தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அன்று சொன்னான் பாரதி, இன்று அந்த கனவு நனவாகி உலக அரங்கில் தலை நிமிர்ந்து தமிழர்களாகிய நாம்.
கடந்த 81 வருடங்களில் உலக அரங்கில் பிரபல ஜாம்பாவன்களுக்கு மத்தியில் ஒரு வார்த்தை "எல்லா புகழும் இறைவனுக்கே..!" என்று பேசி தமிழ் மொழியை உலக மத்தியில் எடுத்துச்சென்ற ஒரு தமிழனுக்கு அவருக்கு கிடைத்த உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது மூலம் நம் அனைவருக்கும் குன்றின் மேலிட்ட விளக்காய் புகழைத்தேடி தந்துள்ளார்.
அவருடைய பொறுமைக்கும், அடக்கத்திற்கு கிடைத்த விருது.
அமைதியின் இலக்கணமாய் இருந்தாய்
சூராவளியாய், புயலாய், வெகுண்டெலுந்த அலையாய் கரை கடந்தாய்
பழமை மொழியாம் தமிழை உலக அரங்கில் உச்சரித்து உச்சத்துக் சென்று புதிய வரலாறு படைத்த உனக்கு
ஒரு தமிழனாய், ரசிகனாய் எங்களுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
வாழ்க்கையில் எல்ல வளங்களும் பெற்று மென்மேலும் தமிழனின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் பல அவார்ட்களை குவிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
43 கருத்துசொல்ல:
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!!!!!!
ஆஸ்கர் மேடைகளில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தைகள்..
அப்துல் கலாம்...
விஷ்வனாத் ஆனந்த்..
ரஹ்மான்...
தலை நிமிரச் செய்த தமிழர்கள்..
//வாழ்க்கையில் எல்ல வளங்களும் பெற்று மென்மேலும் தமிழனின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் பல அவார்ட்களை குவிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.//
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் ..
//உலக அரங்கில் தமிழுக்கு ஒரு அங்கீகாரம்//
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ரஹ்மான்...
//அவருடைய பொறுமைக்கும், அடக்கத்திற்கு கிடைத்த விருது. //
இது முற்றிலும் உண்மை...
வாழ்த்துக்கள்
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!!!!!!
ஆஸ்கர் மேடைகளில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தைகள்../
கேட்கவே இனிக்குதே!
வாழ்க்கையில் எல்ல வளங்களும் பெற்று மென்மேலும் தமிழனின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் மேலும் பல அவார்ட்களை குவிக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.//
நானும் கலந்து கொள்கிறேன்!1
தேவா..
நாளைக்கு ஒன்னாம்வகுப்புலர்ந்து அஞ்சாம்வகுப்பு வர உள்ள பசங்களுக்கு எங்க இஸ்கூல்ல லீவு ...
ஹைய்யா ஜாலி..நாளைக்கு நாங்க வீட்லயே இருப்போம்.
//அ.மு.செய்யது said...
நாளைக்கு ஒன்னாம்வகுப்புலர்ந்து அஞ்சாம்வகுப்பு வர உள்ள பசங்களுக்கு எங்க இஸ்கூல்ல லீவு ...
ஹைய்யா ஜாலி..நாளைக்கு நாங்க வீட்லயே இருப்போம்.
//
எங்க ஸ்கூல் கேஜீ2 லீவு, நாளைக்கும் ஸ்லம்டாக் மில்லினியர் படம் பாக்க பக்கது தியேட்டருக்கு கூட்டிக்கிடு போறாங்கோ
A.R. ரஹ்மான் - இந்தியாவின் இசைப்புயல் இன்று உலகை கலக்கியது. அன்று ஒரு மேஸ்ட்ரோ இளையராஜா இன்று ஒரு Oscar ரஹ்மான். தமிழா நீ வாழ்க. தமிழர் புகழ் ஓங்குக.
Tamil Nadu assembly on Monday unanimously congratulated music director A R Rahman for winning two Oscars in recognition of his best music performance in Slumdog Millionaire.
Soon after the question hour session, Speaker R Avudaiappan read out the congratulatory message saying that this was the first time an Indian especially a person from Tamil Nadu getting the world's most prestigious award.
"On the behalf of Chief Minister M Karunanidhi and the members of the House, we congratulate A R Rahman for getting the world's most prestigious Oscar awards for his music performance in Slumdog Millionaire and bringing laurels to the state."
"On behalf of the House we also wish him to get more awards in the future," he said.
"Ella pughalum iraivanuke (All glory and fame is to god)" was how music maestro A R Rahman reacted to his double-Oscar feat.
Besides god, the 'Mozart of Madras' also dedicated his Oscars to his "loving" mother Kareema Begum, who was seated among the audience at the Kodak Theater.
Rahman has always dedicated his awards to them.
"I always had a choice between love and hate in my life. And I chose love and I am here," a beaming Rahman said at the Awards Ceremony.
Having shouldered the responsibilities of his family at the tender age of 9, Rahman never had an opportunity to get proper education in his life.
Begum had in an interview to a Tamil weekly had said she will feel bad forever for not giving her son an opportunity to enjoy his childhood days.
With Slumdog Millionaire creating history at the Oscars, Prime Minister Manmohan Singh on Monday said the entire team of the film including musician A R Rahman have done India proud.
The Prime Minister "congratulates A R Rahman, Resul Pookutty (sound engineer), Gulzar (lyricist), and entire Slumdog Millionaire team for the success at the Oscars," a PMO spokesperson said.
Singh said "they have done India proud".
Lok Sabha Speaker Somnath Chatterjee also congratulated the Slumdog team on bringing laurels to India by winning the Oscars.
The film bagged eight awards including two Oscars for Rahman for Best Original Score and Best Song for the song "Jai Ho", which was penned by lyricist Gulzar.
Pookutty, a sound technician from Kerala, won the Oscar in the Sound Mixing category. The movie also won the award for Best Film, Best Director for Danny Boyle and Best Adapted Screenplay for Simon Beaufoy.
//Syed Ahamed Navasudeen said...

Thanks for Good updated மாப்ஸ்
ரொம்ப நெகிழ்ச்ச்சியாக இருக்க்கிறது!!!
தமிழா!!!எங்கும் வெல்வாயடா!!
///எல்லாப்புகழும் இறைவனுக்கே !!!!!!!
ஆஸ்கர் மேடைகளில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தைகள்..////
ஆமாம்ம்...... மயிர் கூச்செறிந்த்து அப்பொழுது எனக்கு!!!!
Congratulations!
I am ecstatic that A.R. Rahman has won two Oscars. Its a recognition of this musical genius.
God bless him and hope that this will be a first step towards achieving more awards.
மாப்பு ரகுமானை வாழ்த்தி தமிழ்மணத்துல போட்ட முதல் போஸ்ட் என்னோடது. யூ த லேட்டு மாப்பு
:))
////எம்.எம்.அப்துல்லா said...
மாப்பு ரகுமானை வாழ்த்தி தமிழ்மணத்துல போட்ட முதல் போஸ்ட் என்னோடது. யூ த லேட்டு மாப்பு
:))
//
முதல் பதிவு உன்னோடது என்று நான் சந்தோஷப்படுறேன், Since its Time variation of each country நேரம் வரும்போது தான் போடமுடியும்
யார் போட்டா என்னா? எல்லோரும் மனமாற வாழ்த்துவோம்
அப்ப இனி ரஹ்மானை கையில் பிடிக்க முடியாது!!!! ம்ம்ம்ம்...... தமிழ் படத்துக்கு ரொம்பவே கம்மி பண்ணுவாரர!!!
ஃபீலிங்கில்
ஆதவா
ரஹ்மானுக்கு மட்டும் அல்ல தமிழ் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்
ரஹ்மான் இல்லாமல் தமிழ் இசையா ??
நிச்சயம் அவர் வரவு குறையாது.
ஆனால் ஹாலிவுட்டில் அவர் பிஸியாகி விடுவார்.
இன்றைய தேதிக்கு உலகின் சிறந்த இசையமைப்பாளரல்லவா ?
//எம்.எம்.அப்துல்லா said...
மாப்பு ரகுமானை வாழ்த்தி தமிழ்மணத்துல போட்ட முதல் போஸ்ட் என்னோடது. யூ த லேட்டு மாப்பு
:))
//
தல கொஞ்சம் ஃபாஸ்ட்டு தான்.
லெக் செஞ்சுரி...
போட்டி யாரும் இல்லன்றதுனால கூலா 25 போட்டம்ல...
புலியில்லாத ஊருக்கு பூனை தான் ராஜா....ஹி ஹி..
//ஆதவா said...
ரொம்ப நெகிழ்ச்ச்சியாக இருக்க்கிறது!!!
தமிழா!!!எங்கும் வெல்வாயடா!!
//
எந்த சந்தர்ப்பத்திலும் தலைககனம் கொள்ளாது,இறைவனை புகழ்ந்து எளிமையாக வெற்றியை கொண்டாடுபவர்களுக்கு, எங்கு சென்றாலும் சிறப்பு தான்.
//அ.மு.செய்யது said...
//ஆதவா said...
ரொம்ப நெகிழ்ச்ச்சியாக இருக்க்கிறது!!!
தமிழா!!!எங்கும் வெல்வாயடா!!
//
எந்த சந்தர்ப்பத்திலும் தலைககனம் கொள்ளாது,இறைவனை புகழ்ந்து எளிமையாக வெற்றியை கொண்டாடுபவர்களுக்கு, எங்கு சென்றாலும் சிறப்பு தான்
//
இப்போ பெருமைப்படுகிறேன், அவரு பக்கத்துலே நின்னு வெள்ளிக்கிழமை பிரே பண்ணியதை
ARR..இன்னும் சிகரங்கள் பல தொடட்டும்...:-)))
வாழ்த்துகள்..
அனைத்துலக
தமிழ்ருக்கும்
பெருமை!!
ரஹ்மானுக்கு
இதுதான் ஆரம்பம்,
இனிமேயில்லை முடிவு,
உன் திறமைக்கு
வானமே எல்லை.
தமிழனின் விலாசமாகிப்போன
உனக்கு எங்களின் நன்றி.
அபு, அருமையான பதிவு.
மனம் நிறந்த வாழ்த்துக்கள் மட்டுமே சொல்ல முடிகிறை.
தொடமுடியா ஒரு சிகரம்.
”எல்லாப்புகழும் இறைவனுகே”
மறக்க முடியாத வாசகம்.
உலக அரங்கில் இந்தியனுக்கு பெருமை வாங்கி கொடுத்த பெருமை ரஹ்மான் அவர்களையேச் சேரும்.
நானும் வாழ்த்துகிறேன்
இங்குள்ள திரை உலகத்தினர் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து படம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது நம்முடைய கதையை வெளிநாட்டில் இருந்து வந்து படமாக்கி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். வருத்தத்தோடு சந்தோசப்பட வேண்டி இருக்கிறது.
எனினும் எ.ஆர். ரெஹ்மான் படைத்த சாதனை இந்திய திரை உலகை யோசிக்க வைக்குமா?
உங்களைப்பற்றி பதிவு போட்டு உள்ளேன்
வரவும் படிக்க!
Composer Aadesh Shrivastava has been in and out of the US collaborating with rapper Wyclef Jean.
But now after Slumdog Millionaire, Aadesh says he's embarrassed to walk on the American streets. "I'm so upset. They've started calling Indians ' slumdogs', just like 'coolie' was a gaali in Britain. Now in the US I feel slumdog is a gaali for us Indians. Mumbai has given me everything. To see the city being shown as a place of dirt filth and crime only is very humiliating. Even I can make a film on child prostitution and pedophilia. But it won't get Oscars because I am not a gora."
ரொம்பவே என்ன யோசிக்க வச்ச விசயம்பா இது
//Composer Aadesh Shrivastava has been in and out of the US collaborating with rapper Wyclef Jean.
But now after Slumdog Millionaire, Aadesh says he's embarrassed to walk on the American streets. "I'm so upset. They've started calling Indians ' slumdogs', just like 'coolie' was a gaali in Britain. Now in the US I feel slumdog is a gaali for us Indians. Mumbai has given me everything. To see the city being shown as a place of dirt filth and crime only is very humiliating. Even I can make a film on child prostitution and pedophilia. But it won't get Oscars because I am not a gora."
ரொம்பவே என்ன யோசிக்க வச்ச விசயம்பா இது//
எல்லாம் கொஞ்சநாளைக்குதான்.. அப்புறம் மக்கள் மற்ந்துடுவாஙக
பட் ஆஸ்கார், இந்த விருது இருக்கும் வரைக்கும் ரெட்டை ஆஸ்கார் வாங்கிய பெருமை மறையாது
இங்குள்ள திரை உலகத்தினர் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து படம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது நம்முடைய கதையை வெளிநாட்டில் இருந்து வந்து படமாக்கி அதில் வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள். வருத்தத்தோடு சந்தோசப்பட வேண்டி இருக்கிறது.
எனினும் எ.ஆர். ரெஹ்மான் படைத்த சாதனை இந்திய திரை உலகை யோசிக்க வைக்குமா?
அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை//
தூங்கிற் நேரத்தில் போட்டுத்தாக்கி
ரகளை பண்ரீயளே/
அப்பாடா.! ரம்யா அவர்களின் அழைப்பு, தேவா அவர்களின் பிடிவாரண்ட், ராகவாண்ணா அவர்களின் அன்புக்கட்டளை//
பிடி வாரண்ட் போடடாதான் சரியா வருது.
அப்துல் கலாம்...
விஷ்வனாத் ஆனந்த்..
ரஹ்மான்...
தலை நிமிரச் செய்த தமிழர்கள்..//
நிமித்திட்டீங்கப்பா
Post a Comment