என் உயிரே...!

SUCCESS..!! is where preperation and opportunity meet

புரியவில்லை...

pic1

என் இனிய ரகசிய தோழியே...
புரியவில்லையடி எனக்கு
உன்னுடன் சேர்ந்திருந்த
நாட்களில்
நான் உன்னையறியாமல் இருந்தேன்
உன்னுடன் சேர்ந்து
பிரிந்து இருக்கும்
நாட்களில்
என்னையே நான்
அறியாமல் இருக்கிறேன்
புரியவில்லையடி
ஏன்
இந்த நிலை
இதுவும் சுகமாகத்தான் இருக்கிறது
ஆனாலும் தவிக்கிறேன்
காலத்தின் க ட்டளைக்கிணங்கி....

16 கருத்துசொல்ல:

அதிரை ஜமால் 05 January, 2009 01:48  

\\புரியவில்லை\\

என்னபா புரியலை ...

அதிரை ஜமால் 05 January, 2009 01:49  

\\என் இனிய ரகசிய தோழியே... \\

ரொம்ப இரகசியமோ ...

அதிரை ஜமால் 05 January, 2009 01:50  

\\உன்னுடன் சேர்ந்திருந்த
நாட்களில்
நான் உன்னையறியாமல் இருந்தேன் \\

ஆஹா அருமை.

அதிரை ஜமால் 05 January, 2009 02:00  

\\இந்த நிலை
இதுவும் சுகமாகத்தான் இருக்கிறது \\

அப்படியா ...

அதிரை ஜமால் 05 January, 2009 02:00  

\\ஆனாலும் தவிக்கிறேன்
காலத்தின் க ட்டளைக்கிணங்கி....\\

மிக அருமை தோழரே ...

அதிரை ஜமால் 05 January, 2009 03:24  

புரிந்து கொள்ள வேண்டும்
உனது பிரியம்
அதற்காக பிரியவா வேண்டும்
என் பிரியம்.

புதியவன் 05 January, 2009 05:34  

//புரியவில்லை...//

எனக்கு புரிஞ்சுடுச்சு...

புதியவன் 05 January, 2009 05:35  

கவிதை அழகு...
வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர்...

thevanmayam 05 January, 2009 07:08  

இதுவும் சுகமாகத்தான் இருக்கிறது
ஆனாலும் தவிக்கிறேன்
காலத்தின் க ட்டளைக்கிணங்கி///

பிரிவிலும் சுகமா?
தேவா...

அதிரை ஜமால் 05 January, 2009 07:25  

\\புதியவன் said...

//புரியவில்லை...//

எனக்கு புரிஞ்சுடுச்சு...\\

அடடே அதுவா ...

புதியவன் 05 January, 2009 07:43  

//அதிரை ஜமால் said...
\\புதியவன் said...

//புரியவில்லை...//

எனக்கு புரிஞ்சுடுச்சு...\\

அடடே அதுவா ...//

அதே தான்...

அ.மு.செய்யது 05 January, 2009 07:57  

//உன்னுடன் சேர்ந்து
பிரிந்து இருக்கும்
நாட்களில்
என்னையே நான்
அறியாமல் இருக்கிறேன்
//

இப்டி எத்தன பேர் கிளம்பிர்க்கீங்க ??

அ.மு.செய்யது 05 January, 2009 07:58  

//இதுவும் சுகமாகத்தான் இருக்கிறது //

சூப்பருல்ல !!!!!!!!

அபுஅஃப்ஸர் 05 January, 2009 09:54  

பிரிச்சி மேயுரீங்களே... அப்பப்பா
பாரட்டிய அனைவருக்கும் நன்றிங்கோ
அனுபவிக்கிறோம்லே....., நீங்களும் அனுபவிக்கம்போது தெரியும்லே....

இந்த பாரட்டுக்களே என்னை மேலும் எழுததூண்டுகிறது... எழுதுவேன் இன்னும்......

அதிரை ஜமால் 05 January, 2009 09:58  

எழுதுங்க இன்னும் இன்னும் ...

அபுஅஃப்ஸர் 05 January, 2009 11:36  

//அதிரை ஜமால் said...
புரிந்து கொள்ள வேண்டும்
உனது பிரியம்
அதற்காக பிரியவா வேண்டும்
என் பிரியம்.
//

பிரியும்போது தானே பிரியம் புரியுது...


நன்றி! அகமது இர்ஷாத்

டைமண்ட் விருது!

டைமண்ட் விருது!
நன்றி ஜெய்லானி

ராஜா பொன்கிரீடம் விருது

ராஜா பொன்கிரீடம் விருது
நன்றி ஷேக் (ஸ்டார்ஜன்)

நன்றி ஜெய்லானி, மல்லிகா

நன்றி டாக்டர் தேவா

நட்பே! நட்பே!

நட்பே! நட்பே!
நட்புக்கு நன்றி ஸ்டார்ஜன், SUREஷ்

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது

சுவாரஸ்ய வலைப்பதிவு விருது
நன்றி! ஜீவா, ரோஸ்

பட்டாம்பூச்சி விருது!!!

பட்டாம்பூச்சி விருது!!!
நன்றி ஜமால், ராஜேஸ்வரி, தமிழரசி

என்னைப்பற்றி இங்கே; - நம்புங்க நாந்தான்

My photo
துபாய், United Arab Emirates
நட்புடக்கரம் நீட்டுகிறேன், வாருங்கள் நம் எழுத்தின் மூலம் புதிய வரலாறு படைப்போம்..!

என் பதிவுகளை ரசிக்கும் என் நெஞ்சங்கள்

நான் விரும்பி படிக்கும் தளங்கள், நீங்களும் படிக்கலாமே