மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!
குளிரின் தாக்கத்தால்
நம் இருவரின்
கைகளும்
சூடான இடத்தில்
ஆனால் நம்
உதடுகள் மட்டும்
உதறளில்..
குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்..
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..
இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..
இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன
ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...???
104 கருத்துசொல்ல:
Me the first....
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
ஆஹா.. அருமை.. காதல் கவிதை..
// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//
வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க
// மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
என்னே ஒரு உபமானம்...
நீருண்ட மேகங்களை கூந்தலுடன் ...
ஆஹா...சூப்பர்
// பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன.. இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி.. //
சான்சே இல்ல...
பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...
இது எப்படி...
// மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
கலக்கிட்டே மாப்ள
ரொம்பவும் ரசிச்சேண்டா
//Syed Ahamed Navasudeen said...
// மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
கலக்கிட்டே மாப்ள
ரொம்பவும் ரசிச்சேண்டா
//
என் எழுத்தின் ரசிகனுக்கு நன்றிகள்
//இராகவன் நைஜிரியா said...
// பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன.. இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி.. //
சான்சே இல்ல...
பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...
இது எப்படி...
/
ஹா ஹா அதுதான் என் கவிதையின் நாயகி....
// பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன.. இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி.. //
இன்னும் நெருக்கமாய்
// குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்.. //
காலங்கர்த்தாலயேவா...
வெரி பேட்...
ஆஹா!ஆஹா!!சூப்பர்
மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
ம்ம்ம்....... நல்ல ரசனை.
இராகவன் நைஜிரியா said...
// பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன.. இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி.. //
சான்சே இல்ல...
பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...
இது எப்படி...
//
அதானே!
// cute baby said...
மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
ம்ம்ம்....... நல்ல ரசனை
/
வாங்க க்யூட் பேபி
நன்றி தாங்கள் ரசிப்புக்கு
//இராகவன் நைஜிரியா said...
// குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்.. //
காலங்கர்த்தாலயேவா...
வெரி பேட்...
//
இதுக்கு கால நேரமெல்லாம் கிடையாது தல..
\\அபுஅஃப்ஸர் said...
// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//
வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க\\
நான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...
// இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன
ஆனால்.... நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...??? //
அதானே... ரெண்டு பேர் சந்தோஷமா இருந்தா இந்த உலகத்திற்கு பொருக்காதே...
வெரி பேட்...வெரி பேட்...
//இராகவன் நைஜிரியா said...
\\அபுஅஃப்ஸர் said...
// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//
வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க\\
நான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...
//
தோ இப்படித்தான் ஏதோ தோனுவதை எழுதிக்கீனு வாழ்க்கை ஓடுது
தம்பி மன்னுச்சுக்கோ...
25 வது பின்னூட்டம் போடணும் பார்க்கேன்... இந்த நெட் நம்மள சாவடிக்குது...
ஒரு பின்னூட்டம் போட 5 நிமிஷமாகுது
// அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
\\அபுஅஃப்ஸர் said...
// இராகவன் நைஜிரியா said...
இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீதி பின்னூட்டங்கள்
//
வாங்க அண்ணாத்தே, எப்படி இருக்கீங்க\\
நான் நல்லா கீறேன். நீங்க எப்படி கீறீங்க...
//
தோ இப்படித்தான் ஏதோ தோனுவதை எழுதிக்கீனு வாழ்க்கை ஓடுது//
எழுதுவதற்கு எதோ தோணுதே அதுவே பெரிய விசயம்தாங்க
// அபுஅஃப்ஸர் said...
//இராகவன் நைஜிரியா said...
// பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன.. இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி.. //
சான்சே இல்ல...
பயத்தில கட்டி பிடிப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கேன்...
இது எப்படி...
/
ஹா ஹா அதுதான் என் கவிதையின் நாயகி....//
அப்ப அந்த ஆண் வில்லனா... இல்ல நாயகனா?
23
25
ஹா...ஹா...
ஆபீஸின் ஆணி புடுங்குறதெல்லாம் நிறுத்திபுட்டு,
இந்த மோசமான நெட் கனெக்ஷனை வச்சுகிட்டு, 25 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா...
சொக்கா...சொக்கா என்ன இப்படி தனியே டீ ஆத்த வுட்டுடீயே...
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..//
அதானே அது பலரின் வைரேரிச்சல்
// இராகவன் நைஜிரியா said...
25
/
ஆஹா வாங்க தலிவா.. இதுக்கு பேருதான் உக்காந்து அடிக்கிறதா?
//cute baby said...
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..//
அதானே அது பலரின் வைரேரிச்சல்
//
ஹா ஹா ஆனா உங்களுக்கு இல்லே என்பதை நினைத்து சந்தோஷம்
இராகவன் நைஜிரியா said...
25
//வாழ்த்துக்கள்
என்ன அதிசசயம்... பாருங்க.. நான் இப்போத்தான் முதல் முத்தம்னு ஒரு சிறுகதையை எழுதிட்டு வாரென்.. இங்க முத்தத்தை மையமா வெச்சு காதலாராய்ச்சியே பண்ணியிருக்கீங்கப்பூ!!!!
அபுஅஃப்ஸர் said...
//cute baby said...
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..//
அதானே அது பலரின் வைரேரிச்சல்
//
ஹா ஹா ஆனா உங்களுக்கு இல்லே என்பதை நினைத்து சந்தோஷம்
//அது உண்மை தான்
மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!
அடர்ந்த தன் அப்படிங்கறதுக்குப் பதிலா.... உன் போட்டிருக்கலாம்... அழகான கவித்துமான ஆரம்பம்.
\\மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! \\
ஆஹா! அருமையான வர்ணனை
உதடுகள் மட்டும்
உதறளில்..
உதறல் 'ள்' அல்ல.. .... அழகான காட்சி விரிப்பு!!
குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்..
ஆஹா.... ஆரம்பிச்சிட்டீங்களா... இதழ் பிரிந்து இதழ் நுழைதல்.. காதலின் (எ)உச்ச அனுபவம்... கவிதையில் காதல் தளும்பி வழிகிறது
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..
பாவம்.. அதுகளுக்கு சான்ஸ் இல்லையே!! அதுனால பொறாமையா இருக்கும்....
இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..
இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன
ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...???
ம்ம்ம்.... முத்தங்கள் காதலின் சின்னங்கள். முத்தம் பரிமாறும் பொழுது அவர்களூடு காதலும், அன்பும் பரிமாற்றம் அடைகிறது.. இதழுக்கு சுவை தெரியாத முத்தங்கள் தெய்வீக காதல் எனப்படும்..
சிறப்பான முடிவு!!!! வழக்கம்போல இல்லாமல் வித்தியாசமாய்!!!
குளிரின் தாக்கத்தால்
நம் இருவரின்
கைகளும்
சூடான இடத்தில்
ஆனால் நம்
உதடுகள் மட்டும்
உதறளில்.. \\
மாப்ள கலக்கல்
பேச்சிலாரே இருக்கேன்
இப்ப போய் இப்படி சொல்லுதியே ...
//ஆதவா said...
உதடுகள் மட்டும்
உதறளில்..
உதறல் 'ள்' அல்ல.. .... அழகான காட்சி விரிப்பு!!
//
வாங்க ஆதவா,
ஆமாம் உங்கள் அளவிற்கு ரசிக்கமுடியாதுதான்..
ரொம்ப நன்றி தாங்களின் கருத்துக்கு
பிறிதொரு பதிவில் முயற்சி செய்வோம்..
//ஆதவா said...
இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..
இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன
ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...???
ம்ம்ம்.... முத்தங்கள் காதலின் சின்னங்கள். முத்தம் பரிமாறும் பொழுது அவர்களூடு காதலும், அன்பும் பரிமாற்றம் அடைகிறது.. இதழுக்கு சுவை தெரியாத முத்தங்கள் தெய்வீக காதல் எனப்படும்..
சிறப்பான முடிவு!!!! வழக்கம்போல இல்லாமல் வித்தியாசமாய்!!!
/
நன்றி தங்கள் கருத்துக்கு தல
//நட்புடன் ஜமால் said...
குளிரின் தாக்கத்தால்
நம் இருவரின்
கைகளும்
சூடான இடத்தில்
ஆனால் நம்
உதடுகள் மட்டும்
உதறளில்.. \\
மாப்ள கலக்கல்//
நன்றிப்பா
//பேச்சிலாரே இருக்கேன்
இப்ப போய் இப்படி சொல்லுதியே ...
/
ஹி ஹி அதனோட விளைவுதான் இந்த வரிகள்
குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்.. \\
மாப்ள ஹும்ஹூம் உதரது இங்கே உதடு-கள் தான்
கலக்கல் கவிதை
எங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..\\
அடடே பொறாமையாமா!
//புன்னகை said...
கலக்கல் கவிதை
//
நன்றி புன்னகை
புன்னைகையாய் முதல் வருகைக்கு
புன்னகையோடு நன்றி
\\இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..\\
என்னப்பா மாற்றமா சொல்லியிருக்கே
ஓஹ்! திருட்டு தம்மு கேசா ...
50 யாரு
//cute baby said...
எங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே
/
ஹா ஹா உங்களுக்கும் தெரிஞிப்போச்சா
\\நன்றி புன்னகை
புன்னைகையாய் முதல் வருகைக்கு
புன்னகையோடு நன்றி\\
அம்பி களக்கிட்டேல் ...
\\அபுஅஃப்ஸர் said...
//cute baby said...
எங்கப்பா ஒருத்தர் 50 போடேனே இருப்பாரே
/
ஹா ஹா உங்களுக்கும் தெரிஞிப்போச்சா\\
அவுக ரொம்ப குயூட்-டப்பூ
//நட்புடன் ஜமால் said...
\\இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..\\
என்னப்பா மாற்றமா சொல்லியிருக்கே
ஓஹ்! திருட்டு தம்மு கேசா ...
//
திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா
ஒரு வித்தியாசமா???
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...\\
ஏக்கம் ஜாஸ்திதாண்டியேய்!
\\திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா
ஒரு வித்தியாசமா???\\
ஹா ஹா ஹா
ஏன் உதறல் ...
//நட்புடன் ஜமால் said...
\\திருட்டு.. ஹய்யோ அப்படியெல்லாம் இல்லேப்பா
ஒரு வித்தியாசமா???\\
ஹா ஹா ஹா
ஏன் உதறல் ...
//
haa haa
//இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன //
பொறாமைதான் ..
என்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்
//Rajeswari said...
//இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன //
பொறாமைதான் ..
என்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்
//
வாங்க ராஜேஸ்வரி
ஹா ஹா இது ஒருவகை கோ இன்சிடென்ஸா இருக்கலாம்
நானும் படிச்சேன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
//Rajeswari said...
//இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன //
பொறாமைதான் ..
என்ன எல்லோரும் ஒரே தீமுல எழுதி இருக்கீங்க....இப்போதான் அதவா அவர்களுதை படிச்சேன்
//
வாங்க ராஜேஸ்வரி
ஹா ஹா இது ஒருவகை கோ இன்சிடென்ஸா இருக்கலாம்
நானும் படிச்சேன்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
எப்படி இதெல்லாம், கலக்குறீங்க. அப்படிய்யே எங்களுக்கும் பாடமெடுத்தா நல்லா இருக்கும்.
மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை..//
ஆஹா!! ரொம்ப லேட்டா வந்திருக்கேன்!!
சூடான இடத்தில்
ஆனால் நம்
உதடுகள் மட்டும்
உதறளில்.. ///
ரொம்ப உதருது!!!
உளறுது!!!
பதறுது!!!!
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..///
எங்களுக்கே பொறாமை!
அப்ஸர் இப்பிடி எழுதுனா/
//தேனியார் said...
எப்படி இதெல்லாம், கலக்குறீங்க. அப்படிய்யே எங்களுக்கும் பாடமெடுத்தா நல்லா இருக்கும்.//
வாங்க தேனியார்
ஆஹா இந்த கிண்டல்தானே வேணாங்கிறது
கவிஞர்களுக்கே ஒரு பாடமா
//thevanmayam said...
மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை..//
ஆஹா!! ரொம்ப லேட்டா வந்திருக்கேன்!!
//
வாங்க தேவாண்ணே
பரவாயில்லை நன்றி தங்கள் கருத்துக்கு
//thevanmayam said...
பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன..///
எங்களுக்கே பொறாமை!
அப்ஸர் இப்பிடி எழுதுனா/
//
ஹா ஹா நன்றி தேவா
இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி.. ///
என்ன இப்படியாகிவிட்டது!!
இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன ///
பொறாமையின் உச்சம்!!
ஆமா! அந்த இடியும் மின்னலும் யார் அபு?
ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...??? ///
”மு” வுக்கே ஏக்கமா?
அருமை!!
Posted by அபுஅஃப்ஸர் at 11:00 AM 61 comments ///
ஆஹா! அருமையான வரிகள்!!!
Subscribe to: Posts (Atom)///
ஏன் திடீர்னு இன்கிலீசுல எழுதீட்டீங்க?
அதோட முடிஞ்சுதா கவிதை!
அபு அபு அபு!!!!!
அப்பு அபு அப்பு!!!
சும்மா முக்கால் சதம் போட/
//மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...! //
ஆஹா..ரம்மியமான துவக்கம்....
சங்க கால புலவர்கள் தம் பாக்களுக்கு அணிகளை அமைத்து மெருகூட்டுவார்களே !!!
அந்த டச் தெரிகிறது.உருவகம்,உவமை அணிகள் சூப்பர் அபு..
//குளிரின் தாக்கத்தால்
நம் இருவரின்
கைகளும்
சூடான இடத்தில்
ஆனால் நம்
உதடுகள் மட்டும்
உதறளில்.. //
//குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்.. //
இந்த மாதிரியெல்லாம் எழுதினா என்ன மாதிரி சின்ன பசங்களுக்கு பிரியாது தல..
மி ஒன்லி போகோ..கார்ட்டூன் நெட்வொர்க்..அப்பாலிக்கா சுட்டி டிவிகள்.
//பொறாமையின் உச்சத்திலிருந்த
இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன.. //
தற்குறிப்பேற்ற அணி பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று நினைத்திருக்கிறேன்... !!!!!!
ஒரு ஃபார்ம்ல தான் இருக்கீங்க போல...
//இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி.. //
கூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...........
//இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன //
என்னா வில்லத்தனம்...........
//ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...???
//
இது பொய் !!!
நீங்களும் ரொமான்டிக் கவி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்கள் போல...
ஹேமா அவர்களின் வலைதளத்திலும் உங்கள் கவிதை அருமை.
என்னை வெகுவாக கவர்ந்தது.
பாலைவன தேசத்தில் இருந்தாலும் உங்கள் கற்பனையில் வறட்சி இல்லை.
குளிர்காலக் குருவிகளின் சத்தங்கள் போல,இப்போ எங்கள் நண்பர்களின் தளங்களில் முத்தச் சத்தங்கள்.
காரணம்....!
//மேகம்
சற்று முன் குளித்த அடர்ந்த தன்
கருங்கூந்தலிருந்து
வடியும் நீர் போல்
அடைமழை...!//
இடி மின்னலோட அடைமழையாய் ஆரம்பம்...
//குளிரின் தாக்கத்தால்
நம் இருவரின்
கைகளும்
சூடான இடத்தில்
ஆனால் நம்
உதடுகள் மட்டும்
உதறளில்..//
என்ன உதறல் அபுஅஃப்ஸர்...குளிரிலா...?...பயத்திலா...?
//குளிருக்கு விடை கொடுப்பதற்காக உன் இதழ் பிரித்து
என் இதழை நுழைக்கயில்..//
ஒரு படி மேலே போன மாதிரி இருக்கு...
//இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..//
பயத்தில கட்டிக்கத் தானே செய்வாங்க அப்படின்னு கேள்விப்பட்டிருகேன்...?
//ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...???//
முடித்த விதம் அருமை...கூடிய விரைவில் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
//அ.மு.செய்யது said...
நீங்களும் ரொமான்டிக் கவி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்கள் போல...
ஹேமா அவர்களின் வலைதளத்திலும் உங்கள் கவிதை அருமை.
என்னை வெகுவாக கவர்ந்தது.
பாலைவன தேசத்தில் இருந்தாலும் உங்கள் கற்பனையில் வறட்சி இல்லை
//
வாங்க செய்யது, ரொம்ப சந்தோஷம் தாங்கள் கருத்துக்கு
//அ.மு.செய்யது said...
நீங்களும் ரொமான்டிக் கவி AT ITS BEST பிரிவுக்கு போட்டியிடுகிறீர்கள் போல...
//
நா அவ்வளவு பெரிய கவிஞரெல்லாம் இல்லேங்க, தெரிஞ்சதை எழுதுறேன்
//பாலைவன தேசத்தில் இருந்தாலும் உங்கள் கற்பனையில் வறட்சி இல்லை.//
ஹா ஹா அதனாலேதான் இவ்வளவும்
//ஹேமா said...
குளிர்காலக் குருவிகளின் சத்தங்கள் போல,இப்போ எங்கள் நண்பர்களின் தளங்களில் முத்தச் சத்தங்கள்.
காரணம்....!
/
இதுக்கெல்லாம் காரணம் கேட்கனுமா என்னா?
நன்றி தங்கள் கருத்துக்கு
//புதியவன் said...
//ஆனால்....
நம் முத்தம் மட்டும்
ஏக்கமாய்...???//
முடித்த விதம் அருமை...கூடிய விரைவில் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...
/
நன்றி புதியவரே
ஏக்கம்... ஹா ஹா
ஏண்டாப்பா ஏக்கம் தீர்ந்ததா!
ungala mathiri makkal tamilish la vote pota, intha post innum nerya pera sendru adayum
\\இராகவன் நைஜிரியா said...
ஹா...ஹா...
ஆபீஸின் ஆணி புடுங்குறதெல்லாம் நிறுத்திபுட்டு,
இந்த மோசமான நெட் கனெக்ஷனை வச்சுகிட்டு, 25 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா...
சொக்கா...சொக்கா என்ன இப்படி தனியே டீ ஆத்த வுட்டுடீயே...\\
அண்ணா கலக்கல் ...
கல கல
\\Suresh said...
ungala mathiri makkal tamilish la vote pota, intha post innum nerya pera sendru adayum\\
போட்டுறுவோம் ...
\\புதியவன் said...
//இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..//
பயத்தில கட்டிக்கத் தானே செய்வாங்க அப்படின்னு கேள்விப்பட்டிருகேன்...?\\
நல்லா கேளுங்க ...
100 நானா
சொக்கா ...
//நன்றி அபு! உங்கள மாதிரி மக்களின் ஆசிர்வாதம் மற்றும் பின்னோட்டம் தான் என்னை மாதிரி ஆரம்பகட்ட மக்களுக்கு உத்வேகம்//
அஹ ஹ நான் தான் 100 வது பின்னோட்டம்
//இடியும், மின்னலும்
கங்கணம் கட்டிக்கொண்டு
சத்தமாகவும், ஒளிக்கீற்றாகவும்
ஓலமிட்டன.. இதை சற்றும் எதிர்பாராத
நீ பயத்தில்
திடீரென்று என்னை விட்டு
ஓடினாய் விலகி..//
ஐயோ, ஐயோ, நம்ம வயசுக்கு இது ஒன்னும் பிரியலைப்பா ! ... எல்லாரும் சொல்றாங்கோ, சரி , சூப்பர் பா.
//இதைக்கண்ட
இடியும் மின்னலும் சாதித்துவிட்டோம் என்று
கேளியாய் கைக்கொட்டி சிரித்தன //
வாவ்!! அழகா எழுதி இருகீங்க!!
:-)
நல்லா இருக்குப்பா!! 105வதா ரொம்ப நாட்கள் கழித்து வந்து போட்டுக்கிரேன்!!
Post a Comment