இதோ வந்துட்டேன்...
// நட்புடன் ஜமால் said...
போட்டோ போட்டது
திரு மதிகளை
பதிவிட்டதோ
திரு வாளர்களையா //
தம்பி ஜமாலு, ரொம்ப நோண்டப் பிடாது..
// நட்புடன் ஜமால் said...
எங்கூர் பக்கத்துல
திரு மணஞ்சேரின்னு ஒரு ஊரு கீது பா //
ஆமாம்பா.. கரீக்டா பிடிச்சீங்க
// புதியவன் said...
//பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை என பேசப்படும் இவ்வேளையில் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாதர்சங்கம்.. //
ஆண்களை எல்லாம் திரு திருன்னு முழிக்க வச்சுட்டீங்களே...வாழ்க உமது தொண்டு... //
எதோ அவரால முடிஞ்ச தொண்டு
// ஆதவா said...
இது சீரியஸா மொக்கையா??? தெரியாமல் முழிக்கிறேன்...
நிச்சயமா இது ஆணாதிக்க இல்லை. திரு என்பதற்கு செல்வம் என்று அர்த்தம்.. ஸ்ரி என்பது திரு.வின் சமஸ்கிருத வார்த்தை!
உலகில் உள்ள இயற்கைக்கு எல்லாம் (சூரியனைத் தவிர) பெண்கள் பெயரைத்தான் வைக்கிறார்கள்.. அட, காவிரி, கங்கை,னு ஆத்துக்குத்தான் பெயர் வைக்கிறாங்கன்னு பார்த்தா, புயலுக்கும் கூட பெண்களின் பெயர்தான்.... (நிஷா)
இப்ப இதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ஆண்சங்கம்..??? //
கூட்டுங்கப்பா பொதுக் குழுவை...
ஆஹா........நல்லா தான் பத்தவைத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்
வேலைவெட்டி இல்லனா எப்படிதான் தோனுமோ
இராகவன் நைஜிரியா said...
கடைசியா ஒரு ஜோக்..
திருவள்ளுவர் மனைவி பேர் என்ன அப்படின்னு ஆசிரியர் கேட்டதற்கு, மாணவனின் பதில் திருமதி வள்ளுவர்
//
hahaha..........
100
அ.மு.செய்யது said...
'திரு'டன கூட மரியாதை நிமித்தமா தான் நம்மூர்ல கூப்பிடுவோம்ல..
//
அதான நாம
//gayathri said...
அபுஅஃப்ஸர் neega seriyal pathu rompa kettu poi tenga
//
வாங்க காயத்ரி, ஹய்யோ நா சீரியலுக்கு முதல் எதிரிங்க, இதனால எனக்கும் தங்கமனிக்கும் நிறைய சண்டை வந்திருக்குங்க
//rose said...
அ.மு.செய்யது said...
// இதுலே கூட ஆணாதிக்கம் அப்போவே எந்தளவிற்கு குந்தவெச்சிக்கிட்டு உக்காந்திருக்குனு பாருங்க //
இந்த மாதிரி பீதிய கிளப்பறதுக்குண்ணே எத்தன பேரு கிளம்பிருக்கீங்க.. !!!!!!!
\\
அபு ஒரு ஆளுதான்
//
ஹா ஹா ஹா இதை சொல்றதுக்குனு ரெண்டுபேரு கிளம்பிட்டாங்கப்பா
// இராகவன் நைஜிரியா said...
என்னாது இது ரொம்ப கொடுமையா இருக்கே...
91 பின்னூட்டம் வந்துடுச்சு... ஒரு 9 பின்னூட்டம் போட ஆள் இல்லையா..
இதோ வந்துட்டேன்...
//
வாங்க வாங்க அடிச்சியாட ஆளில்லாம எல்லோரும் அவுட் ஆகிட்டாங்க
//cute baby said...
ஆஹா........நல்லா தான் பத்தவைத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்
//
வாங்க வாங்க வாங்க
//cute baby said...
வேலைவெட்டி இல்லனா எப்படிதான் தோனுமோ
//
இப்படியெல்லாம் தோனுறதனாலேதான் வேலையே சுவராஸ்யமா இருக்கு
//cute baby said...
100
/
வாழ்த்துக்கள்
//cute baby said...
அ.மு.செய்யது said...
'திரு'டன கூட மரியாதை நிமித்தமா தான் நம்மூர்ல கூப்பிடுவோம்ல..
//
அதான நாம
//
ம்ம் ஒத்துக்கிட்டீங்க
//திரு ப்பூர்
திரு ப்பாச்சி
திரு நெல்வேலி
திரு வாரூர்
திரு த்துறைப்பூண்டி
திரு வண்ணாமலை
திரு ச்சி
திரு ச்செங்கோடு
திரு ச்சிற்றம்பலம்
திரு வான்மியூர்
திரு வெற்றியூர்
திருத்தணி திரு வள்ளூர்
திரு ச்சூர்
திரு செந்தூர்
திரு காட்டுப்பள்ளி//
என்ன இது அநியாயமாப் போச்சு.திரு அபு அவர்களே,முன்னுக்குத் திரு இருந்திட்டா எல்லாம் ஆண் ஊர்ன்னு எப்பிடிச் சொல்லுவீங்க?பெண் ஊராக்கூட இருக்கலாம்தானே.திரு மதி நான் கேக்கிறேன்.திரு திருன்னு முழிக்காம திரு வாயால இல்லாட்டி திருக்கரத்தால திருத்தமா உங்க திரு நண்பர்களைத் திரும்பிப் பாக்காம பதில் தாங்க.
ஓ...இந்த ஆராய்ச்சியில இறங்கிக் எல்லாருமா சேர்ந்து கும்மியடிக்கிறீங்க அதுதான் உங்களை இராகவனை ஜமாலை உப்புமடச் சந்திப் பக்கம் காணவே காணோம்.(அருமையான உங்களுக்குப் பிடிச்ச தமிழ்ப் பதிவு)வாங்க குழந்தைநிலாவுக்கும்.
ஜமால்,இராகவன் உங்களுக்கும் இருக்கு.பொறுங்க.
"திருமதி"சொல்லிக்கூட "திரு"வை கல்யாணமான பொண்ணுக்கு முன்னாலே வைக்கிறாங்க இது ஆணாதிக்கம் தானே.அப்புறம் திருடன் பேர் வச்சு ஆண்களை பழிவாங்கியது பெண்களாகத்தான் இருக்கும்
cute baby said...
வேலைவெட்டி இல்லனா எப்படிதான் தோனுமோ
\\
அவருக்கு வேளையே இதுதான்
ஒன்னும் தெரியாம முழிச்சாலும் "திரு திருன்னு முழிக்கிறான்" பாருன்னு சொல்றமே "திருமதி திருமதின்னு முழிக்கிரான்னு யாரும் சொல்றதில்லையே ஏன்?
சாரி மச்சான். கொஞ்சம் (ரொம்ப) லேட்டா வந்துட்டேனோ?
இங்க மட்டும் இல்ல மாமு. கேரளாவில திருச்சூர், ஆந்த்ராவிலே திருப்பதி எல்லாம் அப்டித்தான்
வந்ததோட திரு115 போட்டுடறேன்
எங்க ஊரு இருக்கு திருச்சி வோட்டு போட்டச்சு .
ரூம் போட்டு யோசிப்பிங்களோ
//Suresh said...
எங்க ஊரு இருக்கு திருச்சி வோட்டு போட்டச்சு .
ரூம் போட்டு யோசிப்பிங்களோ
//
வாங்க சுரேஷ்
ஹி ஹி வாடகைக்கு ரூம்புடிச்சி யோசிச்சதுங்க காஸ்ட்லியானது
நன்றி தல
// rose said...
cute baby said...
வேலைவெட்டி இல்லனா எப்படிதான் தோனுமோ
\\
அவருக்கு வேளையே இதுதான்
//
இதுதான் வேலையே, ஹி ஹி ஹி ஹி
//Syed Ahamed Navasudeen said...
ஒன்னும் தெரியாம முழிச்சாலும் "திரு திருன்னு முழிக்கிறான்" பாருன்னு சொல்றமே "திருமதி திருமதின்னு முழிக்கிரான்னு யாரும் சொல்றதில்லையே ஏன்?
//
ஹா ஹா ஹா செம சோக்குப்பா
//சாதிக் அலி said...
"திருமதி"சொல்லிக்கூட "திரு"வை கல்யாணமான பொண்ணுக்கு முன்னாலே வைக்கிறாங்க இது ஆணாதிக்கம் தானே.அப்புறம் திருடன் பேர் வச்சு ஆண்களை பழிவாங்கியது பெண்களாகத்தான் இருக்கும்
//
ஒரு மாதிரியாதான் கிளம்பிருக்கீங்க
வாங்க சாதிக் நன்றி
//என்ன இது அநியாயமாப் போச்சு.திரு அபு அவர்களே,முன்னுக்குத் திரு இருந்திட்டா எல்லாம் ஆண் ஊர்ன்னு எப்பிடிச் சொல்லுவீங்க?பெண் ஊராக்கூட இருக்கலாம்தானே.திரு மதி நான் கேக்கிறேன்.திரு திருன்னு முழிக்காம திரு வாயால இல்லாட்டி திருக்கரத்தால திருத்தமா உங்க திரு நண்பர்களைத் திரும்பிப் பாக்காம பதில் தாங்க./
அட யாராவது பதில் சொல்லுங்கப்பூ
நீ என்னா பண்ணுறேனு கேக்கிறியளா.... ஹி ஹி நம்மவேலை பத்தவெக்கிறது மட்டும்தானே...
நன்றி ஹேமா
Syed Ahamed Navasudeen said...
சாரி மச்சான். கொஞ்சம் (ரொம்ப) லேட்டா வந்துட்டேனோ?
\\
sssssssssssssss
ஏதோ நம்மாள் முடிஞ்சதை சொல்லிப்புட்டேன்,
பெண்களுக்கு சம உரிமை, பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முன்னுரிமை என பேசப்படும் இவ்வேளையில் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது மாதர்சங்கம்..///
பத்த வைக்கிற விதத்தில் பத்த வச்சாச்சா?
ஓகே!! ஓகே!!!
நாட்டையே பெண்ணா மதிக்கறதால, ஊரை போனால் போகுதுனு திருதிருனு முழிக்கிறவங்களுக்கு விட்டுக் கொடுக்கறது தப்பே இல்லை :-)
ஓட்டுப் பட்டை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!
இனி தமிழ் மணத்திலும் அசத்துங்க!!
ரெண்டு எழுத்த வச்சுகிட்டு "திரு"ம்பத் "திரு"ம்ப குமுறி கும்மியடிக்கிறாங்களே "திரு"ந்தவே மாட்டாங்களா?
Post a Comment