ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒழிந்துகோண்டுதான் இருக்கிறது, இதையெல்லாம் சேர்த்து எனக்கு தோன்றிய கவிதைள். இது ஒரு சோதனை முயற்சிதான்.. பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே..
என் உயிரே.. ல் தொடங்கி இதோ..
என் உயிரே..!
வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக
மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு
வானமும் வசப்படும்
நான் உன் வசப்பட்டதால்
கற்போம் வாருங்கள் என்றார்கள்
உன்னிடம் கற்றதைவிடவா
வானவில் வீதியில்
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் புடை சூழ உலா வருவோம்
மனசுக்குள் மத்தாப்பாய்
உன் அருகாமை
பிரிவையும் நேசிப்போம்..
பிரிதலில் காதலின் பிணைப்பு அதிகம்
நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான்
தமிழ் துளியாய்
உன் காதல் ரசம் சொட்ட தித்திக்குது என் மனம்
கரையோர கனவுகளாய்
கடற்கரையோர பாறையாய் உன் உணர்வலைகளை எதிர்ப்பார்த்து
மறவாதே கண்மனியே
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
கரைந்த அந்த நொடிப்பொழுதுகளை
கடல் புறாவாய்
உன் கைகோர்த்து இவ்வுலகை வலவர ஆசை
இதயப்பூக்களாய்
வாடாமல் எப்பவுமே புதுப்பொழிவுடன் என் காதல்
என் இதய ஊஞ்சலில்
உறக்கத்திலும் உன்னுடைய சுவாசஅதிர்வுவலைகள்
கவுகள், ஜன்னல்கள் பூட்டியே இருக்கின்றன
எப்படி நுழைகிறாய் என் கனவில்
அட என் இதயவாசல் திறந்தே இருக்கிறது உனக்காக
என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்கயில் தனிதனி இனிமை
அதில் முழுவதும் நீ படர்ந்திருப்பதால்
என் வானம்
எனக்கே சொந்தம் நம் காதலை உலகம் போற்றுவதால்
தமிழ் தோழியாய்
எனக்கு காதல் மொழி பேச கற்றுக்கொடுத்தாய்
மண்ணிக்கவும்
இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை
154 கருத்துசொல்ல:
அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை...
//ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒழிந்துகோண்டுதான் இருக்கிறது, //
உண்மை தான் ஏதோ ஒன்றை மறைத்து தான் தலைப்பு வைக்கிறார்கள்...
//வானமும் வசப்படும்
நான் உன் வசப்பட்டதால்//
அட...இது கூட நல்லா இருக்கே...
//என் உயிரே..! //
இதுக்கு ஒன்னும் சொல்லலியே...
என் உயிரே...நான் உன் உயிரே...இது சரியா...?
// புதியவன் said...
//என் உயிரே..! //
இதுக்கு ஒன்னும் சொல்லலியே...
என் உயிரே...நான் உன் உயிரே...இது சரியா...?
//
இது பற்றி சொல்வதற்கு ஒரு பதிவு பத்தாது
//புதியவன் said...
அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை...
//
நன்றி புதியவன்
ஆஹா..அருமை... அருமை...
எப்படிங்க இதெல்லாம்...
வித்யாசமா இருக்கு...
// வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக //
தம்பி எழுந்திரு... புயலனெ எழுந்திரு என்று உங்களை எழுப்புகின்றதா?
// மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு //
இதுதாங்க மண்வாசனை அப்படின்னு சொல்லுவாங்க...(சினிமா இல்ல)
// வானமும் வசப்படும்
நான் உன் வசப்பட்டதால் //
நிச்சயமா... இதுல சந்தேகமே கிடையாதுங்க
// கற்போம் வாருங்கள் என்றார்கள்
உன்னிடம் கற்றதைவிடவா //
ஆமாம் இப்போ பாலகுமாரனையும் காண்பித்துக் கொண்டு இருக்கின்றார்
// வானவில் வீதியில்
சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் புடை சூழ உலா வருவோம் //
காதலுடன் உலா வருவோமுங்க
// மனசுக்குள் மத்தாப்பாய்
உன் அருகாமை //
அருகாமை என்றுமே மத்தாப்பூவாய் சிலிர்கின்றது
// பிரிவையும் நேசிப்போம்..
பிரிதலில் காதலின் பிணைப்பு அதிகம் //
ஆமாங்க ஊடலுடன் கூடிய காதல் மாதிரிங்க
//இராகவன் நைஜிரியா said...
எப்படிங்க இதெல்லாம்...
வித்யாசமா இருக்கு...
//
அண்ணாத்தே ரொம்ப நன்றீ
சும்மாதான்
//இராகவன் நைஜிரியா said...
// வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக //
தம்பி எழுந்திரு... புயலனெ எழுந்திரு என்று உங்களை எழுப்புகின்றதா?
//
எப்படி எழுப்பினால் தூக்கமே வராது தல
// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //
உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்
// தமிழ் துளியாய்
உன் காதல் ரசம் சொட்ட தித்திக்குது என் மனம் //
அமிர்தமும் துளி காதல் ரசத்துக்கு ஈடாகுமாங்க?
// கரையோர கனவுகளாய்
கடற்கரையோர பாறையாய் உன் உணர்வலைகளை எதிர்ப்பார்த்து //
உணர்வலைகள் .. பாறைகளையும் அசைக்க வல்லதுங்க
// கடல் புறாவாய்
உன் கைகோர்த்து இவ்வுலகை வலவர ஆசை //
இந்த புறா கடல் புறா இல்லைங்க...
மிக அருமையான காதல் புறா...
// மறவாதே கண்மனியே
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
கரைந்த அந்த நொடிப்பொழுதுகளை //
எப்படி மறக்க முடியும்
// இதயப்பூக்களாய்
வாடாமல் எப்பவுமே புதுப்பொழிவுடன் என் காதல் //
பூக்கள் --- என்றுமே வாடாத பூக்கள் -- காதலில் மலரும்
// என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்கயில் தனிதனி இனிமை //
ஆமாங்க இவர் வலைப்பூவை சுவைப்பதே ஒரு தனி இன்பம் தாங்க
குவாட்டர் செஞ்சுரி...
// என் வானம்
எனக்கே சொந்தம் நம் காதலை உலகம் போற்றுவதால் //
Yes you are correct.
// தமிழ் தோழியாய்
எனக்கு காதல் மொழி பேச கற்றுக்கொடுத்தாய் //
அப்படிங்களா...
ரொம்ப சந்தோஷம்
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //
எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
அம்புடுதேன்...
இன்னிக்கு இன்னிங்ஸ் முடிஞ்சு போச்சு..
யாரவது கண்டினியூ பண்ணுங்க
Me the 30th...
//இராகவன் நைஜிரியா said...
// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //
உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்
/
கரெக்டா சொன்னீங்க தல
//இராகவன் நைஜிரியா said...
அம்புடுதேன்...
இன்னிக்கு இன்னிங்ஸ் முடிஞ்சு போச்சு..
யாரவது கண்டினியூ பண்ணுங்க
//
ரொம்ப நன்றீங்கண்ணா இன்னிங்ஸ் துவக்கமே சூப்பர்
//அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை
ரிப்பீட்டேய்..!
:)
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //
உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்
/
கரெக்டா சொன்னீங்க தல//
அப்ப, கை, காலு, வாய், மூக்கு, கண்ணு, காது எல்லாம் யாருங்க...
//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //
எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//
மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ
//Karthik said...
//அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை
ரிப்பீட்டேய்..!
:)
//
நன்றி கார்த்திக்
தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...
உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...
உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...
//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// நான் எழுத நினைப்பதெல்லாம்
நம் கடந்துபோன உறவைப்பற்றிதான் //
உறவுகள் கடப்பதில்லை அது அங்கேயேத்தான் இருக்கின்றன.. நாம் தான் அதைவிட்டு வெகுதூரம் போய்க் கொண்டு இருக்கின்றோம்
/
கரெக்டா சொன்னீங்க தல//
அப்ப, கை, காலு, வாய், மூக்கு, கண்ணு, காது எல்லாம் யாருங்க...
//
எல்லாம் நம் பற்ற பின்னூட்ட புலிகள் தான்
//இராகவன் நைஜிரியா said...
தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...
உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...
உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...
//
நம்ம "தல" அழைக்கிறார்... கை, கால், எல்லாம் வாங்கோ.. வாங்கோ
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //
எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//
மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ//
தம்பி மன்னிப்புக்கு இரண்டு சுழி “ன” வா... மூன்று சுழி “ண” போடனுமா?

எதாவது யதார்த்தமா பேர் வச்சா எழுதலாம்..
பெயர்ச் சொல்ல வச்சுகிட்டு.. ஒன்னுமே எழுதல அப்படின்னு வருத்தப் படமுடியுமாங்க
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...
உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...
உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...
//
நம்ம "தல" அழைக்கிறார்... கை, கால், எல்லாம் வாங்கோ.. வாங்கோ//
அதானே.. உடனே வாங்கப்பா...
எவ்வளவு நேரம் ஆகுது..
ஒரு பதிவு போட்டு 1 மணி நேரம் ஆகப் போகுது...
நம்ம ஆளுங்க இல்லாம ரொம்ப கஷ்டமப்பா..
//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //
எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//
மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ//
தம்பி மன்னிப்புக்கு இரண்டு சுழி “ன” வா... மூன்று சுழி “ண” போடனுமா?
//
பாத்தீங்களா அண்ணாத்தே, அதுக்கக தான் நான் சாரி (அதுக்காக புடவை, வேஷ்டி, தாவனி அப்படினு சொல்லப்படாது) நு ஒரு வார்த்தை சொல்லிடுறது...
அபு... இங்கதான் இருக்கீங்களா...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
// பாத்தீங்களா அண்ணாத்தே, அதுக்கக தான் நான் சாரி (அதுக்காக புடவை, வேஷ்டி, தாவனி அப்படினு சொல்லப்படாது) நு ஒரு வார்த்தை சொல்லிடுறது...//
அப்ப பேண்டு, சட்டை அப்படின்னு சொல்லுவீங்களா..
46
47
48
50
ஹா...ஹா...
ஹாப் செஞ்சுரி...
செய்யது, ஜமால் இல்லன்னா..
நாமதாம்பா ஹீரோ
//இராகவன் நைஜிரியா said...
// பாத்தீங்களா அண்ணாத்தே, அதுக்கக தான் நான் சாரி (அதுக்காக புடவை, வேஷ்டி, தாவனி அப்படினு சொல்லப்படாது) நு ஒரு வார்த்தை சொல்லிடுறது...//
அப்ப பேண்டு, சட்டை அப்படின்னு சொல்லுவீங்களா..
//
நம்ம வலையுலம நண்பர்கள், நண்பிகள், அன்பர்கள், அன்பிகள் எல்லோரும் ஒன்னு கூடி ஒரு முடிவுக்கு வருவோம்... என்ன சொல்லலாம்னு
ஹாப் அடிச்சாத்தான் சந்தோஷமா இருக்கு...
(யப்பா யாரவது தப்பா யோசிக்காதீங்கப்பா... நான் சொன்னது அரை சதம்... 50 வது பின்னூட்டம்)
// நம்ம வலையுலம நண்பர்கள், நண்பிகள், அன்பர்கள், அன்பிகள் எல்லோரும் ஒன்னு கூடி ஒரு முடிவுக்கு வருவோம்... என்ன சொல்லலாம்னு //
அதானே...
நேரத்தோடு கூடி ஒரு முடிவு எடுங்கப்பா..
தம்பி எவ்வளவு கஷ்டப் படறாரு...
//இராகவன் நைஜிரியா said...
ஹா...ஹா...
ஹாப் செஞ்சுரி...
செய்யது, ஜமால் இல்லன்னா..
நாமதாம்பா ஹீரோ
//
வாழ்த்துக்கள் தல
தனியாலா டீ ஆத்தி குடிச்சிட்டீங்களே
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
ஹா...ஹா...
ஹாப் செஞ்சுரி...
செய்யது, ஜமால் இல்லன்னா..
நாமதாம்பா ஹீரோ
//
வாழ்த்துக்கள் தல
தனியாலா டீ ஆத்தி குடிச்சிட்டீங்களே //
இல்லன்னா... தலய தலையால தண்ணி குடிக்க உட்டுடுவாங்களே...
அதனாலத்தான் தனியா இருந்தாலும், எப்படியோ டீ ஆத்திட்டோமில்ல
//இராகவன் நைஜிரியா said...
ஹாப் அடிச்சாத்தான் சந்தோஷமா இருக்கு...
(யப்பா யாரவது தப்பா யோசிக்காதீங்கப்பா... நான் சொன்னது அரை சதம்... 50 வது பின்னூட்டம்
//
இப்போ குவாட்டரும் அடிச்சி, ஹாஃப்ம் அடிச்சிட்டீங்க...
ஃபுல் அடிக்கிறவரைக்கும் தாங்குவீங்களா
மதிய உணவு இடைவேளை...
சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..
சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...
//இராகவன் நைஜிரியா said...
மதிய உணவு இடைவேளை...
சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..
சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...
//
இனி போய்தான் சமைக்கனுமா?
ஹிஹி டமாஸு
//அபுஅஃப்ஸர் வித்தியாசமான சிந்தனை
ரிப்பீட்டேய்..!
வித்தியாசமான முயற்சி. அதே நேரத்தில் பலவலைத்தளங்களின் அறிமுகப்படுத்தியதுமாதிரியும் ஆச்சு. அட... டூ இன் ஒன்!
ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..
எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :-))
மாப்ள தூள்
//அன்புமணி said...
வித்தியாசமான முயற்சி. அதே நேரத்தில் பலவலைத்தளங்களின் அறிமுகப்படுத்தியதுமாதிரியும் ஆச்சு. அட... டூ இன் ஒன்!
//
நான் வலைத்தள ஆசிரியர் இல்லீங்கோ
ச்சும்மா ஒரு முயற்சி
நன்றி தங்கள் வருகைக்கு அன்புமணி
//’டொன்’ லீ said...
ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..
எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :-))
//
நன்றி டொன்லீ
ஹைக்கூ எழுதவேண்டியதுதான் நல்ல ஐடியா
’டொன்’ லீ said...
ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..
எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :))//
//இராகவன் நைஜிரியா said...
// Will to Live [Photo]ராகவன் நைஜீரியா [Photo]டொன்லீ மண்ணிக்கவும் இதை கோர்ப்பதற்கு வார்த்தைகளில்லை //
எடுக்கவோ ... கோர்க்கவோ மாதிரிங்களா இதுவும்...
//
மண்ணிக்கவும் வார்த்தைகள் இல்லை.. யாராவது முயற்சி பண்ணலாமெ//
எதாவது யதார்த்தமா பேர் வச்சா எழுதலாம்..
பெயர்ச் சொல்ல வச்சுகிட்டு.. ஒன்னுமே எழுதல அப்படின்னு வருத்தப் படமுடியுமாங்க
அண்ணன் இராகவன் வாழ்க வாழ்க
// நட்புடன் ஜமால் said...
அண்ணன் இராகவன் வாழ்க வாழ்க
//
பின்னூட்ட திலகமே வாழ்க வாழ்க
வாழ்க.. வாழ்க கோஷம் போட்ட தம்பி ஜமால், அபுஅஃபஸருக்கு
எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க...
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
மதிய உணவு இடைவேளை...
சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..
சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...
//
இனி போய்தான் சமைக்கனுமா?
ஹிஹி டமாஸு//
நம்ம சமயல பாத்து, தங்ஸ் பயந்து இருப்பதால், அந்த வேலையில் இருந்து தப்பிச்சுகிட்டேங்க
//இராகவன் நைஜிரியா said...
வாழ்க.. வாழ்க கோஷம் போட்ட தம்பி ஜமால், அபுஅஃபஸருக்கு
எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க...
//
அண்ணாத்தே! அதுக்குள்ளார சமச்சி சாப்பிட்டாச்சா... வெரி ஃபாஸ்ட்
//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
மதிய உணவு இடைவேளை...
சாப்பிட போகணும்..
நேரத்தோடு போகவில்லை என்றால் தங்ஸ் திட்டும்..
சாப்பிட்டுவிட்டு வந்து மீதி கச்சேரி...
//
இனி போய்தான் சமைக்கனுமா?
ஹிஹி டமாஸு//
நம்ம சமயல பாத்து, தங்ஸ் பயந்து இருப்பதால், அந்த வேலையில் இருந்து தப்பிச்சுகிட்டேங்க
//
ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணுற அளவிற்கு போகலியே
அண்ணே வந்தாச்சா
75 போட ஒருத்தர் வருவாரே
அட போடலியா
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
வாழ்க.. வாழ்க கோஷம் போட்ட தம்பி ஜமால், அபுஅஃபஸருக்கு
எல்லோரும் ஒரு “ஓ” போடுங்க...
//
அண்ணாத்தே! அதுக்குள்ளார சமச்சி சாப்பிட்டாச்சா... வெரி ஃபாஸ்ட் //
நாங்கெல்லாம் யாரு...
ரொம்ப பாஸ்டக்கும்
//
ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணுற அளவிற்கு போகலியே //
அவ்வளவு மோசமாக விடலீங்க..
ஆரம்பத்த பாத்தே பயந்துட்டாங்க
முக்கால் சதம் அடித்த
தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
// Blogger நட்புடன் ஜமால் said...
அண்ணே வந்தாச்சா //
வந்துட்டோமில்ல..
// Blogger நட்புடன் ஜமால் said...
75 போட ஒருத்தர் வருவாரே //
அவருக்கு இன்னிக்கு பயங்கர ஆணி அப்படின்னு நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
//இராகவன் நைஜிரியா said...
முக்கால் சதம் அடித்த
தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
//
ஜமாலும், செய்யதும் இல்லாமல் குவாட்டர், ஹால்ஃப் அடிச்சிட்டீங்க... இப்போ?
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
முக்கால் சதம் அடித்த
தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
//
ஜமாலும், செய்யதும் இல்லாமல் குவாட்டர், ஹால்ஃப் அடிச்சிட்டீங்க... இப்போ? //
எப்போதுமே நாமளே அடிச்சுகிட்டு இருக்க முடியுமா..
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்
ஜமாலு ... எங்கப்ப போயிட்ட...
லன்ஞ் டயத்துக்குள்ள... செஞ்சுரி போடணும் தம்பி...
ஆபீசுக்கு போனா.. நிறைய ஆணி அடிக்கணும..
செய்யது... நீங்க இல்லாம கட சரியாவே கல்லா கட்டலங்க...
எங்கப்பா போயிட்ட ... என்ன இப்படி புலம்ப வச்சுட்டீயே
//இராகவன் நைஜிரியா said...
// Blogger அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
முக்கால் சதம் அடித்த
தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்
//
ஜமாலும், செய்யதும் இல்லாமல் குவாட்டர், ஹால்ஃப் அடிச்சிட்டீங்க... இப்போ? //
எப்போதுமே நாமளே அடிச்சுகிட்டு இருக்க முடியுமா..
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்
//
தத்துவம் தத்துவம்...
நல்ல மனோத்துவம்.. அதனாலேதான் ராகவன் ராஹத்தா (FREE, HAAI) இருக்கீங்க
// தத்துவம் தத்துவம்...
நல்ல மனோத்துவம்.. அதனாலேதான் ராகவன் ராஹத்தா (FREE, HAAI) இருக்கீங்க //
ஆஹா அருமையா சொல்லியிருக்கீங்க...
எதை கொண்டு வந்தோம் அதை கொண்டு போவதற்கு ... என்ற பாலிசிங்க நம்மளது
\\
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்\\
அதே அதே
இங்க டின்னருக்கு ரெடி ஆயிட்டிருக்கேன் நீங்க லன்ச் பற்றி சொல்றேள்
// Blogger நட்புடன் ஜமால் said...
\\
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்\\
அதே அதே //
வாங்கோ.. வாங்கோ...
100 வரப்போகுது... போடுவதற்கு தம்பிய காணுமேன்னு பார்த்தேன்
\\இராகவன் நைஜிரியா said...
தம்பி... செய்யது, ஜமால், தங்கச்சி ரம்யா, மருத்துவர் தேவா எல்லோரும் எங்கப்பா போயிட்டீங்க...
உங்களை எல்லாம் காணத கண்ணும் கண்ணல்ல...
உங்கள் பின்னூட்டம் இல்லாத பின்னூட்டமும் பின்னூட்டமல்ல...\\
ஆஹா அண்ணா நீங்க ஒருத்தரே போதும் எங்களுக்கு.
\\இராகவன் நைஜிரியா said...
// Blogger நட்புடன் ஜமால் said...
\\
நாங்கெல்லாம் காக்கா மாதிரி... எதையும் பங்கு போட்டுக்குவோம்\\
அதே அதே //
வாங்கோ.. வாங்கோ...
100 வரப்போகுது... போடுவதற்கு தம்பிய காணுமேன்னு பார்த்தேன்\\
நமக்குள்ளே யாரா இருந்தாலும் சரிதான்.
// Blogger நட்புடன் ஜமால் said...
இங்க டின்னருக்கு ரெடி ஆயிட்டிருக்கேன் நீங்க லன்ச் பற்றி சொல்றேள் //
ஆமாண்டா அம்பி... என்ன பண்றது சொல்லு..
நீங்க எல்லாம் வேகமா இருக்கேள்.. நான் உங்களுக்கு 7 மணி நேரம் பின்னாடி இருக்கேன் இல்ல..
இருந்தாலும் ‘எலி’ இல்லாம கொஞ்சம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு
// நட்புடன் ஜமால் said...
இங்க டின்னருக்கு ரெடி ஆயிட்டிருக்கேன் நீங்க லன்ச் பற்றி சொல்றேள்
//
நான் மாலை டிஃபனுக்கு ரெடியாயிட்டு இருக்கேன்
காலம் எப்படி உருண்டோடிது பார்த்தீரா
//
ஆஹா அண்ணா நீங்க ஒருத்தரே போதும் எங்களுக்கு. //
இல்லப்பா... கூடி வாழ்ந்தால் கோடி நனமை
\\நீங்க எல்லாம் வேகமா இருக்கேள்.. நான் உங்களுக்கு 7 மணி நேரம் பின்னாடி இருக்கேன் இல்ல..\\
சரிதான் ...
\\ராஹத்தா (FREE, HAAI) இருக்கீங்க\\
அண்ணே இந்த வார்த்தை விளங்குதுதானே
100 போட்டாச்சா
அட இன்னும் போடலியா 100
Man in the iron mask - ல் ஒரு வசனம்
"One for all" and "All for One"
அது மாதிரித்தான்... நாம் எங்க பின்னூட்டம் போட்டாலும்...
வலைப்பதிவர் எல்லாருக்காகவும், எல்லோரும் அவருக்காகவும் பின்னூட்டம் போடணும்
//இராகவன் நைஜிரியா said...
//
ஆஹா அண்ணா நீங்க ஒருத்தரே போதும் எங்களுக்கு. //
இல்லப்பா... கூடி வாழ்ந்தால் கோடி நனமை
//
தல இப்போதைக்கு கோடிதான் வாழுது... எங்கே கூடி வாழுறது
ஏன் இன்னும் 100 போடலை
அட போட்டாங்கப்பா
ஆஹா.. இதுக்கு பேர்தான் அதிர்ஷ்டமா/
100 தானே விழுகுது..
//
தல இப்போதைக்கு கோடிதான் வாழுது... எங்கே கூடி வாழுறது //
கேடி வாழாமல், கோடி வாழ்ந்தால் பரவாயில்லைத்தம்பி
//இராகவன் நைஜிரியா said...
Man in the iron mask - ல் ஒரு வசனம்
"One for all" and "All for One"
அது மாதிரித்தான்... நாம் எங்க பின்னூட்டம் போட்டாலும்...
வலைப்பதிவர் எல்லாருக்காகவும், எல்லோரும் அவருக்காகவும் பின்னூட்டம் போடணும்
//
ரிப்பீட்டேய்...
ரிப்பீட்டேய்...
ரிப்பீட்டேய்...
அவ்வளவுத்தான்...
ஆபீசுக்கு ஆணி புடுங்கப் போகணும்...
அட போட்டாங்கப்பா
// இராகவன் நைஜிரியா said...
//
தல இப்போதைக்கு கோடிதான் வாழுது... எங்கே கூடி வாழுறது //
கேடி வாழாமல், கோடி வாழ்ந்தால் பரவாயில்லைத்தம்பி
//
அந்த கோடிக்காக தான் கேடிகள் உருவாகுறாங்க
//இராகவன் நைஜிரியா said...
அவ்வளவுத்தான்...
ஆபீசுக்கு ஆணி புடுங்கப் போகணும்...
//
ஃபுல்லும் போட்டச்சி.. போய் தெளிவா இருந்து ஆணியை புடுங்குங்க
நண்றிகள் கோடி அண்ணாத்தே என்னையும் வலை உலகத்துலே வாழ வைப்பதற்கு
நன்பனே உன்னுடைய வித்தியசமான முயற்ச்சிக்கு என் வாழ்துக்கள் திருச்சி அக்பர்
/*வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக */
அலுவலகத்திலே அடிக்கடி தூங்க ௬டாது
/*மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு */
பட்ட சரக்கு வாசனையா?
/* வானமும் வசப்படும்
நான் உன் வசப்பட்டதால்*/
பூமி வசப்படும் நான் உன்னை வச பட்டு பாடும் போது
/*கற்போம் வாருங்கள் என்றார்கள்
உன்னிடம் கற்றதைவிடவா */
இதுக்கு தான் முதியோர் கல்விக்கு ௬டத்துக்கு போக ௬டாது ன்னு சொல்லுறது
/*என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்கயில் தனிதனி இனிமை
அதில் முழுவதும் நீ படர்ந்திருப்பதால்
*/
கள்ளி செடியாக, அரளி விதையாக
முயற்சி நல்லா இருக்கு, மேல போட்டது எல்லாம் கும்மி வகை, இது உண்மை வகை
//நசரேயன் said...
முயற்சி நல்லா இருக்கு, மேல போட்டது எல்லாம் கும்மி வகை, இது உண்மை வகை
//
நன்றி தலிவரே தாங்கள் வருகைக்கும் கும்மிக்கும்
இது ஒரு கவிதை பயிற்சி..
எனக்கு பதினைந்து அல்லது அதற்கும் கீழ் இருக்கும் பொழுது, சினிமா பெயர்களை வைத்து கவிதை எழுதுவேன்... அது மாதிரி....
நல்லா இருக்குங்க,....
கலக்கிட்டீங்க... நல்ல முயற்சி... வித்யாசமான முயற்சி... அருமையாக உருபெற்றுள்ளது.
//ஆதவா said...
இது ஒரு கவிதை பயிற்சி..
எனக்கு பதினைந்து அல்லது அதற்கும் கீழ் இருக்கும் பொழுது, சினிமா பெயர்களை வைத்து கவிதை எழுதுவேன்... அது மாதிரி....
நல்லா இருக்குங்க,....
//
நன்றி ஆதவா வருகைக்கும் வாழ்த்துக்கும்
//அமுதா said...
கலக்கிட்டீங்க... நல்ல முயற்சி... வித்யாசமான முயற்சி... அருமையாக உருபெற்றுள்ளது.
//
நன்றி அமுதா வாழ்த்துக்கு
:-)))))))
ஆஹா..122 பின்னூட்டங்களா.........???????
அபுஅஃப்ஸர் வாழ்த்துகள் முதலில்.....
ஒன்மேன் ஷோ இன்று ஆடி அசத்தியிருக்கும் அண்ணன் ராகவன் அவர்களுக்கு
முதலில் ஒரு மலர்ச்செண்டு.
நாங்க லேட்டா வந்தாலும் நமக்குனு ஒரு இடம் ஒதுக்கி வச்சீர்க்கங்கனு
நினைக்கும் போது ...ஐ மீன் நான் தான் ஒன்னே லெக் செஞ்சுரி ..
//அ.மு.செய்யது said...
ஆஹா..122 பின்னூட்டங்களா.........???????
அபுஅஃப்ஸர் வாழ்த்துகள் முதலில்.....
//
வாங்க செய்யது
பரவா இல்லை
ஒன்னே லெக் செஞ்சுரி போட்டச்சிலே
//ஒன்மேன் ஷோ இன்று ஆடி அசத்தியிருக்கும் அண்ணன் ராகவன் அவர்களுக்கு
முதலில் ஒரு மலர்ச்செண்டு//
ஆமாம்.. ஆமாம்.. சீக்கிரம் அனுப்பிவெச்சிடுவோம்
எல்லாரையும் கலந்து மிக்ஸியில அரைச்சி ஒரு சூப்பர் ஜீஸ் ரெடி பண்ணியிருக்கீங்க..
என்ன Chillness போனவுடனே வந்து குடிக்கிற மாதிரி இருக்கு..லேட்டா வந்தோம்ல..
ஹை இது நல்லா இருக்கே சூப்பர் அபுஅப்ஸர்
// அ.மு.செய்யது said...
எல்லாரையும் கலந்து மிக்ஸியில அரைச்சி ஒரு சூப்பர் ஜீஸ் ரெடி பண்ணியிருக்கீங்க..
என்ன Chillness போனவுடனே வந்து குடிக்கிற மாதிரி இருக்கு..லேட்டா வந்தோம்ல..
//
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இல்ல கலக்குறீங்க..
அருமை அருமை அருமை அபுஅஃப்ஸர்.உங்கள் தளத்திற்கு முதல் பின்னூட்டம் மிக மிகச் சந்தோஷத்தோடு.எப்படி இப்படி ஒரு கற்பனை.உண்மையில் .... காற்று வழி கைகுலுக்கிச் சந்தோஷம் கொள்கிறேன்.
// "வானம் வெளித்த பின்னும்" உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக //
வாவ்....நான் சிந்திக்கத் தவறிய சிந்தனை!
அதுசரி "என் உயிரே"சொல்லவே இல்லையே.கண்டிப்பா இணையுங்க.
Super!!
Epdi ivlo different aa elutha thonichu?
simply cute:))
ஆமா ..இந்த கவிதைய அவங்க படிச்சிட்டாங்களா ???
அதாங்க 'என் உயிரே'னு ஆரம்பிச்சிர்க்கீங்களே !!!
//’டொன்’ லீ said...
ஜமாலுக்கு தேவாவிற்கும் கொடுத்த வரிகள்..அருமை..
எனக்கும், ராகவனுக்கு மற்றொருவருக்கும் கொடுத்திருப்பது ஹைக்கூவா...? :-))
//
ஹா..ஹா....இப்படி முன்னாடியே அபுஅஃப்ஸர் சொல்லி எஸ் ஆயிருக்கலாம்.
//ஹேமா said...
அருமை அருமை அருமை அபுஅஃப்ஸர்.உங்கள் தளத்திற்கு முதல் பின்னூட்டம் மிக மிகச் சந்தோஷத்தோடு.எப்படி இப்படி ஒரு கற்பனை.உண்மையில் .... காற்று வழி கைகுலுக்கிச் சந்தோஷம் கொள்கிறேன்.
//
நானும் சந்தோஷமாக கைக்கொடுத்துக்கொள்கிறேன் தங்களின் முதல் பின்னூட்டத்திற்கு
//Divya said...
Epdi ivlo different aa elutha thonichu?
simply cute:))
/
நன்றி திவ்யா
ஒவ்வொருவரும் தன் வலைத்தள பதிவிற்கு தலைப்புகளை பார்க்கும்போது ஏதோ ஒரு காரணம் பின்புறம் ஒழிந்துகோண்டுதான் இருக்கி//
இப்படி ஒரு கோணமா?
ஆஹா..அருமை... அருமை...
// மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு //
மண் ஒரு பூ
வானம் வெளித்த பின்னும் உறங்கிக்கிடக்கிறேன்
உன் ஸ்பரிசம் பட்டு எழுவதற்காக//
ஏக்கமா? தூக்கமா?
என் கனவில் தென்படுவதெல்லாம்
மரங்களில் அடர்ந்த பூக்களாய் என் வாழ்க்கை
அதிலுல்ல தேனாய் உன் காதல்
சுவைக்கயில் தனிதனி இனிமை///
இனிப்புக்காதல்
எப்பிடிங்க இப்படி எல்லாம்.வித்தியாசமான சிந்தனை.
அருமையான படைப்பு...
வாழ்த்துகள்...
நல்ல சிந்தனை அபுஅஃப்ஸர் . Thanks for mentioning mine too :)
147
148
149
ஹைய்யா..நான் தான் 150...
அட
ரொம்ப வித்யாசமான கவிதை முயற்சி
நான் கூட நினைப்பேன், சிலரின் பதிவுகளின் பெயரே கவிதை மாதிரிதானே இருக்குன்னு.
வடிகால் - நு ஒரு ப்லாகின் பெயர்.
எவ்வளவு பொருத்தம் பாருங்க.
பிரிவையும் நேசிப்போம்..
பிரிதலில் காதலின் பிணைப்பு அதிகம் //
athanala thanga naan perivaium nesippavalai marivetten.
அருமை.. அருமை.. அப்துல்மாலிக் அசத்தலா எழுதியிருக்கீங்க.. இத்தன நாளா நான் படிக்கமா போயிட்டேனேன்னு வருத்தம்ன்னா வருத்தம்.
இது கூட நல்லா இருக்கே...
அருமையாக இருக்கிறது ரசித்து படித்தேன்
Post a Comment