சமீபத்தில் ஷஃபிக்ஸ் அவரோட அலுவலகத்தில் ஒரு ISO செமினார் இருந்ததாகவும் அதைப்பற்றி தெளிவாக எல்லாம் நேரெந்தேன் பதிவிட்டிருந்தார் . அதை தொடர்ந்து... இங்கேயும்………
கடந்த மாதம் என் கம்பெனிலேயும் திடீர்னு ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தாங்க, 2008 லே APC UPS பெஸ்ட் சேல்ஸ் அப்படினு ஒரு சிறிய(?) Function வெச்சாங்க. அதையும் உங்ககிட்டே பகிர்ந்துக்கலாமேனுதான் இந்த பதிவு, இதனால் யாருக்காவது புகைந்து அதன் மூலம் இதை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல. இதை சாக்காகா வைத்து ஆஃபீஸுக்கு லீவு போடுவதற்கு ஒரு சான்ஸாக இருக்கட்டுமே..
எல்லாம் ரெடியா பந்தியை விரிச்சிட்டாங்கையா
பரப்பி வெச்சிருக்கிற சாப்பாடு ஐட்டங்களை பாருங்கோ. இதுதான் சிக்கன் டிக்கா, ஹமூஸ் (கொண்டக்கடலைலே செய்தது), சலேட், பிரியாணி
இதுதாங்க டாப்.. ஒரு முழு ஆட்டை அப்படியே இறக்கிட்டானுங்க
அட ஒன்னு ஒன்னா எடுங்கப்பா.. எல்லாம் உங்களுக்குதான்... இதெல்லாம் ஜூஸ்
எல்லோரும் எல்லாத்தையும் நோண்டி நொங்கெடுத்துட்டானுங்க இன்னும் என்னத்தையா தேடுறே?!
டிஸ்கி: இப்படிதான் தினமும் திண்பானுங்கனு தவறா நினைத்திடவேண்டாம். ஹெ ஹெ எப்போவாவது எப்போதும் பார்ட்டி வெச்சா இப்படிதான்...
நல்லா சாப்பிட்டாச்சா ச்சே பார்த்தாச்சா, ஓட்டை போட்டுட்டுப்போங்க இன்னும் நாலு மக்கா பார்த்து..... இதுக்குமேலே சொல்லுவதற்கு ஒன்னுமில்லை...
45 கருத்துசொல்ல:
நல்லா சாப்பிட்டாச்சு போல....
அந்த ஆடு கொஞ்சம் ஓவரா தெரியல...
சிக்கன் டிக்கான்னா என்ன? சிக்கன் டிக்கியோட எதிர்பதமா?
ஜூஸ் மட்டும்தானா? இல்ல வேற ஒண்ணும் குடுக்கலியா? குடுத்தத மறைச்சுட்டீங்களா?
ஃபுல் கட்டு கட்டுனீங்களா?
ஞாயிற்று கிழமை என்னை சந்தோஷமா இருக்க விட பிடிக்கலையா அபு..ஐட்டமெல்லாம் போட்டு புகையை கிளப்பிட்ட.... நாங்க தான் பாவம் வெளி நாட்டில் கிடந்து கஷ்டப்படறதா புலம்பிக்கிட்டு இருக்கோம் நீங்க நல்லாத் தான் கட்டு கட்றீங்க...வாழ்க வளமுடன்...ஹேய் பசிக்கிதுப்பா...
ஆவ்....
இப்படியெல்லாம் போட்டு அல்சர்க் கார, பிரஷர்க்கார மக்களின் ஆசையைத்தூண்டி விடலாமா?
யப்பா அபூ!! விருந்துக்கு எதிர் விருந்தா? சூப்பரு!! இருந்தாலும் புள்ளைங்கள இது மாதிரி மிரள வைக்கப்புடாதுய்யா
என்ன மச்சான் சிம்பிளான பார்ட்டியா? ஐட்டம் ரொம்ப கம்மியா இருக்கு
ம்....ப(ரு)சிய கிளப்பிட்டீங்கய்யா....!
அட மக்கா
இங்க பசியில கிடக்கிறோம்
ரவுண்டு கட்டி அடிக்கிறாய்ங்களே...
இது எல்லாம் அபூ அங்கே செல்வதற்க்கு முன் எடுத்த படங்கள், அவையடக்கம் கருதி சில படங்கள் வெள்யிடவில்லை!!
அங்கே பாருய்யா, ஒரு ஆள் தன்னோட ஒரே கையால நாலு ஜூஸ லபக்குகிறார். அது யாராயிருக்கும்?
முழு ஆட்டையும் ஆட்டய போட்டது யாரு?நீங்கதானே?
மறுநாள் உங்களுக்கு வயித்து வலி வந்துருக்குமே ???????????????!
(இப்படி ஊடு கட்டி அடிச்சா)
பார்க்கவே நாக்குல எச்சி ஊறுதேய்யா? எங்கய்யா இப்படி சாப்புட்டீங்க.
அடுத்த தடவ கூப்புடுங்க நானும் வரேன்.
//பிரியமுடன்.........வசந்த் said...
நல்லா சாப்பிட்டாச்சு போல....
அந்த ஆடு கொஞ்சம் ஓவரா தெரியல...//
நானும் அதைத்தான் கேட்டேன், இப்போதைக்கு ஒன்னுதானு சொன்னாங்க
//சிக்கன் டிக்கான்னா என்ன? சிக்கன் டிக்கியோட எதிர்பதமா?//
ஹா ஹா
//ஜூஸ் மட்டும்தானா? இல்ல வேற ஒண்ணும் குடுக்கலியா? குடுத்தத மறைச்சுட்டீங்களா?
//
நீங்க நினைப்பதெல்லாம் எங்க கம்பெனியை பொறுத்தமட்டில் ஹராம்(ஒதுக்கப்பட்டவை)
//நாகா said...
ஃபுல் கட்டு கட்டுனீங்களா?
//
நான் லைட்டாதாங்க பட் வந்தவங்க
நன்றி நாகா
//தமிழரசி said...
ஞாயிற்று கிழமை என்னை சந்தோஷமா இருக்க விட பிடிக்கலையா அபு.ஐட்டமெல்லாம் போட்டு புகையை கிளப்பிட்ட...//
ரெண்டு ஆட்டை வெட்டிடவேண்டியதுதானே
//
நாங்க தான் பாவம் வெளி நாட்டில் கிடந்து கஷ்டப்படறதா புலம்பிக்கிட்டு இருக்கோம் நீங்க நல்லாத் தான் கட்டு கட்றீங்க...
//
ஏதோ எங்களால முடிஞ்சது ஹெ ஹெ, இல்லேனா வேஸ்டாவுலே போய்டும்
//’டொன்’ லீ said...
ஆவ்....
//
வாங்க டொன்லீ பார்த்தவுடன் கொட்டாவி வருதா இல்லே கிடைக்கிலியேனு.........
//தேவன் மாயம் said...
இப்படியெல்லாம் போட்டு அல்சர்க் கார, பிரஷர்க்கார மக்களின் ஆசையைத்தூண்டி விடலாமா?
//
வாங்க சார்
இதையெல்லாம் சாப்பிட்டாதான் அல்சர், பிரெஷர் எல்லாம் போகுமாம். முள்ளை முள்ளால்தான் எடுக்கனுமாம் சாப்பிட்டவங்க சொல்றாங்க
//ஷஃபிக்ஸ் said...
யப்பா அபூ!! விருந்துக்கு எதிர் விருந்தா? சூப்பரு!! இருந்தாலும் புள்ளைங்கள இது மாதிரி மிரள வைக்கப்புடாதுய்யா
//
ஹி ஹி நீங்கதானே ஆரம்பிச்சிவெச்சீங்க...இதுக்கே மிரண்டா அப்புறம் நீங்க சாப்பிட்டதை படம்புடிச்சி போட்டா???? என்னாறது
//S.A. நவாஸுதீன் said...
என்ன மச்சான் சிம்பிளான பார்ட்டியா? ஐட்டம் ரொம்ப கம்மியா இருக்கு
//
ஆமாம் மச்சான் ஏதோ அர்ஜென்ட்லே ஏற்பாடு செய்ததாம் அதான் இப்படி சிம்பிளா
அடுத்த பார்ட்டியில் "ஒட்டகம்" கிடைக்க வாழ்த்துக்கள்....
//கிளியனூர் இஸ்மத் said...
ம்....ப(ரு)சிய கிளப்பிட்டீங்கய்யா....!
//
வாங்க சாப்பிடுவோம்
நன்றி முதல் வருகைக்கு
//நட்புடன் ஜமால் said...
அட மக்கா
இங்க பசியில கிடக்கிறோம்//
ஏனப்பா போய் சாப்பிடுங்கப்பா
//
ரவுண்டு கட்டி அடிக்கிறாய்ங்களே...
//
வா மாப்ஸ்
ரவுண்டு கட்டி அடிச்சாதான் திருப்தியா இருக்குமாம்
ஷஃபிக்ஸ் said...
அங்கே பாருய்யா, ஒரு ஆள் தன்னோட ஒரே கையால நாலு ஜூஸ லபக்குகிறார். அது யாராயிருக்கும்?
நான் அவனில்லை
ஜூஸெல்லாம் ஒன்னுக்கு ரெண்டு எடுத்து என்னா பிரயோஜனம் தல.. அந்த ஆட்டை எடுத்தால் கொஞ்ச பிரயோஜனம் இருக்கும்.... ஹெ ஹெ
//குசும்பன் said...
முழு ஆட்டையும் ஆட்டய போட்டது யாரு?நீங்கதானே?
//
வுடுவானுங்களா இந்த மனுசனுங்க..
நன்றி முதல் வருகைக்கு
//பாலா said...
மறுநாள் உங்களுக்கு வயித்து வலி வந்துருக்குமே ???????????????!
(இப்படி ஊடு கட்டி அடிச்சா)
//
இனிமேதான் வரும்னு நினைக்கிறேன்
//என். உலகநாதன் said...
பார்க்கவே நாக்குல எச்சி ஊறுதேய்யா? எங்கய்யா இப்படி சாப்புட்டீங்க.
அடுத்த தடவ கூப்புடுங்க நானும் வரேன்
//
பாஸ்போர்ட் ரெடியா வாங்க வாங்க இதைவிட பெருசா(?) கவனிச்சிடுவோம்
//கலையரசன் said...
அடுத்த பார்ட்டியில் "ஒட்டகம்" கிடைக்க வாழ்த்துக்கள்....
//
வாழ்த்துக்கு நன்றியா
அதையும் வுடமாட்டோம்லே ஹெ ஹெ
நல்லா சாப்ட்டாச்சா அபு
ஷஃபிக்ஸ் said...
அங்கே பாருய்யா, ஒரு ஆள் தன்னோட ஒரே கையால நாலு ஜூஸ லபக்குகிறார். அது யாராயிருக்கும்?
.
\\
கண்டிப்பாக அது அபுதான் அண்ணா
S.A. நவாஸுதீன் said...
என்ன மச்சான் சிம்பிளான பார்ட்டியா? ஐட்டம் ரொம்ப கம்மியா இருக்கு
\\
இதுலாம் ஓவரா தெறியல தலைவா
வாங்க ரோஸ் நன்றி
ரொம்பாநாளா ஆளையே காணோம்
யே...வ்! அன்பா சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டு விருந்து வெச்சீங்க. அதான் ஏப்பம் விட்டேன்.!
அருமையான விருந்து.(கண்ணுக்கு) :))
வாவ் அருமையான விருந்து அண்ணா
எல்லாம் அருமையான ஐட்டமா இருக்கே
ஒன்னும் சொல்லுறதுக்கில்லை.
பூனேவுல இங்க ஒழுங்கா சோறு கிடைக்க மாட்டங்கி....இதுல இந்த போடோவெல்லாம் போட்டு
வெறுப்பேத்துறீங்களா...
செய்ங்க...
ஆடி மாசம் கோயில் திருவிழான்னு இங்க ஒரே சைவமா இருக்கு. இங்க பார்த்தா...
ம்... நடத்துங்க...
மேற்படி அயிட்டம் இல்லாம பார்ட்டியா!?
வேஸ்ட்
அடுத்த பார்ட்டியில எனக்கு ஒரு பார்சல்...
அபுஅஃப்ஸர் said...
ரொம்பாநாளா ஆளையே காணோம்
\\
konjam busy abu
//இப்படியெல்லாம் போட்டு அல்சர்க் கார, பிரஷர்க்கார மக்களின் ஆசையைத்தூண்டி விடலாமா//ஹி ஹி
//அட இவ்வளவு தானா ரொம்ப சிம்பிளா இருக்கே? //
ஹி ஹி
ம் அபு போட்ட பிரியாணி ஃபோட்டோவுக்கே இவ்வளவு பேர் இங்கே குமிஞ்சிட்டாங்களா.நான் கொஞ்சம் லேட் போல எல்லாத்தையும் காலியாக்கி போட்டாங்களே
அந்த முழுசா ஆட்டைப் பார்க்கவே சாப்பிடும் ஆசையே போச்சு.
Post a Comment