நீங்கள் மாத சம்பளம் அடிப்படையில் வேலைப்பார்ப்பவரா? ஆம் என்றால் கண்டிப்பாக நீங்கள் இதை படிக்கத்தான் வேண்டும்.
மச்சான் எனக்கு லெட்டர் கொடுத்துட்டாங்க, என்னோட பேரும் ஷார்ட் லிஸ்ட்லே இருக்கு, தலைக்கு மேலே கத்தி தொங்கிக்கிட்டு இருக்கு அது எப்போ விழுமோ தெரியலே.. இப்படி நிறைய புலம்பல்கள் நாள்தோறும், மாசக் கடைசியில் (இப்போவெல்லாம் யாருங்க மாசக்கடைசிலே சம்பளம் கொடுக்கறா) சம்பளம் வருமோ வராதோ, எனக்கு இந்த மாசம் சம்பளம் லேட்டு மச்சான், என்ன செய்றதுனு தெரியலேடா, வாடகை தொல்லை, கரண்ட் பில் தொல்லை (கரண்ட் இல்லாமல் எப்படிங்க பிளாக் படிக்கிறது??), இது பரவா இல்லை எப்படியோ சமாளிச்சிடலாம்.. நமக்காக நம்மளையே நம்பி வூட்டாண்ட எத்தனை ஜீவன்கள் காத்திருக்கு (இதே கரண்ட், ஸ்கூல் பீஸ்.. அங்கேயும் தொடரும்..)
"Last in First out.." இதுதாங்க ரொம்ப மோசமான நிலமை இப்போதைக்கு, என் நண்பன் இப்போதாங்க புது வேலைக்கு மாறினான், மச்சான் இரண்டு மடங்கு சம்பளம், புது டபுள் பெட்ரூம் ஹால் ஃப்லாட் ரொம்பா சந்தோசம்னு சொன்னான், ஒரு மாசம் சம்பளம்கூட வாங்கலே, ஒரே புலம்பல், இப்போ அவனும் வேலை இல்லாமல்... மற்ற கம்பெனிகளுக்கு ஏறி இறங்கியபடி, அப்படியே கிடைத்தாலும் பழைய கம்பெனியில் கிடைத்ததைவிட 40% குறைச்சு சம்மளம் தாறேனு கூப்பிடுறாங்க. இதுதான் இப்போதைக்கு எல்லா கம்பெனிகளும் ஃபாலோ பண்ணும் தாரக மந்திரம்.
வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. சர்வதேச அளவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்தது 2009ம் ஆண்டு 5 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது. நிலமை மேலும் மோசமடைந்து வருவதாக ஐ.எல்.ஓ பொது செயலாளர் ஜீவான் சோமாவியா கடந்த வாரம் ஜெனீவாவில் சர்வதேச அளவில் வேலையில்லா வாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
சரி அதெல்லாம் இருக்கட்டும், நாம என்னதான் திறமைசாலியா இருந்தாலும் நாம் வேலைப்பார்க்கிற கம்பெனிக்கு நல்ல பிஸினஸ் மற்றும் வருமானம் வந்தாதானே வேலையும் கொடுத்து சம்பளமும் (முடிந்தால் போனஸ், கமிஸன்) கொடுப்பார்கள். இப்பொவெல்லாம் நிறைய கம்பெனிகள் புது உத்தியை கையாளுகின்றது, அதாவது தாங்களே வேலை விட்டு தூக்கினால் International Labour சட்டப்படி அவருக்கு சேரவேண்டிய கிராஜுவேட்டி, 30 நாள் நோட்டீஸ் பீரியட், எக்ஸட்ரா... கொடுக்கனும். அதுக்கு பதிலா அவர்கள் செய்யும் யுக்தியானது கம்பெனிக்கு தேவைக்கு அதிகப்படியான செலவைக்குறைப்பது, செய்துகொண்டிருக்கும் பிஸினஸை பொருளாதாரம் காரணம் காட்டி நிறுத்துவது, இன்னும் பல.. அப்போ தானாகவே ஊழியர்களுக்கு வேலை இருக்காது, இப்படி எத்தனை நாளைக்குதான் செவ்வனேனு சும்மாவே இருப்பாங்க.. தானாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்துக்கொண்டு போய்விடுவார்கள், இப்படி செய்வதால் ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை கணிசமாக குறைகிறது...
இதே நெருக்கடியினால் வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்கள் பரவலாக தாங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் 100,000 லிருந்து 1 மில்லியன் வரை மாற்றுச்சான்றிதழ் (Transfer Certificate) கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஒரு நம்பத்தகுந்த செய்தி சொல்கிறது.
சரி இப்போதைக்கு வேலையிலிருப்பவர்கள் இருக்கும் வரை எப்படியெல்லம் தாங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.. இதோ.. சில நல்ல தகவல்கள்..
நான் ஒரு வேலைசெய்பவன் (I am an Employee)
* என்னுடைய வேலை நிரந்திரமாக்கபடவேண்டும்
* நான் EMI கட்டவேண்டும்
* என்னை நம்பி எனது குடும்பம் இருக்கிறது
* எனக்காக வேலையை தொடர்ந்து செய்யவேண்டும்
* இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும்
அப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள்
எதுவெல்லாம் செய்யக்கூடாது
* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன்
* சம்பள உயர்வு, ப்ரமோஷன் (உங்களைப்போல் திறமைப்படைத்த குறைந்த சம்பளத்திற்கு ஆள் ரெடியா இருப்பதை மறக்கவேண்டாம்)
* பிறரைப்பற்றி கம்ப்ளெயின் பண்ணுவது, டிரான்ஸ்ஃபர் ஏற்காமல் இருப்பது, சம்பளம் கட் பண்ணால் ஏன் என்று கேட்காமல் இருப்பது
*அதிக வேலை கொடுத்தாலோ, தேவையான போது அலுவலகத்தில் நேரம் செலவழித்து கொடுக்கப்பட்ட அஸ்ஸெயின்மென்ட் முடித்துக்குகொடுக்காமல் இருப்பது *பர்ஸனல் லோன், கிரெடிட் கார்ட் போன்றவற்றை தவிர்ப்பது * முக்கியமாக வேறு வேலைக்கிடைத்தால் மறந்தும் கூட மாறாதிருப்பது
எதுவெல்லாம் செய்ய வேண்டும்
* குறித்த நேரம் அலுவலகத்தில் இருப்பது
*குறித்த நேரத்திற்கு முன்னாடியே கொடுத்த அஸ்ஸெயின்மென்ட் ஒப்படைப்பது
*மேலும் வேலை குறித்த/சம்பந்தமான knowledge Improve பண்ணுவது
* கம்பெனிக்கு உண்மையா செயல்படுவது
* நிறைய ட்ரெயினிங் செல்வது
*குழு அமைத்து செயல்படுத்துவது அதன் மூலம் மற்றவர்களி ஊக்கப்படுத்துவது
* கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது
*எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.
செலவை குறைப்பது எப்படி?
* ஷாப்பிங் மால் செல்வதை குறைப்பது, நம்ம கை ஓட்டைனு நமக்கே தெரியாது, இருக்கவே இருக்கு கிரெடிட் கார்ட்
*அதிகப்படியாக ரெஸ்ட்டாரண்டில் சாப்பிடுவதை குறைப்பது
* அன்றாடம் தேவையானவற்றை மட்டும் வாங்குவது
*அடிக்கடி வெளிநாடுகளுக்கும், வெளியூர்களுக்கும் போவதை தவிர்ப்பது
* அன்றாடம் கணக்கு வைத்து செலவு செய்வது
இதெல்லாம் இருக்கட்டும், இது ச்சும்மா கொஞ்ச நாளைக்குதான். இதே மாதிரி குழப்பத்திலிருந்து விடுபட இப்போ நம்ம அட்வைஸ் அண்ணாத்தே டிஸ்கி வந்து என்ன சொல்றாருனு கேட்போம்..
* குடும்பத்துடன் மற்றும் குழந்தைகளிடனும் அதிகநேரம் செலவு செய்யவேண்டும்
* காலார நடந்து எக்ஸசைஸ் செய்யனும்
* மனதுக்கு இதமான இசை கேட்கவேனும்
* நண்பர்களுடனும், உறவினர்களுடனும் நேரம் செலவு செய்யனும்
*அதிகமான பொது சேவையில் கவனத்தை செலுத்தவேணும்.
பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..
117 கருத்துசொல்ல:
அட
நீ
எப்போ
கருத்து
கந்தசாமி ஆனே
//இப்போவெல்லாம் யாருங்க மாசக்கடைசிலே சம்பளம் கொடுக்கறா//
இது கலக்கல் (நக்கல்)...
//வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. //
நானும் படித்தேன்...
//எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்//
ம்ம்ம்...நான் எப்பவுமே அப்படித்தாங்க..
//விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..//
எந்த விதி...நியூட்டனா...?...இல்ல...ஐன்ஸ்டைனா...?
எல்லாம் அருமையான டிப்ஸ்...அட்வைஸ் அபுஅஃப்ஸர்னு உங்கள கூப்பிடலாமா...?
//புதியவன் said...
எல்லாம் அருமையான டிப்ஸ்...அட்வைஸ் அபுஅஃப்ஸர்னு உங்கள கூப்பிடலாமா...?
//
அட்வைஸ் பண்ற அளவிற்கு நான் பெரியாள் இல்லீங்கன்னா, ஏதோ நமக்கு தெரிஞ்சதை சொல்றேன்
// நட்புடன் ஜமால் said...
அட
நீ
எப்போ
கருத்து
கந்தசாமி ஆனே
//
ஒரு கருத்தை சொல்ல விடமாட்டீங்களே
// புதியவன் said...
//விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..//
எந்த விதி...நியூட்டனா...?...இல்ல...ஐன்ஸ்டைனா...?
//
இந்த விதிப்பற்றி இன்னும் யாருமே கண்டுபிடிக்கலே, நோபல் பரிசு கிடைக்ககூட வாய்ப்புகள் இருக்கு
அதையேங்க கேக்கிறீங்க... நான் படற பாட்டை என்னாலெயே சொல்லமுடியல. வேலை இல்ல, வருமானம் இல்ல. அட, முந்தியெல்லாம் எதித்தாப்படி இருக்கற கடைக்கு டீ குடிக்கவே வண்டியிலதான் போவேன், இப்போ என்னடான்னாக்கா, எத்தனை கி.மிட்டர்னாலும் நடந்தே போறேன். வாழ்க்கை அப்படியே புறட்டிப் போட்டிருச்சு!!
வேலையில்லாம வலைத்தளத்தில எழுதிட்டு இருக்கேன். இன்னும் எத்தனை நாளைக்கு எழுதறது??? இப்படியே இருந்தா எப்படி பொழப்பு ஓடும்??
செலவு டிப்ஸ் எல்லாம் ஓகேதாங்க..
வரவே இல்லையே அப்பறம் எப்படி செலவு செய்ய????
கொஞ்ச காலத்தில என் தங்கச்சிக்கு கலியாணம் பண்லாம்னு பார்த்தா, தங்கம் கிடுகிடுன்னு ஏறுது...
மொத்தத்தில காலுக்குக்கூட பத்தாத மரக்கட்டையை வெச்சுகிட்டு கடல்ல தத்தளிக்கிறேன்...
நல்ல பதிவுங்க.... நானும் ஓட்டு போடறேன் (ஓட்டுக்கு பணம் கொடுத்தா, வேலையில்லா திண்டாட்டம் ஒழியுமய்யா!)
ஓட்டு போடலாம்னு வந்தா, பொட்டிய காணோம்?>??
அபு... சூப்பர்...
நிலைமையை அழகாக விளக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள்
// கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது //
கம்பெனிக்கு வீண் செலவை குறைப்பது என்று இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்
// * இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும் அப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள் //
சம்பாதியத்தில் குறைந்தது 10% சேமிப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க முடியும்.
// எதுவெல்லாம் செய்யக்கூடாது
* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன் //
இந்த தப்பை எந்த காரணம் கொண்டும் செய்ய வேண்டும். நீண்ட நாள் விடுப்பு எடுத்தால், முக்கியமாக வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கு, நம் சேமிப்பில் உள்ள பணத்தையும் செலவு செய்துவிட்டு தான் வருவோம். அதனால் தேவையில்லாமல் விடுப்பு எடுக்காதீர்கள்.
// * அன்றாடம் கணக்கு வைத்து செலவு செய்வது //
இதை தினமும் செய்து விட்டு, மாசக் கடைசியில் பார்த்தால், எது நமக்கு அனாவசியமான செலவு என்று தெரியும். அதை குறைத்துக் கொள்ளலாம்.
\\கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது\\
உள்குத்தா ...
\\எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்\\
பழகணுமாப்பா ...
மிக முக்கியமான ஒன்று..
சிறு வயதாக இருந்தாலும் பரவாயில்லை, மெடிக்கல் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் இது இரண்டும் எடுங்க..
// பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க.. //
கடைசியில் விதிதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது...
// "Last in First out.." //
எனக்கு தெரிஞ்சதெல்லாம் - First in First out ---
ஹி...ஹி... நான் அக்கௌண்ட்ஸ் பத்தி சொன்னேங்க..
\\கரண்ட் இல்லாமல் எப்படிங்க பிளாக் படிக்கிறது??\\
அவனா நீயி
அண்ணேன் இருக்கியளா ...
25 போடவா?
\\எதுவெல்லாம் செய்யக்கூடாது
* ரொம்ப நாள் விடுப்பு, வெக்கேஷன்\\
குடும்பத்தோடு இருக்கறவங்களுக்கு ஓக்கே ...
மற்றவர்கள் ...
\\வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. சர்வதேச அளவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 2007ம் ஆண்டு 1.8 கோடியாக இருந்தது 2009ம் ஆண்டு 5 கோடியாக மேலும் அதிகரித்துள்ளது\\
அதுல நாம எந்த கோடியோ
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க
அட
நீ
எப்போ
கருத்து
கந்தசாமி ஆனே//
வந்தேன்!
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க//
ஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே
நன்றி தல உங்க கருத்துக்கு, ஜமால் மற்றும் ஆதவன்
/ * இனிமேல் சிறுகளகாவது பணம் சேமிக்க வேண்டும் அப்போ இதையெல்லாம் தீவிரமாக கடைப்பிடியுங்கள் ///
ஆமா ஆமா
//thevanmayam said...
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க//
ஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே
//
பரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க
//thevanmayam said...
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க//
ஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே
//
பரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க
//
நல்ல பதிவுங்க.... நானும் ஓட்டு போடறேன் (ஓட்டுக்கு பணம் கொடுத்தா, வேலையில்லா திண்டாட்டம் ஒழியுமய்யா!)//
உங்க புலம்பல் தெரியுது தல
ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம் எத்தனைபேருக்குதான் நான் பணம் கொடுப்பது
வேலை இழப்பு பூதம் பயமா இருக்கே!
//இராகவன் நைஜிரியா said...
// பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க.. //
கடைசியில் விதிதான் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது...
//
நம்ம ஆட்கள் விதியை அதிகமா நம்புறவங்க
\\இதோ.. சில நல்ல தகவல்கள்\\
நிறைய சொல்லியிருக்கியேப்பா
நல்லாருக்கு ...
//இராகவன் நைஜிரியா said...
அபு... சூப்பர்...
நிலைமையை அழகாக விளக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள்
//
உங்ககிட்டே பாராட்டு வாங்குறது பெரிய விசயம்தான்
அடுத்த முக்கியமான விசயம்
ஆபிசில உட்கார்ந்து
ப்ளாக் படிக்காதீங்க
//thevanmayam said...
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க//
ஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே
//
பரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///
எல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்.
//நட்புடன் ஜமால் said...
\\இதோ.. சில நல்ல தகவல்கள்\\
நிறைய சொல்லியிருக்கியேப்பா
நல்லாருக்கு ...
/
ஏதோ மனதுக்கு தோன்றியதை சொல்லி நாம தப்பிக்கலாம்னுதான், சொன்னவன் என்னிக்கு செய்திருக்கான்
அடுத்த முக்கியமான விசயம்
ஆபிசில உட்கார்ந்து
ப்ளாக் படிக்காதீங்க//
இதுக்கு 4 அடி அடிச்சுட்டு போங்க
//இராகவன் நைஜிரியா said...
அடுத்த முக்கியமான விசயம்
ஆபிசில உட்கார்ந்து
ப்ளாக் படிக்காதீங்க
//
இது ரொம்ப முக்கியம் தல, நல்லா சொன்னீங்க
நம்ம மக்கள் அங்கேதான் எல்லாமெ செய்ராங்க
//thevanmayam said...
//thevanmayam said...
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க//
ஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே
//
பரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///
எல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்
//
என் தலையை வேணா கேளுங்க தாறேன்
/இராகவன் நைஜிரியா said...
அடுத்த முக்கியமான விசயம்
ஆபிசில உட்கார்ந்து
ப்ளாக் படிக்காதீங்க
//
இது ரொம்ப முக்கியம் தல, நல்லா சொன்னீங்க
நம்ம மக்கள் அங்கேதான் எல்லாமெ செய்ராங்க///
யாருக்கும் நோகாம அடிப்பாக.
பதிவு பயனுள்ளது.
//iniya said...
வேலை இழப்பு பூதம் பயமா இருக்கே!
//
இப்போதைக்கு இது பெரிய பூதம்ங்க
//thevanmayam said...
//thevanmayam said...
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க//
ஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே
//
பரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///
எல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்
//
என் தலையை வேணா கேளுங்க தாறேன்//
அது அவ்வளவு பெருந்தலையா?
//iniya said...
பதிவு பயனுள்ளது
//
ரொம்ப நன்றி இனியா
\\iniya said...
வேலை இழப்பு பூதம் பயமா இருக்கே!\\
அட வாங்க
(profile photo nice)
ஆஹ்ஹா இங்கேயும் நாந்தான் 50 ஆ
எப்படி மக்கள் சமாளிப்பார்களோ?
டேய் நீயே 50 போட்டுக்கிட்டியா
சிரிக்காதடா
\\ iniya said...
எப்படி மக்கள் சமாளிப்பார்களோ?\\
எத யாரை
\iniya said...
வேலை இழப்பு பூதம் பயமா இருக்கே!\\
அட வாங்க
(profile photo nice)/
நன்றி நண்பரே!!
//thevanmayam said...
//thevanmayam said...
//thevanmayam said...
எல்லாத்துக்கும் மேலே...
ரொம்ப முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டேங்க..
யாருக்கும் கடன் கொடுக்காதீங்க,
யாரிடமும் கடன் வாங்காதீங்க//
ஆஹா நான் SBI லெ கடன் வாங்கீட்டனே
//
பரவாயில்லே அப்படியே எஸ் ஆயிடுங்க///
எல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்
//
என் தலையை வேணா கேளுங்க தாறேன்//
அது அவ்வளவு பெருந்தலையா?
//
அவரு பெருந்தலைவர் காமராஜர்ங்க அவரை ஏன் இப்போ இழுக்கிறீங்க உள்ள
இனியா
ஹவ் ஆர் யூ
நான் என்னுதை சொன்னீங்கன்னு நெனைச்சென்.
என்னுதை பாக்கமாட்டின்களே ஜமால்
எல்லாரும் தலைக்கு கொஞ்சமா அனுப்புங்க கடனை முடிப்போம்
//
என் தலையை வேணா கேளுங்க தாறேன்//
அது அவ்வளவு பெருந்தலையா?
//
அவரு பெருந்தலைவர் காமராஜர்ங்க அவரை ஏன் இப்போ இழுக்கிறீங்க உள்ள///
தலைய அடகு வைக்கலாமா?
//அட
நீ
எப்போ
கருத்து
கந்தசாமி ஆனே //
எப்ப திருந்துனான்னு கேளு :)
\\ iniya said...
எப்படி மக்கள் சமாளிப்பார்களோ?\\
எத யாரை///
வேலை இழப்பு பூதத்தை!
//நட்புடன் ஜமால் said...
டேய் நீயே 50 போட்டுக்கிட்டியா
/
ஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது
\\எம்.எம்.அப்துல்லா said...
//அட
நீ
எப்போ
கருத்து
கந்தசாமி ஆனே //
எப்ப திருந்துனான்னு கேளு :)\\
வாடா மாப்ள
\\ iniya said...
\\ iniya said...
எப்படி மக்கள் சமாளிப்பார்களோ?\\
எத யாரை///
வேலை இழப்பு பூதத்தை!\\
பசி தீரும் வரை விழுங்கியே தீரும்...
//எம்.எம்.அப்துல்லா said...
//அட
நீ
எப்போ
கருத்து
கந்தசாமி ஆனே //
எப்ப திருந்துனான்னு கேளு :)
///
வாங்க குரு, என்னா தப்புசெய்தேன் திருந்துவதற்கு
அஹ்ஹா இது எப்படி இருக்கு
/நட்புடன் ஜமால் said...
டேய் நீயே 50 போட்டுக்கிட்டியா
/
ஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது///
தானாக வந்து விழுது1
//நட்புடன் ஜமால் said...
\\ iniya said...
\\ iniya said...
எப்படி மக்கள் சமாளிப்பார்களோ?\\
எத யாரை///
வேலை இழப்பு பூதத்தை!\\
பசி தீரும் வரை விழுங்கியே தீரும்...
//
அதுக்கு பசி தீரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை
iniya said...
\\ iniya said...
எப்படி மக்கள் சமாளிப்பார்களோ?\\
எத யாரை///
வேலை இழப்பு பூதத்தை!\\
பசி தீரும் வரை விழுங்கியே தீரும்...//
தப்பிக்க வழி?
\\வாங்க குரு, என்னா தப்புசெய்தேன் திருந்துவதற்கு
அஹ்ஹா இது எப்படி இருக்கு\\
அடங்கோ ...
//thevanmayam said...
/நட்புடன் ஜமால் said...
டேய் நீயே 50 போட்டுக்கிட்டியா
/
ஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது///
தானாக வந்து விழுது1
//
ஆஹா இப்படி எத்தனைபேரு கிளெம்பிட்டீக
என்ன செய்வது என்று புரியவில்லை!
\\தப்பிக்க வழி?\\
மாட்றவரைக்கும் தப்பிச்சிட்டதா நினைத்துக்க வேண்டியதுதான்.
75 யாரோ ...
//thevanmayam said...
/நட்புடன் ஜமால் said...
டேய் நீயே 50 போட்டுக்கிட்டியா
/
ஐயா நான் எதிர்பார்க்கலே, அது தானா வந்துடுச்சி நான் என்னபண்ணுவது///
தானாக வந்து விழுது1
//
ஆஹா இப்படி எத்தனைபேரு கிளெம்பிட்டீக//
உள்ளதைச்
சொன்னேன்!
\\ iniya said...
என்ன செய்வது என்று புரியவில்லை!\\
may i come-in
\\ iniya said...
என்ன செய்வது என்று புரியவில்லை!\\
may i come-in//
yes please!!
75 அடித்தவர் வாழ்க
//iniya said...
என்ன செய்வது என்று புரியவில்லை!
//
அதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்
அதன் விளைவுதான் இந்த பதிவு
//thevanmayam said...
75 அடித்தவர் வாழ்க
//
தேவா நீங்க எப்போ தேர் இழுத்தீங்க.. உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ நல்லாயிருக்கு
/iniya said...
என்ன செய்வது என்று புரியவில்லை!
//
அதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்
அதன் விளைவுதான் இந்த பதிவு
18 February, 2009 23:54//
ஒபாமா என்ன செய்கிறார்?
//thevanmayam said...
75 அடித்தவர் வாழ்க
//
தேவா நீங்க எப்போ தேர் இழுத்தீங்க.. உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ நல்லாயிருக்கு//
இது நம்ம சொந்த ஊர் தேரு! நாங்க இழுத்தத்தான்! செல்லில் எடுத்தேன்!
//iniya said...
/iniya said...
என்ன செய்வது என்று புரியவில்லை!
//
அதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்
அதன் விளைவுதான் இந்த பதிவு
18 February, 2009 23:54//
ஒபாமா என்ன செய்கிறார்?
///
இப்போ தூங்கிக்கொண்டு இருப்பார்..
ஹி ஹி இப்போ அங்கே மணி காலை 2.30
//iniya said...
/iniya said...
என்ன செய்வது என்று புரியவில்லை!
//
அதிகப்படி மக்கள் இப்போது பூதத்தின் வாயில்
அதன் விளைவுதான் இந்த பதிவு
18 February, 2009 23:54//
ஒபாமா என்ன செய்கிறார்?
///
இப்போ தூங்கிக்கொண்டு இருப்பார்..
ஹி ஹி இப்போ அங்கே மணி காலை 2.30///
நமக்குதான் தூக்கம் வரலை பூதம் நினைத்தால்!!
என் பதிவு கவிதை ஒன்று உண்டு.
எப்போ போடலாம்/
வேர் இஸ் செய்யது?
ஜமால்/
மக்களே இதையும் படிங்க
எப்படியெல்லாம் பேசக்கூடாது
\\ iniya said...
\\ iniya said...
என்ன செய்வது என்று புரியவில்லை!\\
may i come-in//
yes please!!\\
you see
actually saying
the problem is
அட இன்னாமே ஜொல்லு ...
எல்லோரும் போயாச்சா
//நட்புடன் ஜமால் said...
எல்லோரும் போயாச்சா
//
இருக்காங்க..
சதம் அடிப்பது யாரோ
விஷயம் ரொம்ப பெருசா இருக்கு. இத இப்ப ஆபீஸ்ல படிக்க ஆரம்பிச்சேன்னு வய்யி அவ்ளோதான் முதல் லெட்டர் எனக்குதான் கிடைக்கும். அதனால வீட்ல போயி படிச்சிட்டு பிறகு என் பின்னூட்டத்தை பதிவு பண்றேன்
//Syed Ahamed Navasudeen said...
விஷயம் ரொம்ப பெருசா இருக்கு. இத இப்ப ஆபீஸ்ல படிக்க ஆரம்பிச்சேன்னு வய்யி அவ்ளோதான் முதல் லெட்டர் எனக்குதான் கிடைக்கும். அதனால வீட்ல போயி படிச்சிட்டு பிறகு என் பின்னூட்டத்தை பதிவு பண்றேன்
//
ஹா ஹா அதுவும் சரிதான்..
செய்யது எங்கே?
சதம் போடுறதுக்கு பதுங்குறாரா?
அபு பதிவு வரவும்
95
96
99
அப்பாடா..
சூப்பர் ஆணிகளுக்கு இடையில் போடப்பட்ட சதம்...
ஆஹா 100 அடிச்ச அண்ணன் வாழ்க
ஆகா எப்பவும் 100 இராகவன் அய்யாவா?
நம்ம பதிவுக்கு வாங்க சாமிகளா!
கவிதை ஒன்னு கிடக்கு
நமக்கெல்லாம் இந்த கவல கிடயாது. ஏன்னா எனக்கு எப்பவும் சம்பலம் கம்மி. :((((
//இராகவன் நைஜிரியா said...
அப்பாடா..
சூப்பர் ஆணிகளுக்கு இடையில் போடப்பட்ட சதம்...
//
பாத்தீகளா உங்களுக்காகதான் இடம் காலியா வுட்டு வெச்சோம்
வாழ்த்துக்க
அருமையான காலத்துக்கு ஏற்ற கருத்துப் பதிவு :-)
//’டொன்’ லீ said...
அருமையான காலத்துக்கு ஏற்ற கருத்துப் பதிவு :-)
//
நன்றி டொன்லீ கருத்துக்கு
109
டைமிங் பதிவு...
ஆனா நாந்தான் டையத்துக்கு வர முடியல...
மன்னிக்கவும்.
பிங்க் ஸ்லிப் பீதி.....
பொருளாதார பதிவுக்கு அப்புறம் மீண்டும் சமூக நலன் பாரத்துக்கு வந்துர்கீங்க...
//அதுக்கு பதிலா அவர்கள் செய்யும் யுக்தியானது கம்பெனிக்கு தேவைக்கு அதிகப்படியான செலவைக்குறைப்பது,//
அட ஆமாங்க...காஸ்ட் கட்டிங் என்ற பேர் ல ரெஸ்ட் ரூம்ல இருக்க
ட்ஷ்யூ பேப்பர கூட எடுத்துடாய்ங்க...
வருகின்ற மாதங்களில் உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வேலை இழப்பார்கள் என்றும் 80,000 கம்பெனிகள் வருமானம் ஈட்டமுடியாமல் மூடப்படும் என்றும் International Labour Organization (ILO) சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. //
வயித்துல புளிய கரைக்கப் படாது.
தலைவா..
தாருமாறான அட்வைஸ்...
எது செய்யக் கூடாது..செய்யலாம்...
என்னைப் போன்ற மென்பொருள் துறையினருக்கு தேவையான பதிவு.
//* குறித்த நேரம் அலுவலகத்தில் இருப்பது
*குறித்த நேரத்திற்கு முன்னாடியே கொடுத்த அஸ்ஸெயின்மென்ட் ஒப்படைப்பது
*மேலும் வேலை குறித்த/சம்பந்தமான knowledge Improve பண்ணுவது
* கம்பெனிக்கு உண்மையா செயல்படுவது
* நிறைய ட்ரெயினிங் செல்வது
*குழு அமைத்து செயல்படுத்துவது அதன் மூலம் மற்றவர்களி ஊக்கப்படுத்துவது
* கம்பெனிக்கு வீன் செலவை சேமிப்பது
*எப்பவுமே சந்தோஷமாக இருக்க பழகிக்கொள்ளவேண்டும்.//
தவறாமல் பின்னூட்டத்தில் கும்மி அடிப்பது..இந்த பாயிண்ட் மிஸ்ஸிங் தல..
அபுஅஃப்ஸர்,அருமையான யோசனைகள் அத்தனையும்.ஆனா யாராச்சும் கேக்கிறாங்களா?உங்களைக் கிண்டல் பண்றாங்க.
//பி.கு.: இதையெல்லாம் கடைப்பித்தும் தாங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், அதைதாங்க விதி அப்படினு ஒன்னு சொல்லி சமாளிப்பாங்க..//
பொருளாதாரச் சரிவு உலக அளவில் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் உபயோகமான பதிவு.
எல்லாவற்றையும் தாண்டி வேலை பறிபோனால் அது ....விதி!
மிக அழகாக தெளிவாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
அருமையான டிப்ஸ்.:-)
உன் ஆபிஸ் வேலையை ஓழங்கா உட்கார்ந்து பார். பின்னால் உனக்கு யாராவது கருத்து சொல்ற மாதிரி ஆகிவிடும்.
Aiya Raasa... en intha kolaveri?? en ippadi vayithula puliya karaikureenga??
Post a Comment