பெற்றோர் என்ற அந்தஸ்தை கொடுத்து
உன்னை சுமக்கும் வரத்தைக்கொடுத்து
பெருமிதம் கொள்ளச்செய்தாய்!
ஐந்தாண்டுகளுக்கு முன்பு
ஐம்தாயிரம் கோடி
தவிப்புகளும் பேரின்பமும் கொள்ளச்செய்து
மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினாய்!
நீ பேசும் மழலையில் மயங்கி
உன் மடியினில் வீழ்த்திட்டாய்!
யோசித்து வியக்க வைக்கும் கேள்விகள் கேட்டு
உன் அறிவை மெச்சி போற்றிடுமளவிற்கு
யாவரையும் திணறவைப்பாய்!
எல்லா செல்வமும் ஒருங்கே பெற்று
உன்தன் ஈருலக வாழ்வில்
குன்றின் மேலிட்ட விளக்காய்
பிரகாசிக்க
நீ பிறந்த இந்நாளில்
இறைவனிடம் இரு கரமேந்தி
இறைஞ்சுகிறேன்
வாழிய பல்லாண்டு..!!!
டிஸ்கி: என் அன்பு மகனுக்கு (அஃப்ஸர்) இன்று 16 செப்டம்பர், 5 வது பிறந்தநாள்..!அனைவரும் வந்து வாழ்த்தி வளமான வாழ்வுக்கு பிரார்த்திக்க வேண்டுகிறேன்..!
உன்னை சுமக்கும் வரத்தைக்கொடுத்து
பெருமிதம் கொள்ளச்செய்தாய்!
ஐந்தாண்டுகளுக்கு முன்பு
ஐம்தாயிரம் கோடி
தவிப்புகளும் பேரின்பமும் கொள்ளச்செய்து
மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினாய்!
நீ பேசும் மழலையில் மயங்கி
உன் மடியினில் வீழ்த்திட்டாய்!
யோசித்து வியக்க வைக்கும் கேள்விகள் கேட்டு
உன் அறிவை மெச்சி போற்றிடுமளவிற்கு
யாவரையும் திணறவைப்பாய்!
எல்லா செல்வமும் ஒருங்கே பெற்று
உன்தன் ஈருலக வாழ்வில்
குன்றின் மேலிட்ட விளக்காய்
பிரகாசிக்க
நீ பிறந்த இந்நாளில்
இறைவனிடம் இரு கரமேந்தி
இறைஞ்சுகிறேன்
வாழிய பல்லாண்டு..!!!
டிஸ்கி: என் அன்பு மகனுக்கு (அஃப்ஸர்) இன்று 16 செப்டம்பர், 5 வது பிறந்தநாள்..!அனைவரும் வந்து வாழ்த்தி வளமான வாழ்வுக்கு பிரார்த்திக்க வேண்டுகிறேன்..!
32 கருத்துசொல்ல:
மார்க்க அறிவும் உலக அறிவும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்
இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அஃப்ஸர்.
இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஹே இவர்தான் மாப்ளையா
இப்போதன்யா கண்ணுலையே காட்டிருக்கீங்க
பிறந்தநாள் வாழ்த்துகளுங்கோ
மன்னர் அபுவின் அன்பு மகன்! இளவரசன் அஃப்ஸருக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
இளவரசருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-) இறைவன் துணை என்றும் இருக்கட்டும்!!
இளவரசருக்கு வாழ்த்துகளும் தூஆக்களும் !!
அப்படியே இளவரசியையும் கேட்டதா சொல்லுங்க..!!
இளவரசருக்கும் இளவரசிக்கும் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :)
அண்ணன் (ஒரு நாள் முன்னாடி பிறந்ததால்) அஃப்ஸருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இளவரசருக்கு என் இனிய உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருள வேண்டுகின்றேன்.
உங்கள் இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! :)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஃப்சர்!! எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ எங்களது பிராத்தணைகள்.
உங்கள் அன்பு மகனுக்கு என் வாழ்த்துக்கள்!!1
வீட்டை ஆளும் உங்கள் மகன் நாளை நாட்டை ஆளட்டும்!!
இளவரசருக்கு ஓட்டும் போட்டாச்சு!
WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY PRINCE....
எங்கள் இளவரசர் அஃப்ஸர் ம்மு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாந்த்துக்கள்.என்று உன் இளம் சிரிப்பு களங்கம் கலந்திடாமல் வாழ ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
wish him a very happy b'day...i pray to the Almighty to bless afsar with happiness both in this world and the hereafter...
உங்கள் அன்பு மகன் எல்லா செல்வமும் பெற்று நீடுடி வாழ எல்லா தெய்வங்களையும் வணங்கி வாழ்த்துகிறேன்.
இளவரசர் அபூஅப்ஷர் நீண்ட ஆயுளோடும் வளமான கல்வியோடும்
சீரும் சிறப்புமாய் வாழவாழ்த்துக்கள்
வாழ்க பல கோடி ஆண்டு!
அன்பும் பிரார்த்தனைகளும்.
இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அஃப்ஸருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...
இளவரசருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்ன அருமையான புகை படம்!"அன்பு,உலகம் தண்டி!"என்பது போல.பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கா!ரமதான் பெருநாள் வாழ்த்துக்களும்,அப்பாக்கு,உனக்கு,வீட்டில் எல்லோருக்கும்!
இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் அண்ணே......
is it?
222222222 late but sorrypa leta vanthathuku. Happy birthday apsar
உங்கள் அன்பான இளவரசருக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எண்ணிய வண்ணம் அவரை செம்மையாக வளர்க என் துஆக்கள்.
லேட்டா வந்து வாழ்த்திட்டேனா? வாழ்த்த எப்ப வேண்டுமானாலும் வாழ்த்தலாம் இல்லையா
Post a Comment