என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

தூக்கம் விற்று வாங்கிய வரிகள்..!
என் பனிவிழும் கவிதைகளால்
உன்னை நனைக்க ஆசை
தனித்திருக்கும் விளைவு
நனைதலால் ஏற்படும்
ஜலதோஷம் கூட காதல் பேசுது
----------------------------------

பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால
அட கனவு...
கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...

-----------------------------------தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

-----------------------------------உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

-----------------------------------

246 கருத்துசொல்ல:

sarathy 14 July, 2009 00:14  

// என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..! //

அருமை அபு...

sarathy 14 July, 2009 00:17  

// கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

காலைல வேலைக்கு போகனுமேன்னு
நினைக்கும்போது...
என்னத்த சொல்றது..

சுசி 14 July, 2009 01:07  

காதல்...
வேற என்ன சொல்ல அதுதான் என்னென்னமோ சொல்ல வைக்குமே..

அ.மு.செய்யது 14 July, 2009 01:19  

தூக்கம் விற்று வாங்கிய வரிகள்...!!

அட இது நல்லா இருக்கே !!!

அ.மு.செய்யது 14 July, 2009 01:20  

//கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

குட் ஒன் !!

அலாரத்த கொஞ்சம் ஆஃப் பண்ணி வைக்கலாம்ல..

அ.மு.செய்யது 14 July, 2009 01:21  

//தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌
//

குமிழ் செய்யனா..... ஏதாவது வெஞ்சனமா ???

அ.மு.செய்யது 14 July, 2009 01:22  

//உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் //

ஏன் தள்ளி நிக்கறீங்க...??

ஓ அப்ப இது உங்க "உயிரே" பத்தி இல்லையா கவிதை ??

அ.மு.செய்யது 14 July, 2009 01:25  
This comment has been removed by the author.
அ.மு.செய்யது 14 July, 2009 01:31  

//என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!//

நல்லா இருக்கு இந்த வரிகள்.

வந்ததுக்கு நான் ஒரு கவிதை சொல்லிட்டு போய்டறேன்.எங்கயோ படிச்சது.

என் கைவிரல் பிடித்து 'அ' என எழுத கற்றுத் தந்தது என் அம்மா

என்னையே விரலாய் பிடித்து காதல் எழுத கற்றுத் தந்தது நீ !!

நட்புடன் ஜமால் 14 July, 2009 03:52  

தலைப்பே சிறப்பா இருக்கு மாப்ஸ்

[[ஜலதோஷம் கூட காதல் பேசுது]]

[[கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...]]

[[என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!]]

அருமை ராஸா ...

'இனியவன்' என். உலகநாதன் 14 July, 2009 04:57  

... அணைத்தப்படியா இல்லை அனைத்தப்படியா?

sakthi 14 July, 2009 06:22  

என் பனிவிழும் கவிதைகளால்
உன்னை நனைக்க ஆசை
தனித்திருக்கும் விளைவு
நனைதலால் ஏற்படும்
ஜலதோஷம் கூட காதல் பேசுது

அசத்தல் வரிகளில் ஆரம்பம்

sakthi 14 July, 2009 06:22  

பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால
அட கனவு...
கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...

அருமை

sakthi 14 July, 2009 06:22  

தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

அது சரி

sakthi 14 July, 2009 06:24  

உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

எப்பொழுதாவது கவிதை எழுதுகின்றீர்கள்

ஆனால் அவை அனைத்தும் அற்புதம்

தொடருங்கள் உங்கள் கவி பணியை

sakthi 14 July, 2009 06:24  

அ.மு.செய்யது said...

//தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌
//

குமிழ் செய்யனா..... ஏதாவது வெஞ்சனமா ???

repeatinggggggggg

sakthi 14 July, 2009 06:24  

சுசி said...

காதல்...
வேற என்ன சொல்ல அதுதான் என்னென்னமோ சொல்ல வைக்குமே.

பின்னே

sakthi 14 July, 2009 06:25  

அ.மு.செய்யது said...

//கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

குட் ஒன் !!

அலாரத்த கொஞ்சம் ஆஃப் பண்ணி வைக்கலாம்ல..

அதே அதே

sakthi 14 July, 2009 06:25  

என் கைவிரல் பிடித்து 'அ' என எழுத கற்றுத் தந்தது என் அம்மா

என்னையே விரலாய் பிடித்து காதல் எழுத கற்றுத் தந்தது நீ !!

பாரப்பா சந்துல சிந்தா குட்

ரங்கன் 14 July, 2009 06:47  

சூப்பருங்க..

ஆமா.. நைட்டு உக்காந்து எழுதிய கவிதையோ?

rose 14 July, 2009 07:20  

என் பனிவிழும் கவிதைகளால்
உன்னை நனைக்க ஆசை
தனித்திருக்கும் விளைவு
நனைதலால் ஏற்படும்
ஜலதோஷம் கூட காதல் பேசுது
\\
அடடடா..........

rose 14 July, 2009 07:22  

பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால
அட கனவு...
கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...
\\
கனவு வரும்னு தெறியும்ல பினன ஏன் அலாரம்

rose 14 July, 2009 07:25  

உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
\\
ஓஹோ நாகரீகமா ஒகே ஒகே

rose 14 July, 2009 07:39  

என் பனிவிழும் கவிதைகளால்
உன்னை நனைக்க ஆசை
தனித்திருக்கும் விளைவு
நனைதலால் ஏற்படும்
ஜலதோஷம் கூட காதல் பேசுது
----------------------------------

பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால
அட கனவு...
கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...

-----------------------------------தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

-----------------------------------உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

\\
அபுவின் கவிதைகளில் எப்பொழுதும் அழகிய தேடல் இருக்கும் முடித்திருக்கும் விதம் சூப்பர் அபு

rose 14 July, 2009 07:40  

அ.மு.செய்யது said...
//கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

குட் ஒன் !!

அலாரத்த கொஞ்சம் ஆஃப் பண்ணி வைக்கலாம்ல..

\\
அதே அதே

rose 14 July, 2009 07:41  

அ.மு.செய்யது said...
//உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் //

ஏன் தள்ளி நிக்கறீங்க...??

ஓ அப்ப இது உங்க "உயிரே" பத்தி இல்லையா கவிதை ??

\\
ஹா ஹா ஹா

rose 14 July, 2009 07:42  

அ.மு.செய்யது said...
//என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!//

நல்லா இருக்கு இந்த வரிகள்.

வந்ததுக்கு நான் ஒரு கவிதை சொல்லிட்டு போய்டறேன்.எங்கயோ படிச்சது.

என் கைவிரல் பிடித்து 'அ' என எழுத கற்றுத் தந்தது என் அம்மா

என்னையே விரலாய் பிடித்து காதல் எழுத கற்றுத் தந்தது நீ !!
\\
சூப்பர் செய்யது

rose 14 July, 2009 07:44  

இப்போ போயிட்டு லேட்டா வருகிறேன்ப்பா

Anonymous 14 July, 2009 08:21  

தலைப்பூவே மணக்கிறது காதலில்....

தனித்திருந்து நனைத்ததற்கே ஜலதோஷம்?

ஜலதோஷமும் காதல் பேசும் விந்தை புதியவன் சீக்கிரம் வாங்க..இங்க ஒருத்தர் உங்களுக்கு எதிரா தயாராகி இருக்கார்..காதலுக்கு புதுசு புதுசா சொல்றார்...

Anonymous 14 July, 2009 08:24  

//கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய்
இதழ்களால...//

யப்பா...இதுக்கு தான் தூக்கத்தை விற்றேலா அப்ப சரி அம்பி...

Anonymous 14 July, 2009 08:25  

sarathy said...
// கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

காலைல வேலைக்கு போகனுமேன்னு
நினைக்கும்போது...
என்னத்த சொல்றது..

அந்த எண்ணமிருந்தா கனவு வருமா?

Anonymous 14 July, 2009 08:26  

தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌....

என்னே உந்தன் தவிப்பு....

coolzkarthi 14 July, 2009 08:28  

ஆஹா அண்ணே சூப்பரு .....

Anonymous 14 July, 2009 08:28  

உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

காதலின் உச்சம் மச்சம் தொட நினைத்த்தோடன்றி கண்களாலேயே அணைத்தப்படி...ஒரு படி மேல போயிட்டீங்க காதலின் தவிப்பை சொல்வதில்....

கலையரசன் 14 July, 2009 08:30  

//பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால//

காப்பிரைட்ஸ் வேனும் தலைவா
இந்த வரிகளுக்கு...
(ஹி..ஹி.. எதுக்குன்னு கேக்கபடாது!)

Rajeswari 14 July, 2009 08:55  

உருகி உருகி எழுதிய எழுத்துகள்....கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

Rajeswari 14 July, 2009 08:55  

//தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌//

அடடடா..என்ன சொல்ல

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 09:32  

கவிதை தலைப்பு சூப்பர், கொஞ்சம் இருங்க மத்ததையும் படிச்சுட்டு வருகிறேன்

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 09:36  

//தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌//

யப்பா.. என்னன‌மோ செய்ராங்கப்பா

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 09:39  

//அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

அலாரம்னா அடுத்து சீட்ல இருக்கிரவர சொல்லுதியலா? இவிங்க இப்படித்தான்...

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 09:40  

//உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!//

ரசித்தேன் இந்த வரிகளை...சூப்பர் அப்பு

வால்பையன் 14 July, 2009 10:01  

//ஜலதோஷம் கூட காதல் பேசுது//

ஜலதோஷம் பேசும் போது ஏன் செவ்வாய் தோஷம் மட்டும் காதல் பேசுவதில்லை

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:04  

தலைப்பே கலக்குதே மச்சான். இரு, எத்தனை வரிகள் வாங்கி இருக்கேன்னு பாத்துட்டு வர்றேன்

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:08  

என் பனிவிழும் கவிதைகளால்
உன்னை நனைக்க ஆசை
தனித்திருக்கும் விளைவு
நனைதலால் ஏற்படும்
ஜலதோஷம் கூட காதல் பேசுது

காதல் ஒழுகுதே!!! - (இங்கே அதான் பொருத்தமா இருக்கும்). குளிர்ச்சியா ஆரம்பிச்சிருக்கே.

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:10  

கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...

இதுக்குதான் நான் மொபைல் கூட சைலென்ட்ல போட்டுடறது

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:12  

ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

இது நல்லா இருக்கு மச்சான்

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:16  

வால்பையன் said...

//ஜலதோஷம் கூட காதல் பேசுது//

ஜலதோஷம் பேசும் போது ஏன் செவ்வாய் தோஷம் மட்டும் காதல் பேசுவதில்லை

இந்த கேள்விக்கு செவ்வாய் கிரகத்திலிருந்து எவனாவது வந்து பதில் சொல்லணும் தல. இங்க உள்ளவனுங்க சொல்லமாட்டானுங்க. பிசினஸ் பாதிக்கும்

rose 14 July, 2009 10:36  

Rajeswari said...
உருகி உருகி எழுதிய எழுத்துகள்....கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

\\
ennathu abu urukittara

rose 14 July, 2009 10:39  

S.A. நவாஸுதீன் said...
வால்பையன் said...

//ஜலதோஷம் கூட காதல் பேசுது//

ஜலதோஷம் பேசும் போது ஏன் செவ்வாய் தோஷம் மட்டும் காதல் பேசுவதில்லை

இந்த கேள்விக்கு செவ்வாய் கிரகத்திலிருந்து எவனாவது வந்து பதில் சொல்லணும் தல. இங்க உள்ளவனுங்க சொல்லமாட்டானுங்க. பிசினஸ் பாதிக்கும்

\\
businesskkum sevvai thosaththukkum enna sambantham thalaiva?

rose 14 July, 2009 10:40  

50

rose 14 July, 2009 10:41  

51

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 10:41  

ஹச்ச்ச்ச்!!

ஜலதோஷம்பா

rose 14 July, 2009 10:42  

engapa kavithai potta aalaye kanom?

rose 14 July, 2009 10:43  

apsar photo nice next beauty girl apsina paththi kavitha poda vendiyathuthane abu

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:43  

rose said...

\\
businesskkum sevvai thosaththukkum enna sambantham thalaiva?

அப்புறம் ஜோசியம் பாக்குறவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க. கிளி போய் கிலி தான்.

rose 14 July, 2009 10:44  

ஷ‌ஃபிக்ஸ் said...
ஹச்ச்ச்ச்!!

ஜலதோஷம்பா

\\
abuvoda kavithai ungaluku comedya irukka safi

rose 14 July, 2009 10:45  

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
businesskkum sevvai thosaththukkum enna sambantham thalaiva?

அப்புறம் ஜோசியம் பாக்குறவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்க. கிளி போய் கிலி தான்.

\\
enna thalaiva silenta irukinga aalaye kanom

ஜீவன் 14 July, 2009 10:45  

எல்லாம் அருமை!! ரசித்தேன் அனைத்தையும்!!

rose 14 July, 2009 10:47  

ஜீவன் said...
எல்லாம் அருமை!! ரசித்தேன் அனைத்தையும்!!

\\
too late nangathan sollitomla

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 10:48  

//ஷ‌ஃபிக்ஸ் said...
ஹச்ச்ச்ச்!!

ஜலதோஷம்பா

\\
abuvoda kavithai ungaluku comedya irukka safi //

அய்யயோ, எங்க ஊரில காமெடின்னா சிரிப்போம், உங்க ஊர்ல தும்முவிங்களா?...

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:51  

rose said...

\\
enna thalaiva silenta irukinga aalaye kanom

இருக்கேன் இருக்கேன்

rose 14 July, 2009 10:51  

ஷ‌ஃபிக்ஸ் said...
//ஷ‌ஃபிக்ஸ் said...
ஹச்ச்ச்ச்!!

ஜலதோஷம்பா

\\
abuvoda kavithai ungaluku comedya irukka safi //

அய்யயோ, எங்க ஊரில காமெடின்னா சிரிப்போம், உங்க ஊர்ல தும்முவிங்களா?...

\\
ada comedyna sirikurathappa enaku theriyathe safi anna

S.A. நவாஸுதீன் 14 July, 2009 10:54  

rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
ஹச்ச்ச்ச்!!

ஜலதோஷம்பா

\\
abuvoda kavithai ungaluku comedya irukka safi

அதானே அதுக்குத்தான் எல்லாத்தையும் படிச்சிட்டு மறுபடியும் first பாராவை படிக்காதீங்கண்ணு சொன்னேன்

rose 14 July, 2009 10:56  

S.A. நவாஸுதீன் said...
rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
ஹச்ச்ச்ச்!!

ஜலதோஷம்பா

\\
abuvoda kavithai ungaluku comedya irukka safi

அதானே அதுக்குத்தான் எல்லாத்தையும் படிச்சிட்டு மறுபடியும் first பாராவை படிக்காதீங்கண்ணு சொன்னேன்

\\
safi anna marupadiyum padichutanga pola athan ippadi jalathosam thalaiva

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 10:57  

rose said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
ஹச்ச்ச்ச்!!

ஜலதோஷம்பா

\\
abuvoda kavithai ungaluku comedya irukka safi

அதானே அதுக்குத்தான் எல்லாத்தையும் படிச்சிட்டு மறுபடியும் first பாராவை படிக்காதீங்கண்ணு சொன்னேன் //

படிக்கவே இல்லைப்பா..பார்த்ததுக்கே இப்படி ஆயிடுச்சு

gayathri 14 July, 2009 11:02  

naan illama inga enna nadakkuthu

gayathri 14 July, 2009 11:02  

adada comments padichathula nana padicha kavithai maranthu poidichi

rose 14 July, 2009 11:02  

gayathri said...
naan illama inga enna nadakkuthu
\\
hi gaya partha eppadi theriyuthu

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:03  

//safi anna marupadiyum padichutanga pola athan ippadi jalathosam thalaiva //

இரன்டு முறை படிச்ச எனக்கே இப்படின்னா, பல முறை படிச்ச உங்களுக்கும், நவாஸிர்க்கும் எப்படியோ..

gayathri 14 July, 2009 11:03  

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
enna thalaiva silenta irukinga aalaye kanom

இருக்கேன் இருக்கேன்

ada anna neega inga than irukengala ungala enga ellam thedarthu

rose 14 July, 2009 11:04  

ஷ‌ஃபிக்ஸ் said...
//safi anna marupadiyum padichutanga pola athan ippadi jalathosam thalaiva //

இரன்டு முறை படிச்ச எனக்கே இப்படின்னா, பல முறை படிச்ச உங்களுக்கும், நவாஸிர்க்கும் எப்படியோ
\\
abu vachchu ninga comedy keemedy pannalailapa

gayathri 14 July, 2009 11:05  

ஷ‌ஃபிக்ஸ் said...
//safi anna marupadiyum padichutanga pola athan ippadi jalathosam thalaiva //

இரன்டு முறை படிச்ச எனக்கே இப்படின்னா, பல முறை படிச்ச உங்களுக்கும், நவாஸிர்க்கும் எப்படியோ..

ada appa naan oru murai padicha thoda neruthuketta pa

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:05  

businesskkum sevvai thosaththukkum enna sambantham thalaiva?\\

நிறையக்கீது ...

gayathri 14 July, 2009 11:06  

rose said...
ஷ‌ஃபிக்ஸ் said...
//safi anna marupadiyum padichutanga pola athan ippadi jalathosam thalaiva //

இரன்டு முறை படிச்ச எனக்கே இப்படின்னா, பல முறை படிச்ச உங்களுக்கும், நவாஸிர்க்கும் எப்படியோ
\\
abu vachchu ninga comedy keemedy pannalailapa

ada neengan nalla comedy panrenga ponga

rose 14 July, 2009 11:06  

gayathri said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
enna thalaiva silenta irukinga aalaye kanom

இருக்கேன் இருக்கேன்

ada anna neega inga than irukengala ungala enga ellam thedarthu

\\
unga anna enga eppadi irukarnu theriyathupa aana vara vendiya neraththula correcta vanthu century adichuduvaru gaya

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:06  

அலாரம் உள்ளேயா

வெளியேயா

rose 14 July, 2009 11:07  

நட்புடன் ஜமால் said...
businesskkum sevvai thosaththukkum enna sambantham thalaiva?\\

நிறையக்கீது ...

\\
ennakkeethuppa?

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:07  

75 அடிச்ச ரோஸ்க்கு வாழ்த்துகள்

gayathri 14 July, 2009 11:07  

ஷ‌ஃபிக்ஸ் said...
கவிதை தலைப்பு சூப்பர், கொஞ்சம் இருங்க மத்ததையும் படிச்சுட்டு வருகிறேன்ennahtu padichitu varingala

eppathula irunthu intha ketta pazakkam pechuduven pechi

gayathri 14 July, 2009 11:08  

rose said...
gayathri said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
enna thalaiva silenta irukinga aalaye kanom

இருக்கேன் இருக்கேன்

ada anna neega inga than irukengala ungala enga ellam thedarthu

\\
unga anna enga eppadi irukarnu theriyathupa aana vara vendiya neraththula correcta vanthu century adichuduvaru gaya

adada appadiya ok ok

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:08  

நிறையக்கீது ...

\\
ennakkeethuppa?\\

ஐய்யே! பிஜினஸ்தேன் ...

rose 14 July, 2009 11:09  

நட்புடன் ஜமால் said...
75 அடிச்ச ரோஸ்க்கு வாழ்த்துகள்

\\
thx anna

gayathri 14 July, 2009 11:09  

நட்புடன் ஜமால் said...
75 அடிச்ச ரோஸ்க்கு வாழ்த்துகள்

naanum kuvikiren pa

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:09  

ennahtu padichitu varingala

eppathula irunthu intha ketta pazakkam pechuduven pechi]]

என்னாது படிச்சிட்டு வறீங்களா

எப்பத்துலேர்ந்து இந்த கெட்ட பழக்கம் பிச்சிபுடுவேன் பிச்சி]]

ஹா ஹா ஹா

gayathri 14 July, 2009 11:10  

நட்புடன் ஜமால் said...
நிறையக்கீது ...

\\
ennakkeethuppa?\\

ஐய்யே! பிஜினஸ்தேன் ...

ada avalavu thana

rose 14 July, 2009 11:10  

நட்புடன் ஜமால் said...
நிறையக்கீது ...

\\
ennakkeethuppa?\\

ஐய்யே! பிஜினஸ்தேன் ...

\\
venam azuthuruven

gayathri 14 July, 2009 11:11  

நட்புடன் ஜமால் said...
ennahtu padichitu varingala

eppathula irunthu intha ketta pazakkam pechuduven pechi]]

என்னாது படிச்சிட்டு வறீங்களா

எப்பத்துலேர்ந்து இந்த கெட்ட பழக்கம் பிச்சிபுடுவேன் பிச்சி]]

ஹா ஹா ஹா

hey super anna

:)))))))))))))))

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:11  

rose said...

நட்புடன் ஜமால் said...
நிறையக்கீது ...

\\
ennakkeethuppa?\\

ஐய்யே! பிஜினஸ்தேன் ...

\\
venam azuthuruven\\

அப்பறம் நாங்க பாட்டு பாடுவோம்

ரோஸாப்பு சின்ன ரோஸாப்பு ...

(சரி தானே தங்கச்சி ...)

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:11  

மச்சான் எங்கடா இருக்க!!. ராத்திரி பூரா தூங்காம எழுதிட்டு இப்ப தூங்குறியா. இங்க ஒரு முடிவோட தான் இருக்காங்க எல்லோரும். எந்திரிடா சீக்கிரம்

gayathri 14 July, 2009 11:12  

rose said...
நட்புடன் ஜமால் said...
நிறையக்கீது ...

\\
ennakkeethuppa?\\

ஐய்யே! பிஜினஸ்தேன் ...

\\
venam azuthuruven

aavvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv

athelem solla kudathu seiyanum

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:12  

நட்புடன் ஜமால் said...
ennahtu padichitu varingala

//eppathula irunthu intha ketta pazakkam pechuduven pechi]]

என்னாது படிச்சிட்டு வறீங்களா

எப்பத்துலேர்ந்து இந்த கெட்ட பழக்கம் பிச்சிபுடுவேன் பிச்சி]]

ஹா ஹா ஹா//

அபூவிர்க்கு வில்லன்கள் வேறு எங்கும் இல்லை, இங்கேயே கூட்டாத்தேன் திரியுதுங்க‌

gayathri 14 July, 2009 11:13  

S.A. நவாஸுதீன் said...
மச்சான் எங்கடா இருக்க!!. ராத்திரி பூரா தூங்காம எழுதிட்டு இப்ப தூங்குறியா. இங்க ஒரு முடிவோட தான் இருக்காங்க எல்லோரும். எந்திரிடா சீக்கிரம்

ippadikku kola veriudan நவாஸுதீன் annan

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:13  

S.A. நவாஸுதீன் said...

மச்சான் எங்கடா இருக்க!!. ராத்திரி பூரா தூங்காம எழுதிட்டு இப்ப தூங்குறியா. இங்க ஒரு முடிவோட தான் இருக்காங்க எல்லோரும். எந்திரிடா சீக்கிரம்\\

அவன் எதுக்குடா...

மேலும் அவன் தூங்கவில்லை ...

rose 14 July, 2009 11:13  

S.A. நவாஸுதீன் said...
மச்சான் எங்கடா இருக்க!!. ராத்திரி பூரா தூங்காம எழுதிட்டு இப்ப தூங்குறியா. இங்க ஒரு முடிவோட தான் இருக்காங்க எல்லோரும். எந்திரிடா சீக்கிரம்
\\
yelunthirunga abu oododi vantha engalai yematramal yelunga abu yelunga

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:14  

அபூவிர்க்கு வில்லன்கள் வேறு எங்கும் இல்லை, இங்கேயே கூட்டாத்தேன் திரியுதுங்க‌\\

ராஸா நீயும் கீறியா

gayathri 14 July, 2009 11:14  

ஷ‌ஃபிக்ஸ் said...
நட்புடன் ஜமால் said...
ennahtu padichitu varingala

//eppathula irunthu intha ketta pazakkam pechuduven pechi]]

என்னாது படிச்சிட்டு வறீங்களா

எப்பத்துலேர்ந்து இந்த கெட்ட பழக்கம் பிச்சிபுடுவேன் பிச்சி]]

ஹா ஹா ஹா//

அபூவிர்க்கு வில்லன்கள் வேறு எங்கும் இல்லை, இங்கேயே கூட்டாத்தேன் திரியுதுங்க‌

ada kandu pudichatangaya kanudu pudichutangaya

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:14  

94

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:14  

98

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:14  

100

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:14  

0100

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:14  

99

gayathri 14 July, 2009 11:14  

அபூவிர்க்கு வில்லன்கள் வேறு எங்கும் இல்லை, இங்கேயே கூட்டாத்தேன் திரியுதுங்க‌\\

athil neeum onru

பாலா 14 July, 2009 11:14  

aa 100 aaaaaaaaaa
nanana

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:14  

100 missing?

rose 14 July, 2009 11:14  

நட்புடன் ஜமால் said...
S.A. நவாஸுதீன் said...

மச்சான் எங்கடா இருக்க!!. ராத்திரி பூரா தூங்காம எழுதிட்டு இப்ப தூங்குறியா. இங்க ஒரு முடிவோட தான் இருக்காங்க எல்லோரும். எந்திரிடா சீக்கிரம்\\

அவன் எதுக்குடா...

மேலும் அவன் தூங்கவில்லை ...

\\
aama aama apothan nam ellarum niraya kavithai padikalam

பாலா 14 July, 2009 11:15  

adappavigala avlo avasarama

gayathri 14 July, 2009 11:15  

ithu kalla attam naan othuka matten

jamal anna neengale solluga

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:15  

100 நாந்தாங்கோ

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:15  

நவாஸு தானா 100

rose 14 July, 2009 11:16  

gayathri said...
ஷ‌ஃபிக்ஸ் said...
நட்புடன் ஜமால் said...
ennahtu padichitu varingala

//eppathula irunthu intha ketta pazakkam pechuduven pechi]]

என்னாது படிச்சிட்டு வறீங்களா

எப்பத்துலேர்ந்து இந்த கெட்ட பழக்கம் பிச்சிபுடுவேன் பிச்சி]]

ஹா ஹா ஹா//

அபூவிர்க்கு வில்லன்கள் வேறு எங்கும் இல்லை, இங்கேயே கூட்டாத்தேன் திரியுதுங்க‌

ada kandu pudichatangaya kanudu pudichutangaya

\\
repeattuuuuuuuuu

gayathri 14 July, 2009 11:16  

rose said...
நட்புடன் ஜமால் said...
S.A. நவாஸுதீன் said...

மச்சான் எங்கடா இருக்க!!. ராத்திரி பூரா தூங்காம எழுதிட்டு இப்ப தூங்குறியா. இங்க ஒரு முடிவோட தான் இருக்காங்க எல்லோரும். எந்திரிடா சீக்கிரம்\\

அவன் எதுக்குடா...

மேலும் அவன் தூங்கவில்லை ...

\\
aama aama apothan nam ellarum niraya kavithai padikalam

athavathu kummi adikalamnu solra athane

பாலா 14 July, 2009 11:16  

தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

enna solla arumaingooooooooo

ithuthaan final touch

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:16  

பாவம் அபூ ராத்திரி முழுசும் தூங்கலை, வழக்கம்போல் ஆஃபிசில் ரெஸ்ட் எடுக்கிரார் போல‌

gayathri 14 July, 2009 11:16  

S.A. நவாஸுதீன் said...
100 நாந்தாங்கோ

vazthukkal anna

rose 14 July, 2009 11:17  

gayathri said...
ithu kalla attam naan othuka matten

jamal anna neengale solluga
\\
azathe gaya ivanga ellarum kalla aatamthan adipanga

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:17  

பாலா said...

தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

enna solla arumaingooooooooo

ithuthaan final touch

அப்போ அதுக்கு மேல படிக்க மாட்டீங்களா?

நட்புடன் ஜமால் 14 July, 2009 11:18  

gayathri said...
ithu kalla attam naan othuka matten

jamal anna neengale solluga
\\
azathe gaya ivanga ellarum kalla aatamthan adipanga\\

மொத்தமா எல்லாரையும் சொல்லிட்டீங்க

rose 14 July, 2009 11:18  

ஷ‌ஃபிக்ஸ் said...
பாவம் அபூ ராத்திரி முழுசும் தூங்கலை, வழக்கம்போல் ஆஃபிசில் ரெஸ்ட் எடுக்கிரார் போல‌

\\
hahahahaha

gayathri 14 July, 2009 11:18  

ஷ‌ஃபிக்ஸ் said...
பாவம் அபூ ராத்திரி முழுசும் தூங்கலை, வழக்கம்போல் ஆஃபிசில் ரெஸ்ட் எடுக்கிரார் போல‌

ada kadavule eaan ungaluku avar mela intha kolaveri

rose 14 July, 2009 11:18  

vazththukkal thalaiva

gayathri 14 July, 2009 11:19  

நட்புடன் ஜமால் said...
gayathri said...
ithu kalla attam naan othuka matten

jamal anna neengale solluga
\\
azathe gaya ivanga ellarum kalla aatamthan adipanga\\

மொத்தமா எல்லாரையும் சொல்லிட்டீங்க

athane inga oru kozantha officela vela kuda seiyama inga vanthu kummi adicha kallatam adrenga

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:19  

rose said...

vazththukkal thalaiva

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
100 நாந்தாங்கோ

vazthukkal anna

Thank U Thank U

rose 14 July, 2009 11:19  

125

gayathri 14 July, 2009 11:19  

rose said...
vazththukkal thalaiva

rompa leat ma nee

rose 14 July, 2009 11:20  

125

rose 14 July, 2009 11:20  

potachula

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:20  

சரி நானும் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கனும், எங்கேப்பா அந்த பில்லோ..

gayathri 14 July, 2009 11:20  

rose said...
125

eaan ivalavu avasaram

rose 14 July, 2009 11:21  

gayathri said...
rose said...
vazththukkal thalaiva

rompa leat ma nee

\\
enna pannurathu gaya 1sta vanthu lasta podurathe enaku velaiya pochupa

gayathri 14 July, 2009 11:21  

vazthukkal rose

rose 14 July, 2009 11:21  

gayathri said...
rose said...
125

eaan ivalavu avasaram

\\
unga ellaru melayum bayam athanpa

gayathri 14 July, 2009 11:21  

rose said...
gayathri said...
rose said...
vazththukkal thalaiva

rompa leat ma nee

\\
enna pannurathu gaya 1sta vanthu lasta podurathe enaku velaiya pochupa

:)))))))))))))

rose 14 July, 2009 11:23  

gayathri said...
நட்புடன் ஜமால் said...
gayathri said...
ithu kalla attam naan othuka matten

jamal anna neengale solluga
\\
azathe gaya ivanga ellarum kalla aatamthan adipanga\\

மொத்தமா எல்லாரையும் சொல்லிட்டீங்க

athane inga oru kozantha officela vela kuda seiyama inga vanthu kummi adicha kallatam adrenga

\\
hey gaya yarapa ni kozanthanu sollura?

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:23  

gayathri said...

ஷ‌ஃபிக்ஸ் said...
பாவம் அபூ ராத்திரி முழுசும் தூங்கலை, வழக்கம்போல் ஆஃபிசில் ரெஸ்ட் எடுக்கிரார் போல‌

ada kadavule eaan ungaluku avar mela intha kolaveri

அதானே தூங்கட்டும் விடுங்க

rose 14 July, 2009 11:24  

ஷ‌ஃபிக்ஸ் said...
சரி நானும் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கனும், எங்கேப்பா அந்த பில்லோ..

\\
kpa ellarum poi rest edunga nanum kilamburenpa

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:25  

Blogger rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
சரி நானும் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கனும், எங்கேப்பா அந்த பில்லோ..

\\
kpa ellarum poi rest edunga nanum kilamburenpa

en en en en

sarathy 14 July, 2009 11:28  

அதுக்குள்ள 100-ஐ தாண்டியாச்சா?

rose 14 July, 2009 11:28  

S.A. நவாஸுதீன் said...
Blogger rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
சரி நானும் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கனும், எங்கேப்பா அந்த பில்லோ..

\\
kpa ellarum poi rest edunga nanum kilamburenpa

en en en en

\\
pasikuthupa sapda poren

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:29  

rose said...

S.A. நவாஸுதீன் said...
Blogger rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
சரி நானும் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கனும், எங்கேப்பா அந்த பில்லோ..

\\
kpa ellarum poi rest edunga nanum kilamburenpa

en en en en

\\
pasikuthupa sapda poren

நான் இங்க ஆபீஸ்ல ரெஸ்ட் எடுக்காம கமெண்ட்ஸ் போடுறேன்ல. கொஞ்சம் இருங்க போகலாம்

rose 14 July, 2009 11:32  

yemmadiyow office utkarthu evlo periya velai parkuringa

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:35  

rose said...

\\
yemmadiyow office utkarthu evlo periya velai parkuringa

G-maila ennoda status message paarthaa theriyum

rose 14 July, 2009 11:37  

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
yemmadiyow office utkarthu evlo periya velai parkuringa

G-maila ennoda status message paarthaa theriyum
\\
enna thalaiva ezuthi irupinga iam sleeping correcta?

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:37  

//rose said...
S.A. நவாஸுதீன் said...
rose said...

S.A. நவாஸுதீன் said...
Blogger rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
சரி நானும் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கனும், எங்கேப்பா அந்த பில்லோ..

\\
kpa ellarum poi rest edunga nanum kilamburenpa

en en en en

\\
pasikuthupa sapda poren

நான் இங்க ஆபீஸ்ல ரெஸ்ட் எடுக்காம கமெண்ட்ஸ் போடுறேன்ல. கொஞ்சம் இருங்க போகலாம்

\\
yemmadiyow office utkarthu evlo periya velai parkuringa//

அய்யய்ய என்ன இது, ஆஃபிசில் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னா எங்கே விடுறீங்க, அபூ மாதிரி ஆஃபிசிலேயே தூங்குவதர்க்கு ஒரு தனியா இடம் ஓரமா ஏற்ப்பாடு பன்னனும்

rose 14 July, 2009 11:40  

ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:41  

rose said...

S.A. நவாஸுதீன் said...
rose said...

\\
yemmadiyow office utkarthu evlo periya velai parkuringa

G-maila ennoda status message paarthaa theriyum
\\
enna thalaiva ezuthi irupinga iam sleeping correcta?

ச்சே ச்சே. அப்படி எல்லாம் எழுத மாட்டேன். இது வேற

rose 14 July, 2009 11:42  

ச்சே ச்சே. அப்படி எல்லாம் எழுத மாட்டேன். இது வேற
\\
ok ok

sarathy 14 July, 2009 11:43  

// ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru //

நவாஸ் இல்லைனா கம்பெனி திவாலாயிடும்.

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:43  

\\
ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru

அவர எழுப்பி விடுங்க ரோஸ் ஏதோ அவருகிட்ட சொல்லனுமா

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:43  

150

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:43  

150

rose 14 July, 2009 11:43  

150

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:44  

Rose said...

\\
ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru

Shafi அவர எழுப்பி விடுங்க ரோஸ் ஏதோ அவருகிட்ட சொல்லனுமா

rose 14 July, 2009 11:44  

ithukuthane thalaiva silenta irunthinga

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:45  

//அய்யய்ய என்ன இது, ஆஃபிசில் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னா எங்கே விடுறீங்க, அபூ மாதிரி ஆஃபிசிலேயே தூங்குவதர்க்கு ஒரு தனியா இடம் ஓரமா ஏற்ப்பாடு பன்னனும்

\\
ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru//

யோவ் குரட்டை மெதுவா விடுய்யா...அடுத்து சீட்ல உள்ளவரை சொன்னேன்.

rose 14 July, 2009 11:45  

S.A. நவாஸுதீன் said...
Rose said...

\\
ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru

Shafi அவர எழுப்பி விடுங்க ரோஸ் ஏதோ அவருகிட்ட சொல்லனுமா

\\
nallatha pochu ponga unga gostiye ippadithana

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:46  

rose said...

ithukuthane thalaiva silenta irunthinga

athe athe

rose 14 July, 2009 11:47  

ஷ‌ஃபிக்ஸ் said...
//அய்யய்ய என்ன இது, ஆஃபிசில் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்னா எங்கே விடுறீங்க, அபூ மாதிரி ஆஃபிசிலேயே தூங்குவதர்க்கு ஒரு தனியா இடம் ஓரமா ஏற்ப்பாடு பன்னனும்

\\
ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru//

யோவ் குரட்டை மெதுவா விடுய்யா...அடுத்து சீட்ல உள்ளவரை சொன்னேன்.

\\
ippadiye pona india 2010lailam vallarasu nadahidum

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:47  

sarathy said...

// ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru //

நவாஸ் இல்லைனா கம்பெனி திவாலாயிடும்.

இன்னொரு முறை சொல்லுங்க

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:47  

//S.A. நவாஸுதீன் said...
Rose said...

\\
ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru

Shafi அவர எழுப்பி விடுங்க ரோஸ் ஏதோ அவருகிட்ட சொல்லனுமா//

என்ன நவாஸ், எழுப்புனீங்களா..அய்யயோ பாவம் அவரு இப்பொத்தேன் ஸ்டார்ட் பன்றார்.

rose 14 July, 2009 11:48  

S.A. நவாஸுதீன் said...
rose said...

ithukuthane thalaiva silenta irunthinga

athe athe

\\
ithukuthan silenta ullavangalailam namba koodathu ipo thalaivaku vantha velai mudinthu irukume

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:48  

rose said...

\\
ippadiye pona india 2010lailam vallarasu nadahidum

aamaa. vallarasu vijayakanthum electionukku appuram thoongikittu than irukkaaru

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:49  

//S.A. நவாஸுதீன் said...
sarathy said...

// ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru //

நவாஸ் இல்லைனா கம்பெனி திவாலாயிடும்.

இன்னொரு முறை சொல்லுங்க//

ஏது இந்த ப்லாக் நடதுதுராங்களே அந்த கம்பெனியா?

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:49  

உணர்ச்சிக் கொந்தளிப்பு. ரொம்ப நல்லா இருக்குப்பா

rose 14 July, 2009 11:49  

pavam abu n8 fulla think pannunathala ipo nalla rest edukuranga pola

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:49  

S.A. நவாஸுதீன் said...

உணர்ச்சிக் கொந்தளிப்பு. ரொம்ப நல்லா இருக்குப்பா

sorry wrong number

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:51  

rose said...

pavam abu n8 fulla think pannunathala ipo nalla rest edukuranga pola

vidiya vidiya vari vaangittu ippo thoonguraan

rose 14 July, 2009 11:51  

S.A. நவாஸுதீன் said...
S.A. நவாஸுதீன் said...

உணர்ச்சிக் கொந்தளிப்பு. ரொம்ப நல்லா இருக்குப்பா

sorry wrong number

\\
enna ithu sinna pulla thanama iruku

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:52  

அபூ குமிழ்னு ஒரு வார்த்தை போட்டார், அத வச்சு இங்கே கும்மி எடுக்கிறாங்கய்யா......

rose 14 July, 2009 11:52  

S.A. நவாஸுதீன் said...
rose said...

pavam abu n8 fulla think pannunathala ipo nalla rest edukuranga pola

vidiya vidiya vari vaangittu ippo thoonguraan
\\
saththam podathingapa abu mulichuda porar apram kanavu kalanjidum

rose 14 July, 2009 11:53  

ஷ‌ஃபிக்ஸ் said...
அபூ குமிழ்னு ஒரு வார்த்தை போட்டார், அத வச்சு இங்கே கும்மி எடுக்கிறாங்கய்யா......
\\
kummiya appadina arththam enna safi anna

S.A. நவாஸுதீன் 14 July, 2009 11:53  

rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அபூ குமிழ்னு ஒரு வார்த்தை போட்டார், அத வச்சு இங்கே கும்மி எடுக்கிறாங்கய்யா......
\\
kummiya appadina arththam enna safi anna

apdiye enakkum sollunga shafi

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:54  

//S.A. நவாஸுதீன் said...
rose said...

pavam abu n8 fulla think pannunathala ipo nalla rest edukuranga pola

vidiya vidiya vari vaangittu ippo thoonguraan//

என்னது வரி வசூல் செய்ராரா?

rose 14 July, 2009 11:55  

S.A. நவாஸுதீன் said...
rose said...

ஷ‌ஃபிக்ஸ் said...
அபூ குமிழ்னு ஒரு வார்த்தை போட்டார், அத வச்சு இங்கே கும்மி எடுக்கிறாங்கய்யா......
\\
kummiya appadina arththam enna safi anna

apdiye enakkum sollunga shafi

\\
ennatha sollurathu comments potutu safi anna thoongi irupanga

rose 14 July, 2009 11:56  

ஷ‌ஃபிக்ஸ் said...
//S.A. நவாஸுதீன் said...
rose said...

pavam abu n8 fulla think pannunathala ipo nalla rest edukuranga pola

vidiya vidiya vari vaangittu ippo thoonguraan//

என்னது வரி வசூல் செய்ராரா?

\\
enna ithu abuva ellarum overa kalaikurangapa ithulam nalla illai solliputten aama

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 11:56  

rose said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
அபூ குமிழ்னு ஒரு வார்த்தை போட்டார், அத வச்சு இங்கே கும்மி எடுக்கிறாங்கய்யா......
\\
kummiya appadina arththam enna safi anna

apdiye enakkum sollunga shafi//

கும்மிய ஆரம்பிச்ச மம்மியே நீங்கத்தானே

rose 14 July, 2009 11:57  
This comment has been removed by the author.
rose 14 July, 2009 12:01  

ஷ‌ஃபிக்ஸ் said...
rose said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
அபூ குமிழ்னு ஒரு வார்த்தை போட்டார், அத வச்சு இங்கே கும்மி எடுக்கிறாங்கய்யா......
\\
kummiya appadina arththam enna safi anna

apdiye enakkum sollunga shafi//

கும்மிய ஆரம்பிச்ச மம்மியே நீங்கத்தானே

\\
pillaigallam romba kettu pochinga

rose 14 July, 2009 12:03  

ellarume thoongiyacha kpa nanum kilamburen

Anonymous 14 July, 2009 12:35  

S.A. நவாஸுதீன்
14 July, 2009 10:10 கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...

இதுக்குதான் நான் மொபைல் கூட சைலென்ட்ல போட்டுடறது

பின்ன அது மட்டும் என்ன உமக்கு சளைத்தா இருக்கும்..

Anonymous 14 July, 2009 12:42  

நட்புடன் ஜமால் said...
ennahtu padichitu varingala

eppathula irunthu intha ketta pazakkam pechuduven pechi]]

என்னாது படிச்சிட்டு வறீங்களா

எப்பத்துலேர்ந்து இந்த கெட்ட பழக்கம் பிச்சிபுடுவேன் பிச்சி]]

ஹா ஹா ஹா

அதான என்னது இதெல்லாம்...

Anonymous 14 July, 2009 12:43  

sarathy said...
// ungalailam select pannuna officerai sollanum romba pavampa avaru //

நவாஸ் இல்லைனா கம்பெனி திவாலாயிடும்.

இல்லைன்னா இல்லை அங்க இருந்துகிட்டு அதை தான் பண்ணிகிட்டு இருக்கார்..

Anonymous 14 July, 2009 12:44  

பாவம் மனுஷன் தூக்கத்தை வித்து உங்களுக்காக கவிதை எழுதினா இம்புட்டு தானா கலாய்பது ஒரு 500 அடிக்க வேணாமோ?

ஷ‌ஃபிக்ஸ் 14 July, 2009 12:49  

//தமிழரசி said...
பாவம் மனுஷன் தூக்கத்தை வித்து உங்களுக்காக கவிதை எழுதினா இம்புட்டு தானா கலாய்பது ஒரு 500 அடிக்க வேணாமோ?//

Any Help?
கூப்பிடாமலேயே வந்துருவோமல‌

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:36  

//sarathy said...
// கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

காலைல வேலைக்கு போகனுமேன்னு
நினைக்கும்போது...
என்னத்த சொல்றது..
/

அட ஆமாலே... வேலைக்கு போறவங்களுக்கு உண்மையான எதிரி அலாரம் தாங்க

நன்றி சாரதி

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:36  

//சுசி said...
காதல்...
வேற என்ன சொல்ல அதுதான் என்னென்னமோ சொல்ல வைக்குமே..
//

உலகமே அதுக்குதானெ மயங்கி கிடக்கு

நன்றி சுசி முதல் வருகைக்கு கருத்துக்கும்

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:37  

//அ.மு.செய்யது said...
//கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

குட் ஒன் !!

அலாரத்த கொஞ்சம் ஆஃப் பண்ணி வைக்கலாம்ல..
/

வேலைக்கு போறாது யாருங்க‌

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:38  

//அ.மு.செய்யது said...
//தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌
//

குமிழ் செய்யனா..... ஏதாவது வெஞ்சனமா ???
//

வெஞ்சனம்னா என்னாங்க...

குமிழ் என்றால்..... இருங்க டிக்ஷெனரியை பார்த்துட்டு சொல்றேன்.. தெரிஞ்சிக்கோங்க தல இப்போதைக்கு விளக்கமெல்லாம் கேக்கப்படாது

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:39  

//அ.மு.செய்யது said...

என் கைவிரல் பிடித்து 'அ' என எழுத கற்றுத் தந்தது என் அம்மா

என்னையே விரலாய் பிடித்து காதல் எழுத கற்றுத் தந்தது நீ !!
//

அருமை தல‌

நீங்க ஏன் புதியவனோடு போட்டிப்போடக்கூடாது

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:41  

//நட்புடன் ஜமால் said...
தலைப்பே சிறப்பா இருக்கு மாப்ஸ்

[[ஜலதோஷம் கூட காதல் பேசுது]]

[[கனவே கலையாதே
உன் அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...]]

[[என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!]]

அருமை ராஸா ...
//

வாங்க ராஸா

ரசிச்சேலா சந்தோஷம்

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:42  

//'இனியவன்' என். உலகநாதன் said...
... அணைத்தப்படியா இல்லை அனைத்தப்படியா?
//

நன்றி இனியவன் கருத்துக்கு

அணைத்தப்படிதான்.... தவறு இருக்கா திருத்திடுறேன்

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:42  

//sakthi said...
உனை அள்ளியனைத்து கொஞ்ச ஆசைதான்
பொது இடம்
தள்ளியே நிற்கிறேன் நாகரீகம் கருதி
ஆனாலும்
என்றென்றும்...
என் கண்களால்
உன்னை அனைத்தப்படி..!

எப்பொழுதாவது கவிதை எழுதுகின்றீர்கள்

ஆனால் அவை அனைத்தும் அற்புதம்

தொடருங்கள் உங்கள் கவி பணியை
/

நன்றி சக்தி ரசித்தமைக்கு எப்போவாவது என் கவிதையை

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:43  

// ரங்கன் said...
சூப்பருங்க..

ஆமா.. நைட்டு உக்காந்து எழுதிய கவிதையோ?
/

நன்றி ரங்கன் வருகைக்கு

ஆமாங்கோ சூப்பருங்கோ கண்டுப்பிடிச்சிட்டியேலே ஹாஹா

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:45  

// rose said...

\\
கனவு வரும்னு தெறியும்ல பினன ஏன் அலாரம்
//

வேலைக்கு போகனுமே ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்

//அபுவின் கவிதைகளில் எப்பொழுதும் அழகிய தேடல் இருக்கும் முடித்திருக்கும் விதம் சூப்பர் அபு//

என் கவிதைகளில் தேடலை தேடும் உங்க ரசனைக்கு என் நன்றிகள்........

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:48  

//தமிழரசி said...
தலைப்பூவே மணக்கிறது காதலில்....

தனித்திருந்து நனைத்ததற்கே ஜலதோஷம்?

ஜலதோஷமும் காதல் பேசும் விந்தை புதியவன் சீக்கிரம் வாங்க..இங்க ஒருத்தர் உங்களுக்கு எதிரா தயாராகி இருக்கார்..காதலுக்கு புதுசு புதுசா சொல்றார்...
//

என்னைய வம்புலே கிம்புலே மாட்டிவிடலியே... புதியவன்கிட்டே போட்டி போட முடியுமா

//அந்த எண்ணமிருந்தா கனவு வருமா?
//

அந்த எண்ணமிருந்தா தூக்கமே வராதுப்பா

//காதலின் உச்சம் மச்சம் தொட நினைத்த்தோடன்றி கண்களாலேயே அணைத்தப்படி...ஒரு படி மேல போயிட்டீங்க காதலின் தவிப்பை சொல்வதில்....//

ரசிப்புக்கு சந்தோஷம்... தவிப்பின்பால் காதலின் ஆழம் தெரியும்

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:49  

//coolzkarthi said...
ஆஹா அண்ணே சூப்பரு .....
//

நன்றியண்ணே கருத்துக்கு

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:50  

//கலையரசன் said...
//பேசாமல் இருப்பதால்
பேசுகிறாய் என்னிடம்
கொஞ்சுகிறாய் மிஞ்சியபடி
தவிக்கவைக்கிறாய் சீண்டியபடி
குழைய வைக்கிறாய் இதழ்களால//

காப்பிரைட்ஸ் வேனும் தலைவா
இந்த வரிகளுக்கு...
(ஹி..ஹி.. எதுக்குன்னு கேக்கபடாது!)
//

நன்றி கலை

எடுத்துக்கோங்க தல‌

சந்தோஷப்பட்டால் எனக்கும் சந்தோஷம்தான்

எதுக்கெனெல்லாம் கேக்கமாட்டேன்..

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:51  

//Rajeswari said...
உருகி உருகி எழுதிய எழுத்துகள்....கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
//

பேனாவாஇருந்தால் இன்க் உருகி பேப்பர் வீணாயிடும்

தட்டச்சில் உருகினால் கம்ப்யூட்டர் வீனாயிடும்

நீங்க சொன்ன உருகி எதுங்கோ

நன்றி கருத்துக்கு ராஜேஸ்வரி

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:52  

//ஷ‌ஃபிக்ஸ் said...
//அலாரத்தின் அர்த்தமற்ற கதறலால்...//

அலாரம்னா அடுத்து சீட்ல இருக்கிரவர சொல்லுதியலா? இவிங்க இப்படித்தான்...
/

சாரி நா வரனே இந்த விளையாட்டுக்கு

நீங்கள்லாம் அலுவலில் தூங்கும் கோஸ்டியா...

நன்றிங்கோ கருத்துக்கு

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:55  

//வால்பையன் said...
//ஜலதோஷம் கூட காதல் பேசுது//

ஜலதோஷம் பேசும் போது ஏன் செவ்வாய் தோஷம் மட்டும் காதல் பேசுவதில்லை
//

வாங்க வால்

நல்ல கேள்வி யோசிக்கவெச்சது

நாங்க செவ்வாய்/புதன்/வியாழன் தோசமெல்லாம் பார்க்குறது கிடையாதுங்க‌

இது பற்றி புதிய பதிவு போடனும்

அபுஅஃப்ஸர் 14 July, 2009 13:56  

//பாலா said...

தவிக்கிறது நாவு
கண்ணருகேயுள்ள மச்சத்தில்
குமிழ் செய்ய‌

enna solla arumaingooooooooo

ithuthaan final tஒஉச்ஹ்//

நன்றி பாலா...

நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே