என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

நட்பின் இலக்கணம் - எழுத்தோசை..!

இன்று எனக்கு பிறந்தநாளாம்.. !

பொதுவாகவே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு வருஷம் கடந்துவிட்டதே என்றும் இந்த வருடத்தில் என்னத்த‌ சாதிச்சோம் என்று நொந்துக்கொண்டவனாகவே ஒவ்வொரு வருடமும் அந்நாள் (8‍ஜூன்) கழியும். சிறுவயது முதலே இதை கொண்டாட வேண்டும் என்று என் பெற்றோர்கள் போதிக்கவில்லை. சிறு வயது நண்பர்களும் அப்படியே கல்லூரி காலத்தில்கூட வெற்று நாடகமாட வேண்டியிருந்தது அதுவும் நண்பர்களின் ட்ரீட் க்காக. (ட்ரீட்க்கு ஏதாவது காரணம் வேண்டுமல்லவா). இப்போவெல்லாம் என்னுடைய பிறந்தநாளை என்வீட்டு தங்கமணிதான் ஞாபகப்படுத்துவார்கள் மற்றும் நண்பர்கள் SMS அ தொலைப்பேசி மூலம். நேற்றும் இவ்வாறுதான் ஞாபகப்படுத்தப்பட்டு அதே மேற்சொன்ன காரணத்தினால் வருத்ததோடு கழிந்த இரவின் இருட்டில் இன்று பிரகாசமாய் ஒரு வாழ்த்துக்கவிதை தமிழரசி அவர்களின் தளத்தில் அனைவரும் வாருங்கள் அபுவை வாழ்த்தலாம் பார்க்கவும். இப்படியெல்லாம் எழுதி என்னை வாழ்த்தியது மட்டுமின்றி அனைவரையும் வாழ்த்துவதற்காக அழைத்து பதிவிட்ட இவர்களை என்னா செய்வது, நன்றி என்ற வாழ்த்தை தவிர வேறு தெரியவில்லை...

சிலந்தியாய்
வலையுலகத்தில் வலைப்பின்னிய நீ
அதில் மாட்டிய பூச்சியாய்
இந்த நட்பு என்னும் பாசத்திலிருந்து
வெளிவரமுடியாமல் தவிக்கும் நண்பன்!

இன்று புதிதாய் பிறந்த‌
சந்தோஷத்தை கொடுத்த‌ ந‌ட்பின் இல‌க்க‌ணமே!
மற்றும்
என்னை வாழ்த்திய
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
நன்றிக‌ள் கோடி

வாழிய‌ உம‌து தொண்டு..!!

40 கருத்துசொல்ல:

சந்தனமுல்லை 08 June, 2009 14:42  

இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்!

’டொன்’ லீ 08 June, 2009 14:46  

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

மயாதி 08 June, 2009 14:59  

இனிய வாழ்த்துக்கள் நண்பா....

உங்களுக்கான ஒரு பரிசு என் தளத்தில் பாக்கி இருக்கிறது வந்து எடுத்துக் கொள்ளுங்கள் தோழா !

rose 08 June, 2009 15:22  

athukkulayuma 3 comments padichutu varrenpa

rose 08 June, 2009 15:25  

தங்கமணிதான் ஞாபகப்படுத்துவார்கள்
\\
எனக்கு தெறிந்து உங்க வீட்ல தங்கமணினு யாரும் இல்லயே அபு

Kanna 08 June, 2009 15:25  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே..

புதியவன் 08 June, 2009 15:25  

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

rose 08 June, 2009 15:27  

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபு

ஜீவன் 08 June, 2009 15:44  

இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்!

Anonymous 08 June, 2009 15:51  

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபு...
என்னப்பா இது...

இதை பெரிசுபடுத்தி நீ என்னை பெறுமைப் படுத்திட்ட...

எதைக் கொண்டுவந்தோம் கொண்டு சொல்ல....

நல்ல நேசத்தையும் மனங்களையும் நண்பர்களையும் தவிர....

really i feel proud that u r my friend......thankyou pa

திகழ்மிளிர் 08 June, 2009 16:12  

இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்

S.A. நவாஸுதீன் 08 June, 2009 16:34  

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்.

rose said...

தங்கமணிதான் ஞாபகப்படுத்துவார்கள்
\\
எனக்கு தெறிந்து உங்க வீட்ல தங்க(ம்) (அம்)மணினு யாரும் இல்லயே அபு

sakthi 08 June, 2009 16:48  

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Shafi Blogs Here 08 June, 2009 16:54  

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாலிக்.... நம்ம ஊரு ஆளுதான், ஆனால் விலாசம் தந்ததோ இந்த வலைப்பூ!! என்ன ஒரு அதிசியம்.

நட்புடன் ஜமால் 08 June, 2009 17:00  

வாழ்த்துகள் மச்சான்B.Sc., Chemistry தானேப்பா நீ

வேத்தியன் 08 June, 2009 17:15  

வாழ்த்துகள் நண்பரே...

thevanmayam 08 June, 2009 17:20  

அபு ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்!!!

வழிப்போக்கன் 08 June, 2009 18:35  

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!!!

எம்.எம்.அப்துல்லா 08 June, 2009 18:37  

இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்

:))

நசரேயன் 08 June, 2009 18:38  

இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்!

sarathy 08 June, 2009 20:22  

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

sarathy 08 June, 2009 20:30  

உங்களைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கனு தெரிஞ்சுக்க
தமிழரசி வலைப்பூவில் பார்த்தா
புலவருக்கே உள்ள ஆணவம் அப்பட்டமாய்
தெரிகிறது.
அவன் இவன் என்று சொன்னாலும்
மிக அழகாக வாழ்த்தியிருக்கிறார்.

rose 08 June, 2009 20:39  

S.A. நவாஸுதீன் said...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்.

rose said...

தங்கமணிதான் ஞாபகப்படுத்துவார்கள்
\\
எனக்கு தெறிந்து உங்க வீட்ல தங்க(ம்) (அம்)மணினு யாரும் இல்லயே அபு

\\
ஓஹோ தங்கம்+மணி‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍_ __ _ _> தங்கமான‌ அம்மணி ஆச்சோ

பிரியமுடன்.........வசந்த் 08 June, 2009 21:00  

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அபு

எழுத்தோசை தமிழுக்கு நன்றிகள் அபு சார்பிலும் என் சார்பிலும்

ஆ.முத்துராமலிங்கம் 08 June, 2009 21:53  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!!

vinu 08 June, 2009 22:24  

happpppy birth dayyyyyyyyyyyyyyyyy to uuuuuuuuuuuuuuuuuuuu

அ.மு.செய்யது 08 June, 2009 22:43  

சொல்லவேயில்ல...அக்கா தமிழரசி கவிதையை பார்த்தவுடனே தான் தெரிஞ்சது.

காலந்தாழ்த்திய வாழ்த்துகளுக்கு மன்னிக்கவும்.

அப்புற‌ம் அந்த‌ ட்ரீட்டு ??

அ.மு.செய்யது 08 June, 2009 22:44  

//sarathy said...
உங்களைப் பற்றி என்ன சொல்லியிருக்காங்கனு தெரிஞ்சுக்க
தமிழரசி வலைப்பூவில் பார்த்தா
புலவருக்கே உள்ள ஆணவம் அப்பட்டமாய்
தெரிகிறது.
அவன் இவன் என்று சொன்னாலும்
மிக அழகாக வாழ்த்தியிருக்கிறார்.
//

ஹா..ஹா...

இராகவன் நைஜிரியா 09 June, 2009 00:43  

தம்பி பிறந்த நாள் வாழ்த்துகள்.

பாலா 09 June, 2009 05:20  

innam 200 varusam vaazhnthu tholaikka vaazhththukkal

சுரேஷ் குமார் 09 June, 2009 10:01  

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபு..

RAMYA 09 June, 2009 10:42  

இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்!

coolzkarthi 09 June, 2009 11:59  

அண்ணே என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...சாரி கொஞ்சம் லேட்....

வால்பையன் 09 June, 2009 16:13  

வாழ்த்தக்கள் நண்பரே!

அன்புடன் அருணா 09 June, 2009 20:56  

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

Poornima Saravana kumar 10 June, 2009 06:37  

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:))

Poornima Saravana kumar 10 June, 2009 06:38  

கேக் எங்கே???????

ஊர்சுற்றி 13 June, 2009 22:29  

ரொம்ப லேட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

Rajeswari 15 June, 2009 10:20  

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வம்பு விஜய் 17 June, 2009 16:41  

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே