நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்....
உன் ஸ்பரிசம் உணராமல்
இருள் சூழ்ந்திருக்கிறது
மனதில்.....
ஈரக்கூந்தலின்
ஈரம் சொட்டாமல்
குளமாகிறது
கண்கள்...
உன் நறுமணத்தின்
வாடை இல்லாமல்
உறக்கம்
கையெட்டும் தூரத்தைவிட
தொலைவில்.....
உனை இறுக்கி அணைத்து
உனை திணரவைத்து
உன்னிடம் சண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும் இருள்தான்.... ??
டிஸ்கி: இது என்னுடைய பதிவிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னால் திடீரென காணாமல் போய்விட்டதால், இப்பொழுது மீண்டும் உங்களுக்காக
நிர்வாண இரவுகள்..!
By
அப்துல்மாலிக்
at
Nov 5, 2009
22 கருத்துசொல்ல:
தூள் மாப்பி..
ரொம்ப நாளா ஆளை காணோம்..
okay.rite
தனிமை விரகம் வேதனை என்று கவிதையில் அழகாய் கோடு போட்டிருக்கு.படம் அழகு அபு.
பாஸ்... இது அப்டியே என் மனசுக்குள்ள இருக்கு.
(உங்கள் கவிதைகள் இனி அடிக்கடி தொலைந்து போகட்டும்)
ஹூம் எவ்வளோ நாளக்கி?
Raittu...
அப்ப இருந்த அந்த உணர்வு இப்ப இல்லைடா அதே கவிதை தான் என்றாலும்.
கவிதை கலக்கலா இருக்கு அபூ!!
அபு ஊருக்கு போயிட்டு இப்பதான் வந்திருக்கேன் மறுபடியும் போக வச்சிருவிங்க போல இருக்கே.
வாங்க வினோத், ஆணிகள் ஜாஸ்தி தல
நன்றி நசரேயன்
நன்றி ஹேமா கருத்துக்கு
நன்றி பீர், இதுக்கு பேருதான் குசும்பா
வாங்க நாகா, இது எப்பவும் எந்த வயதிலும், நாள் கணக்கெல்லாம் இல்லை
நன்றி அன்பு முதல் வருகைக்கு
வா மச்சான், ஆமாம் சரியா சொன்னே
வாங்க ஷஃபிக்ஸ் நன்றி
வாங்க akbar ஹா ஹா ஊருக்கு போறதுக்கு இதுவும் ஒரு காரணமா? ஆஆவ்வ்வ்வ்
விகடனில் வந்த பதிவாயிற்றே. நல்லதொரு கவிதை
wow
அபு!!எத்தனை முறை படித்தாலும் கவிதைகள் சலிப்பதில்லை!
அழகே கவிதையாக ...
ம்ஹூம்..திரும்பவும் படிச்சாலும் ஃபிரெஷ்ஷா தான் இருக்கு..!
மறக்க முடியுமா இந்த கவிதையை ?
அபு அஃப்ஸர் உங்களை நான் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் .
வருக கருத்துக்களை தருக
//நீ இல்லாத...
ஒவ்வொரு பொழுதும்
விடிந்தும்
நிர்வாணமாய்...//
யப்பா !! தலீவா !! தூள் டக்கரு !!
வரிகள் ஒவ்வொன்றும்,
ரசிக்கத் தூண்டுகின்றன ,
...........................
..........................
.........................
.......................
.....................
...................
..................
................
.............
ரகசியமாய் !!
அ.மு.செய்யது said...
ம்ஹூம்..திரும்பவும் படிச்சாலும் ஃபிரெஷ்ஷா தான் இருக்கு..!
மறக்க முடியுமா இந்த கவிதையை ?
//
atheppadi maraka mudium
கவி காணாமல்போய்விட்டதா?
என்ன கொடுமையிது.. நல்லவேளை காணாமல்போனது இல்லையென்றால் மீண்டும் நாங்க இப்படி படிக்கமுடியுமா?
அடுக்கடுக்காய் வரிகள் அழகுற சரிந்து விழுகிறது மனதில்...
தோழமையே இங்குவந்து விருதினை பெற்றுக்கொள்ளவும்.
http://kalaisaral.blogspot.com/2009/12/blog-post.html
எங்கே...உங்களை ,நவாஸ் ஒருதரையும் காணல.பதிவும் போடல.இன்னும் கொண்டாட்டமா ?
உனை இறுக்கி அணைத்து
உனை திணரவைத்து
உன்னிடம் சண்டைப்போடாத
விடியல்....
என்றென்றும் இருள்தான்.... ??
////
mmm காதல் காதல்
நடக்கட்டும் நடக்கட்டும்
Post a Comment