என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

என் குட்டி தேவதை..!என்னுள்ளே கலந்தாய்
ஓருரிய் ஆனாய்
ஒரு உயிரை சும‌ந்தாய்
விரும்பி உணவுண்டாய்
இன்னுமொரு உயிர் உயிர்வாழ

ஈரைந்து மாத‌ங்க‌ள் சும‌ந்தாய்
சிர‌த்தைக‌ளையும்
சிறு ர‌ண‌ங்க‌ளையும் தாங்கினாய்

வ‌லியின் உண‌ர்வுக‌ள் புரிந்து
நானும் அனுப‌விக்க‌
ஓடோடி பறந்து வ‌ந்தேன்
என் அருகாமையால்
உன் உண‌ர்வுக‌ளையும் ப‌கிர்ந்துண்டேன்

ஜீன் 17 எங்க‌ள் வாழ்க்கையில்
ம‌ற்றுமொரு புது வசந்தம் வீசியது

ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ள்
தன் வேலைகள் அனைத்தையும்
தள்ளிவைத்துவிட்டு
காத்திருந்து
மலர்தூவ‌
அழ‌கான குட்டி தேவ‌தை பிற‌ந்தாள்

இவ‌ள் வர‌வால்
அன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை
ந‌ட்ச‌த்திர‌ங்கள் கூட‌
ஓடி ஒழிந்த‌ன
இனி ந‌ம‌க்கு வேலையில்லையென்று

சிரமங்களை குறைத்து
சீரான பிரசவத்தை கொடுத்த‌
அந்த இறைவனுக்கு எல்லா புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்..!!

டிஸ்கி: ஜூன் 17ம் தேதி புதன் மதியம் 2.15(இந்திய நேரம்)மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை பதிவு போட்டு வாழ்த்து தெரிவித்த நண்பர் அ.மு.செய்யதுக்கும் அந்த பதிவில் பின்னூட்டம் மூலம் வாழ்த்திய அனைவருக்கும், தொலைப்பேசி, மின்னஞ்சல் மூலம் வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.

59 கருத்துசொல்ல:

syed 18 June, 2009 14:40  

வாழ்த்துகள் மச்சான்

S.A. நவாஸுதீன் 18 June, 2009 14:44  

வாழ்த்துக்கள் மச்சான்.

இராகவன் நைஜிரியா 18 June, 2009 14:45  

அன்புத் தம்பி அபு..

வாழ்த்துக்கள்.

என்னை பெரியப்பா ஆக்கியதற்கு நன்றிகள் பல.

மகள் அனைத்து நலங்களையும், வளங்களையும் பெற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிய வேண்டுகின்றேன்.

புதியவன் 18 June, 2009 14:46  

தாயும் சேயும் நலமோடு வாழ
வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

S.A. நவாஸுதீன் 18 June, 2009 14:46  

இராகவன் நைஜிரியா said...

அன்புத் தம்பி அபு..

வாழ்த்துக்கள்.

என்னை பெரியப்பா ஆக்கியதற்கு நன்றிகள் பல.

இரண்டாவது முறையா

அ.மு.செய்யது 18 June, 2009 15:06  

//சிரமங்களை குறைத்து
சீரான பிரசவத்தை கொடுத்த‌
அந்த இறைவனுக்கு எல்லா புகழும் நன்றிகளும் உரித்தாகட்டும்..!!
//

அல்ஹம்துலில்லாஹ் !!!

அமுதா 18 June, 2009 15:18  

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்

ஜோதிபாரதி 18 June, 2009 15:39  

வாழ்த்துகள் அபு!

குடந்தை அன்புமணி 18 June, 2009 15:57  

மகிழ்ச்சியான செய்தி.
வாழ்த்துகள் அபு!

Rajeswari 18 June, 2009 16:16  

வாழ்த்துக்கள் அபு சார்..நான் அத்தை ஆகிட்டேன்னு சொல்லுங்க..

குட்டி பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா 18 June, 2009 16:17  

மிகவும் மகிழ்ச்சி

வாழ்த்துக்கள் குட்டி தேவதைக்கும் மற்றும் அப்பாவான அபுஅப்ஸர், அம்மாவான திருமதி. அபுஅப்ஸருக்கும்.

(இனிமே நெறைய அப்டேட்ஸ் வரும், குட்டி தேவதையப் பற்றி)

Anonymous 18 June, 2009 16:22  

ஹப்பா சந்தோஷம் பதிவிலேயே தென்படுகிறது... வாழ்த்துக்கள் அபு

நன்றி சொல்ல நாங்கள் அன்னியர்கள் அல்ல நண்பர்கள் நினைவுகொள்ளுங்கள்...விதிகளை மீறினால் கவிதை சொல்லி தண்டிக்கப்படுவீர்......
குட்டிப்பொண்ணு அன்பு முத்தங்கள்

sakthi 18 June, 2009 16:23  

ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ள்
தன் வேலைகள் அனைத்தையும்
தள்ளிவைத்துவிட்டு
காத்திருந்து
மலர்தூவ‌
அழ‌கான குட்டி தேவ‌தை பிற‌ந்தாள்

வாழ்த்துக்கள் அபு அண்ணா

sakthi 18 June, 2009 16:25  

இவ‌ள் வர‌வால்
அன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை
ந‌ட்ச‌த்திர‌ங்கள் கூட‌
ஓடி ஒழிந்த‌ன
இனி ந‌ம‌க்கு வேலையில்லையென்று


என்னமா ஒரு கவிதை அண்ணா

அருமை தந்தை பாசம் நிறைந்த கவிதை

அது ஒரு கனாக் காலம் 18 June, 2009 16:39  

வாழ்த்துக்கள் , கவிதையும் சூப்பரா இருக்கு

வேத்தியன் 18 June, 2009 16:51  

வாழ்த்துகள் அபு....

ஆபிரகாம் 18 June, 2009 17:01  

வாழ்த்துக்கள் நண்பரே!

நட்புடன் ஜமால் 18 June, 2009 17:20  

வாழ்த்துகள் மச்சான்.

gayathri 18 June, 2009 17:25  

இவ‌ள் வர‌வால்
அன்று இர‌வு நில‌வைக்கூட‌ காண‌முடிய‌வில்லை
ந‌ட்ச‌த்திர‌ங்கள் கூட‌
ஓடி ஒழிந்த‌ன
இனி ந‌ம‌க்கு வேலையில்லையென்று


athene ini avangaluku enna vela athan pappa vanthutala

sarathy 18 June, 2009 17:25  

வாழ்த்துக்கள் அபு...

இணையத்தை திறந்தவுடன்
தித்திக்கும் இச்செய்தியை தான் முதலில்
கண்டேன்...

gayathri 18 June, 2009 17:27  

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்

திகழ்மிளிர் 18 June, 2009 17:47  

வாழ்த்துகள்

cute baby 18 June, 2009 18:24  

வாழ்த்துக்கள் அபு

cute baby 18 June, 2009 18:27  

வ‌லியின் உண‌ர்வுக‌ள் புரிந்து
நானும் அனுப‌விக்க‌
ஓடோடி பறந்து வ‌ந்தேன்
என் அருகாமையால்
உன் உண‌ர்வுக‌ளையும் ப‌கிர்ந்துண்டேன்
//
இந்த அதிஸ்டம் எல்லொருக்கும் கிடைக்காது.கொடுத்து வைத்தவங்க தான் இருவருமே

பார்சா குமார‌ன் 18 June, 2009 18:27  

வாழ்த்துகள் மச்சான்

cute baby 18 June, 2009 18:52  

வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.
//
என்னது நன்றியோட முடிச்சுட்டீங்க ஸ்வீட் எங்கே?

RAMYA 18 June, 2009 18:55  

தாயும் சேயும் நலமோடு வாழ
வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

நசரேயன் 18 June, 2009 20:14  

வாழ்த்துகள்

வழிப்போக்கன் 18 June, 2009 20:17  

வாழ்த்துகள் அண்ணா....

பாலா 18 June, 2009 20:33  

aduththa aan kuzhamthaikkum serththu vaazhththukkal abhu

வால்பையன் 18 June, 2009 20:34  

வாழ்த்துக்கள் தோழரே!

பிரியமுடன்.........வசந்த் 18 June, 2009 20:48  

வாழ்த்துக்கள் அபு

அன்புடன் அருணா 18 June, 2009 20:50  

வாழ்த்துக்கள் , கவிதையும் நல்லா இருக்கு!

தமிழினி 19 June, 2009 00:55  

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

coolzkarthi 19 June, 2009 08:01  

அண்ணே மிக்க மகிழ்ச்சி........

coolzkarthi 19 June, 2009 08:02  

மகள் அனைத்து நலங்களையும், வளங்களையும் பெற எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிய வேண்டுகின்றேன்.

’டொன்’ லீ 19 June, 2009 08:54  

வாழ்த்துக்கள்...அப்ஸர்

கலையரசன் 19 June, 2009 09:33  

//ஜீன் 17 எங்க‌ள் வாழ்க்கையில்
ம‌ற்றுமொரு புது வசந்தம் வீசியது//

பாட்டு ஒன்னு நாங்க பாடட்டுமா,
வான்நிலவ கேட்டு...

வாழ்த்துக்கள் தோழாரே...

rose 19 June, 2009 11:31  

vazththukkal abu

rose 19 June, 2009 11:32  

cute baby said...
வ‌லியின் உண‌ர்வுக‌ள் புரிந்து
நானும் அனுப‌விக்க‌
ஓடோடி பறந்து வ‌ந்தேன்
என் அருகாமையால்
உன் உண‌ர்வுக‌ளையும் ப‌கிர்ந்துண்டேன்
//
இந்த அதிஸ்டம் எல்லொருக்கும் கிடைக்காது.கொடுத்து வைத்தவங்க தான் இருவருமே

\\
anubavamoooooo?

rose 19 June, 2009 11:34  

cute baby said...
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள் பல.
//
என்னது நன்றியோட முடிச்சுட்டீங்க ஸ்வீட் எங்கே?

\\
nangallam solluvom but seiyamattom correcta abu?

செந்தழல் ரவி 19 June, 2009 18:39  

கதைப்போட்டியில் உங்கள் சுட்டி வேலை செய்யவில்லை...எங்கே தேடியும் கதையை கண்டுபிடிக்க முடியவில்லை...கூகிளிட்டு பார்த்தால் கில்லி தளத்தின் பல சுட்டிகள் வருகின்றனவே தவிர இந்த கதையை கண்டுபிடிக்க முடியவில்லை..

"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் 20 June, 2009 14:35  

வாழ்த்துக்கள் அபூ...!! இறைவன் அருள் தங்கள் அனைவர் மீதும் எப்பொழுதும் நிழவட்டுமாக. அப்படியே அந்த ஸ்வீட் பாக்கட்டை கூரியர் செஞ்சுடுங்க..ஆமா சொல்லிப்புட்டேன்

S.A. நவாஸுதீன் 20 June, 2009 14:49  

ஸ்வீட்டை எனக்கு அனுப்பிடு, பாக்கெட்டை ஷ‌ஃபிக்கு மச்சான்

"ஷ‌ஃபி" உங்களில் ஒருவன் 20 June, 2009 15:26  

//S.A. நவாஸுதீன் said...
ஸ்வீட்டை எனக்கு அனுப்பிடு, பாக்கெட்டை ஷ‌ஃபிக்கு மச்சான்//

இது யோசிக்க வேன்டிய மேட்டர் 'ஸ்வீட் இல்லாமல் பாக்கெட் அனுப்பலாம், பாக்கெட் இல்லாமல் ஸ்வீட் அனுப்ப முடியுமா?'‌

இய‌ற்கை 20 June, 2009 16:32  

வாழ்த்துகள்

rose 20 June, 2009 20:49  

yen abu hospital vanthavangalukelam oru choclet thana?

S.A. நவாஸுதீன் 21 June, 2009 12:26  

rose said...

yen abu hospital vanthavangalukelam oru choclet thana?

டீ, காபி, பக்கோடா எல்லாம் கிடைக்கலையா? அச்சச்சோ

I think you are late

S.A. நவாஸுதீன் 21 June, 2009 12:31  

rose said...

yen abu hospital vanthavangalukelam oru choclet thana?

அவன் ஊர்ல இருக்கும்போதே நீங்க பார்க்க போயிருக்கனும். மெதுவடையாவது கெடச்சிருக்கும்.

அவன் துபாய் புறப்பட்டு போனபிறகா போறது?

அடடா வடை போச்சே!!

cute baby 21 June, 2009 20:26  

நான் அபு ஊருல இருக்கும் போது தான போனேன்.1கப் டீ யோட முடிச்சுக்கிட்டரே.

cute baby 21 June, 2009 20:28  

oh!ஒரு வேலை நான் தான் கியூட் பேபி தெரிந்து இருந்த விருந்தே போட்டு இருப்பாங்க இல்ல அபு

cute baby 21 June, 2009 20:31  

நான் கூட கவிதை படித்துடு கொஞ்சம் அதிகம்னு நினைதேன்.ஆனால் குட்டி தேவதை பார்த்ததும் தான் தெரிந்தது நீங்க சொன்னது ரொம்ப குறைவுனு.

rose 22 June, 2009 13:14  

S.A. நவாஸுதீன் said...
rose said...

yen abu hospital vanthavangalukelam oru choclet thana?

அவன் ஊர்ல இருக்கும்போதே நீங்க பார்க்க போயிருக்கனும். மெதுவடையாவது கெடச்சிருக்கும்.

அவன் துபாய் புறப்பட்டு போனபிறகா போறது?

அடடா வடை போச்சே!!

\\
ippathan theriyuthu thalaiva ninga unga friend ellam sollurathoda sari
methuvadaithan tharala atleast oru batchiyavathu tharalamla abukooda na dukkaaaaaaaapa

S.A. நவாஸுதீன் 22 June, 2009 13:22  

rose said...

\\
ippathan theriyuthu thalaiva ninga unga friend ellam sollurathoda sari
methuvadaithan tharala atleast oru batchiyavathu tharalamla abukooda na dukkaaaaaaaapa

நீங்க அபு இருக்கும்போது போயிருக்கனும். கண்டிப்பா கிடைச்சிருக்கும்

ஜீவன் 22 June, 2009 17:37  

மகிழ்ச்சியான செய்தி.
வாழ்த்துகள் அபு!

Anoch 22 June, 2009 21:06  

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

ரங்கன் 25 June, 2009 15:11  

வாழ்த்துக்கள் அபு..!!!

உங்கள் வீட்டு குட்டி தேவதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்!!

புதுகைத் தென்றல் 07 July, 2009 13:42  

தாமதமா வாழ்த்து சொல்வதற்கு மன்னிக்கவும்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி 07 July, 2009 20:12  

தாமதமானாலும், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள். குட்டிப் பாப்பாவுக்கு
அன்பு முத்தங்கள்.


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே