அமைதியான, மதக்கலவரங்கலில்லா, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சகோதரத்துடன் (அவர்கள் யாராக இருப்பினும் சரியே; இந்தியனாக இருந்தால் மட்டும் போதும்) இறுதியில் நாம் உலகைவிட்டு செல்லும் பொழுது எதை எடுத்துச் செல்லப்போகிறோம் என்ற உயர்ந்த மனப்பான்மையுடன் வாழக்கூடிய, தீண்டாமை என்னும் கொடுந்தீயை அழித்து; மாசு படிந்துள்ள இந்த மனித உள்ளங்களில் உள்ள தூசுக்களை சுத்தம் செய்து, பார்வைக்குறைவான நம் அகக்கண்களுக்கு, இறைவன் நமக்களித்த அருட்கொடையாம் பகுத்தறிவு என்னும் கண்ணாடி அணிந்து தெளிவான உலகை காண புறப்படுவோம் ஓரணியில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்திடமிருந்து தன் குருதிகளை விலையாகக் கொடுத்து நம் முன்னோர்கள் பெற்றுத்தந்த இவ்விலை மதிப்பில்லா சுதந்திரம் என்னும் பொக்கிஷத்தை வானில் வட்டமிடும் கழுகுகளிடமிருந்து தன் பிஞ்சு குஞ்சுகளை தன் மிருதுவான இறக்கைகளுக்குள் பாது காக்கும் கோழிகளைப்போல் நாம் நம் இந்திய நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்போம்; சபதமேற்போம் இந்த பொன்னான தருனத்தில் உலகில் நாம் எந்த மூளையில் இருந்தாலும் சரியே. வாழ்க இந்தியா; வளர்க அதன் மைந்தர்கள்.
இந்திய சுதந்திரன தின கொண்டாட்டங்கள் கலைகட்டிருக்கும் இந்தியாவின் முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தை இங்கே காணலாம்.
சுதந்திரம் கொடுத்த ஆங்கிலேயர்களுடன் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு
அணிவகுப்பை பார்வையிடுவதற்காக சாலையின் இருபுறங்களிலும் குவிந்த மக்கள்
எந்தவித தீவிரவாத மிரட்டலும் இன்றி பாதுகாப்பு வளையமில்லாத ஒரு அணிவகுப்பு படையினர்
மெய்சிலிர்க்க வைக்கிறதல்லவா, மற்றவர்களும் கண்டுகளிக்க ஓட்டுப்போடுங்கள்
29 கருத்துசொல்ல:
இனிய நன்னாளில் நல்ல பகிர்வு மச்சான்
எங்க மாப்ள கிடைக்குது இந்த மாதிரி புகைபடங்களெல்லாம்...
ஓட்டு - போட்டாச்சப்பே
நமது நாட்டிற்க்கு தற்பொழுது இன்றியமையாத தேவை நம்மிடையே சகோதரத்துவம்!! வேடமிடும் கயவர்களை அப்புறப்படுத்த ஒரே வழி மதம், இனம் இவைகளை கடந்த நமது பாசப்பிணைப்பை உறுதியுரச்செய்வதே! நல்ல தொகுப்பு, படங்களும் அருமை.
என்ன தான் தற்பொழுது வண்ண வண்ணப் புகை படங்கள் வந்தாலும், அக்காலத்தில் உள்ள இந்த மாதிரி படங்கள் கண்ணிற்க்கு குளுமை தான்!!
சுதந்திர தின வாழ்த்துக்கள்
ஆஹா... அற்புதமான படங்கள்.
எங்க தேடிக் கண்டுபிடிச்சீங்க தம்பி...
நல்ல பதிவு அபு அஃப்ஸர்.
நல்ல பதிவு அபு அஃப்ஸர்.
நமது நாட்டிற்க்கு தற்பொழுது இன்றியமையாத தேவை நம்மிடையே சகோதரத்துவம்!! வேடமிடும் கயவர்களை அப்புறப்படுத்த ஒரே வழி மதம், இனம் இவைகளை கடந்த நமது பாசப்பிணைப்பை உறுதியுரச்செய்வதே! நல்ல தொகுப்பு, படங்களும் அருமை.
பாடுபட்டு வாங்கிய சுதந்திரம் போற்றுவோம்.
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
ஜாதி மத துவேஷங்கள் அறுப்போம்.
நல்ல மனிதம் வளர்ப்போம் .
சுதந்திர தின வாழ்த்துக்கள்...
காணக்கிடைத்தற்கரிய புகைப்படங்கள் !!! பகிர்வுக்கு நன்றி !!!
ஓட்டு போட்டாச்சி !!!! மிட்டாய் ???
//அ.மு.செய்யது
15 August, 2009 15:57 காணக்கிடைத்தற்கரிய புகைப்படங்கள் !!! பகிர்வுக்கு நன்றி !!!
ஓட்டு போட்டாச்சி !!!! மிட்டாய் ???//
என்னது ஓட்டுப்போட்டால் மிட்டாயா? நாடு திருந்திவிட்டதா, இப்போ காசு கொடுக்கிறதில்லையா?
நல்ல புகை படங்கள் நல்ல பதிவு!
நல்ல பதிவு அபு
படங்கள் அற்புதமா இருக்கு எங்க இருந்து கிடைச்சது கொஞ்சம் சொல்லுங்களேன்...
சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பா...
நல்ல படங்கள் பாஸ்...
காணக்கிடைத்தற்கரிய புகைப்படங்கள் !!! பகிர்வுக்கு நன்றி !!!
ஓட்டு போட்டாச்சி !!!! மிட்டாய் ???
நல்ல பதிவு அபு அஃப்ஸர்.சுதந்திர தின வாழ்த்துக்கள் ஓட்டு போட்டாச்சி
முதல் படத்தில் அந்த பெண்ணின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை பாருங்க!
நேரு சாதிச்சிட்டாருல்ல!
அப்பா...என்ன அழகான மலரும் நினைவுகள்.நான்தான் தாமதபட்டுவிட்டேன்.மன்னியுங்கள் அபு.
:-)
அட்டகாசமான படங்கள். நீங்கள் எழுதியிருப்பதும் அருமை.
நான் கொஞ்சம் லேட், இருந்தாலும் வாழ்த்துக்கள்!! :)
யப்பா நீ.......ண்ட வாக்கியம்.கின்னஸ் முயற்சியா? படங்கள் இதுவரை பார்க்காதவை.கலக்குங்க அபூ.
ஆ..இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சா?
அருமையான படங்கள் .... தகவல்கள்
அருமையான படங்கள் .... தகவல்கள்
super
very good
தங்களை ஒரு தொடர்பதிவிற்க்கு அன்போடு இங்கே அழைத்திருக்கின்றேன் அபூ!!
படங்களும் கருத்துக்களும் அருமை
Post a Comment